தமிழர்கள் தமது திருமணத்தை தமிழ்வழியில் நடத்த வேண்டும்..
@karykaalanthamilan31833 жыл бұрын
@S K ஆமாம் நீ இதில் எந்த தமிழன்
@karykaalanthamilan31833 жыл бұрын
@S K I don't know 😰
@kumarlaxman4003 жыл бұрын
Ok, christian, moslem kitta sollunga
@karykaalanthamilan31833 жыл бұрын
@@kumarlaxman400 nee sollu
@vijaykumar-bb9wk3 жыл бұрын
கீழறை வருடம் சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@thaache3 жыл бұрын
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஸவபமஞ
@Hazeleyeangel083 жыл бұрын
நன்று....
@sathikali85253 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thaache3 жыл бұрын
@@sathikali8525 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #வாழ்க #தமிழ்
@thaache3 жыл бұрын
@ஓசோ சாஹரம் பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #வாழ்க #தமிழ்
@AriseAscend Жыл бұрын
எங்களுடைய சேனலில் இதைப் பற்றி பேசுகின்றோம் நல்ல முயற்சி இது
@thamonathan99243 жыл бұрын
ஜாக்கி வாசுதேவ கட்டியது சிவன் சிலை அல்ல அது அவருடைய சிலை என்பதே உண்மை
@gopalans64993 жыл бұрын
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறார்கள்.😀
@padmanabhanayiramuthu50143 жыл бұрын
தன் சிலையை நிறுவி அதற்கு ஆதி யோகி என எப்படி பெயர் வைக்க இயலும்.ஆதி யோகி சிவன்தான்.குழப்பம் இருக்கிறது.தெளிவுபடுத்த வேண்டும்.
@thangavelkumarasamy87213 жыл бұрын
@@gopalans6499 thiruneeru illatha sivan super
@thangavelkumarasamy87213 жыл бұрын
@@padmanabhanayiramuthu5014 vachu irukkan enna panna
@commonman45813 жыл бұрын
தமழகத்திலிருந்து.... தமிழ் நாடும்... தமிழும் காகா பட வேண்டும்
@mbalabpt82553 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி
@eraam32043 жыл бұрын
Eni Tamil thaaan aaaaalum 🔥
@ssbsathish3 жыл бұрын
I went in simple way to learn my yoga program, I don’t find any issues, well maintained and clean administration,. No one interferes with others.. divine grace throbs there.
@eurekarajendran38383 жыл бұрын
Anna these people should come and do yoga first, then they will stop these nonsense talk
@arunjunai80233 жыл бұрын
These are politically backed people. One who speaks for his food in name of diversification of Aryan Dravidan caste religion will never have a Indian feeling.
@rangasamydhaanakoti33443 жыл бұрын
Clear thoughts and good expression🙏
@davidselvaraj13143 жыл бұрын
Very good sir 👏. Jaggy vasude ikku saruippala adikanum.
@maninagarajah18883 жыл бұрын
பாவாடை பாதிரிக்கு நான் அடிச்சா எப்படி இருக்கும்?
@maninagarajah18883 жыл бұрын
பாவாடை பாதிரிக்கு நான் அடிச்சா எப்படி இருக்கும்?
@eurekarajendran38383 жыл бұрын
Mariyadhaiya pesunga David sir
@anthonybilla20473 жыл бұрын
David selvaraj - Sangies katharal starts aeiduchu , 👍👍👍❤️❤️😂
@maninagarajah18883 жыл бұрын
இந்து மக்களுக்காக அல்லேலூயா பாவாடை முதலைகள் கண்ணீர் வடித்து கதறுரானுக. இந்தியா இந்து தேசம் தமிழ்நாடு இந்து மாநிலம். வாழ்க பாரதம் வாழ்க அதன் மக்கள்.
@aniemimo66163 жыл бұрын
At least now after 25years happy tamil people had woken up people are behind you 🙏🙏👍
@govindan4703 жыл бұрын
@Anthuvan Anbu தலீத்திற்கு தான் முதல் மரியாதை காெ டுக்க வே ண்டும்
@Pakkodaboyz19863 жыл бұрын
தமிழர் உரிமை அபகரிக்கப்பட்டால் 8 கோடி தமிழர் செருப்படி விழும் என்பது உறுதியானது 🥿👠👡👢
@malligarjun3 жыл бұрын
Ayya it’s Adhiyogi Statue not Shiva Statue
@arunjunai80233 жыл бұрын
He needs to oppose. So talking like this
@saranya8633 жыл бұрын
Sariyaga sonniga 🙏
@nazeebalikhan29083 жыл бұрын
மிக சிறப்பு அய்யா... மக்கள் யோசிக்க வேண்டும்
@sumathidharma62593 жыл бұрын
ஒருவர் கருத்துக்கு மாற்று கருத்து கூறினால் உடனே நீ எவ்வளவு வாங்கின என கேட்பவர்கள் முதலில் தான் யாரிடம் எவ்வளவு வாங்கினோம் என கூறிவிட்டு அடுத்தவரை கேள்வி கேட்டால் நல்லாயிருக்கும்
@manobalang3 жыл бұрын
@Anthuvan Anbu dai fraud, so definitely you have some agenda to spread constructed false news against hindus
@@thangavelkumarasamy8721 loosu, pooranamna enna kumudham booknu nenachaya, ore nalla padikka ??? Enga proof pannu pappom ??? Tamil natla Kovil irukku,,, athe mathri keralala irukku, Karnatakala irukku, ella statelayum Kovil ore mari irukku, kadavul ore mari irukku,,,appo ethu Hindu illaya? Makkal vilikarathu irukattum, nee thoongatha
@santhoshmanoharan98293 жыл бұрын
Christian channel ibc talks abt shiva That's the success abt isha Adi yogi statue based yogic science Not agama vithi There are many things in indian mysticism Shiva also sits in sudukaadu And smear the ashes of dead one U should have studied in school days Aadma vithi doesn't permit to build a temple in sudukaadu 😃 Shiva means that which is not And which is the basis of creation So there r many things which u r ignorant of
@anthonybilla20473 жыл бұрын
Question panna odanah Christian , Muslim ma 😂😂 daw dai ethalam namba tamil nattu makkal avalo muttal ella
@anthonybilla20473 жыл бұрын
இந்த Jakki உண்மையிலே ஒரு Hindu விரோதி ❤️ கடவுள் ெபயரை சொல்லி ஏமற்றும் ஒரு அயக்கியன்/ கஞ்ச விற்றவன் 😂
@ALIYYILA3 жыл бұрын
நடுராத்திரியில் நடிகைகளுடன் டான்ஸ் ஆடுவதா ஆன்மீகம்? இந்த கண்றாவிக்குப் பெயரா பக்தி? இதற்குப் பின்னாலும் ஒரு கூட்டம்..... எதற்கோ? இன்னொரு நித்தியானந்தா உருவாகிறானோ எனத் தோன்றுகிறது. எந்த தீவு விலை பேசப்படுகிறதோ?
@kovellankuppusami363 жыл бұрын
40000 கோவில்கள் மோசமான நிலையில் உள்ளன . இதற்கு நீங்க என்ன செய்துங்க
@hi7jwmmie3 жыл бұрын
Sir ela hospital and govt college and school mosama iruku.. Athayum sari pana solunga.. Niraya govt department loss la poguthu.. Atha sari pana solunga.. Tamizhan ku matume sontham kovil.. Athu govt control irukanum..
@sankar99153 жыл бұрын
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் நிறைய கோவில்கள் உள்ளன. அதனால தான் பராமரிக்க முடியாத நிலை உள்ளது.
@கண்ணன்தமிழன்-ண6ச3 жыл бұрын
Veers saivam
@praveens81243 жыл бұрын
Where were you all these days? Why are we still having Sanskrit chants in Thanjavur?
@sathyarenganthaprabu88293 жыл бұрын
நம்ம சுந்தரவல்லி ஆட்கள்... எல்லோரும் வெளிய வாங்க
@easwaripradhaamunusamy96893 жыл бұрын
தமிழன் ஜாதி மதம் என்று பிரிந்து கிடைக்கும் வரை பார்ப்பானுக்கு வெற்றி நிச்சயம்
@இன்பம்எங்கேஇருக்கிறதுமுகேஷ்மு3 жыл бұрын
அருமை
@ravibalasubramaniam65103 жыл бұрын
ஆரியமும் திராவிடமும் வேறு வேறல்ல. அது தமிழ் விரோதபோக்கானது.
