வணக்கம் சுவாமி நானும் என் உடல் நிலை சரியில்லாத காலத்தில் உங்கள் வீடியோக்களை பார்த்து பார்த்து நோட்டில் குறிப்பெடுத்து வருகிறேன் சாமி.ரொம்ப நல்லா இருக்கிறது.தொடர்ந்து நோய் நீங்கி உங்களை ஒரு தடவையாவது நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உள்ளது திருமலை ஸ்ரீ வேங்கடவன் என் ஆசையை நிறைவேற்றவார் என்ற நம்பிக்கை உள்ளது.உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்து குறிப்புகள் எடுக்க வேண்டும் என்ற ஆசை.நீங்கள் ஜோதிட துறையின் ஒரு உயரமான கலங்கரை விளக்கம் போல உள்ளீர்கள்.நன்றி சுவாமி ஜீ
@princesssiva18474 жыл бұрын
நீங்கள் அன்பு ஜோதிடர் மட்டுமல்ல.. கரிசனமும் கொஞ்சம் உள்ளது... 😁 உங்களின் நல்லெண்ணம் ஓங்குக..!!
@leeisaac95403 жыл бұрын
You prolly dont care but if you're stoned like me atm you can stream all of the new movies on InstaFlixxer. I've been binge watching with my girlfriend lately =)
@santanamohammed27093 жыл бұрын
@Lee Isaac Yea, I have been using Instaflixxer for months myself =)
@thangamjothidam47338 ай бұрын
I love Sri Ram guru ji
@user-mr1nm7bb3p3 жыл бұрын
Enga erunduinga guru va Vera level explanation nandri nandri 🙏🙏🙏🙏
@govindraj-wu4ts4 жыл бұрын
அய்யா நீர் ஜோதிடர்🌹🌹
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, very good,migavum, nandrisir 🙏
@thirupurasundariponninatha18603 жыл бұрын
We are very lucky person Guruji Very clear teaching Guruji Thankyou very much 🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
@govindraj-wu4ts4 жыл бұрын
அண்ணா வணக்கம் புதிய தகவல் நன்றி எனக்கு இன்று தான் புரிந்து கொண்டு உள்ளேன். நன்றி🙏💕 கோடி குருவே👏👏
@sundaramvelusamy41834 ай бұрын
Super ❤❤
@s.venkatesan23404 жыл бұрын
Really good explanation, Thank you sir
@maluselvammaluselvam5532 жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம் நன்றி.
@varatharajan96092 жыл бұрын
அருமையான விளக்கம் சார் நன்றி
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for crystal clear explanation for thirikonam🙏🙏
அதே மாதிரி நம்மலுடைய ராசி அல்லது லக்னம் இவர்களுக்கு திரிகோணமாக வரக்கூடிய அதிபதிகள் கொண்ட ராசி லக்னம் காரர்கள் நமக்கு நண்பர்கள் உறவினர்களாக வருகின்றார்கள்
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@ponmalarponmalar56453 жыл бұрын
@@AstroSriramJI நன்றி குருஜி
@narayanannarayanan4945 Жыл бұрын
Super super 👍❤🙏💯
@elancheliyanav39504 жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி
@govindraj-wu4ts4 жыл бұрын
வணக்கம் வணக்கம் ராம் ஜீ🙏🙏 நன்றி
@kumaravele17084 жыл бұрын
திரிகோணம் பற்றியும் அதனுடைய சூட்சுமங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்த மைக்கு நன்றி ஐயா.
@smkgaming90543 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@Jaishree55-x8e4 жыл бұрын
Nandri iya 🙏🙏👍
@HARIHARAN-zg9ko4 жыл бұрын
Makara rasi thanusu laknam Avittam natchathiram 1 2 paadham 2 la guru kedhu 3 la sukkuran 4 la sani pudhan 5 la Sevvai Suriyan 8 la raahu ....life epdi irrukum ... Chevvai amsam simma rasi simma laknam
Trikonam lagna’thhirku Mattuma? Alla rasigalukkum porundhuma sir?
@jeevamayil98494 жыл бұрын
Super sir
@govindraj-wu4ts4 жыл бұрын
ஐ யம் வேய்ட்டிங் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandranss80934 жыл бұрын
Super excellent sir👌👌👌
@maheshwareng9014 жыл бұрын
Super ji
@krk7072 жыл бұрын
நன்றி , அதேபோல எல்லா திரிகோணமும் (1,5,9) சரம் , ஸ்திரம், உபயம் ராசிகளில் பகிர்ந்து இருக்கும், இது பிறந்த ராசி கட்டத்தின் நட்சத்திர நாயகரகள் மற்ற ஸ்திர, உபய ராசிகளில் எப்படி இருக்கும் என்பதையும் குறிக்கும்
@sundaramvelusamy41834 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@user-mr1nm7bb3p3 жыл бұрын
Guru namaskaram..
@kamaraj.pkamaraj.p45474 жыл бұрын
Excellent explain sir
@Navarose4 жыл бұрын
thank you...
@balavlogger42764 жыл бұрын
Great pleasure to learn sir 👍👌
@s.s..52113 жыл бұрын
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@teddybear-rq2et3 жыл бұрын
Super
@gokulabharathi6792 жыл бұрын
Hi guru ji rombha thanks ungaloda videos paathu neraiya kathukiten. My dob is 2.12.1993 birth place coimbatore time 10:07 pm. Entha job um amaiya maatenguthu. Stable income illa. Epo nalla job or own business amaiyum and velinaadu porathuku vaipu iruka?. Entha thozhlila stable ah irupen.
@jayakumar27573 жыл бұрын
8thlordwith10thlord,kanyalagnam,Lagnadipathi in10thhouse what will be the status
@Naturelover-sb6wc4 жыл бұрын
யாரும் இப்படி ஜொதிடம் சோல்லுவதில்லை
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyankaraj6740 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@chitrasrinivasansalem82764 жыл бұрын
மறைவுஸதானங்கள் பற்றி கூறவும்
@sureshd71282 жыл бұрын
சார் fees evalunga
@janasabarish4 жыл бұрын
குருவே. வணக்கம். ரிஷபம் லக்ன தில் குரு கேது நேர் 6ஆம் இடம் புதன் சுக்ரன் சனி இணைவு மஹாலக்ஷ்மி யோகம் ஆகுமா சொல்லுங்கள் குருவே
@balavlogger42764 жыл бұрын
Post the Mahalaxmi slogan that you utter while start .
@balavlogger42764 жыл бұрын
Kindly request Sir
@ksv2983 жыл бұрын
ஐயா எனக்கு விருச்சிக லக்னம்..திரிகோணம்.பஞ்ச தத்துவம் சரி.ஆனால் நட்சத்திர அதிபதி தவறாக வருகிறது. விளக்கம் தரவும்.(அக்டோபர்25_1963)நேரம் 8.15am
@madhankumar63764 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் கருத்துக்கள் உங்கள் அனுபவத்தை காட்டுகிறது சிம்மலக்கினத்திற்க்கு 9ம் அதிபதி பாதகாதிபதி ஸ்திர லக்கினத்திற்க்கு மட்டும் இது எப்படி மாறுபடுகிறது