கர்த்தரின் நாமத்தினால் உங்களை நன்றியுடன் வாழ்த்துகிறேன் சகோதரர்கள் இருவருக்கும் கர்த்தர் உங்களை சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏🙏🙏 அல்லேலூயா
@albertdhanaraj30184 жыл бұрын
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
@giftaatfig17295 жыл бұрын
தேவனுக்கே மகிமை....ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்க .....அவரே இரட்சகர்....அவரே மெய்யான தேவன் ஆமென்
@PremKumar-bi4wu4 жыл бұрын
🙏 பிரதர்.சில வருடங்களுக்கு முன்பு, Trinity The Triune God of the Bible - திரித்துவம் By Vinyard J Stalin(TCAN) மேலேயுள்ள தலைப்பில் சகோதரர் Vinayard j stalin , அவர்களும் நீங்களும் இணைந்து , ""இயேசுவே யெகோவா தேவனென்றும்"", பிதாவுடைய நாமத்தை நாம் உச்சரிக்கவே முடியாது என்றும் பேசியிருந்தார்கள். உங்க நம்பிக்கையும் அப்படித்தான் என நம்புகிறேன். உங்க நம்பிக்கை தவறானது பிரதர். கீழேயுள்ள வசங்கள பாருங்க, 👇👇 அதற்கு மேலாகக் **கர்த்தர்** நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். ஆதியாகமம் 28:13 ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய **கர்த்தர்** உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். யாத்திராகமம் 4:5 பிரதர், மேலேயுள்ள இரண்டு வசனங்களில் உள்ள "கர்த்தர்", *யெகோவா*தேவன் என மூல மொழியில் உள்ளது.சரிதான பிரதர். இப்போ இந்த வசனத்த பாருங்க 👇👇 ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன்(யெகோவா தேவன்) *தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்*,.... அப்போஸ்தலர் 3:13 நல்லா பாத்துட்டீங்களா பிரதர். மேலேயுள்ள 3 வசனங்களின்படீ ஆபிரகாம்,யாக்கோபு, ஈசாக்கு என்பவர்களின் தேவன் அதாவது **பிதாவாகிய யெகோவா தேவன்**அவருடைய அன்பு மகனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினாராம். **இதுதாங்க பிரதர் அப்போஸ்தலர்களின் உபதேசம்** அப்போஸ்தலர் 3:13ன்படீ அந்த யெகோவா தேவனின் அன்பான பிள்ளையே இயேசு கிறிஸ்து. நீங்க என்னனா,இயேசுதான் யெகோவா தேவன்னு சொல்றீங்களே பிரதர் . பிரதர். இஸ்லாமியர்களுக்கு மன்னிப்பு உண்டு.அவர்கள் அறியாமல் பேசுகிறார்கள். ஆனால் பரிசுத்த வேதத்தை தவறாக போதிக்கிறர்களுக்கு அதிக ஆக்கினை வரும்.தயவு செய்து உங்க நம்பிக்கைகளை சுயபரிசோதனை செய்யுங்கள் பிரதர். நீதிமொழிகள் 30:4ன்படீ, சகலவற்றையும் படைத்தவரின் நாமம் *யெகோவா*. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே...... எபேசியர் 3 : 11 எல்லாவற்றையும் படைத்த யெகோவா தேவனின் செல்லப்பிள்ளையாகிய குமாரனின் நாமம் **இயேசு** ரோகக்கத்தோலிக்கர்களின் கற்பனை மற்றும் வஞ்சனை உபதேசமாகிய திரிக்கப்பட்ட உபதேசமாகிய திரித்துவம் தவறானது என நீங்க புரிந்துகொள்ள நான் வேண்டிக்கொள்கிறேன்.
@giftaatfig17294 жыл бұрын
@@PremKumar-bi4wu என்ன பிரதர் நீங்க பைபிளை சத்திய வசனத்தை வசிக்கிறீங்களா...இல்ல அதை கிரகிக்கிறீங்களா....வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது..2 தீமோத்தேயு3:16...என்ன சொன்னீங்க... இயேசுவும் (யெகோவா) வும் ஒன்றானவர் இல்லையா....இது கள்ள உபதேசம் பிரதர்...நல்லா தெருஞ்சுக்கோங்க....நீங்க எப்படி சொல்லலாம்.... பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர்.பிதா வார்த்தை பரிசுத்த ஆவி என்பவர்களே,இம்மூவரும் ஒன்றா இருக்கிறார்கள்.1யோவான்5:7...இது ஆண்டவர் இயேசுவோடு இருந்த சீஷர் பரிசுத்தாவியால் நிரம்பி தந்த சாட்சி.... நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் யோவான்10:30...இது ஆண்டவர் இயேசுவின் சாட்சி....காதுள்ளவன் கேட்கக்கடவன்....இப்போ பிரச்சனை என்னனா இயேசு நான் தான் கடவுள் என்பதை நேரடியாக சொல்லவில்லை...மாறாக நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்....பிதா என்னை அறிவார்,,,, என்று கூறுவார் ...ஏனென்றால் தாம் மனித உருவில் இருப்பதால் பரிசுத்த நாமத்தை(யெகோவா) மாமிசமானவர்கள் முன்பு வழங்க முடியாது....இது தான் இடுக்கமான வாசல் ...இதை கண்டடைகிறவர்கள் சிலர் ...இதை வைத்து பல கள்ள உபதேசங்கள் பெருகி இருக்கின்றன.....ஒரு கட்டத்தில் இயேசு தம்மை வெளிப்படுத்தி இருக்கிறதற்கும் சாட்சி இருக்கிறது....யோவான் 14:8,9..படிங்க... பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்தி கிறிஸ்து.1யோவான்2:22...
@giftaatfig17294 жыл бұрын
@@PremKumar-bi4wu நீதிமொழிகள் 30:4 Ah நீங்களே சொல்லிடீங்களே...ஆதியிலே வார்த்தை இருந்தது.அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது.அந்த வார்த்தை தேவனாய் இருந்தது...யோவான்:1:1
@giftaatfig17294 жыл бұрын
@@PremKumar-bi4wu ஏசாயா52:13...என் தாசன் ஞானமாய் நடப்பார்.அவர் உயர்த்தப்பட்டு ,மேன்மையும் மகா உன்னதமாயுமிருப்பார்...
@giftaatfig17294 жыл бұрын
இன்னும் வேதமே சாட்சி....இயேசுவே மெய்யான தேவன்...பிதா குமாரன் பரிசுத்தாவி ஆனவரே ஒன்றான தேவன்....வேதத்தை வாஞ்சியுங்கள்...யெகோவா சாட்சிகளிடம் உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தை தருவதற்கு பதிலாய் பரிசுத்தாவி இடம் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.....சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்...நானே(இயேசு) வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் ...யோவான் 14:6 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை இரட்சிப்பாராக...ஆமென்
@thala6702 жыл бұрын
Thanks brothers
@honeykarna95756 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@oshinoshin8822 жыл бұрын
Yes AMEN hallelujah
@henryjackson231310 жыл бұрын
Wonderful explanation brother. God bless you.
@finknottle50658 жыл бұрын
I had been watching English prog in Apologetics' debates featuring David Wood , Nabeel Qureshi and Lee Strobel and others inABN network Didn't know we have equally qualified Tamil apologists. God bless Venkatesh and others. God chose Nabeel and Venkatesh from other faiths!! Elizabeth Chellappa Jeyaraj
@heistcreation2619 Жыл бұрын
Internet இல்லாத time la apologetics பண்ணிருகாங்க brother❤
@heistcreation2619 Жыл бұрын
Watch sam shamoun too
@dhinakaran57136 жыл бұрын
Great brother
@jehovahworld10 жыл бұрын
Good answering,,,, visuvasathai athikarikka kudiya vaarthsikal,,,,
@JoeL-ix1lw5 жыл бұрын
Thanks pastor
@finknottle50658 жыл бұрын
There are many many preachers but very few apologists. One had to be thorough in christian theology and the other faith debating us. I like to hear Ravi Zacharias. Walid Shoebat. Sam Shomoun. Pastor Joseph. David Wood and Nabeel Qureshi. Now I have discovered Venkatesh. Yes. we have to defend our faith. Elizabeth Chellappa Jeyaraj
@samsundar92706 жыл бұрын
Beautiful explanation
@lethikanaga17256 жыл бұрын
Good message
@pronoob24977 жыл бұрын
Woow exlent jesas aleiluiya amen
@rasarakulan77797 жыл бұрын
God bless you birethar
@jas29163 жыл бұрын
Enaku sila aavikuriya poratam iruku enaku enna seivathendru theriyavillai
@johnwilliams62783 жыл бұрын
தேவன் = எலோஹிம் / ஒரே இறைவன் / அறிந்து கொள்ளும் ஆற்றல் / பரிசுத்த ஆவியானவர் = கற்றுதர வேண்டும்.. பல தெய்வங்கள் = கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளுகிறவர்களைப்போல / ஒரு டீம் ( Team ) அவசியமில்லை.. பெலவீனரான பத்து கடவுள்கள் சேர்ந்து கிரியை செய்வதா.. அற்புதம்..? தேவன் சர்வ வல்லமையுள்ளவர் ஆவார்..!
