ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி ஜோதிடர் குருவிற்க்கு பணிவான வணக்கம் 🙏
@nagarajanerode3 жыл бұрын
மிக குழப்பமான விஷயங்களை தெளிவாக விளக்கிவிட்டிர்கள் அய்யா. நன்றி
@vignesh332222 жыл бұрын
நன்றி ஐயா... நான் எதிர்பார்த்த பதிவு🙏🙏🙏
@கந்தாம4 жыл бұрын
Yes sir I had about this partially but you had explained clearly thanks alot
@chinnas54804 жыл бұрын
அருமை குரு அவர்களே நன்றி
@kartikkarunagaran70344 жыл бұрын
Nandri Guruveh 🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, usefull topics thankyou sir 🙏✨👏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
✨✨
@ramachandranramachandran28912 жыл бұрын
Nengal solvathu sarithan guruji en laknam tholam laknathil kethu
@CoffeeRoamer3 жыл бұрын
perfect, there is no other video that explains the different doshas related to marriage in such a simple manner...
@selvannm23054 жыл бұрын
Sir , நீங்க சூப்பர் ஜோதிடர்
@alexzander36864 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@sundarrajanr39493 жыл бұрын
Nice explanation ayya thanks Sundarrajan
@rowdybabymaha23132 жыл бұрын
Awesome gurujii 👍🙏🙏💐
@PraveenKumar-kk5oy4 жыл бұрын
Tell about mrigasira natchatiram
@sabarinadhan15572 жыл бұрын
சார் 1991 ஏப்ரல் 10- சபரி-2-20pm தர்மபுரி ராகு கேது வர்கோத்தமம் ஆகி எல்லா கிரகமும் உள்ளடங்கி விட்டது கால சர்ப்ப யோகமா தோசமா என்று ஒரு வீடியோ போடுங்க சார்
@ssundararaj39104 жыл бұрын
மதிய வணக்கம் ஐயா....
@santhamani49384 жыл бұрын
Vankaam ayya
@aneeshkalathil56184 жыл бұрын
നന്ദി ശ്രീ റാം ജി
@nithyamurugia90582 жыл бұрын
Sir mesha lagnam, rishabathla sevvau puthan ithu sevvai thoshama sir.
@kandasamys64872 жыл бұрын
Parikarium iruka sir soulenga sir
@priyasiva73133 жыл бұрын
7 il raku ,makara laknam simma rasi enna palan sollunga sir pls🙏🙏😥
@arulananthamprashanthan99753 жыл бұрын
நன்றி ஐயா
@ramanramasamy12004 жыл бұрын
அருமை
@s.s..52113 жыл бұрын
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@sweetys29453 жыл бұрын
Super guruji
@Babyl324 жыл бұрын
வணக்கம் சார்... நன்றி சார் 🙏🙏🙏
@gasavapillaisuresh79753 жыл бұрын
Awesome Guruji 👍👍👍
@chitta184 жыл бұрын
Excellent information keep continuing
@sridharsri30924 жыл бұрын
ram ji sir unga personal jaadhagaithai explain pannunga pls
@dvyabas3 жыл бұрын
Thula lagnam; thula raasi 2 -il Suryan 11-il chevvai parivarthanai how it works sir?
@rajeswariraji90772 жыл бұрын
Sir super sir
@surendranj60424 жыл бұрын
Tq bro
@s.priya264 жыл бұрын
Sir guru laganathu la marakathu erukku sevvai kadaka Thula erukku 7 veetula erukku kudha sukkuran, budhan erukku
ஐயா வணக்கம் உங்கள் வீடியோ அருமை யானை பதிவு 21.3.1982 நேரம் இரவு 9.45. இது ஒரு பெண்ணின் ஜாதகம் ஏதோ ஒரு வீடியோவை பதிவு பண்ணுங்க வாழ்க்கையில பல திருப்பும் திருப்புமுனைகள் நிறைந்த ஜாதகம் எது ஜாதகம் படிக்கிறவங்களுக்கு பல எடுத்துக்காட்டு வரும் வாழ்த்துக்கள் ஐயா
@shanthivathani80114 жыл бұрын
வணக்கம் ஜீ. ஒரு சந்தேகம். என் மகன் பிறந்த நேரம் 12.20பகல்(12.9.1993). ஊர் சிதம்பரம். அவருக்கு லக்னத்தில் (விருச்சிகம்)இராகு உள்ளது. திருமண ஏற்பாடு செய்யலாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். ஜோதிடர்கள் பங்குனிக்குள் முடியும் என்று கூறினார்கள். தங்கள் பதிலை வேண்டுகிறேன். நன்றிஜீ
@k.p.rajeshkannank.p.rajesh68293 жыл бұрын
Excellent sir.
@alexzander36864 жыл бұрын
ஐயா ஒரு சிறிய கேள்வி உங்களால் ஜோதிட புத்தகங்கள் அனுப்பி வைக்க முடியுமா??
@hemalathasudhakar55743 жыл бұрын
Super
@poojapooja233 жыл бұрын
ஐயா வணக்கம் 18-4-1986 8,20pm Bhavaani ஐயா கடன் சுமையில் இருந்து வருகிறேன். எப்பொழுது கடன் நிவர்த்தி ஆகும். வாழ்க்கையில் வளர்ச்சி எப்பொழுது என்னோட ஜாதகத்தில் யோகம் இருக்கா
@tamilworld9682 Жыл бұрын
ராகு கேது பொருத்தம் பார்த்தால் நட்சத்திரம் பொருந்த வில்லை்
@poovizhi_982 жыл бұрын
Sevvai 7il irunthu parivarthanai petral thosham unda ayya?
@AstroSriramJI2 жыл бұрын
No
@poojapooja233 жыл бұрын
ஐயா உங்களுடைய பதிவை பார்த்தேன் ஐயா ரொம்ப என்னதான் இருந்த சோனியா என் பையனுக்கு 15 வயசு ஆகுது நீயா அவனுக்கு வந்து 2ல் கேது 8ல் ராகு குரு வீட்ல 14-3-2006 ',4,40 am erode . அவன் என்ன படிக்கலாம் ஐயா வாழ்க்கை எப்படி இருக்கும் யோகமான ஜாதகமா நன்றி
@selvaa19923 жыл бұрын
ஐயா செவ்வாய் ராகு சாரத்தில் இருந்தால் தோஷம் உண்டா
@AstroSriramJI3 жыл бұрын
No
@lygaming6983 жыл бұрын
Super
@saralabaskaran46613 жыл бұрын
என் கணவர் மகரம் லக்னம். 7ல் சனி மற்றும் செவ்வாய் . ஆனால் எனக்கும் என் கணவருக்கும் எளிதாக 23 வயதில் ( என் கணவருக்கு) சிறப்பாக திருமணம் நடைப்பெற்றது. அது எப்படி. என் கணவர் என் தாய் வழி சொந்தம். அப்படியென்றால் சொந்தத்தில் தோஷம் வேலை செய்யாதா ஐயா
@dhanapriya35172 жыл бұрын
கடகத்தில் செவ்வாய் நீசம் தானே அதனால் பாத்திப்பு இல்லை எனக்கு தெரிந்தது நான் சொல்றேன்
@santanalakshmyr84312 жыл бұрын
எது மிகவும் கொடிய பாவி செவ்வாயா சரியாக.
@selvamseeni242 Жыл бұрын
ஐயா நமஸ்காரம். நான் டிசம்பர் மாதம் மரச்செக்கு மிஷன் அமைத்து எண்ணெய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தேன். வியாபாரம் சுத்தமாக இல்லை. ஐந்து லட்சம் கடன் உள்ளது. எனக்கு தொழில் சரி வருமா அல்லது ஏதாவது வேலை செல்லவா தயவு செய்து பதில் தரவும் நன்றி பிறந்த தேதி 01 09 . 1977 7.50இரவு ஊர். திண்டுக்கல்.
@RaviSankar-nq8yr Жыл бұрын
ஐயா வணக்கம் செவ்வாய் எனது ஜாதகத்தில் 12ம் வீடான மேஷம் ராசியில் இருக்கிறார். பிறக்கும்போதே செவ்வாய் தசை முடிந்துவிட்டது அப்படியென்றால் தோஷம் இல்லை என்று தான் அர்த்தம். அதேபோல் எனது ஜாதகத்தில் ரிஷபம் லக்னத்தில் ராகு நீச்சம் 7ம் வீடு விருச்சிகத்தில் கேது உச்சமாக உள்ளது ராகு தசை எனக்கு முடிந்துவிட்டது 2020ம் ஆண்டில் கேது தசை 65 வயதுக்கு மேல் தான் வருகிறது அப்படியென்றால் தோஷம் இல்லை என்று தானே அர்த்தம்.
@AstroSriramJI Жыл бұрын
Yes
@dharaneesh17874 жыл бұрын
பொண் சாபம் என்று ஜாதகத்தில் உண்டா ? அதற்கு பரிகாரம் இருக்கா அண்ணா?
@sukulrama75652 жыл бұрын
👌🏿👌🏿👌🏿👌🏿
@balakumar17072 жыл бұрын
செவ்வாய் + சூரியன் 7 இல் இருந்தால் தோசமா?
@AstroSriramJI2 жыл бұрын
Little
@balakumar17072 жыл бұрын
@@AstroSriramJI தனுசு ராசி, தனுசு லக்னம் . இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்!?
@suwethasuwe72063 жыл бұрын
Ayya enakku sevvai meena raasil bhuthan sarathil, 12il irrukkaru sir guru, sani in parvai illai mesa rasi, mesa lagnam sir enakku ithu thoosama
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@Sarahankari4 жыл бұрын
🙏
@sadasivam.k61753 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா ஆனால் ஒரு சந்தேகம் ஐயா இந்த தோஷங்கள் அந்த அந்த கிரகங்களின் தசை நடைபெறும் போது பலன்தருமா அல்லது எப்போதும் வேலை செய்யுமா என்பதை விளக்கவும்