தம்பி அந்த முருகனே அந்த செந்தில் ஆண்டவனே வந்து எனக்கு கூறியது போல் தோன்றுகிறது அப்பா என் வம்சமே உன்னை வணங்குகிறது அப்பா நன்றி நன்றி கோடான கோடி நன்றி ஐயா
@diwakarsrinath.azhagesanКүн бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை ஓம் ஸ்ரீஅருணகிரிநாதர் துணை
@srikarthika7.17 сағат бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள் அண்ணா 🎉 முருகன் அருளால் நீங்கள் இருவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤
@subhabharathisubhabharathi4533Күн бұрын
முருகன் துணை ஐயா நீங்கள் சொல்வதுபோல் நான் வருடம் வருடம் தீபம் ஏத்துக்கிறேய்ன் அருமையானா ஓரு பதிவு போட்டுருக்கீங்க நன்றி ஐயா வேலும் மயிலும் துணை 🙏🏻
@arulkumarramesh36Күн бұрын
அருமையா சொன்னீங்க. மும்மூர்த்திகளையும்
@reshumanisha31Күн бұрын
ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி 🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🎉 அப்பா எனக்கு உங்களோட அருள் வேண்டும் அப்பா 🎉🎉
@lockdownvibes8404Күн бұрын
மிக அருமை அருமையான சொற்பொழிவு
@poongothaimadhavan9339Күн бұрын
கார்த்திகை தீபம் விளக்கம் அனைத்தும் அருமை அருமை
@mallikak.4557Күн бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா.நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகள் அய்யா
@veeraraghavan2877Күн бұрын
Yarukku thirumanam eppo
@Velumani-q9iКүн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை முருகா மருதாசலமூர்த்திக்கு அரகரோகர அரகரோகர
@govindarajgovindaraj552Күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் பேச்சு அருமை. இனிய திருமண நாள்.5.12.24.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉.என் அப்பன் முருகன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை 😊😊😊😊😊😊உங்களுக்கு நன்றி. முருகா சரணம்.
@ponkalavathi4139Күн бұрын
முருகன் துணை.. முருகன் மட்டுமே துணை
@VijiRavi1617Күн бұрын
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🦚 ஓம் நமசிவாய போற்றி 🙏 🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🦚
@Kavi_Priya7Күн бұрын
Ungala enaku romba pudikkum Anna Unga videos all positive ah happy ah irukkum enaku.. Murugar eah vanthu pesura Mari irukum🦚😍 Om SaravanaBhava 🦚🙏🏻
Thank you Sir, for the deep explanation. Muruga Saranam
@KaviarasuSaravanan21 сағат бұрын
ஐயா.மிக.அர்புதம்
@rudrankrishika909 сағат бұрын
ஐயா கோடான கோடி🙏
@Mahaeswar123Күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.. ஐயா உங்களின் சொற்பொழிவை கேட்பதற்கே முருகரின் கடைகண் பார்வை வேண்டும் ஐயா... முருகரின் அருளால் நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழவேண்டும் ஐயா....... ஓம் சரவணபவ 🙏🙇♂️🙇♀️🙇♂️🙇♀️🙏
@rameshsanthi9374Күн бұрын
Oom murga potri
@sivanandanc2207Күн бұрын
OM Saravanbhava 🙏🙏Hare Guruvayurappa Saranam 🙏🙏🙏💙🙏🙏🙏🙏Padhanamskaram Gurunadha 🙏I am in kerala housewife. I don't know eany other language without malayalm.l hear skandha sashtibkavacham in KZbin some days ago Then i hear your speech about skandha sashtibkavacham and Vealmaral. I don't know Thamizh but Lord Murugan helped me to understand. Daily i hear and study skandha sashtibkavacham and Vealmaral. Also your speech Kodi kodi pranam 🙏chaithanya sivan. Kozhikode
எங்க வீட்டுலையும் 3 தலைமுறையாக முருகனை வணங்குகிறோம் என் பிள்ளைகளும் வணங்குகிறார்கள் அவர் திருவடியே சரணம்
@kathiravavnchinnraj9373Күн бұрын
அருமையான பதிவு ஐயா
@KarpagampvKarpagampvКүн бұрын
முருகா சரணம்
@sailakshmi965Күн бұрын
திருமண வாழ்த்துக்கள் அண்ணா. எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ முருகன் துணை செய்வார் அண்ணா
@veeraraghavan2877Күн бұрын
Yaruku marriage and eppo
@ramasamyparamasivam5092Күн бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி.
@SajiP-bj6tgКүн бұрын
Anna unga video pathale oru nambikkai pirakkuthu anna nandri anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasantha184216 сағат бұрын
முருகன் துணை
@sivaranjani6819Күн бұрын
திருமண வாழ்த்துக்கள் அண்ணா 🎉😊 வாழ்க வளமுடன் ❤
@Sarathy-ht5znКүн бұрын
நன்றிகள் ஐயா.
@ThantabaniThantabaniКүн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@sureka0radhaКүн бұрын
🙏🙏🙏🌷💐Vettri vel Muruhanukku Arohara.Om Saravanabava.
@MPSSTD15 сағат бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை om saravana bava
@HAPPYMORNINGRANGOLIКүн бұрын
ஓம் சரவணபவாய நமஹ❤
@E.sangeetha777Күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@umauma2516Күн бұрын
நன்றி அய்யா
@geethakumaran756Күн бұрын
அருமை தம்பி🎉🎉🎉
@Akalya529Күн бұрын
Muruga saranam ❤.....
@vijilajanani3572Күн бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
@MalaMala-o7w18 сағат бұрын
ஒம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி என் அப்பன் முருகன் தான் துணை ஐயா வணக்கம் ஐயா
@harshan1881Күн бұрын
Om saravana pava om murugappa
@pulli699217 сағат бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
@SudhaSelvam-vo3rl20 сағат бұрын
Romba thanks anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramamoorthi3440Күн бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@PunithaPunitha-ps8ti15 сағат бұрын
முருகா ❤
@Mathima35311 сағат бұрын
அண்ணா உங்கள பார்க்கும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது,,, இந்த மாதிரி நீங்க என் முருகனைப் பற்றி அடிக்கடி வீடியோ போடணும் நீங்க சொன்னா என் முருகனே எங்களுக்கு நேரில் வந்து கூறுவது போல் உள்ளது அண்ணா 🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤🥰🥰🥰
@Manonmanidevy.8319_Күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@GayatriSharvanКүн бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️
@AadhupaviAadhupaviКүн бұрын
❤😊
@KarthiRvКүн бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்
@sethulingam8918Күн бұрын
செந்தூர்கந்தா போற்றி
@krithik77Күн бұрын
Nandri aiyya,vazhga valamudan
@PandiArasuDeepiКүн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤
@SubhaiyaSwamyКүн бұрын
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤ முருகன் அடிமை ❤❤❤❤❤❤ அண்ணா பாதம் பணிகின்றேன் ❤❤❤❤❤
@simbhu76678 сағат бұрын
அண்ணா வணக்கம் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்🎉
@jamunaraja8686Күн бұрын
நன்றி ஐய்யா
@lakshmichandran6777Күн бұрын
Om muruga potri 🙏
@bhuvaneswaria918618 сағат бұрын
🕉 om muruga pootri om vetrivel muruganku arogara Veravel muruganku arogara Nanavel muruganku arogara velum mailum thunai
@mithucraft8536Күн бұрын
Om. Muruga potri
@manjuKavishКүн бұрын
Muruga!!!!!! 🙏🙏🙏🙏🙏🙏
@ranjinisekaran4091Күн бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@khatirvarmank3196Күн бұрын
💐🌹🙏 Om murugaa porti porti
@parthipan7459Күн бұрын
அருமை
@vijilajanani3572Күн бұрын
ஓம் முருகா துணை🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@mohanapriya8051Күн бұрын
Om muruga
@murugadass5537Күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤️❤️❤️🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚
@Nithya-jr9kgКүн бұрын
🙏🙏ஓம் சரவணபவ ஓம் 🙏🙏முருகா சரணம் 🙏🙏
@GeethaKarunakaran-p4vКүн бұрын
அருமையான விளக்கம் தம்பி நன்றி ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@ThantabaniThantabaniКүн бұрын
ஓம் முருகா சரணம்
@bhuvanaraameshbabu4079Күн бұрын
முருகா சரணம் 🙏
@MurugakumarakugahemaКүн бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
ஐயா உங்கள் வார்த்தைகளில் இருந்து நாங்கள் அனைவரும் முருகப்பெருமானை கண்களால் பார்த்து ஆனந்தம் அடைகிறோம் நன்றி நன்றி நன்றி ஐயா இந்த முறை ஐயன் சிவபெருமானையும் காணப்போகும் ஆனந்தம் 🎉🎉🎉
எல்லாரும் நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏அப்பா இப்போது கலியுகத்தில் குற்றங்கள் அதிகமாக உள்ளது, தவறு செய்ய நினைப்பவர் உள்ளத்தில் முருகா நீயே தோன்றி குற்றங்களை வேல் கொண்டு தடுக்க வேண்டும் அப்பனே, எல்லோருக்கும் நீயே துணை 🙏🙏🙏🙏🙏