நமசிவாய அனைவருடைய மனஉளைச்சல் பண கஷ்டம் பிரச்சினை தீர்த்து நலமுடன் வழ வழி செய்யுமாறு உன் காலடியில் வேண்டி வணங்குகிறேன். இறைவா மனம்இறங்கி வரவேண்டும் திருச்சிற்றம்பலம்.
@subathrab2994 Жыл бұрын
சிவ பெருமான்னே. அனைவருக்கும் மன நிம்மதியும் உடல்நலமும் தரவேண்டும். ஐயா. ஓம் நமசிவாய
@IndhraNi-xj1go Жыл бұрын
நான் எழுந்து நடக்கனும் இறைவா என்னை காப்பாத்துங்கள் நான்ரொம்ப மன கலக்கத்ல இருக்கிறேன் என்னை வாழ வைங்க இறைவா😭🙏🙏
@hihllo6733 Жыл бұрын
கடவுள் மீது நம்பிக்கையை வையுங்கள் நிச்சயமாக துணை இருப்பார்
@acniherbs1455 Жыл бұрын
சிவன் அவன் அருளால்தாங்கள் எழுந்து நடக்க நான் இறைவனை வணங்குகிறேன்
@darshanumasenthil9 ай бұрын
ஓம் நம சிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள் .நலம் பெறுவது உறுதி
@kaliammalchandrasekar46907 ай бұрын
தினமும் தேவாரம் கேளுங்கள் சிவன் கண்டிப்பாக காப்பாற்றுவார் நம் அப்பன் அவர் குழந்தையை தவிக்க விட்ட மாட்டார் சிற்சில ஓம்
@sathyaJagan-n3w6 ай бұрын
Sathya
@rani..palaniappan5355 Жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற நல்ல அருள் புரிவாயாக சிவ பெருமானே ! சிவாய நம:
@GaneshGanesh-se3uh Жыл бұрын
கோளாறு பதிகமும், இடர் காலையும் பதிகமும் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு கேட்டுவிட்டு ஒரு 30 நிமிடம் தியானம் செய்தால் வாழ்க்கையில் நாம் நினைத்ததும் நினைத்ததை விட அதிகமாகவும் பலன் பெறலாம் இது என் அனுபவ உண்மை என் வயதோ 22 தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பயத்தினால் எனக்கு உயிரே போய்விடும் 5 வருடம் எங்கேயும் போகமல் வீட்டிலே இருந்தேன் என்றைக்கு திருவா சவகம் திருமுறை திருபுகழ் கேட்க ஆரம்பித்தேனோ அன்றே என் வாழ்வு மலர ஆரம்பித்தது
@Navamsothy-db2ex4 ай бұрын
அருமையான தெய்வீக சிவன்பாடல் பாடியவர் குரல்மிகவும் இஷனிமையாகவும் தெய்வீகமான குரல் தினமும் கேட்பேன் அன்பே சிவம் ❤❤❤🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻
@varisofaАй бұрын
நானும் அப்படித்தான் மரண பயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன் எனக்கு ஏதேனும் நல்வழி காட்டுங்கள்
@paldurai13485 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க எம் பெருமான் திரு மலர்ப்பாதம் சரணம்
@AbiramiEmusic5 жыл бұрын
🙏🙏🙏
@kalikaliyappan15274 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@Saraswathi-wq7gj2 ай бұрын
ஏதோ புண்ணியம் செய்திருக்கிறோம் அதனால் தான் இப்பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்தது ஓம் நமச்சிவாய சிவபெருமானே ரொம்ப பிடிச்சிருக்கு பாட்டு நானும் பாடணும் மூச்சே விட முடியல முருகனின் அப்பா 🌹👏👏👏
@stellamary56184 жыл бұрын
பாடல் என்ஐயனிடம் அழைத்து செல்கிறது அருமையான குரல்
@தேசபக்தன்-ட9ய Жыл бұрын
பதிகத்தை இனிமையாகவும் இதமாகவும் பாடியிருப்பது அருமை! ஒவ்வொரு பாட்டுக்கும்இடையே நம் விருப்பத்திற்க வார்த்தைகளை சேர்த்திருப்பது பதிகத்தின் மகிமையை குறைப்பதாக இருக்கிறது. ஓர் எழுத்தை கூட்டவோ குறைக்கவோ நமக்கு நமக்கு அதிகாரம் இல்லை.மேலும் பொன்னார் மேனியனை அழல் வண்ணனை இந்த வண்ணத்தில் காண மனம் வேதனைப் படுகிறது.
@Muthulakshmi97899 Жыл бұрын
இறைவா என் உடல் நாள் தோறும் நோயினால் துன்புறுகிறேன் யாரையும் வருத்தாமல் இறைவனின் மலர்பாதம்.அடையவேண்டுகிறேன்.அருள்புரிவாய்.சிவனே😢😢😢
@hihllo6733 Жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் கவலை வேண்டாம் கண்டிப்பாக இறைவன் துணை இருப்பார்.
@sathyaJagan-n3w7 ай бұрын
Om Namachivaya
@surendharpujasri35265 ай бұрын
இறைவா என்நிலை உனக்கு தெரியும்.....ஆக்குவாய் அழிப்பாய் அருள்தருவாய் என்னை புகுவிப்பாய் இறைவா...🙏
@kalaivanig42033 жыл бұрын
ஓம்நமசிவாய .என்மனம் சஞ்சலித்திலோ,சங்கடத்திலோ இருக்கும் போது இப்பதிகங்களை கேட்டு சிந்தை தெளிகின்றேன் . தென்னாட்டுடைய சிவனே போற்றி!. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !.
@JackyJack-jz7hp5 ай бұрын
😂😂😂😂
@Santhakumari_692 жыл бұрын
அருமையான குரல் இந்த பாடலை கேட்டால் கண்ணீர் வருகிறது. திருச்சிற்றம்பலம்
இருக்கின்ற குறைகள் எல்லாம் மறைந்து, நினைக்கின்ற மனம் அவன் நாமத்தையே நினைத்து மற்றவைகள் மறக்கச் செய்கின்றது. வரிகள் என்றோ எழுதியது என்றாலும் கான குரலால் தேனாய் தெவிட்டாமல் தந்துள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு அற்புதமான குரல் ஐயா. இந்த அரும் பணியாற்றி தந்த இசை நிறுவனத்தார்க்கு நன்றி
ஓம் நமசிவாய மகளுக்கு இன்றுவிசா கிடைக்க திருவருள் புரிவாராக எம் சிவனே போற்றி நின்பாதமலர் சரணம் 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
@sathyamoorthy29722 жыл бұрын
அற்புதமான தெளிவான மற்றும் மாசற்ற குரல். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@acniherbs1455 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம். எனது பேரன் கலைசெல்வனுக்கு உள்ள அரிய நோயை நீக்கி சிவ அருள் கொடுப்பாயப்பா சிவனே, ஓம் நமசிவாய ஓம் சிவசைலா .
@muruganandamr97693 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்... என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தர வேண்டும்
@anumuthukuppananumuthukupp10413 жыл бұрын
சிவ சிவ சிவசங்கர ஓம்நமசிவாயம் நின்திருவடிசரணம் என் அம்மையப்பனே என் கவலையை போக்கிவிடு எந்தன் கஷ்டங்களை நீக்கிவிடு🌹🌹🌹🌹🌹🌹
@Naveenchannelcookpro3 жыл бұрын
மனதில் அமைதி தோன்றும் என் சிவனின் நாமம் கேட்டால் ஓம் நமசிவாய.
@2kgaming4343 жыл бұрын
😂😂😂
@somasundrammanikam88746 жыл бұрын
தினமும் தேவாரம் ஓதுங்கள் - இறைவன் நம்முன் தோன்றுவார்
@AbiramiEmusic6 жыл бұрын
கருத்துக்கு நன்றி
@agalyathangaraj55835 жыл бұрын
ஓம் நமசிவாய
@kamalambalv37905 жыл бұрын
Sri Llalitha Sahasranamam
@boopalanr96375 жыл бұрын
+Agalya Thangaraj supersongthakuyou
@சனிபகவான்துணை4 жыл бұрын
உண்மை
@kaliammalchandrasekar4690Ай бұрын
அற்புதமான பதிகம் இறைவன் அருள் அப்படியே உள்ளது மனக் கஷ்டம் அல்லது குழப்பம் இருந்தால் 5 முறை திரும்ப திரும்ப கேளுங்கள் உடனே தீர்ந்தது புதிய மனிதன் போல் ஆகிவிடும் நான் அனுபவிக்கும் அனுபவம் அற்புதம் அருமை எப்பேற்பட்ட கவலையும் பரந்து ஓடிவிடும் ஓம் நமசிவாய சந்தோஷம் 5 முறை மனம் ஒன்றி கேட்கவேண்டும்
@muruganandamr97693 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்... என் மகளுக்கு விரைவில் சிறப்பாக திருமணம் நடத்தி தரவேண்டும் எம்பெருமானே
@radhajagannathan15304 жыл бұрын
மறைஉடையாய் தோல் உடையாய் வார்சடைமேல் வளரும் பிறைஉடையாய், பிஞ்ஞகனே என்றுஉனைப் பேசின் அல்லால் குறைஉடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறைஉடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. கனைத்து எழுந்த வெண்திசை சூழ்கடலிடை நஞ்சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதேவ, நின்னை மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும் நினைத்து எழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. நின் அடியே வழிபடுவான்,நிமலா, நினைக்கருத, "என் அடியான்உயிரை வவ்வேல்' என்று அடற்கூற்று உதைத்த பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர்சுமக்கும் நின் அடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. மலைபுரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா, தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவநின்தாள் நிழற்கீழ் நிலைபுரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே. பாங்கின்நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலிசேர் தூங்கி நல்லார் பாடலோடு, தொழுகழலே வணங்கித் தாங்கி நில்லா அன்பினோடும், தலைவநின்தாள் நிழற்கீழ் நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து கருத்தன் ஆகி கங்கையானைக் கமழ் சடைமேல் கரந்தாய்; அருத்தன் ஆய ஆதிதேவன் அடியினையே பரவும் நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. கூறுகொண்டாய் மூன்றம் ஒன்றாகக் கூட்டிஓர் வெங்கணையால் மறுகொண்டார்புரம் எரித்த மன்னவனே கொடிமேல் ஏறு கொண்டாய், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய் என்று நல்ல வாய்மொழி யால் ஏத்தி இராப்பகலும் நன்று நைவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. வேழவெண் கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும், சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடுஇலாப் பொன்அடியின் நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. வெஞ்சொல் தம்சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும் தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார் துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச் சேடர்வாழும் மா மறுகின் சிரபுரக் கோன் நலத்தால் நாடவல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் மறையுமே.
Really wonderful. One day i liesern this🙏 song i get menymore relief my health. 👌
@gokulajai87164 жыл бұрын
Om nama sivaya Om namasivaya Om nama sivaya
@rajeshraj-cp2hk9 күн бұрын
Ennai kapatrupa en business life fulla nalla irukanum en wifea nandini varanum ple
@Jayalakshmi-cw1zf2 жыл бұрын
Om Namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
@kavitharamesh11213 жыл бұрын
அருமை
@navaneethaml89652 ай бұрын
Om Namashivaya om Shivaya Nama Om🙏🙏🙏🙏🙏
@thiyagarajankathiravan52384 жыл бұрын
ஓம் நமசிவாய நம!
@umamaheshwarigopalan602Ай бұрын
Om namah shivaya
@sharishgayu8155 Жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா என் கணவர் Online ல பணப்பிரச்சைனையில் சிக்கி விட்டார். Online ல பணத்தை போட்டது எங்க தப்புதான் ஐயா எங்கள மன்னித்துவிடுங்க ஐயா. சிவன் கோவிலில் பூ கட்டி பார்த்தோன் வெள்ளைப் பூ வந்தது. இன்று கடைசி நாள் கடன் வாங்கி, லோன் வாங்கி, ப்ரெண்ட்ஸ்ட வாங்கி பணம் போட்டோம் ஐயா எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கனும் அருள் புரிங்க ஐயா. இல்லாட்டி என் கணவர் எங்கள விட்டு ஊர விட்டு கண்காணாத இடத்துக்கு போயிருவேணு மனசு உடைந்து சொல்றாங்க ஐயா எங்களுக்கு அருள் புரிங்க ஐயா. சிவபெருமானே எங்களுக்கு கை கொடுங்க சிவனே 🔱🔱🔱😭😭😭😭
@durgadevi.srithar61294 ай бұрын
Ayya enai sila kayavargal ematri vitargal enal thanga mudiya villai avargalai nee parthu kol irava.