திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 1 - பாடல் 1 - 5 வரை

  Рет қаралды 296,680

Aalayam Selveer

Aalayam Selveer

Күн бұрын

Thirumoolar Thirumanthiram Songs - Thirumoolar Thirumanthiram Padal - Thirumanthiram Explained in Tamil
திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 1 - பாடல் 1 - 5 வரை.
திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் - திருமூலர் திருமந்திரம் - திருமந்திரம் விளக்கம் - திருமந்திரம் பாடல் வரிகள்.
விநாயகர் வணக்கம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
பாயிரம் - கடவுள் வாழ்த்து
பாடல் எண் : 1
ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.
பாடல் எண் : 2
போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
பாடல் எண் : 3
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.
பாடல் எண் : 4
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
பாடல் எண் : 5
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.
#aalayamselveer #திருமந்திரம்

Пікірлер: 547
@ranjithshankar4413
@ranjithshankar4413 4 жыл бұрын
Excellent bro Me being a malayalee, I can only feel god through THAMIZH ,, thirumoolar is one of my favorite sage thanks for giving wonderful explanation about his songs
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thanks bro🙏🙏🙏🙏
@Karunaidayavu
@Karunaidayavu 6 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@psmani1845
@psmani1845 4 ай бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவன் அருளால் உங்கள் குழு நலமோடும் வளமோடும் வாழ்க வாழ்க மற்ற எல்லா பாடல்களுக்கும் இதுபோன்றே விளக்கம் தரும்படி பணிவுடன் வேண்டுகிறேன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏
@karunakaran8992
@karunakaran8992 3 жыл бұрын
ஓம்நமசிவாய அருமையான பதிவு 3000 பாடலுக்கும் தாருங்கள்ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@truthalwayswinss
@truthalwayswinss 6 ай бұрын
Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumayana Pathivu. Vaazhga Valamudan. Om Nama Shivaya., 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@rmk1064
@rmk1064 3 ай бұрын
அருமை. நின் தொண்டு தொடரட்டும். இதுவும் ஓர் தமிழ்ப்பணியே
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@kpastrologyintamil8098
@kpastrologyintamil8098 2 жыл бұрын
வாழ்வில் தெரிந்து வாழ தெரிந்து வாழ வோண்டிய பாடல்கள்.நன்றி வணக்கம்.
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@murugesanasari2791
@murugesanasari2791 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா என்று தமிழன் என்னை திருமூலர் திருமந்திரம் பற்றியும் அதில் இறைவனைபற்றிய ஐந்து பாடல்களையும் அதன் பொருளையும் விளக்கி பதிவிட்டதற்கும் இந்த ஆன்மீக சேவைக்கும்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️
@PunithamPunitham12
@PunithamPunitham12 5 ай бұрын
Om Arulmeku Magadeva NAMASIVAYA PORTI ❤
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏
@murugesanasari2791
@murugesanasari2791 4 жыл бұрын
நன்றி ஐயா பதிவிற்கும் ஆன்மீக சேவைக்கும்.விவரம் தெரிந்ததிலிருந்து கஷ்டத்திலிருந்து வெளிவரமுடியாதலால் மற்றவற்றை அறிந்துகொள்ள முடியவில்லை.முதலில் யுடியூப் பார்க்க கைபேசியை உருவாக்கியவருக்கும் உங்களுக்கும் பதிவிட்டதற்கு நன்றி பதிவைதொடரவும் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️
@murugesanmuthusamy4058
@murugesanmuthusamy4058 3 жыл бұрын
அற்புதம், அற்புதம். வாழிய எம்பெருமானே உமது திருமந்தரமும் , புகழும்.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@niyahkrishnafanpage378
@niyahkrishnafanpage378 2 жыл бұрын
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார் அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@somasundaramshanmugam4604
@somasundaramshanmugam4604 4 жыл бұрын
திருமூலர் திருமந்திரம் தொகுப்பு அற்புதம், நன்றி.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@nandakumaar9181
@nandakumaar9181 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 3 жыл бұрын
திருமந்திர விளக்கத்தை சிறப்பாக தருவதற்கு நன்றிகள் .
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@MuthuKumar-vx7cb
@MuthuKumar-vx7cb 2 жыл бұрын
திருமந்திரம் திருமூலர் திருவடி போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@maheswaranmahes7816
@maheswaranmahes7816 4 жыл бұрын
ஆன்மிகம் தகவல் பதிவு செய்ததற்கு நன்றி அண்ணா.கடவுள் ஜோதி ரூபமாக இந்த பதிவு உங்கள் மூலமாக தந்ததுகு .என் வணக்கம் 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@சிவசித்தர்ஆலயம்-ச5ஞ
@சிவசித்தர்ஆலயம்-ச5ஞ 9 күн бұрын
போற்றி ஓம் நமசிவாய
@kalpanajp4389
@kalpanajp4389 3 жыл бұрын
ௐ சரவணபவ மிக்க நன்றி
@saigeetha3888
@saigeetha3888 3 ай бұрын
மிகவும் நன்றி ஐய்யா Thank you
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
நமசிவாய நமஹ பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மஹாதேவ் மஹாலிங்க மத்யார்சுனாஸே 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏🙏
@gangaparvathi9053
@gangaparvathi9053 Жыл бұрын
வாழ்க வளமுடன் மிகவும் நன்றி ஐயா விளக்கத்துடன் கூடிய பாடலுக்கு.
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@muthulakshmia563
@muthulakshmia563 2 жыл бұрын
நமசிவாயம்🙏🙏 நன்றிகள் 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@meenakshijayaraman2474
@meenakshijayaraman2474 2 жыл бұрын
மிக அற்புதம் முயற்சி அருமை. வளர்க நின் தொண்டு. நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@bhavanim25
@bhavanim25 3 ай бұрын
GRATITUTE. To organise for the humanity. GREAT SECRETS ARE TREASURY.
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Iniya kalai vanakkam anbare 🙏 romba nandri 🙏 valgha vaiyagam vaalga valamudan 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@ramadoss49
@ramadoss49 3 ай бұрын
Sir I am very very glad to thanks for this programme What a great Thank god to get this
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@Sundaravadhanan.kVadhana-gv2cw
@Sundaravadhanan.kVadhana-gv2cw 4 ай бұрын
Thanks useful to life with ragam
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@Tailorpc
@Tailorpc 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Anbe saranam anbe Shivam 🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@saikarthik6566
@saikarthik6566 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ggyogaaliyartravaller769
@ggyogaaliyartravaller769 3 жыл бұрын
Vazhgavalamudan Ayya Vazhgavalamudan Ayya very nice congratulations
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@tisanthanp.6597
@tisanthanp.6597 Жыл бұрын
மிக்க நன்றி அன்பரே❤. சிவாயநம🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@yamunaasa5061
@yamunaasa5061 Жыл бұрын
This. Chapter. Is. Very. Nice I. Like. You. Very. Much
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@pabhimanyu5599
@pabhimanyu5599 3 жыл бұрын
அருமையிலும் அருமை.தொடர்ந்து எல்லா பாடல்களுக்கும் விளக்கம் கிடைத்தால் சிவபக்தர்களுக்கு சிறப்பாக இருக்கும்.நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@dharunx3864
@dharunx3864 4 жыл бұрын
Thelivana vilakkathirku mikka nandri 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@lakshmibala4188
@lakshmibala4188 4 жыл бұрын
Excellent service to our soceity.....hats off to u guys
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thank you sister 🙏🙏
@mahendran2814
@mahendran2814 3 жыл бұрын
தங்களது தமிழ் தொண்டுக்கு நன்றி🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@c.sbindu6069
@c.sbindu6069 3 жыл бұрын
Thank you very much we are blessed to see this Vedio🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@shanthisreenivasan1253
@shanthisreenivasan1253 4 жыл бұрын
நன்றி,தொடர்க உங்கள் பணி.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 жыл бұрын
Om nama sivaya guruve saranam 🙏💐
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@selvaselvendran3392
@selvaselvendran3392 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ உங்கள் சேவை தொடரட்டும் அன்பரே 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@pushkala8830
@pushkala8830 10 ай бұрын
வாழ்க வளர்க தங்கள் அருள்பணி
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@chinnadurai2501
@chinnadurai2501 4 жыл бұрын
நன்றி திருமந்திரம் 💐🌹🌺🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@chandranjoothy4148
@chandranjoothy4148 Жыл бұрын
Vaalga vaiyagam very important for us 🎉❤thiru manthiram padal 1st song arumai arutputham... With the graceful lord appa wish makkalea 6 kattalai arithoor Namashivaiyam
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@ravianandh3346
@ravianandh3346 2 жыл бұрын
சிவ சிவ ! நன்றி !
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@agilavijayan5352
@agilavijayan5352 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@monagurunathan1728
@monagurunathan1728 3 жыл бұрын
Iyya super, vazhga valamudan,guruvarul mattrum thiruvarul thunai nirkattum
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@Neelakantan-nw2ok
@Neelakantan-nw2ok 4 жыл бұрын
Anbarukku vanakam🙏🙏🙏🙏 Thirumanthiram thamizharai piranthavarku matum Alla Manitharaai pirantha ovoruvarukkum Piravi payan kadaithettrum vazhi koorum.🙏🙏🙏😇😇😇 Thangalathu pani siraka ellam Valla iraivanai vendugiren🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@moonlightlifestyle
@moonlightlifestyle 4 жыл бұрын
நன்றி நன்றி ......... வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@sivagnanamswamivel6396
@sivagnanamswamivel6396 2 жыл бұрын
ஓம் சிவாய நம்
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏
@nagarasann493
@nagarasann493 10 ай бұрын
நல்ல விஷயம் தேவையான விஷயம் அனைவருக்கும் தேவைப்படுற விஷயம் நீங்க செஞ்சதுக்கு கோடி நன்றிகள். தொடரட்டும் உமது திருப்பணிகள். 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@kannanjayasudha6642
@kannanjayasudha6642 2 жыл бұрын
அற்புதம் சிவயநம
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@premalatha7660
@premalatha7660 2 жыл бұрын
அருமை அருமை. Thylivaga solhirirkal. Nandri. Thiruchirambalam.
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@BalaMurugan-um1ym
@BalaMurugan-um1ym 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@panimalar6556
@panimalar6556 4 жыл бұрын
Very nice brother🙏🙏🙏🙏🙏🙏எல்லாபாடல்களும் மிக இனிமை..... முக்கியம்🌹🌹🌹🌹❤
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏👍☺️
@prettygirl-ls6js
@prettygirl-ls6js 4 жыл бұрын
You are my favorite you tube channel ever anna 😗😗😗😗😗😗
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@rootless1071
@rootless1071 4 жыл бұрын
Bio scope
@muthuvalavanrajanesan5783
@muthuvalavanrajanesan5783 Жыл бұрын
இன்று தான் முதலில் கேட்கின்றேன். வாழ்த்துகள்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@mowli3943
@mowli3943 2 жыл бұрын
ஒம் நமச்சிவாய 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 жыл бұрын
அருமையான பதிவு உங்களுக்கு என் அன்பு வணக்கம்.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@mohansackthi1169
@mohansackthi1169 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@ilangovalli6438
@ilangovalli6438 4 жыл бұрын
சிவ சிவ
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@siva.R.baburao
@siva.R.baburao 4 жыл бұрын
அருமையான பதிவு தொடரவு சிவா சிவ
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@RanjithKumar-dl4uu
@RanjithKumar-dl4uu 4 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@sudhaananthanarayanan7458
@sudhaananthanarayanan7458 4 жыл бұрын
6வது பாடலில் வரும் நால்வர் அப்பர் சுந்தரர் சம்பந்தர் நாவுக்கரசர் என்று நினைத்தேன் இப்பொழுது புரிந்தது நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
@LadhaKubendiran
@LadhaKubendiran 3 ай бұрын
சிவ சிவ சிவ ஓம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@TamilselvanTamil-xv5nr
@TamilselvanTamil-xv5nr 2 жыл бұрын
Ohm namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@thirupathy4899
@thirupathy4899 4 жыл бұрын
அருமை அருமை அருமை.... தொடர்ந்து பதிவிடுங்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️
@111aaa111bbb111
@111aaa111bbb111 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@ars6266
@ars6266 2 жыл бұрын
Vazhga valamudan ayya
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@niroshanmanoharan4295
@niroshanmanoharan4295 4 жыл бұрын
உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@அன்பேசிவம்பட்டுக்கோட்டை
@அன்பேசிவம்பட்டுக்கோட்டை 2 жыл бұрын
அன்பே சிவம் திருச்சிற்றம்பலம் 🏵❤💐🌺🌸🍁🌼📿🌹🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@dhandapanin5263
@dhandapanin5263 3 жыл бұрын
அற்புதமான பதிவு தொடரட்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@lakshmibala4188
