திருமணமான பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு உண்டா?

  Рет қаралды 237,417

South Special

South Special

Күн бұрын

Пікірлер: 119
@ramachandrank9370
@ramachandrank9370 3 жыл бұрын
இப்பொழுது உள்ள சட்டப்படி 1989க்கு முன் திருமண ஆன பெண்களுக்கு பெற்றோர்களின் சொத்தில் பங்கு உள்ளதா என்பதை தெளிவுபடுத்தவும்.
@ambigac8035
@ambigac8035 4 жыл бұрын
Pengalukku tharuvathu pola aangalukkum seer koduthu vittu sothil saripathi urimai endru sollungal..
@shanmugamk2167
@shanmugamk2167 3 жыл бұрын
வணக்கம் ஐயா. தற்போது நடந்த நிகழ்வு ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். எனது மனைவிக்கு தற்போது வயது 35 நாங்கள் ஒரு சிரிய மளிகைக்கடை வைத்துள்ளோம். அவருக்கு ஒரு சகோதரர் வயது 40 ஒரு பெரிய அயல்நாட்டு மருத்துவ கம்பெனியின் மேலாளராக உள்ளார் எனது மனைவிக்கு18 வயது நிரம்பிய சில தினங்களுக்கு பிறகு 2003 ல் அவருடைய தந்தை அவருடைய அப்பாவின் சொத்துக்களை ஒரு பாகப்பிரிவினை செய்கின்றார்.( தற்சமயம் ரூ 50 கோடி மதிப்பிலான) தனது சொத்துக்கள் முழுவதையும் மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை தானும் மற்றொரு பகுதியை தன் மகனுக்கும் மூன்றாம் பகுதியாக ரூபாய் 25 ஆயிரம் ரொக்கமாக எனது மனைவிக்கும் குடும்ப பொது நிதியிலிருந்து தந்துவிட்டதாகவும் பாகப்பிரிவினை செய்து பதிவு செய்திருக்கிறார். அனால் சொத்தின் சிறு பகுதியை மட்டுமே அண்ணனுக்கு தருவதாக கூறி கையெழுத்து பெற்று பாகப்பிரிவினை செய்கின்றார். எங்களுக்கு 2013 திருமணம் நடந்தது. அப்போது தன்னிடம் உள்ள 100 சவரன் தங்கமும், ஒரு இடத்தில் உள்ள மூன்று ஏக்கர் இடமும் தருவதாக தனது தாயார் அடிக்கடி தன்னிடமும் தன் உறவினர்களிடமும் அவ்வப்போது சொல்லி வந்ததால் எனது மனைவியும் பெரிதாக ஏதும் கண்டுகொள்ளவில்லை. உனது வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறி பத்து சவரன் தங்கம் தவிர மற்ற அனைத்தையும் தன்னிடமே வைத்துக் கொண்டார். தற்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாங்கள் ஒரு சிறிய மளிகைக்கடை வைத்துள்ளோம் கொரோனா பிரச்சினை காரணமாக தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் அவர்களுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த பணம் இல்லாத காரணத்தினால் எனது மனைவி தனது அம்மாவிடம் உதவி கேட்க அவரோ உதாசீனம் செய்து அனுப்பிவிட்டார்கள். இத்தனைக்கும் எனது மனைவியின் அம்மாவுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான மாடிவீடும் மாதம் 40 ஆயிரம் ரூபாய் வீட்டுவாடகை வருமானமும் அத்துடன் அவருடைய தந்தை வழி சொத்தின் ஒரு பகுதியை விற்றதில் கிடைத்த ஒருகோடி ரூபாயும் கையில் வைத்துள்ளார் தனது மகனுக்கு தற்சமயம் ரூ 15லட்சம் மதிப்பிலான காரும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் எனது மனைவியின் தந்தை மற்றும் தாய் வழி சொத்துகளின் வில்லங்கம் எடுத்து பார்த்த போது தான் தெரிந்தது, 2003 பாகப்பிரிவினையில் அனைத்து சொத்துக்களையுமே எனது மனைவியின் தந்தை தனக்கும் தன் மகனுக்கும் வைத்துக்கொண்டு பிற்காலத்தில் தனது பங்கின் ஒருபகுதியை தனது தனது மனைவிக்கும் எழுதிக்கொடுத்துவிட்டு பின்னர் 2017 இருவரும் சேர்ந்து தன்னிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும் தனது மகனுக்கு தானசெட்டில்மென்ட் எழுதி கொடுத்து விட்டார்கள். விபரம் தெரிந்து கேட்டபோது தன்னிடம் பேசுவதையும் விட்டுவிட்டு தனது மகனுடன் சென்னை சென்றுவிட்டார் எனது மாமியார். சட்ட உதவி கேட்டபோது 2003 ல் பாகப்பிரிவினை செய்து ரிஜிஸ்டர் ஆபீஸில் 25ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டதாக கையெழுத்து போட்டு விட்டதால் வாய்ப்பு ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எனது மனைவியிடம் இதுபற்றி கேட்டபோது அப்படி ஏதும் பணம் தரவில்லை என்று கூறுகிறார், சீதனமாக கொடுத்த நகைகளையும் தர மறுத்து விட்டனர். தான் ஒரு சாதாரன ஓட்டு வீட்டில் பிள்ளைகளை படிக்கவைக்கக்கூட வழியின்றி உள்ள நிலையில் தன்னை பெற்றோர்களே வஞ்சித்து ஏமாற்றிவிட்டதை எண்ணி இரவு பகல் பாராமல் அழுதுகொண்டே உள்ளார். இவருக்கு நியாயம் கிடைக்க தற்போதைய சட்டத்தில் ஏதாவது வாய்ப்பு உள்ளதா ஐயா?
@manoharang3285
@manoharang3285 2 жыл бұрын
N V clear expln eadly undetstandabbl to common people tq
@partheebanp8823
@partheebanp8823 2 жыл бұрын
எங்களின் பூர்வீக சொத்து இன்னமும் பிரிக்கப்படாமல் உள்ளது.என உடன் பிறந்த இரண்டு அக்காக்களுக்கு 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே திருமணம் நடந்து விட்டது இப்போது அவர்களுக்கு பூர்வீக சொத்தில் உரிமை உண்டா?
@dkhealthbeauty8862
@dkhealthbeauty8862 4 жыл бұрын
Kandipa anna Rombo usefulla irukku enakku ithapathi therinjikanumnu nenachan unga pathivu nalla usefulla irukku and enveeta pblm irukku Athukku oru solution kodunga anna ippo enakku mrge agiduchi enveeta sothu pblm irukku sothu keta avar pirichi tharamatraru ippo na case pota enakku saribagama pirichi tharuvangala ithu yaru piripanga arasangama illa vera yaru piripanga pls rly kodunga
@sivahashini9714
@sivahashini9714 4 жыл бұрын
தாத்தா பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்யும்போது இறந்த தாய்க்குரிய பங்கை கேட்டு அந்த தாயின் வாரிசுகள் நீதிமன்றம் செல்லலாமா...சொத்தில் உரிமை உண்டா...
