திருச்செந்தூர் முருகனை நினைத்து பூஜையில்லை, விளக்கில்லை, குளிக்ககூட தேவையில்லை இதை உச்சரியுங்கள்.

  Рет қаралды 437,481

SriMayaOm

SriMayaOm

Күн бұрын

Пікірлер: 574
@ravindranramiah3261
@ravindranramiah3261 Жыл бұрын
முருகா உன்னை யே தினமும் நினைக்கிறேன்.கணவரில்லாத என்னை கண்ணியத்தோடு வாழ வை.என் மகன் மகள் வாழ்க்கை நல்ல படியாக யார் கையையும் எதிர் பாராமல் உன்னருள் துணையோடு மட்டுமே வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.😢😢😢😢
@ThulasyJ14sy
@ThulasyJ14sy Жыл бұрын
Super akka
@dhanalakshmidhanalakshmi8866
@dhanalakshmidhanalakshmi8866 Жыл бұрын
Romba thanks etha sonna neega namba mattinga na entha manthratha padicha oru KZbin channel la atha ipo solli parthen konjam maranthuduchi unga video va partha na sollitu erutha same Mantra I am shocked ipo na nalla prepare pannita 😊TQ so much 🙏vel kakanum naba ellaraiyum
@nkbcivil.maldives9170
@nkbcivil.maldives9170 Жыл бұрын
Super 🎉
@ramyakarthick6515
@ramyakarthick6515 Жыл бұрын
Super akka
@ashokgkkk34
@ashokgkkk34 Жыл бұрын
ஒரு முறை திருச்செந்தூருக்கு போய்ட்டு வாங்க ... முருகன் இருக்கான், அவன் பாத்துக்குவான்...
@jagadhak1825
@jagadhak1825 Жыл бұрын
செந்தூர் முருகா எனக்கு நிம்மதியை தந்து உடல் ஆரோக்கியம் தந்து உன் அருளை அள்ளி தருக.அனந்த கோடி நமஸ்காரம்
@mathuraisister2299
@mathuraisister2299 Жыл бұрын
முருகா எல்லாருடைய கடன் பிரச்சனை எங்களுடைய கடன் பிரச்சனையை தீரனும் திருச்செந்தூர் முருகா
@14Renuvenu
@14Renuvenu 10 ай бұрын
ஒம்சரவணபவ
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 10 ай бұрын
ஓம்முருகா என் மகனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கவும் மனநிம்மதி யுடன் வாழவும் எல்லோரும் நலம் பெறவும் திருவருள் புரிவாய் திருச்செந்தூர் வேலவனே ஓம்முருகா அரோகரா ஓம்.🌺🙏🙏🙏
@rajinamanikam2949
@rajinamanikam2949 Жыл бұрын
திருச்சந்துரு முருகர் அப்பா என் வாழ்ககையில் நடக்குற மன பிரச்சினையே சரி செய்து எங்கள் குடும்பத்தை வாழவைத்து குடுப்பா முருகரை போற்றி போற்றி போற்றி
@kalaveerappan3596
@kalaveerappan3596 10 ай бұрын
5y and the first
@Maragatham-cy6tu
@Maragatham-cy6tu Жыл бұрын
முருகா என் மன உளைச்சலை நீக்கி எனக்கு மன அமைதியை தர வேண்டும் என்அப்பனே.முருகா.என் குடும்பத்தில் என் கணவர் மூலம் எந்த கஷ்டத்தையும் தளராதே ஐயனே
@KeatharaCowri
@KeatharaCowri 10 ай бұрын
Muruka unakku theriyatha
@psmani1845
@psmani1845 3 ай бұрын
அருள்மிகு பாம்பன் சுவாமிகள் அருளிய கமலபந்தம் என்ற பந்தத்தை பதிவிறக்கம் செய்து தினமும் காலை மாலை 27 முறை பாராயணம் செய்யுங்கள் குருவின் அருளாலும் திருவின் அருளாலும் உங்களுடைய எல்லா கஷ்டமும் தீர்ந்து மனமகிழ்ச்சி அடைவீர்கள் முருகன் அருளால் அடுத்து சஸ்திர பந்தம் பாராயணம் செய்யுங்கள்
@radhikamoorthy4813
@radhikamoorthy4813 Жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா என்னை வாழ வைத்த தெய்வமே எங்கள் குடும்பத்திற்கு வெளிச்சம் கொடுங்கள் அய்யா இருட்டா இருக்கிற எங்கள் வாழ்க்கை வெளிச்சம் வர ஆசிர்வாதம் பன்னுங்கள் அய்யா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@KarthiKeyan-wl2lc
@KarthiKeyan-wl2lc Жыл бұрын
என் மகன் க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா ஓம் சரவண பவ
@xyz1401
@xyz1401 Жыл бұрын
இறைவா என் மகனின் வலிப்பு நோயை நிரந்தரமாக குணமாக்கி விடு.அவனுக்கு அறிவு புத்தி ஞானம் மனப்பக்குவம் கொடு திருச்செந்தூர் முருகா
@SriMayaOm-wx2bw
@SriMayaOm-wx2bw Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் துணை இருப்பார் அம்மா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@sadhanahari5212
@sadhanahari5212 Жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏
@xyz1401
@xyz1401 11 ай бұрын
மிகவும் நன்றி
@xyz1401
@xyz1401 11 ай бұрын
@@SriMayaOm-wx2bw மிகவும் நன்றி ஐயா
@kausalyabd616
@kausalyabd616 10 ай бұрын
ஆறுமுகம் அருளிடு ம் அனுதினமும் ஏறுமுகம்
@j.jayanivethan5934
@j.jayanivethan5934 Жыл бұрын
என் அப்பனே முருகா நீர் மட்டுமே நிலையானது நிரந்தரமானது வாழ்க்கையில் 🙏🙏🙏🙏🙏🙏
@indhueshanthika6427
@indhueshanthika6427 Жыл бұрын
என் மகள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் முருகா
@dhaarinisrinivasan
@dhaarinisrinivasan Жыл бұрын
முருகா எனது மகன் திருமணம் நடைபெற அருள் புரிவாய் என் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏
@vijayasanthi6530
@vijayasanthi6530 Жыл бұрын
முருகா தடைகளை தீர்த்து என் பையனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவாயா செந்தூர் வடிவேலா 😢🙏🙏
@arulselvi6366
@arulselvi6366 9 ай бұрын
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா இன்று இந்த மந்திரத்தை சொன்ன மறு கணமே என் பேரன் ரூபத்தில் வந்து ரூபாய் ஐநூறுக்காக என் மகன் மற்றும் மருமகளிடம் அவமானப்படாமல் கண்டுபிடித்து கொடுத்ததிற்காக கோடி கோடி நன்றிகள் முருகா🙏🙏🙏
@bhamaraghothaman5062
@bhamaraghothaman5062 10 ай бұрын
ஓம் முருகா என் குடும்ப த்தை நல்ல வழியில் நடத்து.என் பெரிய பேரனுக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்க வும் சின்ன பேத்திக்கு நல்ல மாப்பிள்ளை அமையவும் என் உடல் நலனை சரியாக்கவும் அருள் செய் .ஓம் சரவண பவ.
@jayakumar6212
@jayakumar6212 Жыл бұрын
முருகா என் மகளின் மனக்குறை நீக்கி ஒரு வாரிசு உருவாக்கித் தர வேண்டும், ஓம் முருகா, சரவணனே,சண்முகா நீயே துணை🙏🙏🙏
@naveensvlogs6757
@naveensvlogs6757 11 ай бұрын
நீங்க ஒரு தடவ பாடி காட்டினா உதவியாக இருக்கும்
@duraidurairaj7258
@duraidurairaj7258 Жыл бұрын
அப்பனே முருகா திருச்செந்தூர் ஆன்டாவ எங்கள் மகனுக்கு கல்வி அறிவும் ஞாபக சக்தியை அதிகரிக்க அருள் புரிபவேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா
@VimalaM-u6h
@VimalaM-u6h Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி எங்கள் மகள் கல்யாணம் சீக்கிரம் நடத்தி தரவோன்டும்
@RajeshPatil-o5q
@RajeshPatil-o5q 20 күн бұрын
Neengal Shri Muruganudaiya Bhakthargalukkaga Oru Nalla Thoguppai Vslsngi Ulleergal.. Migaum Nantri...
@dheenaprasanth4631
@dheenaprasanth4631 5 ай бұрын
முருகா என் மகன் சிக்கிரம் குணமடைய வேண்டும் உன் வாசலுக்கு வந்து பிறகு தான் ‌என் மகன் சுதர்சன் பிறந்தான்.. முருகன் துணை
@mageshwaran4421
@mageshwaran4421 Жыл бұрын
சகோதரி நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை முருகனே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது மிக்க நன்றி
@rathna.a8100
@rathna.a8100 Жыл бұрын
ஓம் சரவனபவ அப்பா நிங்கதான் என் மகளுக்கு விரைவில் திருமணத்தை நடத்தி வைங்ங அப்பா
@VinodhiniIyer
@VinodhiniIyer 11 ай бұрын
Om saravanabava
@manimegalai71
@manimegalai71 10 ай бұрын
En magaluku viraivil Thirumanam nadakka vendum appa muruga
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 3 ай бұрын
I am chanting vel maral since Aadi amavasai this year. Lord Muruga saved my life recently from an accident.
@BabyG-zj5vd
@BabyG-zj5vd 9 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு போற்றி போற்றி 🙏🙏 ஓம் சரவணபவாய நமோ நமஹ முருகா என் பிள்ளைங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் பா தருண் மறுபடியும் படிப்பு தொடர்ந்து படிக்க அருள் புரிய வேண்டும் திருச்செந்தூர் முருகா என் பெரிய பையன் மயிலானந்தனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் அருள் புரியவும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 3 ай бұрын
திருச்செந்தூர் முருகப்பெருமான் காலடிகளில்தான் அடியேன் நமஸ்காரங்கள் செய்து கிடக்கிறேன். என் உயிரினும் மேலான ஒரே புகலிடம் முருகப் பெருமான் பாதங்கள் தான். அவரை நம்பித்தான் என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் நடக்கும் என்று நினைக்கிறேன் மற்றும் வேண்டுகிறேன்.நன்றி.
@sivakumarananthi3605
@sivakumarananthi3605 Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி . என் மகனுக்கு என் மகனுக்கு திருமணம் கூடி வரும் ஓம் முருகா போற்றி போற்றி
@dharshan95
@dharshan95 Жыл бұрын
எனக்கு தெய்வ நம்பிக்கை அதிகம் இதை பார்த்து இன்னும் கூடுதல் நம்பிக்கை வந்து விட்டது ஓம் சரவண பவ அனைத்து மக்களும் நன்றாக இருக்க நீங்கள் தான் முருகா அருள் புரிய வேண்டும் என் கடன் பிரச்னை தீரவும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்
@ThaiyalNayagi-sm6xl
@ThaiyalNayagi-sm6xl Жыл бұрын
7h
@anithapriya4795
@anithapriya4795 6 ай бұрын
என் தம்பி பூரண ஆரோக்கியம் பெற்று சுயநினைவு திரும்ப வேண்டும் முருகா.. கருணை கடலே அருள் புரிக.. ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothiarumugam2546
@jothiarumugam2546 Жыл бұрын
🙏 ...எங்கள் அப்பன் கண் கண்ட தெய்வம் 100 சதவீதம் உண்மை முதல் முறையாக எனது 8 வயது மகனுடன் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றபோது கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்டோம் நசுங்கிய எனது மகனின் அழுகை குரலோ.....என்வோ என் எங்க பக்கத்தில் இருந்த கதவு திறக்கபட்டது ஆச்சரியம்......முருகன் சன்னதி முருகா......முருகா ...... என மனம் உருகினால் கண்கண்ட தெய்வமாக காட்சியளிப்பார்.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா......
@elavarasanselvi-ru9qk
@elavarasanselvi-ru9qk 8 ай бұрын
திருச்செந்தூர் முருகா நீயே சரணம் அப்பா என் குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா சரணம் சரணம் சண்முகா சரணம்
@savitha2667
@savitha2667 Жыл бұрын
While chanting the mantra I feel positive vibes... Om Muruga 🙏🙏
@ranirichard9074
@ranirichard9074 Жыл бұрын
உண்மையில் எனக்கு நடந்து இருக்கிறது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@mathiazhaganandy4115
@mathiazhaganandy4115 Жыл бұрын
ஓம் சரவண பவ எனது தந்தையின் உடல் நலம் குணம் பெற அருள்வாய் அப்பா.
@rakshuharshu
@rakshuharshu Жыл бұрын
என் அம்மா நலமாக இருக்க வேண்டும்.... ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா. என் பிள்ளைகள் நன்றாக படித்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஐயா.... 😊
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Жыл бұрын
ஓம் முருகா முத்தமிழின் இறைவா எங்கள் வேலவா ஓடி வா முருகா 🙏🏽🙏🏽
@saravanans1563
@saravanans1563 Жыл бұрын
Mam ....Really Thanks for giving this wonderful which made me to get Healthy life,Weight Loss life,ISRO IPRC Technical Assistant Mechanical engineering Job in 2023 and happy life from 2023-2103 years...... VETRI VEL MURUGAN KU AROHARA
@GmuthuMuthu-gh9lb
@GmuthuMuthu-gh9lb Жыл бұрын
நான் என் கணவர் என் பிள்ளை மூன்று பேரும் திருச்செந்தூர் அப்பன் முருகனுக்கு மாலை போட்டு இருக்கின்றோம் உங்கள் பதவிக்கு❤
@indirakumarib3378
@indirakumarib3378 3 ай бұрын
ஓம் முருகா போற்றி நினைத்து நடக்க அருள் புரிய வேண்டும் கந்தா
@malarvizhisrinivasan7017
@malarvizhisrinivasan7017 11 ай бұрын
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவ சக்தி பாலகனே சண்முகனே சாடார்ச்சனனே என் வாக்கினிலும் நினைவினிலும் நின்று நின் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஐம் ரீம் வேல் காக்க இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் இறைவா கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை நன்றி ங்க முருகா கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 10 ай бұрын
ஓம் முருகா திருச்செந்தூர் வேலவனே ஷண்முகா அருள்வாய் முருகா ஓம்🌺🙏🙏🙏
@ssriranji2780
@ssriranji2780 Жыл бұрын
அப்பனே முருகா என் அப்பா அம்மாவோட கனவு நான் அரசாங்க வேலைக்கு போகனுங்கிறது தான் அவங்க கனவை நினைவாக்க தேவையான சக்தியையும் எனக்கு படிக்க நல்ல சூழ்நிலையையும் உருவாக்கி கொடுங்கள்.. என்னோட இரண்டு பிள்ளைகளுக்கும் நல்வழி காட்டுங்கள் அப்பனே.. 🕉ஓம் சரவணபவ🕉
@pandialakshmipandialakshmi418
@pandialakshmipandialakshmi418 Жыл бұрын
கிடைக்கும் 👍
@K.manikandan.1850
@K.manikandan.1850 10 ай бұрын
ஓம் முருகா என் மன உளைச்சலை நீக்கி எனக்கு மன அமைதியை தரவேண்டும் என் அப்பனே முருகா என் உயிர் காக்க வேண்டும் எனக்கு ரொம்ப உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்னை நீங்கள் தான் என்னை காப்பாற்றுங்கள் ஓம் ஶ்ரீ முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@kalpanakannan8151
@kalpanakannan8151 9 ай бұрын
முருகா என் மகளின் ம ன குறை நீக்கி ஒரு வாரிசு உருவாக்கி தர வேண்டும்
@pitchupriya166
@pitchupriya166 10 ай бұрын
முருகா சரணம் என் கணவரின் மனதை மாற்றி மாற்றி என்னுடன் சேர்த்து வையுங்கள்
@sivasubramaniam1648
@sivasubramaniam1648 9 ай бұрын
Sure
@kavipriya3142
@kavipriya3142 8 ай бұрын
முருகா 🙏🙏🙏🙏 நானும் என் கணவரும் சேர்ந்து வாழ வேண்டும்
@SaralaThirumalai
@SaralaThirumalai 5 ай бұрын
முருகா என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் திருமணம் நடைபெற வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா
@mukundhraghavan3078
@mukundhraghavan3078 9 ай бұрын
We pray God to shower His blessings on all of us.
