திருமணம் கவனம் தேவை / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 20,206

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#solomontirupur​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15​ to 12:30​
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall ​
Theos Gospel Hall Ministry
#solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7:30 Am
BiblebStudy wed, Friday 7:00 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 68
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 7 ай бұрын
சத்திய வேத வசனங்களை கொண்டு எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுவோம் ஆமென் 💯
@josephinealex5940
@josephinealex5940 7 ай бұрын
ஒருவனுக்கு ஒருக்கியை தான் படைத்தார்.. தேவன், திருமணம் இருவர் சார்ந்தது மாத்திரமல்ல... அது தேவனோடு நாம் செய்து கொள்ளும் உடன்படிக்கை கூட ..., ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அந்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தால் மாத்திரமே.... அந்த பந்தம் தொடரும் மரணம் வரை நன்றி சகோதரே... 🙏
@devakumar5705
@devakumar5705 7 ай бұрын
Super
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 7 ай бұрын
Amen ✝️ 🛐 🙏
@amarsdiary3580
@amarsdiary3580 7 ай бұрын
ஆனால் கிறிஸ்தவ மேலை நாடுகளில் தறி கெட்டு அலைகிறார்களே
@joshuasandra3694
@joshuasandra3694 7 ай бұрын
Intha arivu ippothu Christian la illa
@t.selvamathan
@t.selvamathan 7 ай бұрын
கிறித்தவருக்கு சாதியே கிடையாது. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:28
@t.selvamathan
@t.selvamathan 7 ай бұрын
வழக்கம்போல் அருமையான விளக்கம் அண்ணன்
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 7 ай бұрын
Preise the Lord brother 🙋 எங்கள் சபை மக்கள் கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டு கிறவர்கள் ✝️🛐🤲💪🙋 திருமண விசயத்திலும் ரோம்ப தேவ பக்தி விருத்தியானதை கடைப்பிடப்பார்கள் அதோட தேவ சித்தமிருக்குதா என்பதை ஆவிக்குரிய வழியில் பார்ப்பார்கள் நன்றி சகோதரன் 🙏 God bless you 🙏
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u 7 ай бұрын
என் மகளுக்கு கிருஸ்தவ வரன் பார்த்தேன்.21வயதிலிருந்து பார்க்கிறேன், எல்லா பாஸ்டரும், ஜாதி என்ன, நிறையா நகை கேட்டார்கள். நான் ஏழை என்று தெரிந்ததும். தேவ சித்தம் இல்லை என்று போய்விடுகிறார்கள். நான் சோர்ந்து போய்ட்டேன். இப்போ நான் ஒரு
@jmobiles8867
@jmobiles8867 7 ай бұрын
I also looking for girl for marriage my brother
@PrincyPrinnu
@PrincyPrinnu 7 ай бұрын
Prayer panunga brothers or sisters GOD correct time la correct person ah anupivaru
@arrajkumar934
@arrajkumar934 7 ай бұрын
சமுதாயம் என்ன நினைக்கும் என்பதேய நாம் நினைக்கிறோம். பிள்ளைகளின் எதிர் காலம் குறித்து மிகவும் கவலை படுகிறோம். தேவனை மறக்கிறோம். அடுத்த சபை மக்களை கூட ஏற்று கொள்ள மனதில்லை.10கு 5 விவாகம் விவேகம் இல்லாமல் பிரிகிறது. அனுதினம் வேதம் வாசிக்கும் பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வில் தலையிட்டு, பேசி கெடுக்கீர்ரார். பணம் பதவி அந்தஸ்து காட்டுவதற்கு பிள்ளைகளின் திருமணம் வாய்ப்பஆ ஆக்குறாங்க. இருவருக்கும் பிடித்தது என்றாலும் ஒழுக்கமில்லாத காரியங்களை இருவரிடமும் இல்ல என உடன்பிறந்தவர்கள் நடக்க விடுவதில்லை. டாக்டர் என்ஜினீயர் இவர்களுக்கு துணை என்பது csi நாடார் என்றால் பெண் பெற்றவர்கள் மிக பாவம்.பெண் போடும் கண்டிஷன் வேறு.நல்ல பிள்ளைகள், தேவனுக்கு பயந்தவர்கள் என ஒரு சிலர் மட்டுமே கவனிக்கிறார்கள். எதை இருவரும் எதிர்பார்க்கிறார்கள் என்பது பெற்றோற்கும் பிள்ளைகளுக்கும் தெரிவதில்லை.அடுத்தவன் கூட compare செய்வது, practicle life என்பது புரிவதில்லை.
@jesusponnu5967
@jesusponnu5967 7 ай бұрын
Very useful message pastor. Christians life parter eppidi choose pandrathu oru video podunga pastor romba useful ahh irukum.
@Vairamanivairamani-z5k
@Vairamanivairamani-z5k 2 ай бұрын
Good advice Anna 🎉🎉🎉
@kirubaharan123
@kirubaharan123 Ай бұрын
Yes brother
@travelwithjosh3548
@travelwithjosh3548 7 ай бұрын
If anyone seeing caste .then they are not human beings ....caste is waste
@bekind_28
@bekind_28 7 ай бұрын
Well said, 👏👏👏
@MohammedKitto
@MohammedKitto 7 ай бұрын
Price the lord brother 🎉🎉🎉
@t.selvamathan
@t.selvamathan 7 ай бұрын
எங்கள் மகளுக்காகவும் செபித்துக் கொள்ளுங்கள். நன்றி.
@amuneeswaran3462
@amuneeswaran3462 7 ай бұрын
Thank You Brother
@JenniAlbert
@JenniAlbert 7 ай бұрын
Hi pastor uncle please pray for me Jennifer Charles separated from 10 years I'm staying in the mother the house family problems my husband getting angry shouting fighting with me talking about girls mother dogs important in mind my husband still don't come see and my baby Nathan Leonard from 10 years I'm staying in the mother the house family problems
@brunoJayan
@brunoJayan 7 ай бұрын
Praise The Lord GOD Bless You Anna.
@Mithraa-qs3kd
@Mithraa-qs3kd 7 ай бұрын
Sabai enbathu oru kudumbem athunaleh yean kudumbema serndhu oru thirumanathai seidhu vaikeh kudadhu ulegatherai poleh aadembaremaneh thirumanem seirangeh dowri vaangi seirangeh Inthe oru different koodeh nammelaleh koduke mudiyele na apurem eneh kristian .nan en pillaingelukaakeh nagai serkeleh en wish na en pillaingeh thirumanem seiyum podhu yenthe demands ilameh rombeh simple la kalyanem panenum aandevar sithem nireiverenum
@kumardevikadevidevika3980
@kumardevikadevidevika3980 4 ай бұрын
👌👌👍👍
@joshuapeter1547
@joshuapeter1547 7 ай бұрын
Praise the Lord
@JesuDass-n5f
@JesuDass-n5f 7 ай бұрын
Thank you brother God bless you
@elavazhaganm5191
@elavazhaganm5191 7 ай бұрын
Good awareness message❤
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 7 ай бұрын
Praise The Lord Jesus Amen
@sumanfrank6223
@sumanfrank6223 7 ай бұрын
ECI youth retreat patthi please pesunga pastor
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 7 ай бұрын
Super messages
@emimal9932
@emimal9932 7 ай бұрын
Amen🙌
@johanlion8488
@johanlion8488 7 ай бұрын
ஒரு கேள்வி: ஒரு வாலிபன் தனக்கு கிடைத்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து கர்த்தரிடம் ஜெபிக்கிறார் கர்த்தரோ இந்த பெண் உனக்கு வேண்டாம் இன்று சொல்லுகிறார். அந்த வாலிபன் கீழ்ப்படியாமல் அந்த பெண்ணையே திருமணம் செய்துவிட்டான். இப்போ தான் தான் செய்த தவறு தெரிகிறது. கர்த்தர் வேண்டாம் சொல்லியும் கீழ்ப்படியவில்லை என்று. இதற்க்கு முடிவு என்ன? என்ன செய்யவேண்டும்?
@nKanimozhinKanimozhi
@nKanimozhinKanimozhi 7 ай бұрын
There is..Noo way You have to live your life There is no other option 💯
@T.Ravikumar
@T.Ravikumar 7 ай бұрын
Christian என்று ஒருவரை தேர்ந்து எடுக்க முடியும், ஆனால் அவர் உண்மையில் இரட்சிக்கப்பட்டவரா இல்லையா என்று எவ்வாறு தெரிந்து கொள்வது? நற்கிரியை வைத்து கண்டுகொள்ளலாம் என்றால், இரட்சிகப்படாத மக்கள் கூட நற்கிரியையில் சிறந்து விளங்குகிறார்களே!?🤔
@nagaraj5239
@nagaraj5239 7 ай бұрын
கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் இரட்சிக்கபட்டவர்கள் அல்ல, உண்மையாய் இரட்சிக்கபட்டவர்கள் என்றால் பண ஆசை இருக்காது , சாட்சியான வாழ்க்கை வாழ்வார்கள், மிக முக்கியமாக கர்த்தரை குறித்தான அறிவில் வளர்ந்திருப்பார்கள்... இதை வைத்து பெண்ணையோ, ஆணையோ தெரிந்துக்கொள்ளலாம்.
@johanlion8488
@johanlion8488 7 ай бұрын
ஜெபம் செய்து தான் முடிவு எடுக்கவேண்டும்.
@christinaramesh6963
@christinaramesh6963 7 ай бұрын
I have seen many christians who see caste. The reason for this is the pastors/preschers/bishops. They themselves see caste. Then how can they talk about it. We must ardently pray that all christians irrespective o denomination and caste be united as the children of God.
@devasangeetham8040
@devasangeetham8040 7 ай бұрын
Welcome bro 🙏🙏
@SrithasSiva
@SrithasSiva 7 ай бұрын
Please pray for my children
@sunitadurai2104
@sunitadurai2104 7 ай бұрын
எங்க போதகர் ஜாதி பார்ப்பார் அது தவறு இல்லையா என்று கேட்டால் இல்லை போதகர் சொன்னது போல ஆபிரகாம் கதையை கூறுவார்
@jesusponnu5967
@jesusponnu5967 7 ай бұрын
Naanum ketten enga pastor Appa ta Christians caste pakkurathu thapputhana nu adhuku pastor appa some people pappanga some people pakka mattanga but enakku caste pakkurathu pidikathu nu sonnaru.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 7 ай бұрын
இயேசுவை நோக்கி பாருங்கள் சத்திய வேத வசனங்களை கொண்டு எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுவோம் ஆமென் 💯
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 7 ай бұрын
அவர்கள் இயேசுவை அல்ல பழைய ஏற்பாடு பரிசுத்தவான்களையே பார்க்கிறார்கள் ஆபிரகாம் விருத்த சேதனம் பண்ணினார் அதையும் செய்ய சொல்லுங்க அறியாமைகள்
@mercinraj7945
@mercinraj7945 7 ай бұрын
அவர் போதகர் இல்லை பாதகர்😂😢😂
@thomasjefrin6164
@thomasjefrin6164 7 ай бұрын
Amen
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 7 ай бұрын
@GraceChristydec
@GraceChristydec 7 ай бұрын
Iyyaa... Enoda pastor enkita epd patta mappla pakkalam ena second marriage panipiya or age anavangala panipiyanu ketangaa😢
@jananijegan2641
@jananijegan2641 7 ай бұрын
Kavala Padadheenga.. apdi keta Unga pastor oru Deva Manusaney ila.. Unga Thagappan yesu dhan.. avaru ungaluku sirandhadha tharuvar... Avara matum nambunga.. nesinga❤
@heavensnetwork9719
@heavensnetwork9719 7 ай бұрын
Stop going to that church. Pray God will give a better partner for you.
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 7 ай бұрын
ஆமென்!!!! 🙏🙏🙏
@RubiniR-g1e
@RubiniR-g1e 7 ай бұрын
Pray for me
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u 7 ай бұрын
கிருத்துவனிடம் உண்மை இல்லை சகோ மனவேதனையை இருக்கு
@RubiniR-g1e
@RubiniR-g1e 7 ай бұрын
Brother Widow can do remarriage or not..
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 7 ай бұрын
❤❤🎉
@srilanka4779
@srilanka4779 7 ай бұрын
Hi everyone, who are all wants to true doctrine and more details about bible please contact TPM ministry. TPM is the only one true doctrine
@calebmanuel17
@calebmanuel17 7 ай бұрын
Pentecostal?
@srilanka4779
@srilanka4779 7 ай бұрын
@@calebmanuel17 yea
@pushpamoses2225
@pushpamoses2225 7 ай бұрын
Matthew 7:1-3 Do not judge, or you too will be judged. For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you. “Why do you look at the speck of sawdust in your brother's eye and pay no attention to the plank in your own eye? Rom 10:3For, being ignorant of the righteousness of God, and seeking to establish their own, they did not submit to God's righteousness.
@srilanka4779
@srilanka4779 7 ай бұрын
Ean sampanthame illama comment pannurinka
@stellaarputharaj5278
@stellaarputharaj5278 7 ай бұрын
Is tpm more than the Bible? Has tpm died for your sins? First of all, accept Jesus Christ as your personal saviour.
@TechSetGo
@TechSetGo 7 ай бұрын
indian caste is different from bible's tribe ...
@Vigneshkumar-t2q
@Vigneshkumar-t2q 7 ай бұрын
Anna 😅😅😅😅😅😂😂😂😂 Salomon Anna😂😂😂😂😂
@stellarani4647
@stellarani4647 7 ай бұрын
😂😂😂
@jeyalakshmi911
@jeyalakshmi911 7 ай бұрын
Praise the lord
Handle your Family & Kids / Salaman Tirupur
10:24
Theos Gospel Hall
Рет қаралды 6 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН