வணக்கம் sir இந்த video வை பார்த்ததும் மிகவும் வியப்பாகவும்,பயங்கரமாகவும் இருந்தன.மகிழ்ச்சி…. நாங்கள் பார்த்து பயனடைய இவளவோ உழைக்கிரீர் . உங்களுக்கும், அக்கவுக்கும் & தம்பிக்கு மனம் நிறைய நன்றி. Video வில் உங்களுடன் பயனித்த பொறியார் அவருக்கும் நன்றி.🙏🙏🙏
@arulanandan311634 ай бұрын
Welcome to kanchipuram .All Mahindra new vehicle are tested here .15 km from kanchipuram,located near cheyyar Mangal x road.
நம்ம இந்தியாவில் மகேந்திரா வில் இந்த மாதிரி இன்ஜினியர்ஸ் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது மகேந்திரா வில் உள்ள அனைத்து இன்ஜினியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@mageshp35664 ай бұрын
@kad880 nandriii
@Sha-yw6fb4 ай бұрын
❤
@NarasammalMano22 күн бұрын
மைலேஜியில் கோட்டைவிட்டாச்சி முதலில் கிலோமீட்டர் அதிக அளவில் காட்டுங்க தார் தார்க்கு தான் சமம் வேல்யூ இல்லை டீசல் பெட்ரோல் அடித்து வீடு வாசல் ஆகும் லிட்டருக்கு 30 இருந்து 40 கொடுக்குமா? அப்பதான் வண்டி
@sunnysatish213 күн бұрын
Best video ever on thar Roxx all trails tested n more ..
@madheshwaranmuthu944 ай бұрын
வாழ்த்துக்கள் டி-எம்-எப்/ மகிந்ரா டீம்-தலைமை பொறியாளர் திரு வேலுச்சாமி அண்ணன் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்-அருமை-இந்தியா மிளிர்கிறது.
@senthil89464 ай бұрын
அண்ணா வணக்கம்🙏 அண்ணா நாங்கள் இதுவரை பார்த்ததிலேயே இந்த பதிவு மிகவும் மிரட்டலாக இருந்தது. அதுவும் எங்கள் டான் அண்ணனே பயப்படும் போது நாங்கள் எம்மாத்திரம். இருந்தாலும் அக்கா மிகவும் தைரியசாலி. ரித்திக் சத்தமே வரலை. மிக சிறப்பான தரமான கொம்பன் தான் இந்த வண்டி. அதற்கு மகேந்திரா நிறுவனத்திற்கு ஒரு மிகப் பெரிய பாராட்டுக்கள்👏🙏🙏🙏 ஓட்டுநர் அண்ணா அவர்களுக்கும் நன்றிகள் , மிக சிறந்த விளக்கமும் அளித்தார். அண்ணா நன்றீங்க 🙏🙏🙏
@mohanmuthusamy60464 ай бұрын
உங்கள் பதிவால் வாங்காதவர் கூட வாங்கிடுவார்கள் மகேந்திரா ஜீப்பை 👌👍❤️🙏🌹💞👌 சேலத்து மோகன் சார் நன்றி சூப்பர்
@BaluBalu-wl2iz4 ай бұрын
இந்தியாவின் டாடா மஹிந்திரா இது ரெண்டும் நம் நாட்டு கம்பெனி சொல்லிக் கொடுத்து ரொம்ப பெருமையா இருக்கு
@duraisamyr6604 ай бұрын
❤❤❤
@soundrarajanjagadeesan77924 ай бұрын
சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்களை இது மாதிரியான வாகனங்களில் Mahindra போன்ற நிறுவனங்கள் பொருத்துகிறது, ஆனால் விற்பனைக்கு பிறகு,வாகன விற்பனையாளர்கள் ,சர்வீஸ் சென்டர்களில் உள்ள Salesmans மற்றும் Service Technicians களுக்கு இந்த தொழிலநுட்பங்கள்,பழுதுகள்,அதை சரிசெய்யும் முறைகள் கண்டிப்பாக முழுமையாக தெரியப்போவதில்லை. அதற்காக Mahindra Automotive Engineering படித்த தகுதி, திறன் வாய்ந்த இளைஞர்களுக்கு முழு பயிற்சி, பாடம் கொடுத்து ஒவ்வொரு சர்வீஸ் சென்டர்களிலும் பணியமர்த்த வேண்டும். இல்லை என்றால் அனைத்தும் வீண், வாடிக்கையாளர்களுக்கு பணம் செலவு ,அதிருப்தி தான் மிஞ்சும்.
@TP-fr7sv4 ай бұрын
உண்மைதான், வாடிக்கையாளர் சேவை மேம்படுத்துவது அவசியம்.
@GokuDUchiha4 ай бұрын
TMF 🐐 x Mahindra 🐐 Proud to be indian 🇮🇳 Thar roxx ax7L & Xuv700 ax7L Best ever car under 30lakhs 🤘✅🔱ௐ🦚
@jacobsunjith458513 күн бұрын
அண்ணா 2025 கண்டிப்பாக தார் ராக்ஸ் 4×4. 5 டோர் கண்டிப்பாக வாங்குவேன். இந்த ரெவ்யூ என்னை அவ்வளவு இன்ஸ்பயர் பண்ணிடுச்சு. சூப்பர் மோகன் அண்ணா
@KGOPI-m2m4 ай бұрын
மிக அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா🙏
@Peaceofmind-x8c4 ай бұрын
Mohan Anna's reaction was similar to the goundamani reaction during Prabhu driving in Ooty roads in the movie Mr. Madras 😂😂😂😂....
@JohnAbraham4323 ай бұрын
Correct ✅ 😂😂🤣🤣
@user-ys3nv2wm8x4 ай бұрын
Engineering marvel...hatss off to Mahindra..🔥
@seshadrivasan5774Ай бұрын
Hatsoff to Manindra RND team
@nithianand584728 күн бұрын
I love this Man (Sir) very much ❤️
@Raja-n4l3t4 ай бұрын
We are very proud of 🇮🇳MAHINDRA technology keep on developing safety vehicles for familys.🚩🇮🇳
@MohaKrishmaddy4 ай бұрын
This is one of your best videos Mohan anna 👍. You have shown clearly to audience the off roading capability of Thar Roxx by gaining access to Mahindra's test track... This shows your dedication towards you passion - Motor field... Congrats Don , keep doing more videos like this and make TMF feel proud ❤🎉🥳🥳
@pradeepraj44784 ай бұрын
100% ultimate engineering
@purushothamankumar2964 ай бұрын
😶🌫😶🌫😶🌫😳🥺🥺🥺🥺 really all terrain vehicle without doubt 🤓🤓🤓
@SpS202454 ай бұрын
That Roxx Rocks without any struggle 😍😍😍😍
@HEARTKILLER8023 ай бұрын
Best offroad video of thar roxxx
@STK0074 ай бұрын
Internally turn like tractor..one side break 💔💔💔superrrr..mass performance...demo drive...
@sampath0774 ай бұрын
Mahindra next level, Mohan anna nice review👍😊
@MohanGsundar244 ай бұрын
Bestest review ever bro......❤❤❤❤ Soon car vangalam nu plan panni irukkom... neenga than vangitharanum....🎉
@yourstrulyAR4 ай бұрын
This is an Awesome video from ur channel so far mohan sir...hats off to your hardwork sir.. that you have put behind this video....and hats off to the person driving the car & demonstrating all the features of the thar ROXX in a wonderful way...
@gopiraj91704 ай бұрын
Super Sir, your advice to not drive above 100kmph is very true
@oceanicdigitaltechnologies79214 ай бұрын
Hats of Mahindra Keep it up🎉🎉
@Azir-20074 ай бұрын
INDIAN BRAND DA 🔥
@giridherkumaran68284 ай бұрын
Super video. Best wishes for one and all behind this engineering marvel🤝
@jayakumarjay29864 ай бұрын
one of the best from you Sir !
@vivekanandannarasimhan92334 ай бұрын
Anna Nalla irukeengala,.... Mahindra THAR ROXX Vera level la 5 door most awaited one in the segment..... Thankyou Vivekanandan Sulur.
@ajithsunder43734 ай бұрын
Best video Anna unga video patha piraku thar mala eruntha love increase akiruku😍
@YaaliVeerran4 ай бұрын
Mahindra Thar Rocks (Roxx) 🦁🔥♥️🚙
@SPR15584 ай бұрын
வணக்கம் அண்ணா, வீடியோ எடிட்டிங், சூப்பர் அண்ணா, சூப்பர் ரித்திக்🥰
@mariyamaniyam4 ай бұрын
Proud to be indian brand. Mahindra 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@GokuDUchiha4 ай бұрын
RWD car always awesome ❤️🔥🐐 Fwd is waste Many brand should give rwd in low price like thar roxx
@Peaceofmind-x8c4 ай бұрын
Suzuki eeco, Jimny, Mahindra Bolero, Bolero Neo, TUV 300, scorpio, scorpio N, Toyota innova, fortuner, hilux, MG Gloster etc. ippadi yethanayo RWD.... Thar and roxx are just one of the numbers in it....
@MuthurajMagi4 ай бұрын
Nice Super video sir Nalla thelivana pathivu . Kandippa intha thar vanguven. Super suv
@dharmarajp60584 ай бұрын
Super congratulation 🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏
@mohanmuthusamy60464 ай бұрын
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் ஐயா அருமையாக பதிவு அருமையாக இருந்தது நன்றாக இருந்தது சூப்பர் உங்கள் சேலத்து மோகன்
@akshithnivedh4 ай бұрын
excellent..thar ROXX.. really ROXX...
@harishprasannam76684 ай бұрын
Hats of Mahindra 🔥🔥🔥🔥🔥
@sam39734 ай бұрын
Sema🔥🔥🔥
@TP-fr7sv4 ай бұрын
எஸ்யூவி ட்ராக்கில் எப்படி உணர்கிறீர்களோ அதை அப்படியே வர்ணனை செய்தது, எங்களுக்கும் அந்த அனுபவத்தை கடத்தி உணரவைத்துவிட்டீர்கள். அருமை.
@Statuskuyil4 ай бұрын
Back la irukra paapa mind voice..nan irukra naala ipdi speed ah ooti seen podurangaloo.......padu paavinga....😋
@KaleeswariS-tb5wn4 ай бұрын
Super 👍👍👍
@jp.basketcenter33823 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கார் ஆனால் வாங்க வசதி இல்லை 😢😢😢
@rajKumar-og4mv8 күн бұрын
Ellarum ippidiye irukkapporadhu illa bro
@mohamedyunus56764 ай бұрын
Super review Mohan sir.thir.roxx.Super. off-road jeeb.very.fantastic 🎉🎉. Thinks.for.mahindra.velly.
@bhuvaneshkumar45184 ай бұрын
Anna, please mostly (wide angle) la video edunga car cabin full ah video cover aagum and parka interesting ah irukum!.
@srisuryaa75994 ай бұрын
Amazing 👏
@Raja-oj5lw2 күн бұрын
Excellant tamilnadu
@ahsreekrishnanayalur27974 ай бұрын
Hats off to Mr.Anand Mahindra. Excellent company. Great commitment to customer safety.
@karthiksamy84244 ай бұрын
Super Annaa ❤❤❤
@RaviSankar-zi8iv4 ай бұрын
Beautiful coverage
@ashokbabu-ej6yu4 ай бұрын
அண்ணா நீங்கள் செய்யாறு வந்து இருந்தீர்கள் போலும். Mahindra track ககு தனியாவே ஒரு road போட்டு இருக்காங்க.
@singaravel32284 ай бұрын
Ama bro
@roshanelumalai-q9v4 ай бұрын
Anna always honest review anna ❤❤❤
@Perumalraj224 ай бұрын
Hii Anna Ennaku Unga videos romba pudikum Anna full and detailed ah irukum… oru chinna suggestion Anna car Ooda model name ah description la or video main page la pooda model Ooda variants ah theirnjukira easy ah irukum Anna
@devaraj960024 ай бұрын
Super nice video Anna
@ViratianRs4 ай бұрын
Driver on fire 🔥🔥🔥🔥 🚗🚗
@selvakumar-ff5dk4 ай бұрын
அண்ணா மகேந்திரா மகேந்திராதானுங்க..❤❤❤
@Reddylion4 ай бұрын
Nice, velusamy good.
@mariyappanr85184 ай бұрын
சூப்பர் அண்ணா நைஸ்❤❤❤
@natrajm064 ай бұрын
Vera maari enjoying like small child
@raviraja75074 ай бұрын
Great experience by watching this video ❤
@greengabs68904 ай бұрын
Anna 👌 👍 👌super
@highnousrajesh56293 ай бұрын
Hill's கு forest கு நல்ல வண்டி
@sathikahamed82094 ай бұрын
Very Very Super 👍
@madhusudhans3264 ай бұрын
Super sir , keep rocking , kindly mention the mileage.
@ArvindMohan-z5w4 ай бұрын
Driving person super performance
@svenkatkable4 ай бұрын
Can they sell this in US , China or Australia
@srinisubramanian29544 ай бұрын
Vera mari vera mari video
@christondann32353 ай бұрын
DON oru kutty suggestion...next time neenga pesitu mic'ah antha side'um konja vainga, because engaluku avunga explain panni sollurathu clear'a kekala
@mohanram69544 ай бұрын
Thor ❤❤❤❤❤❤❤❤
@NarasammalMano7 күн бұрын
Excellent 👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@robison333ify4 ай бұрын
Super anna
@dkarthikeyendkarthikeyen81484 ай бұрын
Super o super anna
@pr.stephenbangaloretearsmi84964 ай бұрын
பாக்கறதுக்கே பயமா இருக்கிறது.
@krishnamech58324 ай бұрын
Love you mohan annee ❤❤
@mohanhobbies4 ай бұрын
I’m really interested… any possibility for us to experience this great engineering aspects.
@ahsreekrishnanayalur27974 ай бұрын
Mohan Sir, fastest track in India. Come on 240 kmph. ❤
@selvamnachimuthu33874 ай бұрын
மகேந்திரா னால இந்தியாவுக்கு பெருமை உலக கார்களுக்கு சேலஞ்ச் கொடுக்கலாம்