திருப்பட்டூர் பிரம்மா திருகோயில் தலவரலாறு | Thirupattur Bramman Temple Travel Guide

  Рет қаралды 632,609

Pebbles Tamil

Pebbles Tamil

2 жыл бұрын

திருப்பட்டூர் பிரம்மா திருகோயில் தலவரலாறு | Thirupattur Bramman Temple Travel Guide
Subscribe to our Channel -
kzbin.info...
**************************************************************
Join To Paid Membership & Get More benefits :
/ @pebblestamil
**************************************************************
Please Like, Share, Comment & Subscribe
************************************************************************
Click here to our New Channels
Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
bit.ly/2Tb8feh
Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
bit.ly/2uw4lEy
Soru Mukkiyam : சோறு முக்கியம்
bit.ly/2vhcoW7
Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
bit.ly/2wF8A13
************************************************************************ *
Facebook Page Link : / pebbles-live-channel-1...

Пікірлер: 195
@jeevaananthanjeevaa2333
@jeevaananthanjeevaa2333 Жыл бұрын
இந்த கோவிலுக்கு 3 முறை சென்றுயுள்ளேன் நமது நேரம் சரியாக உள்ளது என்றால் எல்லாம் நல்லதே நடக்கும்
@smartmani186
@smartmani186 Жыл бұрын
நமது தலை எழுத்தை மாற்றி அமைக்கும் வல்லமை பெற்ற கோவில்
@senthilkumarakrishnamoorth1320
@senthilkumarakrishnamoorth1320 8 ай бұрын
முக்கிய குறிப்புகள் : பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு முன் அதன் அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் செல்ல வேண்டும். அக்கோவிலில் தான் ஈசனுக்கு வியாக்ர் பாதர் என்னும் முனிவர் அபிஷேகம் செய்து வழிபட்டு பின் ஜீவ சமாதி அடைந்தார். இங்கு சென்ற பிறகு தான் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும். வியாழக்கிழமை அன்று சென்றால் நல்லது. மற்ற சாதாரண நாட்களிலும் செல்லலாம். ஒருவருடைய ஜென்ம நட்சத்திரம் அன்று சென்றால் இன்னும் சிறப்பு. குரு பகவானுக்கு வியாழன் அன்று சிறப்பு. அந்த குரு பகவானுக்கு அதிபதி பிரம்மா. ஆகவே வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்வது நல்லது. கோவிலுக்கு தங்களது ஜாதகம் எடுத்து கொண்டு செல்லவும். ஜாதகத்தை ஒரு நோட்டில் எழுதி எடுத்து கொண்டு போகவும். காகிதத்தில் எழுதியோ அல்லது பிரண்ட் அவுட் எடுத்தாலோ அதை ஒரு Envelope cover'ல் வைத்து கொடுக்கவும். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு முறை என்று ஒன்று உள்ளது. முதலில் ஈசனை தான் வணங்க வேண்டும். பிறகு தான் பிரம்மாவை வணங்க வேண்டும். ஏனெனில் பிரம்மா அங்கு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். மூன்றாவதாக பதஞ்சலி முனிவர் மண்டபம் செல்ல வேண்டும். இங்கு சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். நான்காவது அம்மன் சன்னதி. ஈசனை வழிபட்ட பிறகு வெளியில் வந்து பிரம்மா சன்னதி எதிரில் ஜாதகம் வாங்குவார்கள். தங்களது ஜாதகம் அவர்களிடம் கொடுத்து விட்டு அங்கேயே அர்ச்சனை செய்ய வேண்டும். ஜாதகத்தை பிரம்மா பாதத்தில் வைத்த பின்னர் நம்மிடம் தருவார்கள். பிரம்மா சன்னதியில் தங்கள் ஜாதகம் கொடுக்கும் போது அவரவர் சக்திக்கேற்ப மஞ்சள் (கொம்பு மஞ்சள் / விரலி மஞ்சள்) வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது. கோவில் ஐயரிடம் கேட்டு விட்டு பிறகு வாங்கிக் கொடுக்கவும். மற்றொரு சிறப்பு இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு உள்ளது. பிரம்மா பிரதிஷ்டை செய்த ஜோதிர்லிங்கங்கள் சிலவற்றை இங்கு காணலாம். இந்த ஆலயம் வழிபட்ட பின்னர் விதியை மாற்றும் வரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளது. இது ஒருவருடைய விதியை (ஆயுள்) மாற்றும் ஆலயம். இங்கும் ஜாதகங்கள் கொடுத்து அர்ச்சனை செய்யலாம். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு பின்னால் உள்ளது. அய்யனார் கோவில் - இங்கும் ஜாதகம் கொடுத்து அர்ச்சனை பண்ணலாம். கோவில் வெளியே யானை சிலை உள்ளது. அங்கு தேங்காய் உடைப்பது நல்லது. வழிமுறைகள்: 1. காசி விஸ்வநாதர் ஆலய தரிசனம். (இங்கு இருக்கும் குளத்தில் தண்ணீர் எடுத்து தலையில் தெளித்து கொள்ளவும்) 2. தலையெழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் ஆலய தரிசனம். (இங்கு முதலில் ஈசன் வழிபாடு, பின்னர் பிரம்மா, மூன்றாவது பதஞ்சலி முனிவர் தரிசனம் , இறுதியாக அம்மன் தரிசனம் மற்றும் ஜோதிர்லிங்க தரிசனம்) 3. விதியை மாற்றும் வரதராஜப் பெருமாள் ஆலய தரிசனம். 4. அய்யனார் கோவில் 5. காசி விஸ்வநாதர் ஆலயம் செல்லும் முன்பு அங்கு இருக்கும் குளத்தில் தண்ணீர் எடுத்து தலையில் தெளித்து கொண்டு செல்ல வேண்டும், ஏனெனில் இந்த குளத்தில் உள்ள நீர் ஒருவருக்கு அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி விடும். இந்த கோவிலுக்கு போகும் வழி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகில் சிறுகனூர் (25 Kilometers from Trichy) என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரம் ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும். மேலும் தகவல்களுக்கு என் கைப்பேசி எண்கள் 7358234746 / 9884742019
@kalingaxerox7205
@kalingaxerox7205 7 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@saibeautycaresenthurkavi8602
@saibeautycaresenthurkavi8602 5 ай бұрын
Thank you
@savibala3246
@savibala3246 5 ай бұрын
நன்றி 🙏
@SasiKumar-mr8ll
@SasiKumar-mr8ll 3 ай бұрын
நன்றி அய்யா திருச்சிற்றம்பலம்
@umamaheswaridurai2737
@umamaheswaridurai2737 Жыл бұрын
தெளிவாக பொறுமையாக சொல்கிறீர்கள் நன்றி 🙏ஓம் சிவாய நம 🙏
@renitalilly9984
@renitalilly9984 Жыл бұрын
Yesterday I visited Arulmihu Brahmapureeswarar temple. I am proud to say that I really had an opportunity to feel powerful vibration and energy field at Rishi Pathanjali. And I am very eager to visit this temple again and again to get the energy field.
@chandrasekhar2800
@chandrasekhar2800 Жыл бұрын
Hello,.. Do have the temple contact number or preists contact number., Kindly provide the same...thanks in advance
@user-px4fv9xb7p
@user-px4fv9xb7p 10 ай бұрын
Enga village Temple😊
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருவடிகளுக்கு எனது நமஸ்காரங்கள்.பகவானே என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.நீதான் என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.எனது குழந்தைகளின் வம்சம் விருத்தி செய்யும் வகையில் ஸ்ரீ பிரம்மாவே நீங்கள் தான் அவர்களின் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரங்கள்.
@sbssivaguru
@sbssivaguru 2 жыл бұрын
அடுத்த வாரம் செல்ல இருக்கிறோம்.எப்படி செல்வது என நினைத்தோம்.அதற்கு வழிகாட்டுதல் உங்கள் மூலமாக பிரம்மபுரீஸ்வரரே அருள்புரிந்துள்ளார்.கோடி வணக்கம்!
@thillainayagamkrishnan9866
@thillainayagamkrishnan9866 Жыл бұрын
Tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt
@maheshwarisakthi9293
@maheshwarisakthi9293 Жыл бұрын
l
@user-yp5oi3so6x
@user-yp5oi3so6x Жыл бұрын
8.30, 10.43 nadaswaram, song ?
@sheshreya2313
@sheshreya2313 Жыл бұрын
Om brammane potri
@sheshreya2313
@sheshreya2313 Жыл бұрын
Om brammane devare potri
@selvisubramani3607
@selvisubramani3607 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.வழிதெரியாமல் இருந்தேன்.இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றிவணக்கம்.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் துணை🙏
@RameshM_TrendPick
@RameshM_TrendPick 2 жыл бұрын
வணக்கம் ஐயா நான் உங்கலுடன் கோவிலுக்கு வந்த மாதிரி ஒர் நினைவு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
@muthukumaran1706
@muthukumaran1706 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன்
@mysonbalaji2458
@mysonbalaji2458 2 жыл бұрын
Super sir thanksgiving this video fully understand
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 2 жыл бұрын
திருப்பதி கூட தரிசனம் கிடைத்துவிடும் ஸ்ரீரங்க கோவில் தரிசனம் கிடைப்பது எளிதல்ல
@kalpanaselvaraj7396
@kalpanaselvaraj7396 2 жыл бұрын
Yes
@eswarirajesh7349
@eswarirajesh7349 Жыл бұрын
Correct ennala parka mudiyala kovil veliya ninnuttu vanthutom😥
@muthukrishan7562
@muthukrishan7562 Жыл бұрын
@@kalpanaselvaraj7396 l"
@gurubaran6643
@gurubaran6643 Жыл бұрын
Na pathutan
@kavithasubash7306
@kavithasubash7306 Жыл бұрын
உண்மை தான்
@deviamase2481
@deviamase2481 Жыл бұрын
First time I go to this temple. Next year I will go .
@saravanantrichy536
@saravanantrichy536 Жыл бұрын
பிரம்மா தன் மகளையே மணந்தார் என சில பகுத்தறிவு கோஷ்டிகள் ஆங்காங்கே கதறிகொண்டிருக்கின்றன என்கின்றன செய்திகள் நாம் பிரம்மன் கதைக்கு நாம் விளக்கம் சொல்வோம், இதெல்லாம் மூல பாஷையில் இருந்து தமிழுக்கு வரும்பொழுது நடந்த குழப்பம், அதாவது அண்ணா கம்பனை படித்து வீம்புக்கு கம்பரசம் எழுதியது போல சமஸ்கிருதத்தை அறைகுறையாக கற்று திராவிட சிகாமணிகள் வீம்புக்கு சொன்ன தத்துவம் உண்மை அது அல்ல‌ பிரம்மனின் படைப்புகளுள் ஒருத்தி சதரூபா, 100 வகை முகங்களை காட்டும் பெண் , அந்த சதரூபாவினை பிரம்மன் கூடி உலகை படைத்தான் என்கின்றது புராணம். ஆம் பைபிளின் ஆதாம் கதை இதுவேதான் சரஸ்வதி என்பவள் கலைகளுக்கும் அறிவுக்கும் அதிபதி, உலகை படைத்த பிரம்மன் ஏதோ ஒன்று குறைவது புரிந்து கவலையில் இருக்கும் பொழுது அவன் கமண்டல நீரில் இருந்து சரஸ்வதி உருவானாள் அவளை தன் அருகே அமர்த்திகொண்டான் பிரம்மன் இதை இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் உலகை இயக்கும் மாபெரும் சக்தியினை தன்னோடு வைத்துகொண்டார் சதரூபா வேறு சரஸ்வதி வேறு.. இதுதான் இந்துமதம் சொல்லவருவது மாறாக தன் மகளை ஓட ஓட கற்பழித்தார் என்பதெல்லாம் இந்துமதத்தினை ஒழிக்கவேண்டும் என்ற அயோக்கியர்களின் கற்பனையில் உருவானவை இந்துமதமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று பொருந்தி வருபவை பல விஞ்ஞான தத்துவங்களை மக்களுக்கு புரியும் படி அன்றே சில எளிய உருவங்களில் விளக்கிய மதம் இந்துமதம் விஞ்ஞானம் என்ன சொல்கின்றது என்றால், தொடக்கத்தில் ஒரு உயிர்தான் இருந்தது அது தன்னில் இருந்து பிரிந்து இரு உயிராகி பலுகி பெருகியது மண்புழு இரண்டாக வெட்டினால் அவை இரு உயிராகும் அல்லவா? அப்படியான தத்துவம் அது இதைத்தான் சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் சிலை விளக்குகின்றது, ஆணும் பெண்ணும் ஒரே உயிரில் இருந்து வந்தவர்கள் என்பதை எளிதாக விளக்கும் சாயல் அது பிரம்மன் சதரூபாவினை மணந்த கதையும் இதுதான் ஆக விஞ்ஞானம் மற்றமதம் அப்படியே இந்துமதத்தின் மூல பாஷை எல்லாம் படித்தால் உங்களுக்கு உண்மை தெரியும் மாறாக ஈரோட்டு 2ம் கிளாஸ் ராம்சாமி என்பவர் அதாவது வளர்ப்பு மகளையே மணந்தவர் சொன்னபடி எல்லாம் யோசித்தால் புத்தி அப்படித்தான் போகும் ஒரு வகையில் இது ஆதாம் ஏவாள் கதையோடு பொருந்துவது, ஆதாமின் உடலில் இருந்து வந்த ஏவாள் அவன் மகளாகின்றாள், அவளைத்தான் அவன் மணம் புரிந்து பிள்ளை பெற்றதாக பைபிள் சொல்கின்றது எவனாவது ஒருவன் இந்த இடத்தில் மகளை மணந்த ஆதாம், ஆதாமுக்கு ஒரு பெண் படைக்க தெரியாமல் அவன் உடலையே பிளந்த இயலாமை கடவுள் என பகுத்தறிவு பேசட்டும் பார்க்கலாம் அந்த வம்பர்கள் இங்குதான் பேச முடியும் எங்கே பைபிளை புரட்டட்டும் பார்க்கலாம், லோத் என்பவன் தன் மகள்களை கூடிய கதை அல்ல, ஆதிஆகமமே தொடக்கமே பிரம்மன் கதைதான் ஆம் ஆதாம் என்பவன் எலும்பில் இருந்து கடவுள் ஏவாளை படைத்தார், ஆதாமின் உடலில் இருந்து உருவான ஏவாள் அவனுக்கு மகள் அல்லாமல் யார்? ஆக மகளையே மணந்தான் ஆதாம் என ஒரு பயல் கேட்பானா? தமிழகத்தின் பகுத்தறிவு குரலெல்லாம் இந்துமதம் மேல் பாயுமே தவிர வேறு மதங்கள் மேல் ஏன் பாயவில்லை என்ற மர்மம் இதுவரை விளங்கவே இல்லை, அப்படி ஒரு குழப்பமான பகுத்தறிவு அது.
@ssaranyassaranya4929
@ssaranyassaranya4929 Жыл бұрын
9
@mranjitha4427
@mranjitha4427 Жыл бұрын
Enga brotherku kalyanam aganumnu vendikittom 1 yearla nadanthudichi 🙏🙏🙏
@chandrasekarane.chandrasek7055
@chandrasekarane.chandrasek7055 2 жыл бұрын
சூப்பர் 🙏
@geetharadhakrishnan2438
@geetharadhakrishnan2438 Жыл бұрын
V good information anyone can plan according to their time availability
@lrathalratha2746
@lrathalratha2746 2 жыл бұрын
நன்றி ‌ ஐயா
@jayapraba9145
@jayapraba9145 3 ай бұрын
மிக்க நன்றி நல்ல விளக்கம்
@VijayaLakshmi-nc8dg
@VijayaLakshmi-nc8dg 7 ай бұрын
கோவிலைப் பற்றி முதல் முறையாக கேட்கிறேன் மிகவும் தெளிவாகக் கூறி உள்ளீர்கள் மிகவும் நன்றி
@PebblesTamil
@PebblesTamil 7 ай бұрын
நன்றி
@anbarasun9492
@anbarasun9492 Жыл бұрын
ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் ஈஸ்வரன் துணை ஓம் நன்றி ஐய்யா
@SasiKumar-mr8ll
@SasiKumar-mr8ll 3 ай бұрын
நன்றி அய்யா திருச்சிற்றம்பலம்
@balaroopa8097
@balaroopa8097 8 ай бұрын
Om Sree Brahmapureeshwararae Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 11 ай бұрын
நாங்கள் மார்ச் to april 23 இந்தியா holiday வந்த போது பிரமேஷ்வரர் கோவில் வந்து இந்த கிழங்கு வாங்கி வந்து வீட்டில் கட்டியுளோம்.
@jobs_vjjg
@jobs_vjjg Жыл бұрын
Super ji
@pragabharani9012
@pragabharani9012 Жыл бұрын
Om Shree Thirupattur Brabmmapureeswar thunai
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 Жыл бұрын
இறைவா எங்களை காத்தருள வேண்டும்.
@toptexunit2garments266
@toptexunit2garments266 Жыл бұрын
இன்று திருப்பட்டூர் சென்று சிறப்பாக தரிசனம் செய்தோம்
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 4 ай бұрын
பயனுள்ள விளக்கமான தகவல்
@PebblesTamil
@PebblesTamil 4 ай бұрын
நன்றி
@geethalakshminarayanasamy3700
@geethalakshminarayanasamy3700 Жыл бұрын
Thank you sir thelivana velakkam sonnika .eppo enaluku dharisanam tharuvar theriyala.bus ticket book panni varamuyala.Brammapurivara eppo than enkaluku tharisanam kedaikum....
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மநாயகி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என் மகன் மகள் திருமணம் நடத்த அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
@kalakalakala20
@kalakalakala20 2 жыл бұрын
நன்றி ஐயா வழியே த் தெரியாமல் இருந்தே இவ்வழவு விளக்கம் தந்து உள்ளீர்கள் நன்றி நன்றி கண்டிப்பாக நான் அடுத்த வாரம் அந்த கோவில் போறேன்
@kumaravelmurugan444
@kumaravelmurugan444 Жыл бұрын
Nice temple.
@amarraj4437
@amarraj4437 Жыл бұрын
அருமை அருமை
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KY55_6RYtu78XKe7tmHPYai
@speriyamarimuthu7766
@speriyamarimuthu7766 Жыл бұрын
We went to the temple after my life is well
@balusamy5050
@balusamy5050 6 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏சிவ சிவ🌺திருச்சிற்றம்பலம்🙏🌿சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏
@akulanaveen5372
@akulanaveen5372 Жыл бұрын
I want to visit this temple.please share details for accommodation near bhramha temple
@renukasarav5486
@renukasarav5486 2 жыл бұрын
Nice Temple, Resting place is available as free Mandapam with fan n an okay toilet facilities. Yesterday we had visited.👍
@aadhiaadhi2820
@aadhiaadhi2820 Жыл бұрын
Q
@akulanaveen5372
@akulanaveen5372 Жыл бұрын
Please share contact details for accommodation to stay
@malarkodi6992
@malarkodi6992 2 жыл бұрын
ஓம் திருப்பட்டூர் பிரம்மா. விஷ்ணு. சிவன் மூவரும் எழுந்து அருள் பாலிக்கும் இடம் இந்த திருப்பட்டூர் கோவில். ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
@arulmani1952
@arulmani1952 Жыл бұрын
A
@ganesannatesan3212
@ganesannatesan3212 Жыл бұрын
@@arulmani1952 bbye
@murugesan8524
@murugesan8524 Жыл бұрын
Hi
@sundarsundar9420
@sundarsundar9420 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் விளக்கம் அருமை நன்றி 🌹🌹🌹♥️♥️♥️👍👍👍04 12 2022
@devasahayam1410
@devasahayam1410 Жыл бұрын
Thanks nan poittu vanthen
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@saravanaperumal5644
@saravanaperumal5644 Жыл бұрын
Perambalurukku arukil ullathu perambalurilirunthu neradi bus vasathi irukku bus number 8 thirubaddur enra peyaril perambalur to thirupaddur varukirathu
@gauravkrishnaaarya8094
@gauravkrishnaaarya8094 2 жыл бұрын
ഓം ബ്രഹ്മദേവായ നമഃ വളരെ പ്രശസ്തിയും ഖ്യാതിയും കീർത്തിയും പേറിയിട്ടുള്ള ഒരു ക്ഷേത്രമാണ് ഇത്
@kalaivani-rh5gz
@kalaivani-rh5gz 10 ай бұрын
Super sir
@PebblesTamil
@PebblesTamil 10 ай бұрын
Thanks for your comments
@srinivasm998
@srinivasm998 11 ай бұрын
Sir unga plan follow pana Afternoon le jathagam vachu pray pana mudiuma... Pls anyone help
@loganathansekar305
@loganathansekar305 2 жыл бұрын
Brahma ji namo
@ravibuttercitysrv4858
@ravibuttercitysrv4858 Жыл бұрын
Om Virat Viswabrammanay Namakay 🙏
@varatharaj5077
@varatharaj5077 Жыл бұрын
Daily pray பிரம்முரீஸ்வரர்
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 Жыл бұрын
where is this kovil?
@ananthananth8110
@ananthananth8110 2 жыл бұрын
Anna adhu siru kannur illa siruganur
@malarpriyamalarpriya4847
@malarpriyamalarpriya4847 Жыл бұрын
Sirappaga thelivaga kovil mattrum amaintha itam sollinga nantri
@udhaya.kumarudhaya5797
@udhaya.kumarudhaya5797 Жыл бұрын
Thanks🙏
@maduraiveeran776
@maduraiveeran776 Жыл бұрын
🔥ஓம் பிரம்மா போற்றி போற்றி போற்றி🚩🌹🌼🌸🌺🌷🍏🍎🍐🍊🍋🍌🍉🍇🍓🍒🥭🥥🍍🙏
@muruganjp6260
@muruganjp6260 Жыл бұрын
இத்திருத்தலத்தில் குளிப்பதற்கு இடம் இருக்கா
@g.p-s.k.r6426
@g.p-s.k.r6426 2 жыл бұрын
Sunday poi parikaram seiyalama. enoda natchathiram andru tharaisamnam seivathu best ah
@ravisankargurusamy4783
@ravisankargurusamy4783 Жыл бұрын
திருவையாறு அருகில் உள்ள திரு கண்டியூர் தலையாய பிரம்மபுரி தலமாகும்
@ravipriya6760
@ravipriya6760 Жыл бұрын
எனக்கு போக வேண்டும் என்று ஆசை
@manickamsuthi
@manickamsuthi 5 ай бұрын
ஓம்சிவசிவஓம்
@jeyasomu9100
@jeyasomu9100 2 жыл бұрын
கோவில் நடைதிறப்பு நேரம் சொல்லுங்கள் ஐயா
@kathirvelkathirvel624
@kathirvelkathirvel624 2 жыл бұрын
டெய்லி 7aஆம்.வியாழன் அன்று 5மணிக்கு நடை திறக்க படும் .
@reenarajareenaraja5262
@reenarajareenaraja5262 Жыл бұрын
விஷ்வ.... 🙏பிரம்மாவே நமஹ....🌷🌷🌷🌷🙏
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@santhoshk7978
@santhoshk7978 8 ай бұрын
ஓம் நமச்சிவாய நம ஓம் அருள்மிகு பிரம்மநாயகி சமேத பிரம்புரீஸ்வரரே போற்றி ஓம்
@PebblesTamil
@PebblesTamil 8 ай бұрын
நன்றி
@gurubaran6643
@gurubaran6643 Жыл бұрын
Nan vanthu erukan... 🙏
@varatharaj5077
@varatharaj5077 Жыл бұрын
ஓம் பிரம்ம பிருஸ்வர் நமக
@kalaanand7244
@kalaanand7244 Жыл бұрын
Bramma pl. Give best life to my daughter
@shanmugaraj4343
@shanmugaraj4343 Жыл бұрын
Kovil timing solluka bro
@neonlogic9214
@neonlogic9214 10 ай бұрын
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்ற வசதி உள்ளதா?
@sophiasophia2481
@sophiasophia2481 Жыл бұрын
Om namasivaya manage
@DDchannel4842
@DDchannel4842 Жыл бұрын
பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றால் பால் எடுத்து செல்ல வேண்டுமா .சந்தேகம் உள்ளது. நிவர்த்தி செய்யுங்கள்
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs Жыл бұрын
I had several times visited this temple.Patanjali munivar samathi is here. I had several times talked with Patanjali.
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@saravanansaron9907
@saravanansaron9907 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriramkannan6880
@sriramkannan6880 2 жыл бұрын
Om
@renitalilly9984
@renitalilly9984 Жыл бұрын
Om nama shivaaya 🙏
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@kaalibliss
@kaalibliss Жыл бұрын
😍🙏🙏🙏
@sadaiyandi.m8171
@sadaiyandi.m8171 Жыл бұрын
I'm always waiting
@saravanan335
@saravanan335 Жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது பிரம்மபுரீஸ்வரர் கோவில்😍😍
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@t.g.saranya7107
@t.g.saranya7107 5 ай бұрын
2022யில்சென்றுவந்தேன்
@sundharapandiyan3361
@sundharapandiyan3361 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@sundharapandiyan3361
@sundharapandiyan3361 2 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@jithuandmom942
@jithuandmom942 2 жыл бұрын
I am near by Thiruppattur
@radhakrishnakrishna7171
@radhakrishnakrishna7171 2 жыл бұрын
Bro I visit this temple yesterday, but I am not able find 12 Shivalinga installed by lord Bhrama and also Bhrama theertha can guide which area near temple located 🤔
@akulanaveen5372
@akulanaveen5372 Жыл бұрын
Please help me for accommodation near the temple.we are from Bangalore
@MKD2394
@MKD2394 2 жыл бұрын
26.01.2022 அன்று சென்றிருந்தோம்
@balachandar3274
@balachandar3274 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanakumar5073
@bhuvanakumar5073 10 ай бұрын
Entha kovilku ella nadkalilum pokalam
@shanthakumari8495
@shanthakumari8495 2 жыл бұрын
Very clear stories thanks
@praveenrajandran6340
@praveenrajandran6340 Жыл бұрын
நான் ஒரே வருடத்தில் மூன்று முறை சென்று இருக்கிறேன்
@universeway1393
@universeway1393 Жыл бұрын
Any change in your life bro.. Any miracle
@seenuk8190
@seenuk8190 2 жыл бұрын
Sir epo lock down open la iruka temple
@kathirvelkathirvel624
@kathirvelkathirvel624 2 жыл бұрын
ம்ம் ,இப்போ நல்ல முறைல தரிசனம் செய்யலாம் ஒரு முறை வாருங்கள் .வியாழக்கிழமை வந்து சாமி தரிசனம் செய்யுங்கல்.
@user-yp5oi3so6x
@user-yp5oi3so6x Жыл бұрын
8.30, 10.43 nadaswaram, song ?
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@chandranparamathaschandran8491
@chandranparamathaschandran8491 Жыл бұрын
Nantakavilakamkoduthirkalnanti
@anguthangaraj6138
@anguthangaraj6138 2 жыл бұрын
Iraiava Divya nageswari ya enakku thirumanam seithu vaiththu enakku vazhkai Pichai kodu ethavathu thiruppam yerpaduthu naa eppadi Divya ya va nesikirano athae mathiri Divya vum enna uyira nesika vai 👸💍💞💔😭🙏
@chandrasekar1971
@chandrasekar1971 Жыл бұрын
திருப்பத்தூர்...பிரமேஸ்வரர்.கோவிலை.கான்பித்தமைக்கு..நன்றி நன்றி
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@GKSAKTHI46
@GKSAKTHI46 11 ай бұрын
என்ன கிழமை போலம் சொல்லுங்க
@dineshas2798
@dineshas2798 Жыл бұрын
வணக்கம் ஐயா... மக்களுக்காக உங்கள் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. ஆனால் நீங்கள் சொல்லும் கோவிலின் வரலாறு இது இல்லை. உண்மையான வரலாறு .. முதலில் இது வேதத்தில் வரும் பிரம்மன் இவனின் கோவில் இது அல்ல. முதலில் இந்த ஊரின் உண்மையான பெயர் திருப்பத்தூர் இல்லை ( திருப்பிடுவூர் )... பின் காலங்களில் பெயர் திரிந்து உள்ளது. இந்த கோவில் முழுக்க முழுக்கு ( ஆசீவர்களின் ) கோவில். ஆசீவகம் என்றால் என்ன என்று கேட்டால் எப்படி சமணம், பௌத்தம் என்ற சமயம் உள்ளதோ அதே போல் ( கிமு 6 நூற்றாண்டில் ) தமிழகத்தில் அதுவும் திருப்பிடுவூரில் பிறந்த ( மற்கலி கோசலர் )என்பவரால் உருவாக்கப்பட்டது . இந்த சமயத்தை உருவாக்கப்பட்ட இடம் (திருவெள்ளறை ). இந்த சமயத்தை உருவாக்கியவர் அறபெயர் சாத்தன் என்கின்ற ( மற்கலி கோசலர் ) அதாவது நாம் மறந்து போன ஒரு தெய்வம் இப்போது ஊர் காவல் தெய்வம் ஆக வழிபடும் ( ஐயனார் ) ஆவர். இவரின் கோவில் தான் இது.கிமு 6 நூற்றாண்டு முதல் கிபி 14 ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்த ஒரு சமயம் ஆசீவகம் . தமிழகத்தில் பல கோவில்கள் ஆசீவகர்கள் கையில் தான் இருந்தது including ( தஞ்சை பெரிய கோவில் ) திருப்பத்தூரில் அங்கு உள்ள அய்யானர் சிலை நீங்கள் பார்த்தால் புரியம் உலகத்தில் வேறு எந்த ஐயனார் சிலை இந்த நிலையில் இருக்காது ஒரு கையில் ஓலை சுவடி வைத்துருப்பார் ஏன் என்றால் ( மற்கலி ) அதாவது ஐயனார் ஒரு துறவி. அது மட்டும் இல்லை ஐய்யனார் அரச பரம்பரை சேர்ந்தவர். அதுனால தான் அவர் கையில் ஆயுதம் ( வாகு மற்றும் செண்டயுதம் ) இருக்கும் இவை இரண்டும் போர் கருவிகள். பிரம்மன் கோவில் இல்லை இது ஐயனார் கோவில். இன்னும் பல சொல்ல இருக்கிறது.
@appu2949
@appu2949 Жыл бұрын
Anna nala erukingala ungalai enaku nala therium anna
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@sangeetha4046
@sangeetha4046 2 жыл бұрын
Siruganur
@gamingbrothers3574
@gamingbrothers3574 2 жыл бұрын
நாஙகள் இரண்டு இரண்டு நாட்களுக்கு முன்னாடி போய் வந்தோம்
@gokilaselvam4380
@gokilaselvam4380 Жыл бұрын
Temple mrng opening timing solunga anna
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
பட்டை என்றாலே சிவன்
@kelappanmanamohan383
@kelappanmanamohan383 Жыл бұрын
அன்புடையீர்! ஈஸ்வரன் கோயிலில் அம்பாள் சன்னதி மட்டுமே இருக்கும். தாயார் சன்னதி என்பது பெருமாள் கோயிலில் இருக்கும்.
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@ramamoorthy3543
@ramamoorthy3543 2 жыл бұрын
7 10.2021 open
@jayanthiramaraj3410
@jayanthiramaraj3410 Жыл бұрын
Ee aiyum en kudum athaiyum kaappatru iyya 😭😭😭😭😭😭
@tangystates9578
@tangystates9578 2 жыл бұрын
What r the timings for temple
@nagarajankrishnan4741
@nagarajankrishnan4741 2 жыл бұрын
Mathiyam matu closing 2 to 4.30 closed
@prabusathis9948
@prabusathis9948 Жыл бұрын
நடைதிறப்பு காலை 7.00 நடைஅடைப்பு பிற்பகல் 12.30 நடைத்திறப்பு மாலை 4.00 நடையடைப்பு இரவு 7.40
@paithiyam9446
@paithiyam9446 Жыл бұрын
@@prabusathis9948 saturday erukuma bro
@jrmg2manalan421
@jrmg2manalan421 Жыл бұрын
Dinesh Kumar parents'amen malayalam
@chithraprabu9394
@chithraprabu9394 Жыл бұрын
ஜாதகம் இல்லாதவர்கள் என்ன செய்வது என்று யாராவது சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்🙏🙏🙏
@kirthir7812
@kirthir7812 Жыл бұрын
Bus timing sollunga pls
@sureshsurya165
@sureshsurya165 Жыл бұрын
Direct bus from trichy
Follow @karina-kola please 🙏🥺
00:21
Andrey Grechka
Рет қаралды 26 МЛН
КАК СПРЯТАТЬ КОНФЕТЫ
00:59
123 GO! Shorts Russian
Рет қаралды 2,7 МЛН
Why? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 46 МЛН
Kallanai History in Tamil
12:43
Deep Talks Tamil
Рет қаралды 1,4 МЛН
Thirupattur sivalayam siththar pathanjali jeevasamathy
4:01
Dr.nava Kumar
Рет қаралды 88 М.
Indian sharing by Secret Vlog #shorts
0:13
Secret Vlog
Рет қаралды 49 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
0:31
JULI_PROETO
Рет қаралды 3,6 МЛН
Remote control lawn mower, lawn mower, orchard weeding, weed removal, weed removal tool #54
0:16
🇮🇩Let’s go! Bali in Indonesia! 5GX Bali
0:44
ISSEI / いっせい
Рет қаралды 35 МЛН