@anantharamnarayanaswami5835
@anantharamnarayanaswami5835 Жыл бұрын
ஓம் முருகா கந்தா கடம்பா அழகா குமரா சிவசக்தி பாலனேசண்முகனே உலகத்தை காத்தருள்வாய் என் ஐயனே.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@dhanamr8858
@dhanamr8858 8 ай бұрын
திருச்செந்தூர் முருகா கந்தா கடம்பா கதிர் வேலா நான் பெற்ற என் வாரிசுகள் இருவரும் என்னிடம் வந்து சேர அருள் புரிவாய் முருகா❤❤❤🎉🎉🎉🎉
@ShanthiniSivapalan
@ShanthiniSivapalan Жыл бұрын
முருகனின் அருள் என்றும் கிடைக்கட்டும் ஓம் முருகா. From Shanthi family srilanka .
@elavarasanselvi-ru9qk
@elavarasanselvi-ru9qk Жыл бұрын
கணவர் இல்லாமல் என் மகன்கள் இருவருடன் இருக்கின்றேன் என் இரு மகன்களுக்கும் நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா சரணம் திருச்செந்தூர் முருகா சரணம் சரணம் அப்பா
@anbuarivu8031
@anbuarivu8031 Жыл бұрын
அப்பா முருகா என்னய காப்பாத்து... 😭😭🙏🙏நான் exam ல pass பண்ணனும்.. ரொம்ப கஷ்டமா இருந்தது பரீட்சை.. நான் இப்போ சவூதி ல இருக்கேன்... இந்த ரிசல்ட் ல தான் என்னோட வாழ்க்கையே இருக்கு 😭😭😭. அப்பா அம்மா பாவம் அவுங்க நல்லா இருக்கணும்...எனக்கு தெரிஞ்சு நான் நல்லதேயே செய்கிறேன். நல்லதையே நினைக்கிறேன்... 😭😭😭நான் pass பண்ணனும்.. 🙏🙏முருகா 😭😭
@Shashu2018
@Shashu2018 Жыл бұрын
Pass agitinga
@anbuarivu8031
@anbuarivu8031 Жыл бұрын
@@Shashu2018 innum result varala sister😂 Pray for me😢
@SriMayaOm-wx2bw
@SriMayaOm-wx2bw Жыл бұрын
கவலைபடாதீர்கள் சகோ பாஸ் பண்ணீர்வீங்க. திருச்செந்தூர் முருகன் துணையாக இருப்பார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
@anbuarivu8031
@anbuarivu8031 Жыл бұрын
@@SriMayaOm-wx2bw nandri bro🙏🙏😭😭
@anbuarivu8031
@anbuarivu8031 Жыл бұрын
@@Shashu2018 sis naa pass pannitten.. Thank you so much 🙏😢😢
@balaguvera1191
@balaguvera1191 Жыл бұрын
ஓம் திருச்செந்தூர் ஆண்டவனே போற்றி 🙏🙏🙏
@Dhanalakshmi-kn4wg
@Dhanalakshmi-kn4wg Жыл бұрын
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாக்ஷரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாஹா
@premalatharaju4091
@premalatharaju4091 Жыл бұрын
ஓம் முருகா என் மகனுக்கு நல்ல திருமணம் கூடிவரும் உங்கள் அருள்வேண்டும் முருகா ஓம் சரவண பவ
@kumaraveldana3477
@kumaraveldana3477 9 ай бұрын
ஓம் முருகா போற்றி எனக்கு ஒன்று இல்லெகப்பட்டது ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤❤
@komalarajendran2215
@komalarajendran2215 10 ай бұрын
முருகா நான் என் புருஷன் பிள்ளைகள் அனைவரும் உன்னை தவிர வேறு யாரிடமும் எதற்காகவும் போய் நிற்க கூடாதுப்பா முருகா 🙏🙏🙏
@chinnaputhurmariyammanveer171
@chinnaputhurmariyammanveer171 Жыл бұрын
திருசெந்தூர் முருகா போற்றி எனது மருமகளுக்கு ஒன்பது மாத கர்ப்பம் இறைவா ஆண்குழந்தை பிறக்க அருள்புரியவேண்டும் முருகா
@MunishWari-w6d
@MunishWari-w6d Жыл бұрын
முருகா சம்பத்குமார் வீரக்குமார் ஆகிய இருவருக்கும் விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க வேண்டும் ஓம் முருகா போற்றி
@kanikak5040
@kanikak5040 11 ай бұрын
மிக்க நன்றி! அம்மா! ஓம் முருகா போற்றி!
@annadurai474
@annadurai474 10 ай бұрын
ஓம் நமோகுமாராய நம்🙏🙏🌷🌷 கடன் இல்லா வாழ்க்கை வேண்டும்🙏🙏🙏🌷🌷🌷
@saraswatipoovalingam7801
@saraswatipoovalingam7801 Жыл бұрын
Muruga en kudumbathai kaapatrum please en kadan muzhuvathum theera vendum en son daughter life nallapadiyaga vazha vaikkunum nandri muruga nandri muruga nandri muruga
@komalarajendran2215
@komalarajendran2215 10 ай бұрын
முருகா உன்னை நான் நம்பியிருக்கேன். என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து கொடுப்பா
@pandialakshmipandialakshmi418
@pandialakshmipandialakshmi418 Жыл бұрын
எனக்கு அரசு வேலை கிடைத்தது திருச்செந்தூர் முருகன் அருளால் 💯
@RenuVenkat-jx8mj
@RenuVenkat-jx8mj Жыл бұрын
Enna job sister kidaithathu epidi pray paniga nanu government job try panitu iruka ana yathuvm kidaika matikuthu
@selvimohan9752
@selvimohan9752 11 ай бұрын
உயர்கருணைபுரியும்இன்பக்கடல்மூழ்கி உனையென்னில்அறியும்அன்பையைத் தருவாயே முருகக
@COOKGAMEYT-b6m
@COOKGAMEYT-b6m Жыл бұрын
எனக்கு படியளிப்பதே திருச்செந்தூர் முருகர்தான் என்பதில் ஐய்யமேயில்லை.திருச்செந்தூர் முருகர் அருளாள் தான் நாங்கள் உயிரோடு இருக்கிறோம்.இது பொய்யல்ல உண்மை. எங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மை.வேலும் மயிலும் சேவலும் துணை. திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா.
@Ragu_46
@Ragu_46 Жыл бұрын
முருகா எங்கள் மாமா முன்று பேருக்கும் திருமணம் ஆகணும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@KanthaN-t1t
@KanthaN-t1t 10 ай бұрын
Thiruchendur muruga pilaiagalai kapathu nalla vazhkai amaithu kodungal 👩‍🦰🙏🧑‍💼🙏
@selviravi682
@selviravi682 10 ай бұрын
முருகா என் கணவருக்கு காலில் வந்த புண் ஆரவே மாட்டேங்குது புண் ஆரனும் முருகா என் மகளுக்கு திருமணம் எந்த தடையும் இல்லாமல் நல்ல படியாக நடக்கனும் முருகா என் மகன் நல்லாயிருக்கனும் என் கணவர் நின்று என் பிள்ளைகள் திருமணத்தை நல்ல படியாக நடத்தனும் அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் முருகா ❤❤❤🙏🙏🙏
@keerthanakeerthana6469
@keerthanakeerthana6469 Жыл бұрын
முருகா நீங்க தான் துணை எனக்கு குழந்தை வரம் தாங்க முருகா நான் எனது குடும்பம் வாழனும் முருகா நீங்க தான் துணை..... 🙏🙏🙏❤
@ranjanikannan-pn8sf
@ranjanikannan-pn8sf Жыл бұрын
அப்பனே முருக என் மகளுக்கு நள்ளபடிய குழந்தை பிறக்கவேண்டும் ஓம் சரவண பவ
@karpagamkripa6139
@karpagamkripa6139 8 ай бұрын
❤❤❤ appa muruga nalla life kedaikanum main shop vaikanum
@ramamythilip367
@ramamythilip367 Жыл бұрын
ஓம் முருகா சரவணபவ என் மகளுக்கு ரத்தத்தில் அணுக்கள் குறைவாக உள்ளது என்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள் நீ துணையாக இருக்க வேண்டும் முருகா
@SriMayaOm-wx2bw
@SriMayaOm-wx2bw Жыл бұрын
திருச்செந்தூர் முருகர் துணையாக இருப்பார். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ......
@navanidhip64
@navanidhip64 10 ай бұрын
முருகா என் மகன் நன்றாக படிக்க ஆசிர்வாதம் செய் யுங்கள் முருகா
@CSK-cc2mk
@CSK-cc2mk 11 ай бұрын
என்னுடைய நோயை குணப்படுத்து முருகா...🙏🙏🙏
@rajakumari7368
@rajakumari7368 8 ай бұрын
முருகா எனது மூத்த சகோதரின் மகள் ரஷ்மி குழப்பமாக இருக்கிறாள் ஓசூரிலேயே காலேஜ் சேர்ந்து நனறாக படிக்கவும் அப்பா அம்மாவிற்கு மதிப்பும் தந்தும் குடும்பத்தில் பற்றும் உறவினரின் ஆதரவும் நல்லது என்பதை உணர்த்த வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@karthikeyan9539
@karthikeyan9539 Жыл бұрын
ஓம் முருகா முருகா எங்களுக்கு பாதுகாப்பாக இருந்து அருள்வாய் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gukanthirulogu9189
@gukanthirulogu9189 Жыл бұрын
எம்பெருமானின் அருளால் எங்கள் குழந்தைகள் நிறைந்த கல்வி அறிவோடு சிறந்து விளங்க வேண்டும் .
@andaluma2086
@andaluma2086 Жыл бұрын
Lord Muruga Ungal Pathangalil Paripoorna Saranagathi. Ssve me in all aspects. Showe on me your precious blessings
@KALYANIKALYANI-u3s
@KALYANIKALYANI-u3s Жыл бұрын
Om Saravana Bhava Please Lord bless my son Raj Arvind with a permanent job good health and happiness
@santhimahalingam210
@santhimahalingam210 11 ай бұрын
என் மகன் திருமணம் நடக்க அருள் புரிவாய் அப்பனே முருகா முருகா முருகா சரணம் மனமுருகி வேண்டுகிறேன் இறைவா
@சந்திரகுமார்-வ2ண
@சந்திரகுமார்-வ2ண Жыл бұрын
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பால்கே சண்முகனே சடாக்ஷரனேஎன் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா ........
@ayilyaarun6434
@ayilyaarun6434 Жыл бұрын
முருகா நீயே என் வாழ்க்கைக்கு துணை என் கணவர் ஜெயிலில் இருந்து வெளியே வரனும் 🙏😭🙏🙏🙏😭😭🙏😭
@dhanamathulya6000
@dhanamathulya6000 Жыл бұрын
நன்றி சகோதரி வணக்கம் வாழ்க வளமுடன் நான் இந்த மந்திரம் திருச்செந்தூர் முருகன் நினைத்து கூறுகிறேன்
@karthikshanthikarthikshant5612
@karthikshanthikarthikshant5612 Жыл бұрын
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாக்ஷரனே
@reghungl2352
@reghungl2352 Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் என் அப்பனே துணை❤
@senthilsundaram972
@senthilsundaram972 Жыл бұрын
உண்மை சகோதரி 🌹நன்றி 🙏அங்கு சென்று 1997 முருகனிடம் சென்று பஞ்சலிங்கம் வணங்கி மாலை போட்டு வந்தேன் ஆண் குழந்தை பிறந்தது 🙏🙏🙏🙏🙏🙏
@banupriya1538
@banupriya1538 Жыл бұрын
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாக்க்ஷரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் வேல் காக்க சுவாஹ
@Chitra-up9lw
@Chitra-up9lw Жыл бұрын
Om muruka
@mssupriya1993
@mssupriya1993 Жыл бұрын
ஓம் முருகா கரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவ சக்தி பாலகனே சண்முகனே சடாக்க்ஷரனே வழக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம்ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா
@P.shelianP.shelian
@P.shelianP.shelian Жыл бұрын
O
@annalakshmi2398
@annalakshmi2398 Жыл бұрын
Appa
@rsanbolirsanboli3614
@rsanbolirsanboli3614 Жыл бұрын
8:09 anboli
@SivaneshomsakthiB
@SivaneshomsakthiB 10 ай бұрын
Om muruga 🙏🙏🙏என் பிள்ளைக்கு வலிப்பு இருந்து kapatru muthukumara😢😢😢😢appa kunamakungal ஐயா 🙏🙏🙏😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarvizhisrinivasan7017
@malarvizhisrinivasan7017 11 ай бұрын
ஓம் மங்கள கார்த்திகேய சரவணபவ க்ரீம் காரிய சித்தி தாராயோ நமோ நமஹ ஆறுமுகன் அருளோடு அனுதினமும் ஏறுமுகம் முருகா கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் நன்றி ங்க முருகா இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா மு
@crafts4fans421
@crafts4fans421 Жыл бұрын
திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு அரஹரோஹரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@goodmorning1968
@goodmorning1968 Жыл бұрын
முருகா, முருகா, திருசெந்தூர் முருகப்பெருமான் எங்களை( '96 வாக்கில்) எங்களை பெரிய விமான விபத்திலிருந்து, காபாற்றியது,என்னாளும ,எங்களால் மறக்க முடியாது, எங்கள் தெய்வமே ஸ்வாமி நாதா!(முருகா சரணம், முருகா சரணம் முருகா சரணம் )
@revathirevathi1752
@revathirevathi1752 Жыл бұрын
ஓம் முருகா எனக்கு அரசு ஆசிரியையாக வேலை கிடைக்க வேண்டும் . அதற்கு அருள் புரிய வேண்டும் அப்பா ! கந்தா ! கடம்பா! கதிர்வேல் குமரா!
@MurugesanMurugesan-jf1tr
@MurugesanMurugesan-jf1tr 9 ай бұрын
முருகா என் மனப்பிரச்சினையைப்போக்கி என் வயிற்றில் எங்க அப்பா பிறக்கனும் நீதான் அருள் புரியனும்
@Kavitha-wn1tp
@Kavitha-wn1tp Жыл бұрын
Super sister.. Thks... My son balamurugan nalla padikanum
@Velmuruganmuruganmurugan-hj5ge
@Velmuruganmuruganmurugan-hj5ge 9 ай бұрын
முருகா,என்னுடைய கடனை தீ ர் த்து வை முருகா
@banupriya1090
@banupriya1090 Жыл бұрын
Muruga elam naladhe nadakanum muruga. ... Thunai ah irunga muruga nanum pappa um nala irukanum..
@umasingerumasinger5071
@umasingerumasinger5071 Жыл бұрын
அப்பனே முருகா எனக்கு நல்லதை செய்யுங்கள்
@sukumarsukumar5471
@sukumarsukumar5471 10 ай бұрын
Intha matham neenga enakku kuzhanthaiya thanga ventum muruga appa🙏🙏🙏
@happyhome675
@happyhome675 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН