திருவாலீஸ்வரம் : சிற்பக் கலையும் சோழப்பேரரசும்

  Рет қаралды 12,577

Dr.K. Subashini

Dr.K. Subashini

Күн бұрын

#சோழன், #வரலாறு, #சிற்பக்கலை,#Chandru, #Padmavathy
Recorded on:23/12/2016
Recorded and Released by: Dr.K.Subashini (Tamil Heritage Foundation)
இப்பதிவில் ஓவியர் சந்துரு சிற்பங்களின் அமைப்பை பற்றி விரிவாக விளக்குகின்றார்.
தொல்லியல் அறிஞர் டாக்டர்.பத்மாவதி சோழப்பேரரசின் பாண்டிய நாட்டு செயல்பாடுகள் பற்றி விவரிக்கின்றார்.

Пікірлер: 68
@sathishkumarp3862
@sathishkumarp3862 5 жыл бұрын
என்றும் வீழாது நம் தமிழ் இனம். உங்களின் இந்த வரலாற்று பயணம் தொடர வேண்டும் வாழ்த்துகள். என்னால் முடிந்த உதவி உங்களுக்கு செய்ய காத்துருக்கிறேன் தோழியே...
@candajeg4882
@candajeg4882 5 жыл бұрын
மரியாதைக்குரிய தங்கைக்கு என் பணிவான வணக்கங்கள்.. உங்களின் வரலாற்று பதிப்பகம் என்னை பல ஆண்டுக்கு பின்னால் தள்ளியது நம் தமிழ் மூதாட்டியர்களின் வரலாறுகளை கேட்கும்பொழுதும் பார்க்கும்போதும் என்னை அறியாமலேயே மெய்சிலிர்த்துப் போனேன்.. ( என் இறப்பதற்குள் ஒருமுறையாவது இந்த இடங்களைப் பார்த்துவிடவேண்டும் ). அருமையான கட்டடக் கலைகள் மற்றும் பொருளாதார கட்டமைப்புகள்... இன்றைய தமிழர்களின் தலையெழுத்து அப்படி இல்லை குள்ள நரிகளால் நம் தமிழகம் சுடுகாடாகி கொண்டே போகிறது.. உங்களின் காணொளி தொடரட்டும் என்னைப் போன்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது உங்களோட வெற்றிக்கு என் மனமார வாழ்த்துக்கள்..
@Pazha13
@Pazha13 5 жыл бұрын
திருமதி சுபாசினி அவர்களே உங்களை வணங்குகிறேன், போற்றுகிறேன் வாழ்த்துகிறேன். இந்த காணொலியில் வரும் இருவரும் மிக அரிய தகவல்களை தந்தனர். இவர்களையும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. அம்மையீர், கோவை பூசாகோ கல்லூரியில் தொல்லியல் வகுப்பில் படித்து வருகிறோம். ஒருமுறை எங்கள் வகுப்பிற்கு வந்து பெருமைப்படுத்த வேண்டுகிறோம். எங்கள் தொல்லியல் பயிற்றுனர் திரு இரவி அவர்களை அறிவீர்கள் என நினைக்கிறேன். அவரும் எங்களுக்கு பல விலை மதிப்பற்ற தகவல்களை பரிமாறுகிறார். நன்றி.
@dineshs7853
@dineshs7853 4 жыл бұрын
சிற்பத்தை ஒப்பிட்டு விளக்கியது மிக அருமை, வரலாற்று தகவல்களுக்கும் நன்றி
@kamarajsamy6881
@kamarajsamy6881 4 жыл бұрын
மிக அருமை நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன், மிக்க நன்றி,
@believer7261
@believer7261 5 жыл бұрын
Great admirer of your work. Expecting more videos from you. 🙂
@sankkars5630
@sankkars5630 5 жыл бұрын
Really superb . I could notice the dedication.
@io-yz7qo
@io-yz7qo 6 жыл бұрын
அம்மையார் உணர்ச்சிவசப்பட்டு கொடுத்த விளக்கத்தில் கி.பி 500 இல் இருந்து கி.பி 1000 வரை என் கண் முன்னே படமாய் ஓடி விட்டது. உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்வேனோ. எம் மன்னர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார். இன்று அடிமையாய் நாம் வாழும் வாழ்க்கைதான் என்னவோ பரமேஸ்வரா
@ganasansubramanian7815
@ganasansubramanian7815 5 жыл бұрын
Fantastic research. Keep it up.
@anandvr7287
@anandvr7287 5 жыл бұрын
History telling mam was so good, super ra history solltranga, sema mam
@sujathakumar5051
@sujathakumar5051 5 жыл бұрын
Super Mam ungalai pika mangy per irundhadhu podhum nam varalarru perumaiyae purindhu kolla hats off my pandinattu sister
@asarerebird8480
@asarerebird8480 5 жыл бұрын
Aia your description of sculpture poses is amazing
@movieshit1112
@movieshit1112 5 жыл бұрын
அந்த பெரியவரை காண்கயில் வியப்பளிக்கிறது......
@vvinayagam2096
@vvinayagam2096 7 жыл бұрын
Very useful and informative. Thank you Dr.K.Subashini
@senthilnathan655
@senthilnathan655 6 жыл бұрын
v vinayagam
@vasanthsa653
@vasanthsa653 4 жыл бұрын
superb .. great job
@sannamalai1257
@sannamalai1257 5 жыл бұрын
அருமை நமது ஹிந்துக்கள்இன் பாரம்பரியத்தை அறிய வைத்ததுக்கு கோடான கோடி நன்றி
@thennarasumani5833
@thennarasumani5833 5 жыл бұрын
who is the old man? He is very creative and knowledgeable. People are forgot this gold/old to utilize his skills -awesome definitions thanks to Dr.KS
@saravanang6299
@saravanang6299 5 жыл бұрын
Super
@murugaiyam6844
@murugaiyam6844 5 жыл бұрын
Excellent explanation.
@subramanianmunuswamy7210
@subramanianmunuswamy7210 5 жыл бұрын
ஆனாலும் சோழர்களின் வாரிசு பெரும்துன்பத்தில் உள்ளனரே!🙏
@raghulastro5876
@raghulastro5876 5 жыл бұрын
Neenga yaaru
@subramanianmunuswamy7210
@subramanianmunuswamy7210 5 жыл бұрын
@@raghulastro5876 சோழர்கள் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரவேண்டும், சத்தியமும் தர்மமும் ஓங்கி வளரவேண்டும் என்று நினைக்கும் அனுதாபிகளில் நானும் ஒருவன்!🙏
@vimvid5678
@vimvid5678 6 жыл бұрын
Very useful historical information. Thank you madam
@ramachandranr6382
@ramachandranr6382 5 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@udhayakumarsk
@udhayakumarsk 5 жыл бұрын
Superb effort mam...
@mahesndm9776
@mahesndm9776 5 жыл бұрын
உங்களது பயணம் தொடர வேண்டும்
@rajkumar-np9hz
@rajkumar-np9hz 5 жыл бұрын
who is the old man? He is very creative and knowledgeable.
@socratesbabu2988
@socratesbabu2988 5 жыл бұрын
திரு.ஓவியர் சந்துரு அவர்கள் சென்னை கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் சிற்பக்கலை பேராசிரியரக பணியாற்றினார்.
@meenaakshievinothini2290
@meenaakshievinothini2290 5 жыл бұрын
Mam plz do a video about prince Aditya karikalan & give us information regarding temples built by him (Mappedu temple) ...
@subramaniana7761
@subramaniana7761 5 жыл бұрын
This village was base camp for Rajaraja Chola to wage against war in Chera country. He kept a large force in this temple.
@senthilkumarmichael7703
@senthilkumarmichael7703 4 жыл бұрын
சிறப்பு
@mutharasan2010
@mutharasan2010 7 жыл бұрын
Superb! Excellent!
@jawaharlal1853
@jawaharlal1853 5 жыл бұрын
பாராட்டுக்கள் பல.
@9382826677
@9382826677 7 жыл бұрын
thanks dr.subbashini ,dr.padhmavadhi
@velmanikandan7874
@velmanikandan7874 4 жыл бұрын
pls post cholas full history viyala to athiverarajendran
@rameshe5042
@rameshe5042 5 жыл бұрын
Mea Arumai VeLakkam .......Vazhgi 100 varudam ,VaLarge (aruvamage Choolum Thaie Vazhage.............
@geethanarasimhan6503
@geethanarasimhan6503 5 жыл бұрын
என்ன ஒரு விளக்கம் அருமை போங்கள்
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 жыл бұрын
Thank you
@prasannavenkadeshsankar3168
@prasannavenkadeshsankar3168 4 жыл бұрын
இந்த கோவிலின் location map இருந்தால் இங்கே பதிவிட முடியும். பாண்டிய நாட்டின் மதுரை நகரில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு உடனடியாக போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது
@jamesbondrprakash
@jamesbondrprakash 6 жыл бұрын
வாழ்த்துக்கள்.....
@nathanassociates7934
@nathanassociates7934 5 жыл бұрын
Wow
@nathanassociates7934
@nathanassociates7934 5 жыл бұрын
Well done mam
@mathuraivalanm5113
@mathuraivalanm5113 5 жыл бұрын
கற் தூண்கள் எப்படி நிற்கின்றது தெரியுமா?ஒருவித மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட பசையினால் ஒட்ட வைக்க பட்டவைகள்.இப்பசை பற்றி ஒருவருக்கும் தெரியாது. ரகசியமாக வைக்கப்பட்டது.
@murugansk6709
@murugansk6709 4 жыл бұрын
🙏🌹🙏
@manikandan.k7114
@manikandan.k7114 5 жыл бұрын
🙏
@logakutty26
@logakutty26 4 жыл бұрын
semma
@rajagopalrg89
@rajagopalrg89 7 жыл бұрын
There is one more controversy which i feel is Veera Pandyan did not kill chozhan and it was the other way. Aditya Karikalan was the chozha prince who killed Veera Pandyan. Madam, could you please help clear this controversy ?
@SANJEEVKUMAR-ed7bn
@SANJEEVKUMAR-ed7bn 6 жыл бұрын
திரு. சந்துரு தொடர்புக்கு செல் நெம்பர் கிடைக்குமா
@asarerebird8480
@asarerebird8480 5 жыл бұрын
Why seranmadevi is called seranmadevi?
@raghulastro5876
@raghulastro5876 5 жыл бұрын
Cholar vaarisu Tirunelveli la irukkum
@sundarapandian5299
@sundarapandian5299 5 жыл бұрын
👃👃👃👍
@tamiluravugal8152
@tamiluravugal8152 5 жыл бұрын
Pathmavathi ph no
@ranjithkumarlk9835
@ranjithkumarlk9835 5 жыл бұрын
பாண்டியர்கள் தான் பள்ளர்கள் அவர்களே ஆண்டபரம்பரை
@jalalmansoor
@jalalmansoor 5 жыл бұрын
Wow Wikipedia
@Dhillipraja
@Dhillipraja 5 жыл бұрын
sundara cholanin anbil sepadu patri therindhal solavum
@raghulastro5876
@raghulastro5876 5 жыл бұрын
Mm
@aathawan450
@aathawan450 5 ай бұрын
❤😂RajaRaja solan. Parayar inathawan.athai aware RAJA RAJA PERUM PARAYAN ENA kalvettil KURUPITTULKAR. Pandiyar poorwagudy patayar kulathawan. Solar ariyaa piramanan kalappinam. Athal than sri ena kalvettu thodanguwan. Ariya soolchiyal pandiyarai ethirthu porittan. Pandiyar aathi muthal kodiyana paarayar kudiyin wali thotralgal. Sontha apoanukku pirantha kalapu attrawan. Kalapinathal veelthan poorwa kudy.
@pgramanan4461
@pgramanan4461 7 жыл бұрын
THF should not allow such super imposition of Present on History. It is sad. The woman who boasts of Pandiyan glory should clarify on ‘ பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி. In ancient times people fought for land. Glorifying one against other is perversion of history.
@pgramanan4461
@pgramanan4461 7 жыл бұрын
The most ancient Tamil script is Tamil Brahmi of Mangulam. Her interpretation of வட்டெழுத்து as ancient Tamil is farce. She is Vain glorious, about Pandya. Do not allow THF to be hijacked by people who want to take political advantage . History should be read without bias, such that it presents the truth.
@manikandan.k7114
@manikandan.k7114 5 жыл бұрын
Nera pandiya pulovaro
@nathanassociates7934
@nathanassociates7934 5 жыл бұрын
Super
@SANJEEVKUMAR-ed7bn
@SANJEEVKUMAR-ed7bn 6 жыл бұрын
திரு. சந்துரு தொடர்புக்கு செல் நெம்பர் கிடைக்குமா
@SANJEEVKUMAR-ed7bn
@SANJEEVKUMAR-ed7bn 6 жыл бұрын
திரு. சந்துரு தொடர்புக்கு செல் நெம்பர் கிடைக்குமா
Tutorial | LLMs in 5 Formulas (360°)
2:40:31
Harvard Data Science Initiative
Рет қаралды 811 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 78 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 141 МЛН
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 33 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 613 М.
பாரதத்தில் கர்ணன்
2:42:58
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 589 М.
கிழவனும் கடலும் - ஹெமிங்வே
1:54:19
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 93 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 78 МЛН