இவரே ஒழுங்கா காசுக்கு ஆசைப்பட்டு வேலை செய்ப்பவர்தான் இந்த ஆளு
@ssbsathish3 жыл бұрын
This person talks like politician.. boring tamil .. we need simple talks to attain spirituality.,
@tilakshekar61503 жыл бұрын
The government of Tamil Nadu has to take a serious action on jakki Vasudev and his unnecessary involvement into Tamil culture and premordial of Tamils.
@codecracker12333 жыл бұрын
Actually people who are comparing churches and mosque have no sense.A temple have so many ornaments and statues worth billions none of the churches in india have such expensive statues....and also if temples are to freed which organization will take care of the temple? Rss ? These temples worth billions and all are heirs of tamil people by privatizing temples it will be huge loss for hindus and all the sculptures in tamil will replaced in sanskrit...all temples will be controlled by brahmins and northern people....
@svpremkumar3 жыл бұрын
நாத்திகம் பேசுற பெரியார் கும்பல் கையில கோவில் இருக்க கூடாது 👍
@peterroy29673 жыл бұрын
Our Religion must be Tamil. all should consider Tamil as our Religion.
@ssbsathish3 жыл бұрын
Lord Murugan also went to Karnataka to attain enlightenment in Kumara parvatham.... then Why tamil people praying Murugan as tamil kadavul?
@amalahealthcarecenter25783 жыл бұрын
Those times the south Indian states were not separated by law. Is this a hard truth to understand?
@amalahealthcarecenter25783 жыл бұрын
Only now we have Tamilnadu Karnataka and Kerala...please see which time is being compared with which times
@paramanathansivakumar35923 жыл бұрын
அப்பா இமயவன் அவர்களுக்கு ஆயுள் நீடித்திருக்க முருகன் சிவன் அருள வேண்டும்
@nishasanjit3 жыл бұрын
சிவனை காணும் கண்கள் நடிகையாகதான் பார்க்குமோ?எங்கள் சத்குரு அவர்களையும் ஒரு உயிர்(ஆன்மாக)தான் பார்க்கிறார்.அவர் தன் மகளோடு அடியதையும் தப்பாக பேசிய மனிதர்களும் உண்டு.
@malligarjun3 жыл бұрын
Please go and visit distorted Temples and make your Statement.
@parameswaran84063 жыл бұрын
அய்யா உங்களுக்கு தெரியாததா அது சிவன் சிலை இல்லை ஆதியோகி சிலை என்று தான் சொல்கிறார்கள்.
Ivalo pesareengala, idha thairiyama mudinja isha yoga center la poi sollunga. Mudunja konja naal thangitu vanga
@tnpscgk40543 жыл бұрын
Tamizhnaatin kovil patri paesa jakki yaar.unmaiyaga varuthapataal sila kodigalai kuduthu kovilgalai seeramaikalamae.
@seransarv31523 жыл бұрын
Einstein & Agathiyar youtube channel paarunga. Intha visyamah patthi, antha channel oru deep analysis irruku
@ravishankarvenkatraman91903 жыл бұрын
Please don't disturb brahmins. Do it yourself in whatever way you want.
