ஒலி வடிவில் கேட்க மிகவும் அருமை.. பயணத்தின் போது வெருமனே அமர்ந்து கண்களுக்கு வேலை கொடுக்காமல் கண்களை மூடி காதுகளில் கருத்துக்களை உள்வாங்க ஏற்றதொரு காணொளிப் பதிவு..
@ramkrishnan66145 жыл бұрын
வணக்கம் ஐயா, அருமையான சொற்பொழிவு, ஐயன் திருவள்ளுவரை ஆழமாக படித்த தங்களைப்போன்றோர் எடுத்துரைக்கும்பொழுது திருக்குறளை மதிப்பெண்ணிற்காக படித்த எம்மை மீண்டும் மானிடபண்பிற்காக படிக்கத்தூண்டுகிறது.... நன்றி தமிழ் இணைய கழகத்திற்கு!