அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சகோதரரே, மக்களுக்கு வேதத்திலுள்ள உண்மையான சத்தியங்களை போதிப்பதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@gilgalgoodnewsoneminute45293 жыл бұрын
மிகவும் நன்று...
@wordofjesus3333 жыл бұрын
God bless you
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@mdanielm50363 жыл бұрын
திரித்துவம் ஒரு தவறான உபதேசம்....
@gnanamani50273 жыл бұрын
Amen! இயேசு கிறிஸ்துவை நோக்கி நம் கண்கள் இருக்கவேண்டும்
@karthikb60643 жыл бұрын
சிறப்பான செயல் சகோ.வசந்தகுமார் அவர்களின் பணி "திரித்துவம் பற்றிய அவருடைய வேத ஆராய்ச்சிகள்" அளப்பரியது, நிகழ்ச்சியை காண வாஞ்சையுடன் இருக்கிறேன்
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@shanthimanickam61253 жыл бұрын
மிகவும் சந்தோஷம் ஆவலோடு காத்திருக்கிறேன் சகோதரரே
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@thasanmahalingam81973 жыл бұрын
Praise the Lord brother ✝️ அருமையான சிறிய விளக்கம் நாளைய தினம் எதிர்பார்கிறேன் நன்றி. God bless you Amen 🙏
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@izac11303 жыл бұрын
ஆண்டவர் என்பது Lord, எஜமானன்! தேவன் என்பதே ஒன்றான மெய் தேவன் என்பது ம், அவர் கிறிஸ்துவுக்கும் தேவன் என்பதும், அவர் கிறிஸ்துவிலும்ம பெரியவராய் இருக்கிறார் என்பதும், கிறிஸ்து, ஒரே பேறான குமாரனாக தேவனுக்குள் (கொல 3:3), தேவனை, தேவ்னோடு இருக்கிறவர் என்பதுமே வேத போதனை
நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான் - யோவான் 13:13
@coolflame9763 жыл бұрын
தேவனாகிய கர்த்தருக்கே மகிமை.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 жыл бұрын
ஆழமான சத்தியங்களை அறிந்துக்கொள்ள மிக ஆவலாயிருக்கிறேன்
@vidhya33163 жыл бұрын
S... Amen
@mdanielm50363 жыл бұрын
திரித்துவம் ஒரு தவறான உபதேசம்.....
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@mdanielm50363 жыл бұрын
@@vidhya3316 kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@instrumentofjesus29853 жыл бұрын
Very eager to watch your forthcoming video...
@muralib67053 жыл бұрын
Praise to the Lord Jesus 🙏🌺💞
@reedareeda91533 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென்
@Chumma_pesalam_vangaa3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@prabhu3013 жыл бұрын
இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். எபேசியர் 5.32
@mdanielm50363 жыл бұрын
திரித்துவம் ஒரு தவறான உபதேசம்....
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@antony.15743 жыл бұрын
Holy Bible: யோவான், Chapter 14 6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். 10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
@WORDISGOD3 жыл бұрын
தெய்வம் ஒருவா் தெய்விகம் முன்றாக இயங்குன்றது
@ponrajponraj40593 жыл бұрын
இன்று நீங்கள் பேசக்கூடிய எல்லாக் கருத்துக்களுக்கும் சாியான வேத ஆதாரம் காட்ட வேண்டும். இல்லையென்றால் உங்கள்மேல்லிருக்கும் நம்பிக்கை மக்களுக்குப்போய்விடும். இதுவரை திருத்துவத்திற்கு கொடுக்கும் ஆதாரங்கள் அா்த்தமற்றது அதையே மீண்டும் கொடுப்பது சாயானதல்ல சகேதரரே
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@Nature-t133 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen 🙏
@paulpriyapaulpriya33113 жыл бұрын
Praise the Lord Anna
@Renjith_Thomas3 жыл бұрын
Praise the lord pastor
@patrickyanyedyer83943 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@wordofjesus3333 жыл бұрын
நன்றி இயேசுவே
@shobanashobi5173 жыл бұрын
Praise the lord brother
@lillydean70693 жыл бұрын
Thank u brother praise GOD
@JeyaKumar-ud4uw3 жыл бұрын
ஒன்லி ஜுசஸ்,,,, என்று என் நண்பர் ஒருவர் மிகவும் குழப்புகிறார்.. ஆகையால் நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்🙏
The Spirit of God is(Jhn 4:24) (1)Power---Jehovah (2) Love---Jesus Christ and (3) Sound Mind---Holy Spirit (2 Timothy 1:7)
@stephanpaul75693 жыл бұрын
Holy Bible says God is Sprit we should worship Him in Spirit and truth and God was manifest in flesh as Lord Jesus who sacrificed Himself for our sins
@ytld10ny3 жыл бұрын
Thank you Brother 👍
@kemilraj48973 жыл бұрын
Iam waiting ..........
@antony.15743 жыл бұрын
Holy Bible: யோவான், Chapter 4 21. அதற்கு இயேசு: ஸ்திாுயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது. 22. நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதா்கள் வழியாய் வருகிறது. 23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 34. இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
@sajistube3 жыл бұрын
நான் அந்த live video miss பண்ணிட்டேன் . அதோட link ஐ தயவு செய்து ஷேர் பண்ணுங்க ... நன்றி ... உபயோகமான விளக்கமாக இருக்கும் என நம்புகிறேன் ... உங்களுடைய பல விளக்கங்கள் எனக்கு ஏற்றுக்கொள்ளும் விதமா இருக்கு .. வாழ்த்துக்கள் .. தொடரட்டும் உங்கள் பணி .. please share the video link
@TheosGospelHall3 жыл бұрын
kzbin.info/www/bejne/oKbIZaOPet6LaMU
@krazykamali67123 жыл бұрын
Brother opposite sex friendship kurithu oru video podunga..bestie crush nu Ivanga tholla thaanga mudila
@Narendrakumar-yc2wy10 ай бұрын
Brother please read Colossians 3rd… please look or leap forward for the heavenly things… this chapter gives bullet points on heavenly things..
@rosystar86373 жыл бұрын
I am waiting bro .. we want bible evidence...only
@angu37753 жыл бұрын
Waiting eagerly
@-ShajanJ3 жыл бұрын
Waiting annna ....😍😍😍😍
@antony.15743 жыл бұрын
Holy Bible: மத்தேயு, Chapter 11 25. அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 27. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்.
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@antony.15743 жыл бұрын
Holy Bible: லூக்கா, Chapter 6 12. அந்நாட்களிலே, அவர்( இயேசு ) ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் , தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@mdanielm50363 жыл бұрын
யேகோவா தேவன் தான் God
@antony.15743 жыл бұрын
Holy Bible: யோவான், Chapter 5 17. இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார். 30. நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
@muthus91963 жыл бұрын
Signified பைபில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு புரியும் தேவனுக்கு எந்த கனம் இருக்கிறதோ அதே கனம் அவர் வார்த்தைக்கும் இருக்கிறது
@rajianbuselvarajan30513 жыл бұрын
🙋HALLELUJAH 🙋
@thankarajc86963 жыл бұрын
Solomon .in this matter..blindsee Isaiah propha y .9:6
@samsondavid31682 жыл бұрын
Please change the word Devan into elohim.then problem solved .
@inthenameofmessiah86143 жыл бұрын
வணக்கம், எபிரெயர் : 01 : 08 : குமாரனை நோக்கி : தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. ( இவ்வசனப்பகுதியில் குமாரனை நோக்கி : தேவனே என்று சொல்லப்படுகிறதே, அப்படியானால் தேவனே என்று அழைக்கப்படுகிற குமாரன் யார்?
@immanuelsunder77613 жыл бұрын
Jesus Christ
@inthenameofmessiah86143 жыл бұрын
@@immanuelsunder7761 வாழ்த்துக்கள், இயேசு கிறிஸ்து சொன்னது போல சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@mdanielm50363 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@mdanielm50363 жыл бұрын
திரித்துவம் ஒரு தவறான உபதேசம்....
@leedadavid73363 жыл бұрын
Amen🙏
@மிகாவேல்வருகிறார்3 ай бұрын
பிரதர் நீங்க சொன்ன அந்த லைவ் நிகழ்ச்சி உங்க பிளே லிஸ்டில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை இந்த நிகழ்ச்சியின் லிங்கை எனக்கு அனுப்பி வைக்க முடியுமா
@elfin988ify3 жыл бұрын
What is the difference between Triune and Trinity brother?
@thilagadandapani96413 жыл бұрын
இந்த நேரடி ஒளிபரப்பை பார்க்க தவறியவர்கள் மறுபடியும் எப்படி தெரிந்துக் கொள்வது..?
@@mdanielm5036 Follow this link to join my WhatsApp group: chat.whatsapp.com/JL4PN3dw9kXBnZa1wfyV9f இந்த குழுவின் பெயர் இயேசு கிறிஸ்து யார்? நிபந்தனுக்க்கு உட்பட்டது,,, தேவன் திரியேக தேவன்,, இதை மறுத்து பதிவு செய்ய விரும்புகிறவர்கள் ,, வந்து பேசலாம்,,
Obey to Jesus words. Any one can live with that? Yes ottahamanathu oosiyin kaathil nuzhaiyuma? Idukkamana vaasal vazhiyaha yaar vaazhhirarhal... Manithan pooiseravendiyathu Paraloha Pithavidam...kondu serka vendiyavar pithaavin Aaviyanavar.... with Deva thootharhal.....
@Aravi8243 жыл бұрын
Brother I’m from pure Hindu background but I respect and love Jesus teachings, but I don’t like Christians due their living alike from what bible teaches , I have heared and experienced word of god, one doubt Anna, why so called gods never reveal physically to people in any form, I know god is holy, I’m confused and people like me also. I’m confuse to choose between gods and religion, I know Christianity is not religion, same thing Muslims also says, sorry to say I’m seeing lots of Christians doing against bible and Muslims against quran, we the Hindus neither knows any teaching nor we heared truth, I am not justifying ourselves,we are in dark, but why so called Christians who are having plenty of teachings in and around and again doing sins, truly I am saying if we were preached about truth in our temples we will never hesitate to follow which is from god, I’m confused between god and their teaching, why god left people in sufferings, I am having tough time to choose the truth, why could not god gives physical appearance to people, why we still worshipping idols, verse and languages.. yennala mudiyala anna
@TheosGospelHall3 жыл бұрын
Genuine questions must be answered... I will bro
@Aravi8243 жыл бұрын
@@TheosGospelHall thanx anna will see you up in coming videos
@Aravi8243 жыл бұрын
@@TheosGospelHall dear brother I’m awaiting for some clarifications from your end. I’m watching your videos regularly but if I missed kindly share the link in which you’ve provided inputs, so that I could get my doubts cleared. Thanq Anna
@priyadharshinizac64853 жыл бұрын
உங்களுடைய உபதேசம் போலவே உங்களுடைய குடும்பங்களும் இருக்கிறதா சகோதரரே...? அல்லது மற்றவர்களுக்கு முன்பாக உங்களுடைய பிரசங்கத்தின் மூலமாக உங்களை நல்லவர்கள் போல காட்டிக்கொள்கிறீர்களா?
@entertainmentsportsgames64803 жыл бұрын
ஏன் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள் சகோதரா ? இருப்பதற்கு முயற்சி செய்யலாம் தானே , நீங்க கூறுவது போல் அவர் வாழ்ந்தால், யாராக இருந்தாலும் அவர்களால் பரலோகம் செல்ல முடியாது . எதற்கு இப்படி தேவையில்லாத விமர்சனம் ? 🤔
@Renjith_Thomas3 жыл бұрын
எதற்கு தேவை இல்லாமல் அவரை குற்றம் சொல்லுறீங்க #பிரியதர்ஷினி
@priyadharshinizac64853 жыл бұрын
@@entertainmentsportsgames6480 தேவையில்லாத விமர்சனம் அல்ல.. சில விஷயங்களை கேள்விப்பட்டதினால் கூறுகிறேன்.. பிரசங்கத்தை வைத்து பிரசங்கியாரை தூக்கிக்கொண்டாடுகிற உலகம் தற்போது. எச்சரிக்கை