@chitrarajan48473 жыл бұрын
ஏன் ஆரியம் என்று மட்டும் சொல்கிறார்கள் திராவிட கட்சிகளும் இவரை ஆதரிக்கிரது. Both ஆரியம் and திராவிட ம் கூட்டு களவாணி கள்.. இவர் அவர் களுடைய பினாமி கருப்பு பணத்தை வெள்ளை யாக மாற்ற உதவி செய்வார்.. அதனால் தான் இவனுக்கு இவ்வளவு ஆதரவு.. தமிழ் ர்கள் இதை புரிந்து செயல் பட வேண்டும்.. ஆரிய மும் வேண்டாம் திராவிட மும் வேண்டாம்
@RamaChandran023 жыл бұрын
With all due respect to his age 🧐... I don't get any answer for what interviewers questions asked for
@katiresanarumugam42603 жыл бұрын
Respect to an elderly person is due when he talks passionately abt Truth without hatred on anyone & gives clear directions to 2day's youth. This man is just "fraud"
@dancequeentamilrk5313 жыл бұрын
🙏🏿
@saraswathimuthuaayaan75273 жыл бұрын
ஆயிரம் தமிழகத்தை வீழ்தாது புரிந்து கொள்ள மடையாஉங்களை அந்த நாளிலிருந்து இன்றுவரை வீழ்ந்து வந்து தெலுங்கனே உன்னை உசுப்பி விட்டு குளிர் காண்கிறான் மடையா இப்படி சொல்லியே அழியப் போகிறீர்கள் இப்படி பேசுவதை நிறுத்திவிட்டு தமிழனாக வாழப்பார் ஆரியன்புலன்பெயர்ந்து மவுனமாக முன்னேறுகிறான் தெலுங்கன் உன்னை உசுப்பேத்தி விட்டு கோடிக்கணக்கில் சேர்த்து உன்னையே சுரண்டி வாழ்கிறான் என்று முழித்துக்கொள்வாய்
@ravigopal24573 жыл бұрын
ஜக்கி வாசுதேவ் என்ன ஆரியனா ?
@kanchanamalanavaneetham42173 жыл бұрын
👌👌👌👏👏
@anbarasuthanikachalam78533 жыл бұрын
உங்கள் பேச்சில் உள்நோக்கம் உள்ளது போல் தெரிகிறது.சரி அவர் செய்வது சரியில்லை என்றால் நம் கோயில்களை காக்க நீங்கள் ஏதாவது செய்யலாமே செய்வீர்களா ? வெறும் குற்றச்சாட்டு வைத்து என்ன பயன்....
@Rajasekar-oq7tw3 жыл бұрын
உன்ன கொண்டு இந்து கோவிலை மிட்க முடியும இவளவு நாள் எங்க இருந்த
@ramkrishnan61973 жыл бұрын
This person is a naam tamilar katchi. He is a christian missionary agent acting as Hindu.
@anthonybilla20473 жыл бұрын
Epaa serichae sethutan daw. Echakala poramboku 😂
@gayathrimathivanan33863 жыл бұрын
இதற்கு ஒரே தீர்வு தமிழ் தேசியம்🔥
@KK-um2nh3 жыл бұрын
இவர் பாடுவது அற்புதம். ஆனால் இவர் பார்வை சரியில்லை. இந்த பக்திமானுக்கு ஆரியன் திராவிடன் என்ற வித்தியாசம் ஏன்? வடபுலம் தென்புலம் என்ற பேச்சு ஏன்? இந்தியா என்பது நம் நாடு தானே. ஏன் தேசப்பற்று இல்லை. இந்தியா என்ற ஒரே நாடு வேண்டாம் என்றால் தனி தமிழகம் வேண்டும் என்று முழங்கி பாருங்கள். யாரும் உம்மை சிந்தமாட்டார். பிரிவினை ஊக்குவிப்பதால் சட்டபடி உள்ளே போவீர். பல கோவில்கள் நலிந்திருப்பதும் அதன் நிலங்கள் சூரையாடபட்டிருப்பதும் யாரால். ஆரியராலா வடபுலத்தவராலா. தமிழ் அரசியல்வாதிகள் தான் இதற்கு காரணம். நீங்கள் பக்தி கோவில் பற்றி மட்டும் பேசுங்கள். வீபூதி அடித்து கொண்டு அரசியல் பேசாதீர். நீங்கள் பேசுவதும் ஓர் அரசியல் வாதி போலத்தான் இருக்கிறது. பக்திமான் பேச்சாக தெரியவில்லை.
@veeraveera68433 жыл бұрын
Santaham u talk carefull ok
@RADHAKRISHNAN-yz5it3 жыл бұрын
கழகம் எவ்வளவு பணம் தந்தது.
@sensens11643 жыл бұрын
பேசரவங்க, எழுதுறவங்க பெற்றுத்தான் செய்பவர்களா?
@mss71623 жыл бұрын
அவரும் ஆரியத்திடம் கொடுக்க சொல்லவில்லை..
@தமிழ்-வ1ந3 жыл бұрын
வழி சொல்கிறார்.
@SaravanaKumar-xm4xx3 жыл бұрын
ஐயா நல்மனிதன்
@vasudevachandru25693 жыл бұрын
There is no proof that isha is at elephant corridor... Come on don't buy lies from rumours.. tbh isha and Sadhguru works for wellbeing of humanity.. dislikes are from people who doesn't understand the value of his work for humanity... This guy who speaks is just bullshiting people with his rumours..he earns money I guess by speaking negatively
@vasudevachandru25693 жыл бұрын
@Anthuvan Anbu the link which u shared has no proof bro... Please don't get influenced by wrong rumours.. get ur facts right... Rumours can never be truth
@grid91243 жыл бұрын
Vizhithukoll Thamizaa!
@arunjunai80233 жыл бұрын
These are politically backed people. One who speaks for his food in name of diversification of Aryan Dravidan caste religion will never have a Indian feeling.
@Anthuvan Anbu Mr. Anbu, if you come to conclusion of someones caste or nationality by just their names, M sorry for you.. You guys are name sake tamils, we are ancient tribes of TN.. We have the the name tamil even in our caste.. BTW m not a caste fanatic like you..not even religion.. But most times these issues come up when there are 2 big ppl in the same area.. I would have rather said the same if probably the other was in qn.. Why m I even explaining.. You degrade ppl of TN & I know the reason why.. I dont wanna get into those now.. So lets just stop it here.. Every channel you view, try to ponder the cause.. Now a days everything is political.. Likewise, dont blindly beleive in something someone says.. Look into the positive side of even negative ppl and try to collect info that is useful for general living.. Than spewing venom
@rebel60423 жыл бұрын
@Anthuvan Anbu you chase Jakki or Karunya is not my problem.. But ppl from that area know what happens there.. You are no one to question my bonafides and m not here to explain you who I M.. But remember onething.. Ppl who are alive today, dont even exist the next day.. Esp now.. So u can stop this My My thing.. This is what is done to Kaveri water.. Ppl claim it is completely theirs and now China wants to build a dam in the brahmaputra river coz they feel they own it..
@rebel60423 жыл бұрын
@Anthuvan Anbu by you supporting Karunya, I can also think that you are the missionary ppl, but I would fool myself if I do that..these are called biases.. When we are biased or brainwashed,, we cant find the truth.. Plz go in person to coimbatore, live for sometime and comment here.. Stop commenting on others core values.. What do yoj know about tamils.. We are the ppl who taught civilization to the world and you judegements are purely biased and show no such inclinations either
@rebel60423 жыл бұрын
@Anthuvan Anbu you started it first.. So you take it back.. M not bothered about Modi/RSS or any of the political groups or ppl but I know what happens immediately around me.. We also pay taxes and not just you..whether he is a murder or nayidu.. Thou I dont understand what you mean by that...but I understand onething.. Ppl like u are so biased.. When u approve of someone, u dont bother their BG, you try to support them at any cost.. When u disapprove, u start picking up their caste & other things.. Look we all are human beings and have to co exist..and I beleive in one God.. May be the paths to reach him are different, thats where religions or castes come into play.. We see him the way we want.. There is nothing beyond it..but its not the same with associations... They are politically motivated and also backed.. Esp when there are 2 big guys in the same area, one creates trouble for the other.. Now dont pick an stmt from here and try to qn my intentions.. Learn to live in peace with everyone.. This life has an expiry.. Dont feel bad in the deathbed that you have not loved ppl around u enough.. You cant rectify
@asarerebird84803 жыл бұрын
In lord Silva's big statue there is no "vibuthi" on lord's forehead
@yokeswarannatarajan53453 жыл бұрын
அருமை ஐயா.சிவன் சிலைக்கும் திருநீறு இல்லை ஜக்கியும் நெற்றியில் திருநீறு பூசுவதில்லை இவர் எப்படி சிவபக்தர்? திருடன் ஜக்கி👍
@millionairesclub87653 жыл бұрын
Isha is next Nithyananda soon he will fly away to any island in America
@anandakrishnan71683 жыл бұрын
Vaipilley raasa...
@RADHAKRISHNAN-yz5it3 жыл бұрын
என்ன உளறிக்கொண்டு. இருக்கிறீர்....