@naviyaal2212
@naviyaal2212 5 жыл бұрын
சகோதரருக்கு வணக்கம் உங்களுடைய தகவல் மிக பயனுள்ளதாக உள்ளது இதில் சில சந்தேகங்கள் எனக்கு உண்டு எங்க இரண்டு தலைமுறையாக சொத்துக்களை முறையாக பாகப்பிரிவினை செய்யாமல் பயன்படுத்தி வருகிறோம் என் மாமனாரின் சகோதரிகள் வயசு 96 90 84 ஆகிய வயதுடைய முதுமையான பெண்கள் இருக்காங்க இந்த சொத்தில் அவர்களுக்கும் பங்கு தர வேண்டும் என்று கேட்கிறார்கள் இது சரியா? சொத்தில் பங்கு தர தேவையில்லையா? உங்களுடைய கைபேசி எண்ணை கொடுக்கவும் ‌‌நன்றி சகோ
@nityanandasekar2927
@nityanandasekar2927 2 жыл бұрын
Sir . Kindly inform that Grand Father property is eligible for ladies before marriage 1989.Grand father died in 1981and marriage was done before 1981. Please clearly explained wether girl eligible the property owned by the Grand father at present law. ( father’s father)Thankyou sir . Nityanandasekar
@GGF40572
@GGF40572 Жыл бұрын
நான் கைழெத்து போட்டு கொடுத்து விட்டேன் என் தாத்தா சொத்து இப்ப கேட்டால் எதுவும் கிடையாது போ சொல்றாங்க என்ன செய்வது
@eswarir9475
@eswarir9475 4 жыл бұрын
Pengalukku sama pangu irukku appa Thatha soththil ok.ipo yenaku Oru dowt appa Kita 100rs iruku athh 50percent ponnukum paiyanukum antha ponna vasathiyana veetla marriage Pani kudukuranga porantha veeta vida paiyanuku varumanam kammi ana ponnoda kanavaruku athiga varumanam soththum niraya iruku apadi pata Oru nilaiyil rendu side mey soththu 50percentage kidaikuthu antha ponnuku paiyanukku Oru side appa kudukurathu innoru side yentha pakam varum itha yarum yosanai panrathu illaya? Pathil sollunga
@shanmugampalanisamy3340
@shanmugampalanisamy3340 2 жыл бұрын
பாகப்பிரிவினை செய்யாத சொத்தில் 1986 முன்பு திருமணம் செய்த பென்வாரிசுக்கு சொத்துரிமை கோரலாமா?
@bhoopathi6375
@bhoopathi6375 4 жыл бұрын
என் அம்மா வின் தாத்தா வுடைய சொத்தில் என் அம்மாவிற்கு உரிமை உள்ளதா...
@skanagaraj898
@skanagaraj898 Жыл бұрын
UDR ன் படி பாகம் பிரித்துக்கொண்ட சகோதரர்களிடம் 1989 முன்பு திருமணமான பெண்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் பாகம் கேட்டு மிரட்ட முடியாமா? (பல குடும்பங்களில் இது போன்று பிரச்சினை நடந்து உறவுகளை பிரிக்கிறது).
@muthuselvisethuraman7122
@muthuselvisethuraman7122 2 жыл бұрын
தாயார் (எனது அம்மாவழி) பாட்டி க்குவரதட்சனையாக வந்த சொத்தை என் மாமா என் அம்மாவிற்கு தெரியாமல் தான செட்டில்மெண்டு பெற்றுவிட்டார்....என் அம்மா திருமணம் 1988...பாட்டி உயில் எழுதியது2001ல் தற்போது பாகம் வருமா case போட்டால்?....
@sampathkumard4657
@sampathkumard4657 3 жыл бұрын
Cartoon images pottu solliruntha romba yelimaiyaha purinju irukkum
@ashokanjali5603
@ashokanjali5603 4 жыл бұрын
ஆண்களை மிரட்டி சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினால் செல்லும மறுபடியும் அந்த சொத்து வேணும்னு கேஸ் போட்டா செல்லும
@muthusamy1711
@muthusamy1711 Жыл бұрын
2005முன்அப்பா இறந்து விட்டார் மூன்று ஆண்கள் ஒரு பெண் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார் 1997ல் 2010ல் அவர்கள் ஆண்கள் பரம்பரை சொத்து பாகப்பிரிவினை செய்து கொண்டனர் ஒருவர் பட்டாவும் செய்து கொண்டார் இதில் அந்த பெண் பெயர் எந்த அரசு பதிவேட்டிலும் இல்லை இப்போது மூன்று மகனில் ஒருவர் இறந்து விட்டார் இறந்தவரின் மனைவிடம் இரண்டு ஏக்கர் 50சென்டு நிலம் உள்ளது 20சென்டு நிலம் விற்க முயற்சி செய்தார் ஆனால் கனவரின் சகோதரி எனக்கு சொத்தில் பங்கு உள்ளது திருட்டு தனமாக விற்பனை செய்கிறார் எனவழக்கு தொடரபட்டுள்ளது 20சென்டு நிலம் விற்க முடியுமா முடியாதா அந்த பெண்ணு தரவேண்டிய சொத்தை தரத். தயாராக உள்ளனர் இதை எப்படி அனுகுவது
@harrishsomesh2738
@harrishsomesh2738 3 жыл бұрын
Thank you.for detaill
@nagalakshmia3098
@nagalakshmia3098 2 жыл бұрын
1989 க்கு முன் திருமணமான பெண்கள் தந்தை மற்றும் பூர்வீக சொத்தில் பங்கு உண்டா தெளிவுபடுத்துங்கள் அண்ணா
@ajayprasanth2117
@ajayprasanth2117 2 жыл бұрын
1989 க்கு முன்னாடி திருமணமான பெண்கள் தந்தை மற்றும் பூர்வீகமாக சொத்தில் பங்கு உண்டா அண்ணா அப்புறம் அவங்க இறந்து விட்டால் பங்கு உண்டா அண்ணா pls bro reply plsss
@aruaru3358
@aruaru3358 4 жыл бұрын
Sir vanakkam my name is mala Govt kodutha patta amma peyaril irukku adhil yarukku muzhu urimai enaka or my brother's ka amma yennidam irukkirar
@SureshK-yc6iw
@SureshK-yc6iw 5 жыл бұрын
பெட்ரோல் வழியா ?பெற்றோர் வழியா?பெட்ரோல் வழியில் சொத்து வேண்டும் என்றால் அம்பானி மீதுதான் வழக்குத் தொடர வேண்டும்.
@skanagaraj898
@skanagaraj898 Жыл бұрын
😀
@shanmugamsayeekrishnan9101
@shanmugamsayeekrishnan9101 4 жыл бұрын
In tamil quoted that word Petrol mentioned in lieu of Parents.To type the word Parents.
@ramarm5252
@ramarm5252 4 жыл бұрын
Engal grandmother avargaludiya Amma Appa ptopertyil pangu katga mudiuma
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 2 жыл бұрын
நன்றி
@kumaranrajendran1102
@kumaranrajendran1102 8 ай бұрын
சொத்து வாங்கிய பிறகு பெண்களின் அப்பா அம்மாவை பாத்து கொள்ளும் கடமை இல்லையா?
@nivethanivetha3171
@nivethanivetha3171 5 жыл бұрын
Sure.. It's useful.... But I have doubt .... Is this same to those who were got married without their parent permission..... Because somebody got married without parents permission but after got baby she joined with parents... If it s possible in this case
@muthurajaa5227
@muthurajaa5227 2 жыл бұрын
Thankyou
@nivethanivetha3171
@nivethanivetha3171 5 жыл бұрын
And onemore thing... Can we get back the thana pathiram from siblings .. And can we use it again...
@radhakrishna-kr6ts
@radhakrishna-kr6ts 5 жыл бұрын
எங்களுடைய பாட்டி. சொத்தில் அத்தை பிள்ளைகளூக்கு பங்கு உண்டா ஏனெனில் அத்தை கள் அனைவரும் இறந்து விட்டார்கள் எங்கள் பாட்டி 1985ம் ஆண்டு இறந்து விட்டார் .இப்போது பாகம் பிரித்து கொள்ள போகிறோம் பிள்ளைகளு க்கு மட்டும் தானா .அத்தைகள் அனைவரும் 1960 முன்பே திருமணம் ஆகி விட்டது இப்போது அத்தைகள் யாரும் உயிருடன் இல்லை
@r.chandrasekaran2586
@r.chandrasekaran2586 5 жыл бұрын
Super question
@muthupandiammalm3674
@muthupandiammalm3674 2 жыл бұрын
25.3.1989பின்னர் எழுதிய உயிலில் திருமணமான பெண்கள் சொத்தில் பங்கு கொள்ள உரிமை உண்டா? கண்டிப்பாக பதில் அனுப்புங்க அண்ணா
@RameshKumar-rp4et
@RameshKumar-rp4et Жыл бұрын
Undu
@mangai8115
@mangai8115 4 жыл бұрын
Enga sir tharanga kolai kara Thai kolai kara sagotharan sattam avargalai thandikkuma
@muthuselvisethuraman7122
@muthuselvisethuraman7122 2 жыл бұрын
வணக்கம் சார்.... எனது தாத்தா 1987ல் உயில் மூலமாக என் அண்ணன்களுக்கு உயில் எழுதி வைத்து அதை அண்ணன்களும் பிரித்து தன் பெயரில் பாக பிரிவினை செய்து தற்போது அண்ணன்களும் இல்லை......இறந்துவிட்டனர்.... எனக்கு எந்த பாகமும் இல்லை எனக்கு வயது 52 இப்போது பாகம் கேட்டால் எனக்கு வருமா?,,,,,,,,
@kulasi202
@kulasi202 5 жыл бұрын
Petrol சொத்தா அல்லது பெற்றோர் சொத்தா?
@elumalaia117
@elumalaia117 4 жыл бұрын
கலப்பு திருமணம் செய்ததால் தாய் 1983 திருமணம் செய்த மகள் வழி பேரனுக்கு சொத்தை எழுதி வைத்து உள்ளார் இதில் உரிமை கோர முடியுமா அல்லது பேரனுக்கு விற்றது போல் பத்திரம் எழுதி உள்ளார் என்றால் அதில் உரிமை கோர முடியுமா கூறுங்கள் இது 10 ஆண்டு பிரச்சனை இது அவர் சம்பாத்தியம் இல்லை இது அவர் பாட்டி கொடுத்த சொத்து
@sakthiveltv6787
@sakthiveltv6787 2 жыл бұрын
கல்யாணமான பெண்களுக்கு அவங்க அப்பா சம்பாதித்த சுய சொத்தை உயிருடன் இருக்கும் போதே விற்பதற்கு உரிமை இருக்குதா அந்த சொத்தை திருமணமான அந்தப் பெண் அந்த சேட் அந்த பங்கு கேட்க முடியுமா
@srirangansrirangan439
@srirangansrirangan439 3 жыл бұрын
Additional details
@balumoorthy2170
@balumoorthy2170 4 жыл бұрын
Thank you sir
@balabala9325
@balabala9325 5 жыл бұрын
சார் பூர்விக சொத்தை குடும்ப வாரிசின் ஒரு ஆண் மகன் வேண்டாம் என்று சொல்லி விதவையாக உள்ள தனது தாயாருக்கு எழுதி கொடுத்து விட்டால் அந்த சொத்தை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உரிமை கொண்டாட முடியுமா? கணவன் மனைவி இருவரும் பிரிந்து பல ஆண்டுகள் வாழ்கின்றனர் எனில் அந்த மனைவி சொத்தில் பங்கு கேட்க முடியுமா?
@sudhasrini9561
@sudhasrini9561 3 жыл бұрын
Answer please, same problem.
@viswaviswa490
@viswaviswa490 4 жыл бұрын
thaththta soththu Ethu varaikkum pirikkaama eruntha pengalukku urimai unda....
@Vengatsasi
@Vengatsasi 2 жыл бұрын
நன்றி அண்ணா
@nellaijeyaram
@nellaijeyaram 4 жыл бұрын
வணக்கம் , எனது தந்தை 2012 அம ஆண்டு இறந்துவிட்டார் முதல் மனைவி இறந்த பின் எனது அம்மாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டார் . முதல் தாரத்துக்கு ஒரு பெண்(25 .03 .1989 ஆம்ஆண்டுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது ), எனது அம்மாவிற்கு என்னையும் சேர்த்து ஐந்து பேர் (நான்குபேர் பெண் நான் மட்டும் ஆண், ) நீதிமன்றம் மூலம் வாரிசு சான்று பெற முதல் மனைவியின் மகள் மறுக்கிறாள் , நான் எவ்வாறு வாரிசு சான்று பெற முடியும் .எனது தந்தை பேரில் பூர்விக வீடும் , நிலமும் உள்ளது ,
@aesurajaesuraj8437
@aesurajaesuraj8437 5 жыл бұрын
Christian act in ladies tell about me
@neelavannanpanjavadi8050
@neelavannanpanjavadi8050 5 жыл бұрын
பாட்டியின் பெயரில் சொத்து இருக்கிறது. தனது சொந்த மகன் இறந்து விடுகிறார். அவர் பிரஞ்ச் குடியிரி மை பெற்று பிரான்ஸ் ல் திருமணம் செய்து அங்கே அவருக்கு மகன்கள் மகள்கள்(பேரன் பேத்தி) இருக்கிறார். பாட்டியின் இறப்பிற்கு அவர்கள் வர வில்லை. அந்த வீடு கரும காரியங்கள் செய்த பங்காளி களிககு சொத்து உரிமையாகுமா? பங்காளியுடன் பிறந்த பெண்களுக்கு உரிமையுண்டா
@prabachannelallvideos7229
@prabachannelallvideos7229 Жыл бұрын
Rahul
@gameingtamil5489
@gameingtamil5489 5 жыл бұрын
Very useful to me but a small doubt 1989kku mun thirumanamana pennukku ippothu Parambarai soththai uyil ezhuthinal selluma
@lathanadagamandram1465
@lathanadagamandram1465 5 жыл бұрын
கிறிஸ்துவ திருமணமான பெண்களுக்கான சொத்துரிமை பற்றி சொல்லுங்க
@lakshmanaperumalrealsuperh8087
@lakshmanaperumalrealsuperh8087 Жыл бұрын
Confuse always you
@jeevak4314
@jeevak4314 5 жыл бұрын
விளக்கம் படமோசம் . புரியவே இல்லை
@shaanmugamc9701
@shaanmugamc9701 5 жыл бұрын
2005ஆம்ஆண்டுகொண்டுவந்த சட்ட திருத்தம் புத்தகம்எங்குகிடைக்கும் கூறுங்கள் சார்
@veeramanikandan1937
@veeramanikandan1937 4 жыл бұрын
பெற்றோர் அனுமதியின்றி திருமணம் செய்யும் பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா? தயவுசெய்து பதில் கூறவும்............
@sundarrajan3902
@sundarrajan3902 2 жыл бұрын
உணீடு
@veeramanikandan1937
@veeramanikandan1937 2 жыл бұрын
@@sundarrajan3902 என் சந்தேகம் ஏற்கெனவே தீர்ந்தன. 2 வருடங்கள் கடந்து பதிலளித்தமைக்கு நன்றி.
@sakthivel-jy6hi
@sakthivel-jy6hi 4 жыл бұрын
பூர்வீக சொத்துக்களில் பங்கு உண்டு அனால் சுயமாக சம்பாதித்த சொத்துக்களில் பெண்களுக்கு பங்கு உண்டா
@subbusubbu947
@subbusubbu947 5 жыл бұрын
Sir yenoda husband m nanum sernthu Oru veedu katinom. But antha land husband Oda amma per la eruku . Eppo husband vuiroda Ella appo nanga katina veedu yenaku kidaikuma.
@SouthSpecial
@SouthSpecial 5 жыл бұрын
வீடு அவர் பெயரில் இருப்பதால் கொடுப்பது அவருடைய உரிமை
@geethama1479
@geethama1479 5 жыл бұрын
தந்தை காடு வாங்கி ஆண் பிள்ளையின் பெயரில் எழுதி வைத்து விட்டு பெற்றார் இறந்து விட்டார்கள் திருமணம் ஆகாதவருக்கு உரிமை உள்ளதா.
@SouthSpecial
@SouthSpecial 5 жыл бұрын
அந்த சொத்து உங்களுடைய அப்பா சுயசம்பாத்தியம் அல்லது பூர்வீக சொத்தா?சுய சம்பாத்தியம் என்றால் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்
@amuthamurugesh5730
@amuthamurugesh5730 5 жыл бұрын
Ayya hindu pen veru mathathavarai thirumanam seithirundhal avarathu urimaikal enna endru solla mudiyuma?
@gangatharan3294
@gangatharan3294 4 жыл бұрын
Super bro
@smileykesavan4199
@smileykesavan4199 4 жыл бұрын
அண்ணா உங்கள் கைபோசி எண்யை தருங்கள் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது
@pushbarajathi9504
@pushbarajathi9504 5 жыл бұрын
Kk
@kishoretech8830
@kishoretech8830 4 жыл бұрын
2011இல் வித்தா பூர்விகா சொத்தில் பெண்ணுக்கு சொத்தில் உரிமை உண்டு
@LaxmisivaM
@LaxmisivaM 4 жыл бұрын
25.03.1989 க்கு பின் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டும் தான் சொத்தில் உரிமை உண்டு என்பது சரிதானே?
@DineshKumar-qp9ve
@DineshKumar-qp9ve 4 жыл бұрын
Bro IPO 1989 ku munnadi marriage aaanavagaluku urima erukaa broo
@jeyram1794
@jeyram1794 5 жыл бұрын
Case citation send me
@user-td8pi9cs9v
@user-td8pi9cs9v Жыл бұрын
Kom
@saravanankala7429
@saravanankala7429 5 жыл бұрын
பெண்ணின் திருமனம் 89 ஆம் ஆண்டிற்கு முன்பு நடந்திருந்து பெற்றோரின் சொத்து 89 ஆம் ஆண்டிற்கு பிறகு விற்பனை செய்ய பட்டு அதில் பெண்ணிற்கு சம உரிமம் உள்ளதா விளக்கவும் ?
@mageshwarmanikandan5514
@mageshwarmanikandan5514 5 жыл бұрын
Saravanan Kala satyavati patala Dil par Gunda
@parimala2k9
@parimala2k9 5 жыл бұрын
பெண்கள் வாங்கும் சம்பளம் கணவருடைய வருமானத்தில் சேர்த்து கணக்கிடபடுமா
@vickyvicky8670
@vickyvicky8670 5 жыл бұрын
Pirai.wife.sariy.jusbamdunda
@porselvis6836
@porselvis6836 5 жыл бұрын
Appa thambi petror valiyil than sothu varum, petrol valiyil sothu varathuppa mudhalla ithai nalla therindhu kondu appurama video podalam.
@selvamkumar4401
@selvamkumar4401 5 жыл бұрын
Petrol not sir parents
@Hello_women
@Hello_women 4 жыл бұрын
Yen Amma yerandutaanga.avanga appa propertyla naan urimai kekamudyuma
@navinashvanth5681
@navinashvanth5681 3 жыл бұрын
Mudiyum
@deepikamano4640
@deepikamano4640 4 жыл бұрын
1989 Ku munndi soththu pirichuruntha pengaluku urimai ilaya
@hari95s18
@hari95s18 4 жыл бұрын
இல்லை .. அந்த காலத்தில் பெண்களுக்கு சொத்தை விட பணம் நகை குடுத்து இருப்பாங்க .. அதனால அப்படி சட்டம் இருக்கு . வழக்கு தொடர்ந்தால் பணம் தான் வீணாகும் .
@rocks2030
@rocks2030 3 жыл бұрын
@@hari95s18 sir yennoda ammaku 1983 march achu ,antha property yellam ammavoda thatha odathu ,1995 Mela tha name yellam change panni irukkanga case pota mudiuma
@hari95s18
@hari95s18 3 жыл бұрын
@@rocks2030 marriage a mention panni tn act 1989 la kondu vandhaanga . But general government 2005 la women kku birth of rights nu Hindu successen act la change panni irukkaanga . Adhula 20th December 2004 kku munnadi property share or will or any documents.aagi irundha women kku rights illa nu solli irukkaanga.
@srideviv1841
@srideviv1841 2 жыл бұрын
Hi
@mkumaranjchannel443
@mkumaranjchannel443 5 жыл бұрын
Appa soththu vanga Enna panna
@jgowtham4747
@jgowtham4747 5 жыл бұрын
@SilambanSilamban-hx3bj
@SilambanSilamban-hx3bj 3 жыл бұрын
Pc
@vijayakumarragavan5997
@vijayakumarragavan5997 5 жыл бұрын
thirumanamagi manaivikku 8 varudangalaga kuzhandhai illadhapodhu veroru pennai thirumanam seidhal edhavadhu satta sikal varumaa....................
@veeraveera1603
@veeraveera1603 5 жыл бұрын
Enn appakkuku erranthu wife 1 mannavi than sotthu
@rahmadullahsatham9415
@rahmadullahsatham9415 4 жыл бұрын
Muslim kku intna sattam illaya riplay pls
@nagarajannagarajanpillai8208
@nagarajannagarajanpillai8208 5 жыл бұрын
வணக்கம் நண்பர்களே, திண்டுக்கல் மாவட்டம் ,ஆத்தூா் தாலூக ஆடலூா் கிராமத்தில் KP.ஆண்டியப்பிள்ளை தான் பெற்ற பெண் குழந்தைகளுக்கு தன் சுய சம்பாரித்த சொத்தை 3 ஏக்கர் வீதம் பிரித்து எழுதி வைத்துள்ளார். ஆனால் அவர் மகன் KPA.மனோகரன் அம்மாவை,ஒரு வாழத அக்காவை விரட்டி தெருவில் விட்டுள்ளார. அதிலும் இன்னொரு தங்கை உடம்புக்கு உமாவதிக்கு ஒன்றும் கொடுக்காமல் தன் பணபலத்தால் ஏமாற்றிவிட்டாா். இந்த மாதிரி மனித மிருகங்களை என்ன செய்வது?
@paramasivandaniel9664
@paramasivandaniel9664 Жыл бұрын
தெளிவற்ற விளக்கம்
@mainathank7246
@mainathank7246 5 жыл бұрын
ஐயா, 1989 க்கு முன் திருமணமான பெண்களுக்கு பூர்வீக சொத்தில் உரிமை உள்ளதா?
@desingrajan8311
@desingrajan8311 2 жыл бұрын
பெற்றோர் வழியில் என்று வாசிக்கவும். பெட்ரோல் வழியில் என்று வாசிக்காதிர்கள். உங்கள் சேனலை பார்க்க விருப்பம் இல்லாமல் போய்விடும்.
@mkumaranjchannel443
@mkumaranjchannel443 5 жыл бұрын
Pathila vanum
@selvamasirvatham3504
@selvamasirvatham3504 4 жыл бұрын
Pls. U did not say about christian family.
@MMKN-re8vc
@MMKN-re8vc 3 жыл бұрын
.
@prapakarprapakar3173
@prapakarprapakar3173 5 жыл бұрын
மாற்று திறனாளிகளுக்கு அரசுபணியில் பதவி உயர்வில் முன்னுரிமை உண்டா
@annajojo3985
@annajojo3985 5 жыл бұрын
Petrol ??????????????
@mkumaranjchannel443
@mkumaranjchannel443 5 жыл бұрын
First wife Ku children Ku soith vanga Enna saiya
@abbasrajkapoor5014
@abbasrajkapoor5014 5 жыл бұрын
tell about Muslims how divsan
@thilagavathithilaga5325
@thilagavathithilaga5325 5 жыл бұрын
Thanky
@mkumaranjchannel443
@mkumaranjchannel443 5 жыл бұрын
Solluga
@monishmonishmonishh88
@monishmonishmonishh88 3 жыл бұрын
Ada thoooooo
@sendhilkumarsenjai7671
@sendhilkumarsenjai7671 4 жыл бұрын
Thanks you sir
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 11 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 133 М.