@lakshmibala4188 4 жыл бұрын
Ur voice is so so so so nice to hear.....am ur big fan
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thank you sister🙏🙏🙏☺️☺️👍👍
@govindarajannatesan7013
@govindarajannatesan7013 2 жыл бұрын
Nice simple presentation Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@padma9042
@padma9042 2 жыл бұрын
Very nice 👌 irandu enbadu sivanum saktiyum 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@vineedvenugopal6587
@vineedvenugopal6587 3 ай бұрын
OM Namah Shivaya 🙏🔱🔱🙏🔱🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 5 ай бұрын
ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@MuruganSp-k6o
@MuruganSp-k6o 8 ай бұрын
பயனுள்ள நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@svmohanar4016
@svmohanar4016 4 жыл бұрын
Thanks a lot 😊🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 16 күн бұрын
Konakodi Nandi ❤🌹🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐
@AalayamSelveer
@AalayamSelveer 15 күн бұрын
🙏🙏🙏
@satyahitman7261
@satyahitman7261 Жыл бұрын
Really important. Every tamilan should know
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@jayaramrengasamy3066
@jayaramrengasamy3066 3 жыл бұрын
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@svenkat1862
@svenkat1862 Жыл бұрын
Great service to mankind
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏🙏
@sunithavimal995
@sunithavimal995 4 жыл бұрын
Very devotional sir... please give all
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kungfumasterarumugam8143
@kungfumasterarumugam8143 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@gunasekaranm4387
@gunasekaranm4387 2 жыл бұрын
தொடரட்டும் உங்கள் சேவை
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
வாழ்த்துக்கள்.மிக நன்று.நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@abishekm7435
@abishekm7435 3 жыл бұрын
🙏🙏🙏🙏 God is always with me 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@rakunathannaidusaminathann9926
@rakunathannaidusaminathann9926 4 жыл бұрын
Great please do so on all Thirumathiram TQ sir may God bless all with a good heart to produce this clip
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 2 жыл бұрын
பாடலை அச்சிட்டு பாடி காண்பித்து விளகக்கமும் அளித்தமைக்கு நன்றி.
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@Inthira741
@Inthira741 Жыл бұрын
@@AalayamSelveer hai
@tisanthanp.6597
@tisanthanp.6597 Жыл бұрын
@@AalayamSelveer plz continue bro 🙏
@aka8901
@aka8901 Жыл бұрын
Sidhar padaluku velakam yevalo accurate Ah koduka mudiumnu Avanga Avanga meditation mind porathu tha sola mudium .. oru sidhar padaluku vela kam koduka avangala pola sidhar life style vazanumnu solvanga.. unga work great 👍
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@rajeswariravi5951
@rajeswariravi5951 Жыл бұрын
தங்களின் பணி சிறக்கட்டும்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@susheelaramesh9982
@susheelaramesh9982 4 жыл бұрын
Excellent there is no word to praise. Gud pronounciaion
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@asohanchidambaram4478
@asohanchidambaram4478 Жыл бұрын
Very nice. Thank you
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@rajmohan5261
@rajmohan5261 3 жыл бұрын
Lovely lovely noble work tq
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@sowndarsowndar7763
@sowndarsowndar7763 Жыл бұрын
ஓம் நமசிவாய 🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@PunithamPunitham12
@PunithamPunitham12 5 ай бұрын
Please You Will Note That I Am LISTEN God SHIVA GREAT SONGS So You WILL SENT THRUMULAR THRUMANTHIRAM ODAR .ANBANA THANKS VERY MUCH ❤
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@SathishKumar-fj1iw
@SathishKumar-fj1iw 4 жыл бұрын
Thanks a lot :) God gives you everything and bless you all
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@mowli3943
@mowli3943 2 жыл бұрын
OM Namashivaya 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН