நமசிவாய அனைவருடைய மனஉளைச்சல் பண கஷ்டம் பிரச்சினை தீர்த்து நலமுடன் வழ வழி செய்யுமாறு உன் காலடியில் வேண்டி வணங்குகிறேன். இறைவா மனம்இறங்கி வரவேண்டும் திருச்சிற்றம்பலம்.
சிவ பெருமான்னே. அனைவருக்கும் மன நிம்மதியும் உடல்நலமும் தரவேண்டும். ஐயா. ஓம் நமசிவாய
@IndhraNi-xj1go Жыл бұрын
நான் எழுந்து நடக்கனும் இறைவா என்னை காப்பாத்துங்கள் நான்ரொம்ப மன கலக்கத்ல இருக்கிறேன் என்னை வாழ வைங்க இறைவா😭🙏🙏
@hihllo6733 Жыл бұрын
கடவுள் மீது நம்பிக்கையை வையுங்கள் நிச்சயமாக துணை இருப்பார்
@acniherbs1455 Жыл бұрын
சிவன் அவன் அருளால்தாங்கள் எழுந்து நடக்க நான் இறைவனை வணங்குகிறேன்
@darshanumasenthil9 ай бұрын
ஓம் நம சிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள் .நலம் பெறுவது உறுதி
@kaliammalchandrasekar46906 ай бұрын
தினமும் தேவாரம் கேளுங்கள் சிவன் கண்டிப்பாக காப்பாற்றுவார் நம் அப்பன் அவர் குழந்தையை தவிக்க விட்ட மாட்டார் சிற்சில ஓம்
@sathyaJagan-n3w5 ай бұрын
Sathya
@GaneshGanesh-se3uh Жыл бұрын
கோளாறு பதிகமும், இடர் காலையும் பதிகமும் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு கேட்டுவிட்டு ஒரு 30 நிமிடம் தியானம் செய்தால் வாழ்க்கையில் நாம் நினைத்ததும் நினைத்ததை விட அதிகமாகவும் பலன் பெறலாம் இது என் அனுபவ உண்மை என் வயதோ 22 தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவ சிவ சிவசங்கர ஓம்நமசிவாயம் நின்திருவடிசரணம் என் அம்மையப்பனே என் கவலையை போக்கிவிடு எந்தன் கஷ்டங்களை நீக்கிவிடு🌹🌹🌹🌹🌹🌹
@தேசபக்தன்-ட9ய Жыл бұрын
பதிகத்தை இனிமையாகவும் இதமாகவும் பாடியிருப்பது அருமை! ஒவ்வொரு பாட்டுக்கும்இடையே நம் விருப்பத்திற்க வார்த்தைகளை சேர்த்திருப்பது பதிகத்தின் மகிமையை குறைப்பதாக இருக்கிறது. ஓர் எழுத்தை கூட்டவோ குறைக்கவோ நமக்கு நமக்கு அதிகாரம் இல்லை.மேலும் பொன்னார் மேனியனை அழல் வண்ணனை இந்த வண்ணத்தில் காண மனம் வேதனைப் படுகிறது.
@somasundrammanikam88746 жыл бұрын
தினமும் தேவாரம் ஓதுங்கள் - இறைவன் நம்முன் தோன்றுவார்
ஓம் நமசிவாயா என் மகள் பரீச்சை நன்றாக எழுத வேண்டும்
@Saraswathi-wq7gj2 ай бұрын
ஏதோ புண்ணியம் செய்திருக்கிறோம் அதனால் தான் இப்பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்தது ஓம் நமச்சிவாய சிவபெருமானே ரொம்ப பிடிச்சிருக்கு பாட்டு நானும் பாடணும் மூச்சே விட முடியல முருகனின் அப்பா 🌹👏👏👏
இருக்கின்ற குறைகள் எல்லாம் மறைந்து, நினைக்கின்ற மனம் அவன் நாமத்தையே நினைத்து மற்றவைகள் மறக்கச் செய்கின்றது. வரிகள் என்றோ எழுதியது என்றாலும் கான குரலால் தேனாய் தெவிட்டாமல் தந்துள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு அற்புதமான குரல் ஐயா. இந்த அரும் பணியாற்றி தந்த இசை நிறுவனத்தார்க்கு நன்றி
@AnnuChiya8 ай бұрын
என் சந்தேகத்திற்கு விடை தாருங்கள் ஈசனே.
@sathyamoorthy29722 жыл бұрын
அற்புதமான தெளிவான மற்றும் மாசற்ற குரல். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@madhavanraj72632 жыл бұрын
ayya unkal voice super ayya valka valamudan nalamudan ayya
ஓம் நமசிவாய போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்... என் மகளுக்கு விரைவில் சிறப்பாக திருமணம் நடத்தி தரவேண்டும் எம்பெருமானே
@bhanumathikrishnamurthy4103 жыл бұрын
இந்தபாடலைகேட்ககேட்கமனம்தெளிவடைகிறது.நன்றிஐயா
@gmuniasamy8067 Жыл бұрын
அருமை அருமை
@kaliammalchandrasekar4690Ай бұрын
அற்புதமான பதிகம் இறைவன் அருள் அப்படியே உள்ளது மனக் கஷ்டம் அல்லது குழப்பம் இருந்தால் 5 முறை திரும்ப திரும்ப கேளுங்கள் உடனே தீர்ந்தது புதிய மனிதன் போல் ஆகிவிடும் நான் அனுபவிக்கும் அனுபவம் அற்புதம் அருமை எப்பேற்பட்ட கவலையும் பரந்து ஓடிவிடும் ஓம் நமசிவாய சந்தோஷம் 5 முறை மனம் ஒன்றி கேட்கவேண்டும்