முதல்முறை என் ஆசானின் திருவாயினால் திருப்பாவை கேட்கும் பாக்கியம் பெற்றது யான் என்றோ செய்த புண்ணியமே 🙏🙏
@yasodharamamoorthy4992 жыл бұрын
Fabulous 🤩
@yasodharamamoorthy4992 жыл бұрын
இன்றைய காலை பொழுது இனிமையாக தொடங்கியது நன்றி. அருமையான தெளிவான விளக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@padmarani86032 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🏻 அற்புதம் .. ஆனந்தம் ..🙏🏻 மனம் நிறைந்த நன்றிகள் ஐயா !! 🙏🏻🙏🏻🙏🏻
@chennakesavalumurthy56782 жыл бұрын
Excellent our guruji always super
@sreeemlakshmi87722 жыл бұрын
Kodi nandri athma vidya gnana Guru ayya Sukisivam avargal. . Best way to spend margazhi month with your discourse ...kodi nandri
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
திருப்பாவை திருவாய் மலர்ந்தர் நன்றி
@kumarprasath88712 жыл бұрын
ஆஹா கண்ணனின் கீதை உங்கள் கருத்துகளில் ஜொலிக்கிறது ஐயா வணங்குகிறேன் உங்களை
@revathyshankar34502 жыл бұрын
மிக நன்றாக இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம் 🙏
@bavaninagarajan68862 жыл бұрын
Nandri Ayya🙏🙏🙏 Sri Mathre namaha🙏🙏🙏
@SANKALPAM99912 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@rajithav44572 жыл бұрын
🙏ஐயா நன்றி வாழ்க வளமுடன் 💐
@mathikamalac3362 жыл бұрын
நன்றி.
@lakshmisunder46432 жыл бұрын
First song itself has such beautiful meanings .waiting for all songs.Everytime I listen to thirupavai more deeper meanings it brings out Thanks
@banumathig53532 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@umarsingh43302 жыл бұрын
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@umas.p.a2952 жыл бұрын
Vazhga valamudan ayya 🙏🙏🙏🙏
@rameshsadhasivam20932 жыл бұрын
அருமை ஐயா! இனிய விரிந்த சொற்பொழிவு!
@mercurysdestiny53562 жыл бұрын
Thank you so much sir
@kalaiarasi91872 жыл бұрын
Nandri sir. 🙏🙏🙏🙏
@karthikeyanmohan49722 жыл бұрын
நண்றி ஜயா.
@SS-eg2en2 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏
@mvv48662 жыл бұрын
ஞானப் பூங்கொடி ஶ்ரீஆண்டாள்அருளிய ஞானநூல் திருப்பாவைக்கு பாடல் ,உரை, மிகச் சிறந்தமுறையில் நுண்பொருள் விளக்கம் என்ற அமைப்பில் ஞான உரை வழங்கிய ஞானாசிரியர் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்!
@saravananpt13242 жыл бұрын
உங்கள் பேச்சில். இந்த மார்கழி ஒவ்வொரு நாளும் எங்களுக்கு திருவிழாதான்...
@rathikarathika83682 жыл бұрын
நன்றி அய்யா 🙏💕 இன்றைய தினத்தில் கேட்டு மகிழ்ந்தேன் 🙂
@krentertainment65182 жыл бұрын
ஆண்டாள் அம்மையாரின் பாசுரங்களை கேட்பதும் அதன் பொருள் ஆராய்வதும் பகவான் கிருஷ்ணனை உணர்வதற்கு சிறந்த வழி. தங்களுடைய சேவை தொடரந்து உயர வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@mshanmugamepimshanmugamepi18272 жыл бұрын
🙏🙏🙏நன்றி🙏🙏🙏
@rengarasurajendran89182 жыл бұрын
வாழ்க வளமுடன் 😍😍😍
@sisubalansisubalankrishnam69552 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🌻
@sivanandhasiddhaherbals10252 жыл бұрын
மனமார்ந்த நன்றி
@kamalamalarratnagopal98132 жыл бұрын
இனிது இனிது
@ssbe29092 жыл бұрын
நன்றி ஐயா
@divyaalayamany75232 жыл бұрын
🙏Sir, thanks for your explanation of திருப்பாவை-1😊 🌊 ஆழியின் சில முத்துக்கள் 👉மார்கழி மாத சிறப்புகள் 👉ஆயர்பாடியின் ஆநிரைச் செல்வங்கள் 👉மதி நிறைந்தால் மதி குறையும் 👉குளித்தல்- குளிர்வித்தல் 🤩*குணங்களில் குளித்தல்* - அருமையான விளக்கம். Thinking about God or citing his name is actually thinking about the good qualities of god and to acquire those qualities as ours also. 📌மதி குறையும் நாளில் மனதினை ஒருநிலைப்படுத்துதல் நன்று. 📌In Chinese language also moon and month is denoted using same word.
@thillailokanathan27082 жыл бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன்
@ramakothai2 жыл бұрын
நன்றி ஐயா🙏
@UmaShankar-ct1bo2 жыл бұрын
சிறப்பு 👍
@kmanraj44032 жыл бұрын
அருமையான பதிவு! நன்றி!
@saranyas56892 жыл бұрын
Nanri iyya🙏🙏
@manomano4032 жыл бұрын
தயவே எங்கள் பாதை தாயே உலக மாதா! தூய்மை எங்கள் கொள்கை துயரம் அங்கு இல்லை!! சில நாளில் வருடம் மலர நல்ல காலை எங்கும் புலர!!! தெய்வம் சிந்தை நிறைய நின்றே எம்மை வாழ்த்த!!!! .. 22.22 15.12.2021 🧘♀️🧘♂️🧘♀️🧘♂️👌🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
@manomano4032 жыл бұрын
"அறிவால் அறிந்தனவற்றுள் இல்லை, மானுடம் நிகராக எதுவும்" "மானுடம் இந்தப் பூமியில் துன்பம் அடைய நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை"
@manomano4032 жыл бұрын
உடலை உயிர் காத்துநிற்கிறது, உயிரை, பிரபஞ்சம் காத்துநிற்கிறது, உயிர்வாழ்வன அனைத்திற்கும் இது பொருந்தும், ஆயினும், மனிதன் மட்டுமே இதன் சூட்சுமங்களை உணரவல்ல, உணர்த்தவும் வல்ல, அறிவுக்கூறுடன் இணைக்கப்பட்டான்.. "அறிவால் அறிந்தனவற்றுள் இல்லை, மானுடம் நிகராக எதுவும்" அந்த மானுடம், இந்தப் பூமியில் துன்பம் அடைய நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை, இதையே, இந்தியத் தத்துவம் இந்த நிமிடம் வரைக்கும் வலியுறுத்திக்கொண்டிருக்கிறது.. ஆனாலும், நியாயம் இல்லாத காரணங்களுக்காக துன்பத்தை வரித்துக்கொண்ட மனித கூட்டம் எண்ணிக்கையில் அதிகமாகிப் பெருகிக்கொண்டு வருவதை யாரும் மறுப்பதற்கில்லை.. இது, ஆரோக்கியமான ஒன்றல்ல, ஆனால், ஆரிடம் சொல்வது, ஆரிதைக் கேட்பது என்றாகிவிட்டது.. ஆனாலும் சொல், விழிப்பு ஏற்படும் காலத்தில் இருக்கிறோம் என்று சொல், விழிப்பு ஏற்பட்டால் வாழ்வோம் இல்லையேல் அழிவோம் என்றும் சொல்.. "மானுடம் இந்தப் பூமியில் துன்பம் அடைய நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்" 🏌️♂️🏌️♀️⛷🏂⛳🏌️♂️🏌️♀️⛷🏂🏄♂️
@manomano40311 ай бұрын
"உலகம் அடிமைத் தளையில் இருக்கின்ற போது, நம்ம சுதந்திரமா இருக்க முடியாது என்ற கருத்தை ஜெயிப்பது சுதந்திரம்" இருக்கட்டும், இங்கே, சிந்தித்தால் வாழ முடியாது, வாழ்வதற்கு, சிந்தனை அவசியமற்றது, தெரிந்தும் நீ சிந்திக்கிறாயா? சிந்தித்தே கடந்துவிடு, சிந்தனைகளின் பிடியிலிருந்து உடனேயே வெளியே வருவதென்பது சாத்தியமா என்கிறாயா? ஜாலியாக இருப்பதற்கு முதலில் என்ன செய்யலாமென்று சிந்தனை செய்து பழகிப் பார், நாளடைவில் எதுவும் முடியும்.. .. - பழகிய பழக்கங்களால் ஆனதுதானே வாழ்க்கை -
@geethalakshmi9086 Жыл бұрын
அருமை அய்யா
@MSgaming-gm9mo2 жыл бұрын
Your voice also so sweet sir thank you
@panneerselvamramaswamy84742 жыл бұрын
Thanks Ayya 🙏
@malathijayasekar43082 жыл бұрын
Thank u Sir 🙏🏻
@dharmoramesh85192 жыл бұрын
காலை வணக்கம் ஐயா.......
@lakshmisunder46432 жыл бұрын
Vilakkam Arumai
@SivaKumar-oz6cz2 жыл бұрын
Good morning ji
@subramsubramaniam13272 жыл бұрын
Thanks Sir
@kathakokilateluguaudiobook37302 жыл бұрын
This speech ----shows how will be the outcome if knowledge speaks. Sri Gurubhyonnamaha
@muppakkaraic86402 жыл бұрын
நன்றி அய்யா
@geethakadhirvelu440111 ай бұрын
ஐயா, திருவெம்பாவை பாடல்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். திருப்பாவை 30ம் அருமை
@niranjanadevimuthu52042 жыл бұрын
Superb explanation sir
@kavithajavagar99162 жыл бұрын
மகிழ்ச்சி சகோ🙏
@senthilandavanp2 жыл бұрын
Mikka nanri. Jai sri krishna! Jai sri Andal! I would like to highlight a few things as Lessons learnt Moon month Thingal- maatham, nilavu Kulithal enral enna? Udalai kulirvithaal daan adhu kulithal enbadaagum. Water oru thiyagi. Nam udalil Ulla alukkai pokki adhu Nammai tooimai paduthugiradhu Kannanin kunanalanudan kulikka vendum Innum pala ..... All is well 🙏🏻 ellam nanmaike!
@psumathisivam5032 жыл бұрын
அருமை
@ThamizhanDaa12 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🏻
@navaneethamsrinivasan83342 жыл бұрын
🙏🙏🙏
@arasiraj8148 Жыл бұрын
Ayya thiruvasagam vilakkam solungal🙏🙏🙏
@sudhakrishna31332 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kavingowri20242 жыл бұрын
🙏sir
@ushalakshmipathy6615 Жыл бұрын
ஐயா மறுபடியும் திருப்பாவை சொல்லுங்கள்
@elamaransivasamy56102 жыл бұрын
🙏🏾❤️❤️❤️❤️❤️🙏🏾
@chandrakk3192 жыл бұрын
Vanakam iya
@doodlerzcbe2 жыл бұрын
❤️
@nithiyamurali33222 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@fathimairfana68772 жыл бұрын
வணக்கம். காரைக்கால் அம்மையாரின் திரு இருட்டை மணிமாலை முதல் 20 பாடல்களை விளக்குவீர்களா? please.
@kaleeswaranmurugan75882 жыл бұрын
வணக்கம் ஐயா
@om83872 жыл бұрын
ஐயா எந்தப் பாடலுக்கும் ஏன் திருக்குறளுக்கூட தெளிவுரை இல்லையென்றால் அதுகூட வெறும் உரையாய்போய்விடும். ஐயா உங்கள் பாதம்தொட்டு வணங்குகிறேன் நன்றி ஐயா... நன்றி.
@rameshsadhasivam20932 жыл бұрын
பெருமாளின் கல்யாண குணத்தில் குளித்து லயித்தல்!
@aishvariyaaharakrishna75642 жыл бұрын
Appa bhagavad gita and srimad Bhagavatham sollunge pa please 🙏🙏
@AyyangarKitchen2 жыл бұрын
Avargalin Gita vilakkam yerkanave veli vandu irukke...2 years munnadiye 18 episodes Bhagavatham veli vandulladhu.
@seethac69972 жыл бұрын
Arumai Iyya
@velumanik90892 жыл бұрын
சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@aishvariyaaharakrishna75642 жыл бұрын
Ungale vitta vera yaaru ivalo thelivaa bhagavad gita um Bhagavatham um solluvange? So please enakkage sollunge paa
@AyyangarKitchen2 жыл бұрын
Avargalin Gita vilakkam yerkanave veli vandu irukke...2 years munnadiye 18 episodes Bhagavatham veli vandulladhu,