திருவண்ணாமலை அருகே இன்னொரு கொடுமணலா? கீழ்நமண்டி அகழாய்வில் ஆச்சர்யம் | KILNAMANDI EXCAVATION

  Рет қаралды 7,058

Manmarabhu  மண்மரபு

Manmarabhu மண்மரபு

Күн бұрын

KILNAMANDI EXCAVATION | VANDAVASI TALUK | TIRUVANAMALAI DISTRICT
#excavation
#thiruvanamalai
#tamil
#history
#tamilhistory
#archaeology
#vandavasi
#taluk
#tiruvanamalai

Пікірлер: 19
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 2 ай бұрын
விடாமல் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
@pushpalatha7765
@pushpalatha7765 2 ай бұрын
வசந்தி அம்மாவுக்கு வணக்கம்.. அருமையான விளக்கம்..ஜீவா தம்பி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@vijaykumarm9680
@vijaykumarm9680 2 ай бұрын
👌👌👍👍🤝🤝👏👏🙏🙏
@udayakumar558
@udayakumar558 2 ай бұрын
Very good., This is Dr.S. Udayakumar from (NIAS, Bangalore)
@varikuyil1372
@varikuyil1372 2 ай бұрын
அருமை. வாழ்த்துக்கள். இளைஞர் இந்த துறையில் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவர்கள் தானே நம் மண் மரபை காண்பவர்கள் 👏👏👏👏
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 2 ай бұрын
இடுகாடு..
@maduraiveeranmanivannan8522
@maduraiveeranmanivannan8522 2 ай бұрын
Very interesting and Thanks to the entire team 🎉❤❤❤ Dr.MMV
@vijayakannan3054
@vijayakannan3054 2 ай бұрын
Super👌
@alamelue2988
@alamelue2988 2 ай бұрын
வாழ்த்துக்கள். விண்ணப்பம். இதே திருவண்ணாமலை மாவட்டம், போளூர் எனும் இடத்தில் சமன கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் உள்ள மலையில் உள்ள மஹாவீரரின் சிலைதான் அவரின் பெரிய சிலை என்று சொல்கிறார்கள். அங்குள்ள கோவிலை குந்தவை தேவியார் கட்டியதாக அந்த மலையில் உள்ள மற்றொரு கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. நான் அறிய விரும்புவது, குந்தவை தேவியார் கட்டியிருந்தால் கண்டிப்பாக அதற்கான கல்வெட்டு இருக்க வேண்டும். அதை பற்றி யாரேனும் அறிந்தால் பகிரவும். மற்றொரு செய்தி -அந்த மலைக்குச் செல்லும் வழியில் இடது பக்கம் இராசராசரின் மணி மண்டபம் என்று சில சிலைகளை கொண்ட மண்டபம் உள்ளது. இதைப்பற்றி யாரேனும் அறிந்தால் பகிரவும்.
@VirupachiRathinavel
@VirupachiRathinavel 2 ай бұрын
அகழ்ழாவுபற்றிஎடுத்துரைக்கும்முறை.மிகமிக எளிமையாக எடுத்துரைத்தீர்மிகசிறப்பு
@sathiyasatvision
@sathiyasatvision 2 ай бұрын
🎉 great job mam,sir is this govt funded arrachi.I have a doubt what happen in flood or rain time. All researchers are made in open place.
@VirupachiRathinavel
@VirupachiRathinavel 2 ай бұрын
அகழ்ழாய்வுஎன்பதுஅறிவியல்பூர்வம்மானது
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 2 ай бұрын
கீழ்நல்லாமண்தோண்டி கீழ்நமண்டி இடுகாடு
@VirupachiRathinavel
@VirupachiRathinavel 2 ай бұрын
இரந்தமூதாதையர்கலை வணங்குவதுதான்தமிழனா.மறபு
@பத்துதலைமாந்தன்மாந்தன்
@பத்துதலைமாந்தன்மாந்தன் 2 ай бұрын
தமிழ் இளைஞர்களுக்கு வரலாற்றை தேடி எடுக்க வேண்டும் என்று உணர்ச்சியை இப்பொழுது தான் வந்திருக்கிறது மனம் மகிழ்ச்சியாக உள்ளது தமிழி எழுத்தையும் வட்டு எழுத்தையும் சமஸ்கிருத ஏதையும் படிக்க வேண்டும் நம்முடைய வரலாற்றை நாமே எழுத வேண்டும்
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 ай бұрын
தமிழாகளுக்கு பயிற்ச்சி கொடுங்கள்
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 2 ай бұрын
இடுகாடு...
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,5 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,9 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56