திருப்பதி பெருமாளை ஓரங்கட்டும் திண்டுக்கல் பெருமாள்!

  Рет қаралды 57,107

கூத்தாடி கோபி

கூத்தாடி கோபி

Күн бұрын

#dindugal #thadikombu #திண்டுக்கல் #தாடிக்கொம்பு #பெருமாள் #perumal #perumaltemple
திருப்பதி பெருமாளை ஓரங்கட்டும் திண்டுக்கல் பெருமாள்! #தாடிக்கொம்பு #திண்டுக்கல் #dindigul #perumal

Пікірлер: 54
@iravilchandiran7822
@iravilchandiran7822 6 ай бұрын
அருமையான பதிவு. 🙏🏻 இந்த கோவிலில் உள்ள சொர்ண ஆகாஷ் பைரவர் சன்னதி சிறப்பு பெற்றது... 🙏🏻
@alamari7882
@alamari7882 6 ай бұрын
அற்புதமான கோவில்.🙏🙏 போய் பார்க்கத் தூண்டும்படியான சிற்ப வேலைப்பாடுகள். முன்னோர்களின் கைத் திறன் வியக்க வைக்கிறது.
@muthumuthu1313
@muthumuthu1313 6 ай бұрын
அருமையான பதிவு.... தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் கொண்டு செல்வோம்... தங்களின் முயற்சிகளுக்கு வெற்றி நிச்சயம்....
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 6 ай бұрын
இதுவரை கேள்விப்பட்டதில்லை. மிகவும் அருமையான பதிவு.🎉🎉🎉🎉
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 6 ай бұрын
சூப்பர் .கலாச்சார பெருமை பேசும் கோவில் சிற்பங்களை . நாம் அனைவரும் காக்க வேண்டும். தங்கள் வீடியோ சிறப்பாக இருக்கிறது. ஜெய் ஹிந்த்
@annaamalaikadirvel6947
@annaamalaikadirvel6947 5 ай бұрын
தமிழ்நாட்டில்.சிற்பக்கலை ஒவ்வொரு கல்லிலும் பார்த்து பார்த்து வெவ்வேறு வகையில்.நுணுக்கம் அதி நுனுக்கத்திலும் நுணுக்கம் அதற்குள் உயிரோட்டமுள்ள சிற்பங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதம்.கலைநயம். கவித்துவம் திண்டுக்கல் பெயருக்கேற்ப சும்மா கல்லிலே.கலைவண்ணம் கொஞ்சி விளையாடி விட்டார்கள்.சிற்பசாஸ்திரம் கட்டிடக்களைகளில் நன்கு.கைதேர்ந்த விஸ்வகர்மா விற்பனர்கள் கொண்டு ஆயிரமாண்டுகள் கடந்தும்.அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் உன்னதமான பணிகளில் தம்மையே அர்ப்பணித்த விஸ்வகர்மா.தெய்வீகக் கலைஞர்களை தேர்வு செய்து சாதித்த.மன்னர்களுக்கு முதற்கண் நன்றியை சொல்லி மகிழ்வோம்.முகலாயர் படையெடுப்பு தாண்டி இன்றளவும் அப்படியே.காத்து.நமக்கு தந்த நமது முன்னோர்களுக்கு தலை வணங்குவோம்.திருப்பதி கூட இப்படி சிற்பங்கள் கொஞ்சி ததும்பவில்லை..உண்மையில் இத்தனை நாளாக இதன் பெருமையை உலகுக்கு ஏன் கொண்டுவரவில்லை.என்பதை தமிழ்நாடு அரசு மற்றும் திண்டுக்கல் மக்களும் மறந்தது ஏனோ.தெரியவில்லை.திருப்பதி திண்டுக்கல் என்று அல்லவோ உலகப்பிரசித்திப் பெற்று இருந்து இருக்கும். தமிழன்.உண்மை உழைப்பு.அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் அர்ப்பணிப்பு மனம் யாவும் உலகத்துக்கு.வெளிப்படுத்தப்.படாமலே மௌனனமாகிப்போனதால் தான் தஞ்சை பெரிய கோவில். உலக அதிசய.வரிசையில் இடம் பெறாமலே.பின் தங்கிய நிலையிலே இருப்பது போல.தாடிக்கொம்பு. திருப்பதி பெருமாளும்.புகழ்.கிடைக்காமலே.இருக்கிறது.யுனெஸ்கோ நிறுவன.உலகத் தர.சான்று பெற தமிழ்நாடு அரசும்.திண்டுக்கல் மக்களும் முயற்சிக்க வேண்டும்.
@gjanardhanan9652
@gjanardhanan9652 6 ай бұрын
திருமண தடை நீங்கும் அருமையான கோவில்
@murugansundaram58
@murugansundaram58 6 ай бұрын
Excellent sir. Thanks a lot to explore world.Beautiful architecture.
@klmkt4339
@klmkt4339 6 ай бұрын
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் ரதி மன்மதன் சிறப்பு இடத்தில் உள்ளனர்
@padmasekar200
@padmasekar200 6 ай бұрын
இதைபோலகிருஷ்ணாபுரம்கோவில்சி ற்பங்கள்(நெல்லை)புகழ்பெற்றவை
@manisubbu11
@manisubbu11 6 ай бұрын
ஆம் உண்மை தான்.ஆனால் இவ்வளவு கூட்டம் வருவது இல்லை.. நெல்லை மக்கள் பலரும் அறியாத நிலையில் உள்ளது உண்மை
@ravichandran8558
@ravichandran8558 6 ай бұрын
💯
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 6 ай бұрын
நானும் தரிசித்து உள்ளேன். ஓம் நாராயணா
@kamarajs6021
@kamarajs6021 6 ай бұрын
ஆட்டோக்கார சொல்லாத வாயே கிடையாது
@marungamarunga1075
@marungamarunga1075 5 ай бұрын
Mega Azagu Nanre🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
@Rajeeakumar
@Rajeeakumar 6 ай бұрын
What a title is this ? கடவுள் என்றால் ஒரு பய பக்தி வேண்டாமா😢
@manisubbu11
@manisubbu11 6 ай бұрын
ஆனால் இப்போது எல்லாம் தேய்பிறை அஷ்டமி திதியில் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு மிகவும் பிரபலமான மற்றும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேரும் வகையில் உள்ளது உண்மை.. நீங்கள் அதைப் பற்றி தகவல் தரவில்லை
@radhamanivijayasekaran1664
@radhamanivijayasekaran1664 6 ай бұрын
ஆம் . தேய் பிறை அஷ்டமி and சித்திரை1 ஆம் தேதி 1 ரூபாய் கிடைப்பதும் சிறப்பு
@Lokeshwar64
@Lokeshwar64 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌺
@user-ld6vd1zj8o
@user-ld6vd1zj8o 6 ай бұрын
எங்கள் ஊர் சார் பெரியவர்கள் சொல்லிக்கேட்டதண்டு
@blackjerry2230
@blackjerry2230 6 ай бұрын
Unmayileye romba nalla irukkunga Vedio pottatharku romba nandru
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 6 ай бұрын
வியாபாரம் செய்வது போல். பேச வேண்டாம். திருப்பதி ஓரங்கட்டமுடியாது
@krishnamoorthy6534
@krishnamoorthy6534 5 ай бұрын
தாடிக்கொம்பு பஸ் ஸ்டாப்பில் இருந்து JUST 250 மீட்டர் தான் தூரம் தாங்கள் 1 1\2 கிலோ மீட்டர் தூரம் என்று சொல்லி இருந்தீர்கள் அது தவறு சரியாக சொல்லவும் ஸ்டாப்பில் இருந்து நடந்தால் 5 நிமிடம் தான்
@kj4daq
@kj4daq 6 ай бұрын
nice. i will visit next time
@user-be3ch9nt2i
@user-be3ch9nt2i 6 ай бұрын
மிக்க நன்றி ஐயா.
@sumathimano4341
@sumathimano4341 6 ай бұрын
தாடிக்கொம்பு என்றால் பெருமாள் கோவிலில் பைரவர் இங்கு மட்டும் தான் அதைத்தான் நீங்கள் கூறவே இல்லை
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 6 ай бұрын
அவர் ஒன்றும் அந்த ஊர்க்காரர் இல்லிங்க. தனக்கு தெரிஞ்ச விசயத்தை முடிந்த அளவு சொல்லியிருக்கிறார். எடுத்த உடனே யாரையும் குறை சொல்லாதீங்க. உங்களுக்கு தான் அநேகமும் தெரியும் என்றால் நீங்களும் ஒரு வீடியோ போடலாமே. உங்களுக்கு ஒரு செய்தி தெரியும் என்றால் இதையும் தெரிந்துகொள்ளுங்கள் என்று உங்கள் கருத்தை அன்புடன் கூறுங்கள்.
@maduraimeenakshi-enlighten248
@maduraimeenakshi-enlighten248 6 ай бұрын
Don't compare the temples history with each other,each and every temple have divine history with them.
@chandraprabhabalan4065
@chandraprabhabalan4065 6 ай бұрын
Yes oru oru kadavulum arputhama irukkum amavasai antru Dhanvantri Poojai.mudinthavudan mooligai oil Sappida mooligai legiyam kuduppanga Fullmoon day antru sorna Aagarshana Bhirarkku vishesa poojai nadaiperum
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 6 ай бұрын
Sir the Chirpam is Ulagai Alanda Perumal. Lord Perumal who measured the world. Mahabalipuram story. Sir pl learn and put your blog. Jayaram
@krr8474
@krr8474 6 ай бұрын
Periya arivaliyaa illama,oru saadharana rasigana unga views simple and neat.anga ulla sirpangalai neenga therinjo theriyamalo cleara katti irukkinga.thank u.Want to see this place.
@user-zp4hi6iu5h
@user-zp4hi6iu5h 6 ай бұрын
தாடிக்கொம்பு சொந்தமான பெருமாள் கோவில் திண்டுக்கல் மாவட்டம்
@sankargopal5000
@sankargopal5000 6 ай бұрын
Yes..Excellent.. Super sculpture & statues..
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 6 ай бұрын
அல்லி நகர் பழைய பெயர் .........திண்டுக்கல் பிரிட்டிஷ் முதல் சப் கலெக்டர் ஆபீஸ் போஸ்ட் ஆபீஸ்
@3dimenshan
@3dimenshan 6 ай бұрын
பணம் சம்பாதிக்க எப்படி எல்லாம் டைட்டில் வைக்க வேண்டி உள்ளது 😂😂😂
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 6 ай бұрын
Kuladeivam temple of actor Vijayakanth.
@ThirumalMurugan-xi5hc
@ThirumalMurugan-xi5hc 6 ай бұрын
Om Namo Narayana🌺🌺💕💕🌺
@balar8542
@balar8542 6 ай бұрын
SOUNDAR. RAJA. PERUMAL. TEMPLE WAS. BUILT. BY. திருமலை. நாயக்கர்
@vasanthavenkatesh9652
@vasanthavenkatesh9652 6 ай бұрын
Soundara raja perumal.
@padmavathisubramanian5211
@padmavathisubramanian5211 6 ай бұрын
Thankyou
@Su-cd6ew
@Su-cd6ew 6 ай бұрын
Only problem in thamilagm is veppem or I would be traveling there ofter.
@manisubbu11
@manisubbu11 6 ай бұрын
அதற்கு நீங்கள் ஐரோப்பிய நாடுகளில் தான் பயணம் செய்ய வேண்டும்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 6 ай бұрын
தலைப்பு, யாரோ லோக்கல் பீசர இருக்கு. தரம் முக்கியம்.
@rameshpathiyar5019
@rameshpathiyar5019 6 ай бұрын
Om namo narayana
@Lakshmi_sj
@Lakshmi_sj 6 ай бұрын
🙏🙏🙏
@shivasrii
@shivasrii 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@lakshminarayanan455
@lakshminarayanan455 6 ай бұрын
Why do you say that. God is God. All powerful and The supernatural power of the almighty is protecting us. We people give Him many forms and names. And the places too have the power to become famous. You can consult someone who has immense knowledge in this field n get educated
@meenakshik4217
@meenakshik4217 6 ай бұрын
கூத்தாடி பெருமாளை இகழாதே ஆலய பட்டாச்சார்யா நம்பர் எங்கே
@aathawan450
@aathawan450 6 ай бұрын
Thiruppathi poli parumal. Athu murugan. Enatha panni enna preyosanam. Wantheri peeramanan thane ange kudy irukkan. Ewano minakettu katta ewano wanthu kudy irukkan Anubavikkiran. Kodumai.
@kaalbairav8944
@kaalbairav8944 6 ай бұрын
திண்டுக்கள் இல்லை ; திண்டுக்கல் என்று சொல்
@ganeshbabu4328
@ganeshbabu4328 6 ай бұрын
🙏🙏🙏
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 296 М.