திருவாதிரை ஸ்பெஷல் களி,ஏழு கறி கூட்டு / thiruvathirai Kali in Tamil / Thiruvathirai Kootu in tamil

  Рет қаралды 1,123,101

Gomathi's Kitchen

Gomathi's Kitchen

Күн бұрын

திருவாதிரை ஸ்பெஷல் களி,ஏழு கறி கூட்டு / thiruvathirai Kali in Tamil / Thiruvathirai Kootu in tamil / gomathi kitchen / Thiruvadirai Kali, Kootu Combo / Thiruvathirai Kali | Thiruvathirai Ezhu Curry Kootu | Thiruvathirai Puranam | Kadamba Kootu | 7 காய் கூட்டு | 7 கறி கூட்டு | 7 Kari Kootu | Thiruvatharai Kootu | Pongal Kulambu | Ezhu curry kootu | திருவாதிரை களி செய்வது எப்படி | Sweet recipes in tamil | thiruvathirai kali recipe in tamil | ஆருத்திரா தரிசனம் திருவாதிரை களி செய்வது எப்படி? | Thiruvathirai Kali for Arudra Darisanam | திருவாதிரை விரதம் (மாங்கல்ய நோன்பு) கடைப்பிடிக்கும் முறை, நாள் & நேரம் | Thiruvathirai Nonbu 2023 | Ezhu kari kootu | Thiruvathirai kali | How to make Thiruvathirai Kali Recipe in Tamil| Kali recipe in tamil | 1 கப் அரிசி வச்சு திருவாதிரை ஸ்பெஷல் திருவாதிரை களி இப்படி செய்ங்க/Thiruvathirai Kali In Tamil / pongal recipes in tamil / pongal in tamil / pongal seivathu eppadi / பொங்கல் செய்வது எப்படி
பாரம்பரிய சர்க்கரை பொங்கல்!! | Sakkarai Pongal recipe in tamil | Sweet Pongal Recipe in Tamil
• பாரம்பரிய சர்க்கரை பொங...
#gomathikitchen
#thiruvathiraikali
#thiruvathiraikootu
#ezhukarikootu
#pongal
#சமையல்
#samayal
#recipe
#tamilrecipes

Пікірлер: 531
@saranyacharan7921
@saranyacharan7921 Жыл бұрын
தேங்க்ஸ் அக்கா 😍 எந்த விஷேசம் வந்தாலும் இப்போலாம் அதாவது உங்கள சப்ஸ்கிரைப் பண்ணதுக்கு அப்றோம் நான் பயப்படதே இல்லைங்க😂😂 எதுனாலும் ஒரு வாரத்துக்கு முன்னவே அக்கா அப்டேட் பண்ணிடுவாங்க, அப்போ தெரிஞ்சுப்போம் அப்டீனு😂 நல்ல புள்ளையாட்டம் நீங்க பண்ற சமையல அப்டியே பண்ணி,, அடடா என் மருமக இப்படி நம்ம பாரம்பரியத்த தொடர்ராலே அப்டீங்கறா பாரட்டையும் வாங்கிடுறேன்😉
@chitrakarunakaran9190
@chitrakarunakaran9190 Жыл бұрын
Yhb Krmbefn ssegdcb
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி பா 😊🙏👍
@meenakshi9341
@meenakshi9341 9 ай бұрын
Yes truth ma.your reciepe I m follow sister.good fine.👍🌹❣️🌹
@krishnarajnandakumar4242
@krishnarajnandakumar4242 8 ай бұрын
அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ
@kanmanirajendran767
@kanmanirajendran767 Жыл бұрын
எந்த ஒரு விஷேச நாளாக இருந்தாலும் அதற்க்கேற்ற சரியான ரெசிபி போடுவது கோமதியின் ஸ்பெஷல் திருவாதிரை களியும் கறி கூட்டும் மிகவும் அருமை கோமதி
@smiley5319
@smiley5319 Жыл бұрын
Spr tempting
@karthickmathesh3599
@karthickmathesh3599 Жыл бұрын
10 oooooo99988l8ooii
@geethasambandam2419
@geethasambandam2419 Жыл бұрын
@@smiley5319 I
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி
@sivasangari5987
@sivasangari5987 Жыл бұрын
கோடான கோடி நன்றி சகோதரி இன்னைக்கு எங்க வீட்டு பூஜைல நீங்க சொன்ன மாதிரி கலை கலர்ல எல்லாரும் ரொம்ப சந்தோஷமா சாப்பிட்டாங்க எங்க போயிட்டு சாமிக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு நன்றி நம்ம சேனல் மென்மேலும் வளர மனமார நான் வேண்டினேன்
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏👍
@babuswami7523
@babuswami7523 Жыл бұрын
நாவில் ஊறும் களி கூட்டுக்கு மிக்க நன்றி. அதை மிக பொருமையாக கற்று தந்தமைக்கு அதனினும் மகிழ்ச்சி.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@srivina1444
@srivina1444 Жыл бұрын
அக்கா நான் உங்கள் திருவாதிரை களி செஞ்சு பார்த்தேன் பயந்துட்டே செஞ்சேன், ரவை பதத்துக்கு அரைத்திருந்தேன். சூப்பரா பொங்கல் மாதிரி வந்து இருந்துச்சு எல்லாத்துக்கும் ரொம்ப புடிச்சிருந்துச்சு. அதை எல்லாரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டாங்க. குழம்பும் சூப்பர் எங்க வீட்ல குழம்பு நல்லா இருக்குன்னு சொன்னாங்க களி இனிப்பு கரெக்டா சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க Thank you 💐 அக்கா...
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏👍
@Saraswathi1279
@Saraswathi1279 Жыл бұрын
Innaiku thaan kali eppadi seirathu nu unga videos paakalaam nu ninachaen. I m very happy. Definitely I will try then I let you know sister. Kali looking delicious. Mouth watering recipe.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Oh super pa rombavum santhosam Thank you pa
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 Жыл бұрын
அருமையான விளக்கத்துடன் ,பொறுமையாக கூறுகிறீர்கள்.உங்கள் பணி சிறக்கட்டும்.வாழ்த்துகள். நன்றி.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
@perumalpperumalp3367
@perumalpperumalp3367 Жыл бұрын
Hi sister..... Entha video vatha ethir paathutu erunthen na first time thiruvaathirai Kali saiyapore thank you so much for your sharing and neat ah clean ah theliva sollitharinga thank you deleted happy new year 2023 ....♥️👍👌💐🧧
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Oh super pa rombavum santhosam Thank you pa😊🙏, Happy new year
@bharathis.k.3113
@bharathis.k.3113 Жыл бұрын
Clear explanation,not wasting time in simply talking, video presentation is very good..
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Thank you pa
@premamohan7763
@premamohan7763 Жыл бұрын
Hi gomathi Akka how are you saree ungaluku romba alaga iruku thiruvathirai receipes super very useful all of us
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
So nice of you Thank you pa😊
@sheelaravi7467
@sheelaravi7467 Жыл бұрын
Madam, pl. give the measurement of ingredients for each receipe which u r updating, so that it will be very useful for those who r following ur receipes. Iam ur fan &likes ur brief explanation . Hope u do this favour to ur followers.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Can you check end of the video , I added there all my recipes ingredients list
@Sasi886
@Sasi886 Жыл бұрын
I did ur recipe today. It was awesome.. padaikra prasaadham Nalla vandhadhula vaaiku suvaiya thaandi ,manasukku oru niraivu kedaichadhu.. Nandri...