@hi7jwmmie3 жыл бұрын
Avar thelivaga pesugirar
@தமிழ்-வ1ந3 жыл бұрын
அவர் உளரவில்லை உண்மைதான் பேசுகிறார்.இது என் அனுபவ உண்மை.
@bharathidhanaraj95703 жыл бұрын
அவர் உளரவில்லை.உண்மையை உரைக்கிறார்
@sivasubramaniansuresh6813 жыл бұрын
Thaniyar enbavar yaar
@thirunakuppan86723 жыл бұрын
முதலில் இசாவை தமிழ்னாட்டை விட்டு அகற்ற வேண்டும்.
@peter74543 жыл бұрын
Ganja jakku
@agapragasamk1763 жыл бұрын
W
@siddarthmurugesan18563 жыл бұрын
இந்த மாதிரி ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது.
@pattabisri3 жыл бұрын
I only pity upon this guy who with his poor historical and philosophical knowledge is just blabbering. சைவக்குரவர்கள் அனைவரும் வேததத்தையும், வேள்வி வளர்த்த வேதியரையும் போற்றி கொண்டாடி "ஆரியம் தமிழோடு இசையானவன்" என்று பலவாறு சிவபெருமானை புகழ்ந்து பாடினர். இந்த ஆரியம் திராவிட பிரிவினைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் உருவாக்கப்பட்டு இவர் போன்ற அறியாதோர் பிதற்றுவது.
@goms3323 жыл бұрын
ஐயா நீங்கள் திருக்கோவில் களை இப்பொழுது இருக்கும் நிலையில் இருந்து காப்பாற்ற என்ன முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறீர்கள்? உங்கள் பங்கு என்ன ?
@VijayRagMalimNawar3 жыл бұрын
Jaggi Vasudevan who born in Karnataka can hardly speak well in Tamil. But, speaks Tamil in a slurry speech, and sometimes he has to ask his advisor the meaning of certain Tamil words during his interview. Coming from another state Karnataka, a business-minded person involved in land grabbing that land rightfully belongs to the tribals who lived in the forest around Coimbatore, Tamilnadu according to environmentalists. Now Jaggi tries to dictate the Tamil people, brings issues on how the Tamilnadu temples to be run by a corporate Company. In reality, Jaggi using God's doing business doing yoga and preaching religion as a money-spinning business. It's time the public open their eye knowing of these fake Gurus in their society.
@ellamnalam75343 жыл бұрын
Ivar pesuvathil murai illai.. Ivargal oru sathi kootaaligal.. Saathan eviya saithaangal.. Ipadi ellam pesi hindus ku ethira seyalpadum karuparkootangalai pola ivargalum oruvar.. Sathguru is a enlightened yogi..eralamana marangal natrukaanga.. Volunteers ethuvum ethipaakaama makkal sevai seyuraanga.. Sathguru avangaluku oru rs kooda kodukala..guru bhakthi la panraanga..Avara guruva ethukituvangaluku avaroda arumai theriyum.. Ivara maari kaasukum, etho oru vishayathukum aasa pattu koovuruvangaluku pinnadi oru paya kooda poga maataan..hindus ah hate panravan mattum thaan povaan
@kannabiran91573 жыл бұрын
What about non hindu working in Hindu aranilai thurai goverment office you like other than Hindu rule your religion don't create indians are fools creating self dividing party's
@vallaiyannallusamy72773 жыл бұрын
IYYA yourspeecn super
@rameesr88753 жыл бұрын
Shiva raathiri nighazhchiyil OM endru sollvaddhillai AUM endru dhaan sollgiraargal இனத்தின் பெருமை! அரசியல் உரிமை!! நாம் தமிழர்!!! Kottada murasu"
@425walmer73 жыл бұрын
Vasathy padaithavarkal ella edangalilum munnukkuthan netkirarkal emathu aalayangal utpada so better not to talk about it. if you think doing a thing which you prefer is peaceful to your mind and doesn't bother any one just do it. Don't make your mind a garbage cane by criticizing a person's belief if you don't like just ignore it.
@MrDakaltiBugger3 жыл бұрын
ஆமாம் யாரு இவரு? அந்த சிலையில திருநீறு இருக்குறது கூட தெரியாம வண்டி வண்டியா பேசுறாறு?