திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் பதிகம் | ஸ்ரீ கற்பகாம்பாள் பதிகம் | Karpagambal pathigam

  Рет қаралды 2,455

MYLAI Temples

MYLAI Temples

10 ай бұрын

திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் பதிகம் | ஸ்ரீ கற்பகாம்பாள் பதிகம் | Karpagambal pathigam | Pathigam
ஸ்ரீ #மயிலை #கற்பகாம்பிகை #பதிகம் #சற்குருநாத
பூரணி மனோன்மணி தயாபரி பராபரி
புராதனி தராதரமெலாம்
பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு
புத்ரி மகமாயி என்றே
சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன்
செவிதனிற் கேறவிலையோ?
தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ
தீனரக்ஷகி அல்லையோ?
ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை
ஆதரிப்பவர் சொல்லுவாய் ?
அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல்
அடியனை ரக்ஷி கண்டாய்
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (1)
கற்பகாம்பாள் பதிகம்
திருமயிலை கற்பகாம்பாள் பதிகம்- பா.சற்குருநாத
திருக்கழுக்குன்றப் பதிகம்
தினம் ஒரு தி௫வாசகம்
கர்பரக்ஷாம்பிகை ஸ்லோகம்
தேவாரம் திருவாசகம் பாடல்கள்
தமிழ் பக்தி பாடல்கள்
தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு
தேவாரம் பாடல்கள் வரிகள்
திருவாசகம் | ஆசைப்பத்து
கர்ப்பரட்சாம்பிகை கோயில் வரலாறு
பக்தி பாடல்கள் mp3
சுவாமிகள்
திருவாசகம்
சிவன் பாடல்கள்
தேவாரம் & திருமுறை பாடல்கள்
முருகன் பாடல்கள்
சம்பந்த குருக்கள்
வாரியார் ஸ்வாமிகள்

Пікірлер: 9
@padmahari6797
@padmahari6797 10 ай бұрын
கற்பகாம்பாள் தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mylaitemples
@mylaitemples 10 ай бұрын
ஓ்சிவசிவஓம்
@user-jn4dq8te5d
@user-jn4dq8te5d Ай бұрын
ஓம் கற்பகாம்பாள் அம்மா.போற்றி
@mylaitemples
@mylaitemples Ай бұрын
Om namah shivaya namah
@srk8360
@srk8360 4 ай бұрын
ஓம் ஸ்ரீ மாதா.🙏💐💐💐💐💐
@mylaitemples
@mylaitemples 4 ай бұрын
ஓம் கபாலி நாதனே போற்றி போற்றி போற்றி ஓம்
@SrirangaVaasi
@SrirangaVaasi Ай бұрын
Miga Arumai 🙏🏻 🙇🏻‍♂️
@mylaitemples
@mylaitemples Ай бұрын
om sivaya nama
@ushapadminiV
@ushapadminiV 9 ай бұрын
Namaskaram can you please share the lyrics in tamil as pdf? Thanks
அறுபடைவீடு திருப்புகழ்
22:43
Sambandam Gurukkal
Рет қаралды 1,1 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 62 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,3 МЛН
அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai
1:15:28
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00