For pudukkottai Event Booking -www.tamilnavigation.info/events/putukkottai-varalarru-payanam-pudukkottai-historical-event For More details about Event Contact us / மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க - +91 6383917650 / +91 9789221656
@நாடோடிதமிழன்-ர3ச2 жыл бұрын
" மிகச் சிறப்பு அண்ணா😘 உங்களின் தமிழ் பற்றும் தமிழக வரலாற்றின் மீது பற்றும்...,
@GirijaPatti522 жыл бұрын
நம் நாட்டிலே தோன்றிய எத்தனையோ நல்ல விசயங்கள் இப்படி மலைகளிலும், குகைகளிலும், குன்றுகளிலும் மறைந்து கிடக்கிறது.நாம் இவைகளை பாராமுக ஆழ்கடலில் தொலைத்துவிட்டு தான் தேடுகிறோம்.
Thanks for sharing video on Tirumalai and Kunthavai Jinalaya … as a jain I am obliged to you 🙏 . The first circle is the representation of the middle world - 2 and 1/2 dweep where humans can exist. The second circle drawing is of Samovasharana congregation of Tirthankara after they attain Samyaga gyan and disciples come to listen to their meditative sermons 🙏🙏🙏
@RKARUN-mi1xe2 жыл бұрын
நன்றி சகோதரரே நீங்கள் சோழர்கள் பாண்டியர்களின் வாரிசுகள் பற்றி சொல்லவும் என் வேண்டுகோள்
@tamiltunes14812 жыл бұрын
Nangal than
@prathisivan82902 жыл бұрын
We tamils😅💯💖
@pramod433672 жыл бұрын
Pls continue this type video really appreciate able.... 👏👏👏👏
@devarajc12432 жыл бұрын
Hello Nanba. Request you to contact professor Nedunchezhian sir and he will give you more information about "ஆசீவகம்(சமணம்)".
@Senthil4S Жыл бұрын
அருமை...👌👏 நன்றி... 🙏
@suresharumugam3462 жыл бұрын
அருமையான பதிவு
@Oorsuththalamvanga2 жыл бұрын
Super bro.. it's my native na 2times poirukan supara irukum. Antha kovil ku pona mind relax aha irukum. Na kuda intha kovil video upload pannirukan
@saikumarsaikumar73472 жыл бұрын
சிறப்பு 🙏🙏🙏🙏🙏
@செந்தில்நாதன்தங்கராஜா2 жыл бұрын
ஆசீவீகம் கோவில்கள் பற்றி பேசுங்கள்
@KousalyaKousalya-o4h4 ай бұрын
My village bro tq for explore this video
@sureshm-me3fd2 жыл бұрын
அருமை
@santhirajamohan47512 жыл бұрын
Excellent karna
@bharathshiva78952 жыл бұрын
அருமை அண்ணா 😍❤️👍
@rajeshraju31652 жыл бұрын
Super bro well done and successful your journey
@venkadasalamd28042 жыл бұрын
Music 🎶 super
@Heart_steeler2 жыл бұрын
Tq karuna bro❤️
@vimalvishwa81962 жыл бұрын
அருமை அண்ணா ❣️
@rajeshrajesh47232 жыл бұрын
Arumai bro
@malaivasan9889 Жыл бұрын
எங்கள் ஊர் களம்பூர் பக்கத்தில் உள்ள திருமலை நேற்று தான் சென்றுவந்தோம்
@cpet3962 жыл бұрын
just got Surprised to see our Native Land. .😊😊
@devarajc12432 жыл бұрын
ஆசீவகக் கோவில்
@haribabuvaishnav67272 жыл бұрын
கண்ணூ, அருமை.
@km-fl2gb2 жыл бұрын
Wonderful explanation.. Video is beautiful.. Architecture wow.. U simply took us around to understand the history and its importance....
@selvasuresh20492 жыл бұрын
Excellent
@gandhakumar2 жыл бұрын
எனக்கு பக்கத்து ஊர் தான் சகோ தினமும் திருமலையை தாண்டிதான் அலுவலகம் செல்வேன். திருமலை எப்போ வந்திங்க
@TamilNavigation2 жыл бұрын
ஒரு மாதம் இருக்கும்
@samisami71152 жыл бұрын
Wow super
@gokulsaravanan35572 жыл бұрын
Hii bro I am too tiruvannamalai i have already seen this place 😌it's a such a good pace✨
@elumalaij7682 жыл бұрын
Very nice karna Anna
@tilakamsubramaniam66522 жыл бұрын
Thank you 🙏
@baskarsekar12372 жыл бұрын
Good job
@boopathiweddingcollection13492 жыл бұрын
Super anna
@ramkumarsaro93862 жыл бұрын
"Seeyamangalam" koil paarunga bro just 50 km from thirumalau.
@dineshperumal79772 жыл бұрын
Pandiyargal varisukkal pattrey koorungal
@pokkaone99302 жыл бұрын
அண்ணா உங்களாமதிரி யாருமே தத்துருவமா சொல்லுறீங்க 😍😍
@villagecookboydhinesh54212 жыл бұрын
அண்ணா நீங்க use பண்ற doron model என்ன please சொல்லுங்க
@srimathyvaishnavis51542 жыл бұрын
Super brother🥰🥰
@shanthiraja58512 жыл бұрын
வணக்கம் கர்ணா
@TamilNavigation2 жыл бұрын
வணக்கம்
@rsridevirsridevi49432 жыл бұрын
Super Bro
@n.mahalakshmilakshmi57012 жыл бұрын
Bro thiruvarur thiyagarajar temple video podunga
@muralis92432 жыл бұрын
Nice 🙏
@tamilthennu12522 жыл бұрын
Thirumalai my village💜
@navilkaya37012 жыл бұрын
Bro 3.04 times la irukura music name kekum pothu romba Pieceful la iruku solunga pls ?
@parthiban79742 жыл бұрын
தம்பி கர்ணா, இது சமண கோவில் இல்லை, ஆசிவகம் தமிழன் வாழ்வியல், சிலை இல் இருப்பது தமிழ் சித்தர்கல்.இந்த மலை ஒரு காலத்தில் தமிழன் பாட சாலை யாக இருந்து உள்ளது.
@devarajc12432 жыл бұрын
@Kannamani R please read "சமணர் என்போர் ஜைனரா?"
@padmanabanvasudevan94492 жыл бұрын
சிலைகள் பார்க்க நம் கோவில்களில் சமனர் சிலைகளை பிற்பாடு அமைத்திருப்பது தெரியும்
@padmanabanvasudevan94492 жыл бұрын
4.28, 5.17 வீடியோ பாருங்கள்
@Aardra26872 жыл бұрын
ஆசீவகம் அல்ல அது ஆஜீவகம். தமிழில் சில உச்சரிப்புகள் கிடையாது. எனவே ஆஜீவகத்தை ஆசீவகம் என்று தமிழ்படுத்தியிருக்கிறார்கள். ஆஜீவகம் வடநாட்டில் தோன்றிய சமயம். ஆஜீவகம் சைவமோ சமணமா அல்ல அதனினும் காலத்தால் முற்பட்டது. அதனுடைய கோட்பாடுகள் சில இடங்களில் சைவமாக இருக்கும். வேறு சில இடங்களில் சமணமாக தெரியும். யானை தான் அந்த சமயத்தின் சின்னம்.
@eswarand5550 Жыл бұрын
சமண கோவில் அது.. தமிழ் சமணர்கள் தமிழ் நாட்டில் பல இடங்களில் உள்ளனர்....
@Kiki-sudha2 жыл бұрын
Super
@jillatv75292 жыл бұрын
Supar videos bro
@karthir22922 жыл бұрын
எங்கள் பக்கத்து ஊர் இந்தக் கோவில்
@balajiba142 жыл бұрын
Nenga enna oruu
@HariHaran-ph2ym2 жыл бұрын
11:05 netrikann irukku parunga...oru Vela Sivan oda uruvama irukkumo🤔
@prathapm71302 жыл бұрын
May 22 that’s my birthday bro feel very happy
@shivakottaram5667 Жыл бұрын
8:39 I think it might be a sun dial or a mandala for meditation
@sankarraj2682 жыл бұрын
எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது... இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?
@NewChat_p2 жыл бұрын
அண்ணா இந்த music link தாங்க அண்ணா எவ்வளவு நாள் கேட்கிறேன்
@gokulsaravanan35572 жыл бұрын
Also one aashram there near in this hill
@ganeshtv38422 жыл бұрын
Good but this time voice recording not good so I’m able to listen properly
Hope this time my message is seen and read. You are doing well in showing historical places where you are able to give more information exactly. Please try to do another channel, by English voice over. You can have a higher reach across India and internationally. I can help you with little money for the efforts but the channel can offer good revenue, I believe. I want you to be having good revenue as it will help the society to know more about our history and it's value. Good wishes 🙏 great job . God bless you......
@mkryt65562 жыл бұрын
சமணங்கால் போட்டு நாம் சாப்பிடும் முறை சமணர்கள் பின் பற்றி வந்தது..
@Aardra26872 жыл бұрын
அதற்கு முன் எப்படி சாப்பிட்டார்கள் ?
@mkryt65562 жыл бұрын
@@Aardra2687 இடது கால் மடக்கி நெஞ்சில் அழுத்தி, இடது கை வைத்து கட்டி வலது கால் நீட்டி தரையில் அமர்ந்து சாப்பிட்டனர்..இது ஒரு யோகா..செரிமானத்தை அதிகரிக்கும் முறை..இன்றும் சில கிராம மக்கள் கடை பிடிப்பதை பார்க்கலாம்..சிறிது கடினம்......பயிற்சி,கவனம்.. அவசியம்..
@darandaran7752 жыл бұрын
Audio quality nallla illa bro..next time improve panunga pls...video is good
@prakashd42 жыл бұрын
Nice...
@inspiregrow23362 жыл бұрын
Super bro Explained title LA correct Pannunga
@srisai93522 жыл бұрын
Anna super dont mistake praveen mohan anna patha podum ellamey solirvaru nama varalarey soluvaru
நானும் அதுக்கு பக்கத்து ஏரியா தான் 20kms தலைவா .நான் ஒரு வீடியோ போட்டு இருக்கேன் அதிகம்பேர் போகாத இடம் மிகப் பெரிய அழிந்த கோட்டை என்று கூட சொல்லலாம். Ok one day visit
@kirithihavijayakumar3 ай бұрын
🎉❤
@saibaba1722 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@snaediting5302 жыл бұрын
❤️❤️❤️
@alamelue29887 ай бұрын
இந்த இடத்தை அடைய முன் சாலையின் இடது பக்கம் இராசராசரின் மணி மண்டபம் எனும் ஒரு சிறு மண்டபம் உள்ளதே. அதை பற்றி அறிந்ததை சொல்லுங்கள் 2 சிற்பங்கள் உள்ளன. 1. ஒரு ஆண் நடுவில் நிற்க அவரின் இடம் வலம் முறையே 2 , 2 என நான்கு பெண்கள் உள்ளனர் 2. முதலில் ஒரு பெண் பிறகு ஒரு ஆண் அவரை அடுத்து இரு பெண்கள். ஒரு கல்வெட்டும் உள்ளது. ஆனால் புதிதாக கட்டப்பட்ட இந்த இடம் பூட்ட பட்டுள்ளதால் உள்ளே செல்ல முடியவில்லை. ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்த சிலைகளுக்கு மண்டபம் எழுப்ப பட்டு 'இராச இராசர் மணி மண்டபம் ' என்று சொல்லப்பட்டுள்ளது.
@anandhakrishnan91662 жыл бұрын
🙏🙏🙏
@kavinkavin43892 жыл бұрын
Your self video podu bro
@-._._._.-2 жыл бұрын
🙏👌
@GaneshGanesh-mf7rz2 жыл бұрын
Hi👌
@பூராமர்பாண்டி2 жыл бұрын
😍😍😍😍😍🙏🙏🙏🙏
@kirankr20052 жыл бұрын
Enna thambi un video nalla irukum nu parka vantha website le irukuratha padikura apadiye ...
@elamaransivasamy56102 жыл бұрын
🙏🏽❤️🙏🏽
@introvertboyedith46382 жыл бұрын
7:14 baahubali ah (☉。☉)!
@rajeeshts9852 жыл бұрын
Really good initiative bro 👍👍. So in chola period people follow buddism? Then why it's changed. If you know history please inform people
@velu16712 жыл бұрын
Do you understand anything. 🤔 .it'camanam.
@deepakpatni482 Жыл бұрын
they follow KSHRMAN dharm (Jainisam)
@bharatijain1478 Жыл бұрын
Sabhi prachin digember Jain mandir ko surkshit karna hoga