உலகஆசீர்வாதத்தை விடாமல் ஜெபத்தில் அறிக்கை செய்து கேட்க வேண்டும் செழிப்பு உபதேசிகளின் புரட்டு/Salaman

  Рет қаралды 15,452

Theos Gospel Hall

Theos Gospel Hall

Жыл бұрын

our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
(Worship Time Sunday 10:30 am to 12:30 pm)
------------------------------------------------------------------------------------------------------------------
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652 (Worship Time Sunday 7 am to 9:30 am)
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
#salamantirupur #TheosGospelHall #SocialWork
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 56
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
💙💙💙💙💙💙💙💙💙 பரிசுத்த ஆவியானவரே என் உள்ளமும் வாயும் இணைந்து ஜெபிக்க உதவி செய்யிங்க ஆசிர்வதிங்க ஆமென் 💙💙💙💙💙💙💙💙💙
@prabapraba4049
@prabapraba4049 Жыл бұрын
இயேசுவும் உங்களுக்கும் இன்னது தேவை என்பதை பிதாவானவர் அறிந்திருக்கிறார் என்று சொன்னார். நன்றி அண்ணா
@travelwithjosh3548
@travelwithjosh3548 3 ай бұрын
We forget to ask what God is seeking from us ....only we ask for blessings to him ..but 95 % people only they have list in prayer ..but not hearing what he wants from us ..
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
🌲🌲🌲🌴🌴🌴🌳🌳🌳 பொதுநலம் வளர்ச்சி அடைந்து செழித்தோங்கட்டும் ஆமென் 🌳🌳🌳🌴🌴🌴🌲🌲🌲
@user-iu2mj5xb5x
@user-iu2mj5xb5x 10 ай бұрын
என் தேவனுக்குக் பிரியமான தேவமனிதர் சாலொமோன் ஐயா அவர்களுக்கு உங்களுடைய தேவ செய்திகள் பெருகி தேவசெய்தி இன்னும் தெரியாத மக்களுக்கு சென்றடைய என் வாழ்த்துக்கள்; என்னுடைய ஆசையெல்லாம் யெகோவா என்னும் தேவனால் எலும்பும் சதையுமாக உருவாக்கப்பட்டு எல்லா மனிதர்களும் மீட்கப்பட்டுப் அவர் மடிலினில் இளைப்பார வேண்டும் எனது விருப்பமும் வேண்டுதலும் கூட ...இயேசுப்பா ஸ்தோத்திரம்.
@inbarasuk1770
@inbarasuk1770 5 ай бұрын
Amen
@karunyahits9923
@karunyahits9923 Жыл бұрын
மிக மிகச் சிறப்பான செய்தி. சத்தியமான சத்தியவார்த்தை. எல்லா கோடீஸ்வர ஊழியர்களும் இந்த செய்தியை கேட்கவேண்டும்
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 Жыл бұрын
கர்த்தருடைய வார்த்தையை தெளிவாய் போதித்த உங்களுக்கு நன்றி பிரதர்
@Maheshjustin
@Maheshjustin Жыл бұрын
கர்த்தர் பேசியதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்.......
@Callofcalvary846
@Callofcalvary846 Жыл бұрын
தேவனே, நீரே என் பிரதான தேவை
@Callofcalvary846
@Callofcalvary846 Жыл бұрын
Jesus, you must, i need father
@gurugnanakumar
@gurugnanakumar Жыл бұрын
AWESOME MESSAGE BROTHER. GLORY TO GOD. GOD BLESS YOU AND YOUR FAMILY.
@respect6376
@respect6376 Жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@anandthres9913
@anandthres9913 Жыл бұрын
Praise the lord brother 🙏 thanks for wonderful message brother. Susai Anand Raj BANGALORE. 🙏
@singamjas9353
@singamjas9353 Жыл бұрын
சத்தியத்தை தெளிவாக போதிக்கிற தற்கு நன்றி
@lillydean7069
@lillydean7069 Жыл бұрын
Praise God thank you very much brother 🙏
@raheljohn5157
@raheljohn5157 Жыл бұрын
Amazing !!!! Entirely different msg pastor👏👏 Glory to God 🙏🙏
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@thamizharasanjothi2483
@thamizharasanjothi2483 Жыл бұрын
Glory to God
@manjulaarulrajah2883
@manjulaarulrajah2883 3 ай бұрын
Amen 🙏
@nishaanthr2416
@nishaanthr2416 8 ай бұрын
Amen amen amen
@TamilSelvan-fw6yc
@TamilSelvan-fw6yc 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ 🌷🌷🌷Amen🙏🙏🙏🙏
@user-ox1qp5dl8l
@user-ox1qp5dl8l 9 ай бұрын
Thank you Jesus
@jerinjebastina7233
@jerinjebastina7233 Жыл бұрын
God bless you Anna
@ebenezerjebaraj
@ebenezerjebaraj Жыл бұрын
Glad to hear this message in the midst of so many prosperity messages..
@sjaiprakash3214
@sjaiprakash3214 Жыл бұрын
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@lingeswaranvaithilingam5718
@lingeswaranvaithilingam5718 Жыл бұрын
philip germany super
@rajkarunai8659
@rajkarunai8659 Жыл бұрын
Good Preaching. May god bless You Pastor
@cmohankumar8567
@cmohankumar8567 Жыл бұрын
Praise the lord amen 🙏 thanks 🙏
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@hashstox
@hashstox Жыл бұрын
I am blessed with this message brother
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
இதயத்தின் நிறைவினால் வாய் பேசும்...... அவரே நமது இருதயத்தின் நிறைவு என்றால் எவ்வளவு நலம்..... 🙏
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 Жыл бұрын
👌👍🙏
@sajithsivakumar1651
@sajithsivakumar1651 Жыл бұрын
ஆமென்
@davidjohnr2325
@davidjohnr2325 Жыл бұрын
Thank you ❤️ God 🙏... God bless you paster
@manjulaarulrajah2883
@manjulaarulrajah2883 3 ай бұрын
Awesome 👌
@showersofblessingzchennai171
@showersofblessingzchennai171 Жыл бұрын
Praise the lord bro.
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 Жыл бұрын
🙏🙏🙏
@gunasekarankirubasamjohn7120
@gunasekarankirubasamjohn7120 Жыл бұрын
GOOD NEWS , GOD BLESS YOU.
@samuelcharles128
@samuelcharles128 Жыл бұрын
Excellent word of God. God bless you
@user-tq5dx5xq6n
@user-tq5dx5xq6n 7 ай бұрын
Lovely message brother
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu Жыл бұрын
Amen
@showersofblessingzchennai171
@showersofblessingzchennai171 Жыл бұрын
1சாமுவேல் 24.6
@mercyphilip4544
@mercyphilip4544 Жыл бұрын
Brother thanks for this message jesus spoke to me through this, before go office morning while leave home I prayed God to speak to me throughout day , so this really touched my sole, thanks to jesus...
@karthiksutharson8609
@karthiksutharson8609 Жыл бұрын
உ மது கிருபை போதும்
@palraj166
@palraj166 Жыл бұрын
👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 9 ай бұрын
❤😂
@showersofblessingzchennai171
@showersofblessingzchennai171 Жыл бұрын
உபதேசங்கள் புரட்டு. மத்தேயு5.22 ரோமர்2. 1,2,
@King_David07
@King_David07 11 ай бұрын
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:11
@dilanidila5173
@dilanidila5173 10 ай бұрын
pastor enaku oru periya problem oruwar solluraru unaku wendiyadhaiyellam awerdam kettukol endru ketka wenuma? Kuudadha
@TheosGospelHall
@TheosGospelHall 10 ай бұрын
கேளுங்க ஆனால் உங்கள் சித்தப்படி ஆகட்டும் என்பதையும் ஜெபத்தில் அறிக்கையிடல் வேண்டும்
@dilanidila5173
@dilanidila5173 10 ай бұрын
Unga mg allam ketpen periya vilipunarvu warum
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 Жыл бұрын
tambi oru sabaiyai nadatipaar abba unakku teriyum atanudaiya vali
@anthonathjayasheela2829
@anthonathjayasheela2829 Жыл бұрын
Amen🙏
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН