திருத்திய சந்தன சாகுபடி - வனக்கல்லூரி தொழில்நுட்பத்தில் விவசாயின் அனுபவம்

  Рет қаралды 27,617

BALASUBRAMANIAN ARUNACHALAM

BALASUBRAMANIAN ARUNACHALAM

Күн бұрын

Пікірлер: 33
@sivanathansangili1398
@sivanathansangili1398 2 жыл бұрын
விதை நேர்த்தி சரியாக தேர்வு செய்தால் பாதி வெற்றிக்கு சமம் என்பது அருமை. விவசாயி என்பவார் தாய் பால் பிறகு இரண்டாவது தாய். அவர்களை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்.
@jhshines8108
@jhshines8108 9 ай бұрын
அருமை bro ❤from henry farm knv ✅️
@dr.viswanathank6099
@dr.viswanathank6099 2 жыл бұрын
Sir. Very good plantation. Good speech
@panneerkumar3924
@panneerkumar3924 22 күн бұрын
Thank you sir
@Swaminathan-i7o
@Swaminathan-i7o Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே இடைவெளியில் குறுகிய கால ஊடுபயிர் பயிர் சாகுபடி செய்து பயன்பெறுங்கள்
@jayanthiembroideryworks3359
@jayanthiembroideryworks3359 Жыл бұрын
அருமையான பதிவு சார் நானும் 300 சந்தன மரம் நடவு செய்து உள்ளேன் 3 மாதம் ஆகிறது நானும் உங்கள் தொழில் நுட்பம் பயன்படுத்துகின்றேன்
@dindigulcityrealestatecova5774
@dindigulcityrealestatecova5774 Жыл бұрын
யாராவது கட்டிங் ஆர்டர் வாங்கிஇருக்கீங்களா.... நன்றி 🙏
@chandruifs7732
@chandruifs7732 2 жыл бұрын
Good Information, Sir. Thank you sir.
@gunaramasamy9888
@gunaramasamy9888 Жыл бұрын
Super great
@afarmerslife9077
@afarmerslife9077 4 ай бұрын
We’ve been advised not to prune sandalwood trees Host trees can be little far from the the sandal tree I’m trying erukku, moringa neem, kiluvai, white agathi as host trees
@srinivashmvs4303
@srinivashmvs4303 2 жыл бұрын
Sir we are also from salem...pls provide contact information of farmer...we want to see his farm...nd will to plant sandal in 1 acre of our farm🙏
@craja511
@craja511 2 жыл бұрын
Excellent Sandalwood plantation Sir .👌👌👌
@indrabalacreations3127
@indrabalacreations3127 2 жыл бұрын
சந்தனக்காடு ஒரு நல்ல சுற்றுச்சூழல் சார்ந்த முதலீட்டு வாய்ப்பு
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
Very nice 😍😍😍
@rajasekaranr5294
@rajasekaranr5294 10 ай бұрын
எத்தனை feet சார் distance
@dhanvino3970
@dhanvino3970 2 жыл бұрын
வணக்கம், எனக்கு மரம் வளர்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் எங்கள் நிலத்திற்கு மேலே உயர் மின் அழுத்த மின்சார கம்பிகள் செல்கிறது... சந்தனம், தேக்கு, மகோனி, செம்மரம் போன்றவை வளர்க்க வாய்ப்பு இருக்கா?
@govindarajn7363
@govindarajn7363 2 жыл бұрын
சுபாஷ் அய்யா, தங்களுடைய. மற்றும் சக்ரவர்த்தி அவர்களின் தொடர்பு எண்ணை பதிவிடவும்
@prabhuunipros439
@prabhuunipros439 2 жыл бұрын
Sir explain about agar tree
@iamtheelijah4365
@iamtheelijah4365 4 ай бұрын
கிளை கழிக்கனுமா கூடாதா?
@nenavathshiva7186
@nenavathshiva7186 2 жыл бұрын
Spacing evlo sir
@sivasankar-ew7wm
@sivasankar-ew7wm Жыл бұрын
குச்சி எதற்கு ஐயா
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz 2 жыл бұрын
வணக்கம் ஐயா தொழில் நுட்பம் என்று மட்டும் சொன்னார்கள் எப்படி பட்ட தொழில் நுட்பம் என்று கடைசி வரை சொல்ல வில்லை நன்றி.
@merilthomson3737
@merilthomson3737 2 жыл бұрын
துணை செடி வளர்ப்பது தான் அந்த தொழில்நுட்பம்
@sivanathansangili1398
@sivanathansangili1398 2 жыл бұрын
வனகல்லூரியை தொடர்பு கொண்டால் 100% முழுமையான தகவல் கிடைக்கும் தம்பி
@mahendranmahendran6773
@mahendranmahendran6773 2 жыл бұрын
ஏக்கருக்கு எவ்வளவு சந்தன நாத்துகள் நட வேண்டும்?
@sivanathansangili1398
@sivanathansangili1398 2 жыл бұрын
Per acre 436 plant
@mahendranmahendran6773
@mahendranmahendran6773 2 жыл бұрын
@@sivanathansangili1398 thank u naa
@nithishkumar8458
@nithishkumar8458 Жыл бұрын
@@sivanathansangili1398 ethana adiku onnuna
@sivanathansangili1398
@sivanathansangili1398 Жыл бұрын
8 அடிக்கு ஒன்றும் அல்லது 10 அடிக்கு ஒன்றும் நடவு செய்யலாம். கன்று தேர்வில் மேட்டுபாளையம் வனகல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சென்று நேரிடைய எப்படி கன்று தேர்வு நடவு முறை நிலம் தயார் படுத்துதல் பராமரிப்பு போன்றவைகளை கேட்டு செயல் பட்டால் நன்று.
@mahendranmahendran6773
@mahendranmahendran6773 Жыл бұрын
@@sivanathansangili1398 நன்றி அண்ணா
@rejirani4135
@rejirani4135 2 жыл бұрын
பக்க கிளைக் வெட்டி விடனுமா
@sivanathansangili1398
@sivanathansangili1398 2 жыл бұрын
20 அடி வரை பக்க கிளைகளை வெட்டி மரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வனகல்லூரி அறிவுறுத்தல் படி பக்க கிளைகள் அகற்ற வேண்டும்.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 102 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 67 МЛН
விவசாயிகளை வாழ வைக்கும் சந்தனம்
9:24
சந்தன மரம் வளர்ப்பு || Sandal wood tree cultivation in tamil || village thamizha village
16:57
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 92 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН