திருநீற்று பச்சிலை மருத்துவ பயன்கள் பற்றிய தகவல் மிகவும் அருமை 👏👏👏பிரதர் தங்களிடம் காஸ்மோஸ் சீட்ஸ் கேட்டு இருந்தேன், எப்போ தருவிங்க மதிப்புக்குரிய பிரதர், ப்ளீஸ் ரிப்ளை
@mkpetsandgardening2 жыл бұрын
Sago nandri and konjam heavy work la matikiten enaku konjam again msg matum panunga
@BhuvaneshwariS-s1o7 ай бұрын
அருமையான பதிவு m ன் றி
@padmaraj34605 ай бұрын
Thank you so much! You explain beautifully in detail even minute points.
@mkpetsandgardening4 ай бұрын
Thank you very much sago
@kavithakommindala85672 жыл бұрын
S I have this plant Very nice explanation
@mkpetsandgardening2 жыл бұрын
Thank you very much sister
@srijaya58962 жыл бұрын
சூப்பரான பதிவு சார்
@mkpetsandgardening2 жыл бұрын
Nandri sister
@kannanmuthu52132 жыл бұрын
அருமையான பதிவு
@mkpetsandgardening2 жыл бұрын
Nandri sago
@sankarvenugopal2184 Жыл бұрын
இந்த செடி எங்கு கிடைக்கும், எப்படி வளர்ப்பது என்று யோசித்தேன். சப்ஜா விதைகளிலிருந்து தான் பயிரிட வேண்டும் என்று உங்கள் பதிவைக் கண்ட பின் தான் அறிந்தேன். பயனுள்ள பதிவுக்காக நன்றி சகாதரா🙏
Sir .. Shop la vangura sabja seeds pota chedi vazharuma.. Pls reply
@mkpetsandgardening Жыл бұрын
Varum sago
@thilakythav675211 ай бұрын
Tryin as per words.. Now in my 18 th day.. It stared growing. Thanks :)
@sk.vijayalakshmi371524 күн бұрын
Two days thaneeril oora vaithu mannil pottal moondre naalik mulaippu vandhu vidum .
@c.saranya12952 жыл бұрын
Anna intha seeds plant la irunthu collect panna aprm evlo days varaikum nalla irukum?
@mkpetsandgardening2 жыл бұрын
No problem sister seeds collect pana aparam nee branches vanthu chedi again valarum
@c.saranya12952 жыл бұрын
@@mkpetsandgardening seeds la evlo days mulaipu thiran irukum kekra.. seeds collect pani 1 year ana aprm antha seeds pota plant grow aguma solunga anna
@renganfalcons6041 Жыл бұрын
Hi sir, i want to grow sabja seeds in my farm for business purposes, can you guide me sir i have more doubt
@mkpetsandgardening Жыл бұрын
Sure sago message me on Instagram or Facebook @mkpetsandgardening I will do what I can
@pree37239 ай бұрын
Kelaivacha varumaa
@mkpetsandgardening9 ай бұрын
Nalla varum sago
@senthildevamk5566 Жыл бұрын
Yenga veetla neraya irunthuchu
@mkpetsandgardening Жыл бұрын
Super sago
@dthirumangai75928 ай бұрын
விதைகளை விதைபதற்கு முன் ஊறவைக்கவேண்டுமா ஊட்டி போன்ற பிரதேசத்தில் வளருமா
@mkpetsandgardening8 ай бұрын
இந்த விதை ஊறவைக்க தேவை இல்லை சகோ ஊட்டியில் நான் அதிகம் பார்த்தது இல்லை ஆனால் முயற்சி செய்து பாருங்கள்
@mismerlind8361 Жыл бұрын
வெயில் இருக்கும் இடத்தில் வளருமா?
@mkpetsandgardening Жыл бұрын
Nalla valarum
@RajaRaja-fp2ul9 ай бұрын
Na potten vara mattuku bro
@mkpetsandgardening9 ай бұрын
Ithu rombave sulabame varume sago
@anitham247410 ай бұрын
செடி யாக நடலாமா வளருமா அண்ணா
@mkpetsandgardening10 ай бұрын
Nadalam sago varum
@gandhimathigandhimathi971410 ай бұрын
அண்ணா இந்த செடி வச்சா பாம்பு வரும்னு சொல்லுறாங்க உண்மையா
@mkpetsandgardening10 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை சகோ எந்த செடி வெச்சாலும் அடைபச்சாரமா இருந்த கண்டிப்பா பாம்பு வரும் மத்தபடி இந்த வாசத்துக்கு பாம்பு வரும்னுலாம் இல்லை
@kanchana3339 ай бұрын
Four lentheruikku
@dsselvakumar8654 Жыл бұрын
சேஜ் என்று சொல்வது இந்த செடியா?
@mkpetsandgardening Жыл бұрын
எனக்கு தெரிந்து இது இல்லை சகோ.
@dsselvakumar8654 Жыл бұрын
@@mkpetsandgardening நன்றி.
@sanmugarajasanmugaraja3202 жыл бұрын
Anna naa nenakirathellam neenga video va poduringa 🙂
@mkpetsandgardening2 жыл бұрын
Super lam brother Nalla wave length iruku namakulla
@laxshmiabirami715711 ай бұрын
விதை கிடைக்குமா?
@mkpetsandgardening11 ай бұрын
Neenga normal ah shops la sabja seed nu kelunga sago kandipa irukum
@laxshmiabirami715711 ай бұрын
நன்றிங்க.இன்றே வாங்கிபோட்டுவிடுகிறேன்
@laxshmiabirami715711 ай бұрын
விதை வாங்கிட்டு வந்தாச்சு போட்டுட்டு தினமும் தண்ணீர் ஊற்றுமா? சகோ