@kaliraj34653 жыл бұрын
நான் என் தாய்க்கு மகனாக இருக்கிறேன் என் மனைவிக்கு கணவனாக இருக்கிறேன் என் குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கிறேன் இதுதான் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு
@lathatamilvanan91042 жыл бұрын
Abigail means?
@mjfirdouse88456 жыл бұрын
Kartharai ALLAH endrum. Parisutha aaviyai wanawa thootharin thalaiwar GIBREEL endrum JESUS awargalai ALLAHVIN thoothar enrum nabbugirom. Quran ella vetagglaium padikkumaru sogirathu allathu padithawar galidam irunthu katru kollumaru solgirathu IRAIVAN maranippatu illai
🙏 பிரதர்.சில வருடங்களுக்கு முன்பு, Trinity The Triune God of the Bible - திரித்துவம் By Vinyard J Stalin(TCAN) மேலேயுள்ள தலைப்பில் சகோதரர் Vinayard j stalin , அவர்களும் நீங்களும் இணைந்து , ""இயேசுவே யெகோவா தேவனென்றும்"", பிதாவுடைய நாமத்தை நாம் உச்சரிக்கவே முடியாது என்றும் பேசியிருந்தார்கள். உங்க நம்பிக்கையும் அப்படித்தான் என நம்புகிறேன். உங்க நம்பிக்கை தவறானது பிரதர். கீழேயுள்ள வசங்கள பாருங்க, 👇👇 அதற்கு மேலாகக் **கர்த்தர்** நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். ஆதியாகமம் 28:13 ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய **கர்த்தர்** உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். யாத்திராகமம் 4:5 பிரதர், மேலேயுள்ள இரண்டு வசனங்களில் உள்ள "கர்த்தர்", *யெகோவா*தேவன் என மூல மொழியில் உள்ளது.சரிதான பிரதர். இப்போ இந்த வசனத்த பாருங்க 👇👇 ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன்(யெகோவா தேவன்) *தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்*,.... அப்போஸ்தலர் 3:13 நல்லா பாத்துட்டீங்களா பிரதர். மேலேயுள்ள 3 வசனங்களின்படீ ஆபிரகாம்,யாக்கோபு, ஈசாக்கு என்பவர்களின் தேவன் அதாவது **பிதாவாகிய யெகோவா தேவன்**அவருடைய அன்பு மகனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினாராம். **இதுதாங்க பிரதர் அப்போஸ்தலர்களின் உபதேசம்** அப்போஸ்தலர் 3:13ன்படீ அந்த யெகோவா தேவனின் அன்பான பிள்ளையே இயேசு கிறிஸ்து. நீங்க என்னனா,இயேசுதான் யெகோவா தேவன்னு சொல்றீங்களே பிரதர் . பிரதர். இஸ்லாமியர்களுக்கு மன்னிப்பு உண்டு.அவர்கள் அறியாமல் பேசுகிறார்கள். ஆனால் பரிசுத்த வேதத்தை தவறாக போதிக்கிறர்களுக்கு அதிக ஆக்கினை வரும்.தயவு செய்து உங்க நம்பிக்கைகளை சுயபரிசோதனை செய்யுங்கள் பிரதர். நீதிமொழிகள் 30:4ன்படீ, சகலவற்றையும் படைத்தவரின் நாமம் *யெகோவா*. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே...... எபேசியர் 3 : 11 எல்லாவற்றையும் படைத்த யெகோவா தேவனின் செல்லப்பிள்ளையாகிய குமாரனின் நாமம் **இயேசு** ரோகக்கத்தோலிக்கர்களின் கற்பனை மற்றும் வஞ்சனை உபதேசமாகிய திரிக்கப்பட்ட உபதேசமாகிய திரித்துவம் தவறானது என நீங்க புரிந்துகொள்ள நான் வேண்டிக்கொள்கிறேன்.
@PremKumar-bi4wu Жыл бұрын
@@jerieloswald2816 ஆம். இயேசு தேவன் சகோதரா.ஆனால் *இயேசு* *கிறிஸ்துவின்* *தேவன்* என்றும் வேதம் சொல்கிறதே.