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா 😊👍🙏
@vijayaramamoorthy6870
@vijayaramamoorthy6870 Жыл бұрын
கோமதியோட வாய்ஸ்ரொம்பவும் பிடித்துள்ளது.தங்களின் அனைத்து ரெசிபிகளையும்செய்துள்ளேன்.மிகவும் சுவையாக உள்ளது.வாழ்க வளமுடன்.நன்றி.👌👌👌👌👍👍👍👍🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் சந்தோசம் மா மிக நன்றி 😊🙏
@thilakaprabha9840
@thilakaprabha9840 Жыл бұрын
entha samayal aanalum romba dedicative porumai.sikkanam thelivana.pechu pramatham amma
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Rombavum sanhtosam ma Migavum nanri 😊🙏
@samacheerkanitham4493
@samacheerkanitham4493 Жыл бұрын
மிகவும் நன்றி உங்களுக்கு🙏, இன்று நீங்கள் செய்த குழம்பு செய்து சாமிகும்பிட்டோம்,பாராட்டுக்கள் கிடைத்தது ,மற்றும் நேற்று நீங்கள் செய்த முறையில் கருப்பு உளுந்தங்களி செய்தேன் அதுவும் அருமை🙏🙏🙏 அதனால் இன்று உங்கள் சேனலை subscribe செய்தேன்🙏🙏(5/1/2023) 8.00pm
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏👍
@manimegalaipandiyan9443
@manimegalaipandiyan9443 Жыл бұрын
ஒவ்வொரு விசேஸத்துக்கும் அதற்கான சமையல் கரெக்டா போட்டர்றேம்மா அருமை பக்குவமா சோல்றேம்மா இந்த வயசுல இத்தன பக்குவம்m
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி
@umarani3350
@umarani3350 Жыл бұрын
Today prepared kai kootu gomathi superrrrrra vanthathu.thanks pa😊😊😊
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Super Most welcome pa
@jayanthin5065
@jayanthin5065 Жыл бұрын
On Thiruvathirai day I made the way you prepared...it was awesome....thanks mam for the way you explained...I'm newly married to Tamil family....your recipe helped me a lot....thanx a lot mam😘
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Oh wow glad you like Thank you pa😊
@kavitharamesh2504
@kavitharamesh2504 Жыл бұрын
Super sister.very help ful tips and clear tutorial.even beginners can try with confidence.appreciate your effort. 👏👏👏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
So nice of you Thank you pa😊🙏
@manikandankaru1801
@manikandankaru1801 Жыл бұрын
Superb sister nalla tips cooker thiruvathirai Kali solli irrukeenga.arumai.theriyathavanga kooda seivaanga kaai kootu superb sister
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Rombavum santhosam pa Thank you😊🙏
@nalinidhandapani4683
@nalinidhandapani4683 Жыл бұрын
திருவாதிரை களி செய்து பார்த்தேன்.ரொம்ப அருமையாக வந்தது.மிக்க நன்றி 🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா
@sangeethabalajirao8282
@sangeethabalajirao8282 Жыл бұрын
You are giving an excellent explanation with lots of patience. Thank you so much. I was wondering how to do perfectly
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
So nice of you than you so much pa
@nagalakshmiravishankar4004
@nagalakshmiravishankar4004 Жыл бұрын
Dear Gomathi u r giving all recipes clearly and patiently.keep it up.
@annaisart3094
@annaisart3094 Жыл бұрын
Super sister.Keep it up.👌👌👌👌❤❤
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Thank you pa
@santhoshsp8775
@santhoshsp8775 Жыл бұрын
@@annaisart3094 5 is
@umarani3350
@umarani3350 Жыл бұрын
Thiruvathirai kali pannen gomathi romba nalla vanthathu. Thanks pa.😃😃😃 Prepared after loong time
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Rombavum santhhosam pa thanks for your feedback ap
@MuthuLakshmi-dw8xi
@MuthuLakshmi-dw8xi 9 ай бұрын
Mm super ma. திருவாதிரை இன்றே வந்தது போல் இருக்கு. வாழ்க வளமுடன்
@Akisartsandvlogs
@Akisartsandvlogs Жыл бұрын
Your channel is really very helpful dear when I am searching for recipes you are giving all recipes.. magic. Channel.. thanks dear..❤🎉Happy new year 2023..
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear thank you so much pa, Happy New Year
@bhuvanasuresh1679
@bhuvanasuresh1679 Жыл бұрын
Excellent recipes ! Perfectly done videos ! Detailed explanations without wasting a minute. Well done 🤩
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad you liked it Thank you pa😊
@hema761
@hema761 Жыл бұрын
I tried this kali today pa.it came out very well like temple made.prasadham.thank u sister..
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Oh super pa glad to hear Thank you pa
@lakshmymandhwani9940
@lakshmymandhwani9940 Жыл бұрын
I really needed some help in making Kali -thanks maa
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Most welcome ma😊
@neelaanand1176
@neelaanand1176 Жыл бұрын
இரண்டு ரெசிபியும் சூப்பராக உள்ளது👌👌👌👍👍
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி மா
@shanmani5637
@shanmani5637 Жыл бұрын
அழகான மதுரை தமிழில் அழகாக பேசின கோமதி அம்மா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி மா 😊🙏
@maddywife
@maddywife Жыл бұрын
We make this as pongal kuzhambu.. ippave pongal vantha madhri irukku akka🥰🥰😍😍
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
😊Thank you pa
@sakthivelnandhinisakthivel3764
@sakthivelnandhinisakthivel3764 Жыл бұрын
Very very thanks🤗 mam Nan inaiku morning nenachutu irundhen sariya nenga vedio potutinga🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
oh appadiya super pa rombavum santhosam 😊👍🙏
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Good noon sister. ALAHAANA RED. FAIRY PAARKKEREN. Colour ungalukku sooper. Amaitheyaana ALAHU kali nam first kelveppaduheren tasty sweet paarambariyam recipes thankyouma
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Good morning ma Thank you so much😊🙏
@balapriya2869
@balapriya2869 Жыл бұрын
Hi gomathi sister enaku ungala remba pidikum unga recipes elame 👌
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏
@gomathisankari7062
@gomathisankari7062 Жыл бұрын
Thanks sister, Today I was prepared kali as your recipe, it comes like my Amma's preparation, I am so happy, Once again Tq sister
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Oh super pa glad to hear Thank you pa
@padmapriya5662
@padmapriya5662 Жыл бұрын
நன்றி நிச்சயமாக இதை நான் ட்ரை செய்யப் போகிறேன்
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் மிகவும் நன்றி பா
@sridevivishali7016
@sridevivishali7016 Жыл бұрын
Thank you so sis. I don't know how to cook this Kali. It's very useful to me.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Thank you pa😊🙏
@saranyasaravanan2365
@saranyasaravanan2365 Жыл бұрын
Hai sister Neenga pesuvathu enaku romba pidikum👍👍👍
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Rombaavum santhosam pa Thank you 😊🙏
@nagavenishankarrao1196
@nagavenishankarrao1196 Жыл бұрын
Thanks for your wonderful detailed explanation for the preparation of yummy Kali and Kootu Very neat and clear explanation because we are kannadigas we don’t have this festival in our custom so do not know about this receipy Very easy and tasty food recipe Thanks
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
So nice of you You are most welcome👍🙏
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
Hi sister first time going to prepare Thiruvadhirai kali..I hope surely it will come yummy..because your way of preparation is very easy to learn .thank you so much 🤝👌🏾♥️👍🍫🌹
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Super surely will come good Thank you pa
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
@@GomathisKitchen welcome sister ♥️♥️♥️
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
சரளமாக தெளிவாக குழப்பாமல் சொன்ன விதம் அருமை அருமை
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@umarani3350
@umarani3350 Жыл бұрын
Friday will try this thiruvathirai kali gomathi n will gve u feed back😀😀.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Super Thank you pa😊🙏
@nanjappasundaram8963
@nanjappasundaram8963 Жыл бұрын
Beauty & Lovely Presentation of Yummy Thiruvadarai Kazhli...
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you so much pa
@nirupamardd5313
@nirupamardd5313 Жыл бұрын
Wow .. wonderful as usual… vessels are nice .. can you pls share where you bought n post a video of how to maintain it … thanks in advance
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Sure I will post sooner pa
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 Жыл бұрын
Migavum arumayana video, thank u so much mam
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Most welcome pa
@rajalakshmirajalakshmi8664
@rajalakshmirajalakshmi8664 Жыл бұрын
Hai madam super traditional dish madam iwill try madam thank you madam 💖💖💖
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear thanks for your feedback pa
@rooparaghav
@rooparaghav Жыл бұрын
My favorite combo 😋
@premaviswanathan4945
@premaviswanathan4945 Жыл бұрын
Oh Wow !! Thiruvathiri Kalli looks Soooo tempting Gomathi!! I am getting Old to do these items Wish I am living closer to You when you make something like this I would ask You for me to taste just 1 tablespoons of these items 😃 ! Great 👍 🙏 😍
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
So nice of you 😊👍, Thank you so much ma🙏
@padmavathi9191
@padmavathi9191 Жыл бұрын
Hai sister good afternoon 😊 today I make kotu urs recipe it's came out really good 👍 all credits to you sister 😊
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Thank you pa
@chithrasri74
@chithrasri74 Жыл бұрын
Romba easy ya seiyalaam ungaludaiya receipe yellam thank you pa 🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Rombavum santhosam pa migavum nanri
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் சிஸ்டர் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 திருவாதிரை களி கூட்டு சூப்பர் சூப்பர்
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பா மிகவும் நன்றி
@faridha-uk6qy
@faridha-uk6qy Жыл бұрын
Unga yallam recepium differenta tastya yummya eruka mom i like it
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிக நன்றி
@kumarisethu6359
@kumarisethu6359 Жыл бұрын
வணக்கம் மேடம் திருவாதிரை ஸ்பெஷல் மிகவும் அருமை மா
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி மா
@flavourfoodfiesta-lifestyle
@flavourfoodfiesta-lifestyle Жыл бұрын
Nice presentation 👍🏻 yummy and Delicious recipe 😋 Stay connected 👍🏻
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊🙏
@trueessence8632
@trueessence8632 Жыл бұрын
Thank you so much Amma I will try to make it
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@ushasrinivasan9188
@ushasrinivasan9188 Жыл бұрын
Soooooper method I appreciate u kna
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊🙏
@sripapavidhya166
@sripapavidhya166 Жыл бұрын
Sema ma...paakave avlo tempting n tasty ah iruku...Kandipa neenga sona method la try panren ma... Vazhga valamudan ❤💙💜❣🤝🙏🥰😘
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Super pa rombavum santhosam Thank you pa
@sripapavidhya166
@sripapavidhya166 Жыл бұрын
@@GomathisKitchen 😘🥰😘🤝
@Pandian015
@Pandian015 Жыл бұрын
அழகு அள்ளுதே, பார்த்தாலே சுவை தெரியுது. ம்ம்....😋😋😋
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@karthikas2561
@karthikas2561 Жыл бұрын
Very nice ka tomorrow i am going to prepare ga ka thank you
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Oh super pa glad you like it
@SK-608
@SK-608 Жыл бұрын
Super sister 👍. Thanks
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Welcome p a 😊
@kalavathimanickam7252
@kalavathimanickam7252 Жыл бұрын
U r always excellent Gomathi. Thq u .
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Most welcome pa
@saichitra7588
@saichitra7588 Жыл бұрын
Mam💐 i tried kesari as per ur measurement.. Really came out well. Please do karupu ulundu barby if possible..some Kids don't like to eat kali.. So asking .. Thank u🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear thanks for your feedback pa
@malarmathi9405
@malarmathi9405 Жыл бұрын
களி பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@dhanyasudeep7391
@dhanyasudeep7391 Жыл бұрын
Ethu njangalude palakkadan sambar👍🏾🤩
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
oh super pa
@sirajj1703
@sirajj1703 Жыл бұрын
Kerala sambar 👌👌👌👌👌
@meenakshi9341
@meenakshi9341 Жыл бұрын
Thank you sister super good fine.👍
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you so much pa
@rajamk7223
@rajamk7223 Жыл бұрын
Thank you Mam, I tried out today, It came very well
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Thank you pa
@akashyamchannel3458
@akashyamchannel3458 Жыл бұрын
Arumai nice recipe yummy tasty sharing like maa
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊🙏
@shanmugapriyagunaseelan7977
@shanmugapriyagunaseelan7977 Жыл бұрын
Thank you for clear explanation. We cant take thuvaram paruppu or any kilanggu type due health reasons. Can we replace with mung beans? Pls suggest alternative vegetables. Thank you for effort taken especially for working adults
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
you can use pumpkin , white pumpkin , carrot , sweet potatoes it will be good
@ARUMUGAMJAYARAMAN
@ARUMUGAMJAYARAMAN Жыл бұрын
Unga samayal vedio ellame super ma
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
மேடம் உங்களை எனக்கு பிடிக்கும்உங்கள் குரல் வளம் அருமை ரிப்ளை
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
@@GomathisKitchen ஹாய் மேடம் என்னோட சேனலுக்கு சப்போர்ட் ரிப்ளைசப்ஸ்🙏
@gangadevi4032
@gangadevi4032 Жыл бұрын
Neenga beauty unga samayal sweety..🌷🌷🌷
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
So nice of you Thank you pa😊👍
@malachandrasekharan7849
@malachandrasekharan7849 Жыл бұрын
Very nicely presented.thanks.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Thank you pa😊🙏
@Sumitha27
@Sumitha27 Жыл бұрын
Super but i think idhu seiradhuku evlo pathiram kaluvanum 🤣🤣🤣 adhuku unga video pathutu sapta madhiri ennoda mind set pannikiren😋😋😋🤭🤭🤭🤭
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
விதேவ்க்கு செய்யும் பொது இப்படி தான் செய்ய முடியும் பா வீட்டில் ஈஸியா செஞ்சுடலாம்
@karthika7365
@karthika7365 Жыл бұрын
Saree la alaga irukinga mam..unga tamizhum arumai..recipie nice tnq mam
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊🙏
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 Жыл бұрын
Very good presentation in time👌👌🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊🙏
@vasanthakumar8476
@vasanthakumar8476 Жыл бұрын
Super mam HAPPY THIRVATHRAI 👌👌🎉🎉🎉
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Happy Thiruavthirai pa
@akkachivvt9414
@akkachivvt9414 9 ай бұрын
Super thanks for video
@kathyp559
@kathyp559 Жыл бұрын
Looks delicious ! Do you eat both (kali & kootu) together ??
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Yes we do like together 😊👍
@sandronacademy4954
@sandronacademy4954 Жыл бұрын
Nice explanation mam n easy method to prepare thank you 👍
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Thank you pa😊🙏
@muruga666
@muruga666 Жыл бұрын
உங்களுக்கு இல்லாத like comment ah.. My fav channel
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you so much pa😊🙏
@malarmathi9405
@malarmathi9405 Жыл бұрын
திருவாதிரை களி சூப்பர்
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@vijayalakshmik2050
@vijayalakshmik2050 Жыл бұрын
Excellent tips Gomathi.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 Жыл бұрын
Super. Ur way of presentation is nice
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
so nice of you Thank you pa
@RajaSekar-gc6vq
@RajaSekar-gc6vq Жыл бұрын
நன்றி mam
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 Жыл бұрын
Good explanation mam.... happy new year mam... valgavalamudan 🎉🎊🎊
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Happy new year Thank you pa
@arumugammarimuthu590
@arumugammarimuthu590 Жыл бұрын
ஹாய் சிஸ்டர் அருமை நன்றி👍👍👍👌🇸🇬
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@ushalakshminarasimhan1641
@ushalakshminarasimhan1641 Жыл бұрын
Hi...you can wash rice& dhal..drain the water..spread on a white cloth and then dry roast & grind. That's the traditional method.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
😊👍🙏
@geatharinigeatharini766
@geatharinigeatharini766 Жыл бұрын
Sis rice and pasi paruppu weight Gram la sollunga sis
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
200 கிராம் அரிசி : 25 கிராம் பருப்பு
@geatharinigeatharini766
@geatharinigeatharini766 Жыл бұрын
@@GomathisKitchen naan try pannen sis. Nalla irunthuchu 😘😋😋
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 Жыл бұрын
Superb Superb Superb yummy and very tasty recipes sister thanks for sharing sister
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@renukadevi4446
@renukadevi4446 Жыл бұрын
Edu kootu va madam. Kerala style sambar epadithan seivargal.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Oh appadiya pa , itha kathamba sambarnu kooda solluvanga
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 Жыл бұрын
Hai ..good evening pa .happy new year to all . Thanks for a mouth watering recipe
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Hi Good morning , Happy new year pa😊🙏👍
@suganthajagadeesan6096
@suganthajagadeesan6096 Жыл бұрын
Super mam thank you
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Most welcome pa
@mr.movietalks2699
@mr.movietalks2699 Жыл бұрын
Super recipe ❤️🤩 good 👍🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@seethalakshmi4244
@seethalakshmi4244 Жыл бұрын
Sooper Ranerra yerrukku 🌹👍🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊🙏
@revathinarayanan5583
@revathinarayanan5583 Жыл бұрын
Super mam.will try
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Super Thank you pa
@rajamnarayanaswamy9813
@rajamnarayanaswamy9813 Жыл бұрын
Very good explanation.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@ramyaselvam4893
@ramyaselvam4893 Жыл бұрын
Nice receipe mam super thanks mam
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊
@bhanumathyrajendran7102
@bhanumathyrajendran7102 Жыл бұрын
Nice kali. Remember my mom favorite. Ur pan nice. Where u buy.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Oh super mam glad to hear , I bought it from Vivek flowers shop in Dallas Thank you 😊🙏
@bhanumathyrajendran7102
@bhanumathyrajendran7102 Жыл бұрын
Ohh very nice pan
@prabakaranprabu8794
@prabakaranprabu8794 Жыл бұрын
Parkave sema
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
Recipe 502: Thiruvathirai Kali (Arudra)
15:26
Yogambal Sundar
Рет қаралды 391 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 9 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,5 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57