மழையை விட நீங்கள் நியூஸ் வாசிப்பது தான்பேரதிர்ச்சியாக உள்ளது
@Syedroshan-rn8zm16 сағат бұрын
Unmai
@varuntce116 сағат бұрын
True ...
@thenimozhithenu16 сағат бұрын
திருட்டு சிரிக்கிகள் அப்படிதான்
@joy_teachings15 сағат бұрын
S
@kumar931915 сағат бұрын
உங்களுக்கும் இந்த அச்சமாக ஒரு நாள் அண்ணாலையார் குடுப்பார்
@arunajai871017 сағат бұрын
மண் சரிவை விட நீங்க பேசியது மிகவும் பயமாக உள்ளது
@kavithar427215 сағат бұрын
அய்யோ sari bro
@JayalakshmiKumar-c9g14 сағат бұрын
😂
@anuradharajkumar612611 сағат бұрын
S
@manireview57453 сағат бұрын
😂😂😂😂
@templedevaprasnam434116 сағат бұрын
மலை அடிவாரத்தில் வீடு கட்டி மலையை ஆக்ரமிப்பவர்களும் அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளாலுமே இந்த நிலைமைக்கு காரணம்
@VijiViji-il2hk14 сағат бұрын
Na anupuna comment u aku tha
@akiladevarajan846912 сағат бұрын
S
@princlynprince36204 сағат бұрын
கரெக்ட்
@vishnuskasc3 сағат бұрын
Abosulery correct bro
@siva.s194715 сағат бұрын
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில பாதி தூரம் வரைக்கும் வெறும் கட்டிடங்களும், கடைகளும்தான். பாதி மலையத் தாண்டி வந்தாதான் மலையே முழுசா தெரியுது. அதுகூட மலையிலருந்து கொஞ்சம் தள்ளியிருக்குதுன்னு பாத்தா மலைய ஒட்டின சாலையிலயும் இரண்டு பக்கங்கள்லயும் கட்டிடங்கள். அதுவும் போதாதுன்னு மலைச்சரிவு, மலைமேலயும் போய் மரங்கள வெட்ட வேண்டியது, குழி தோண்டி மண்ணைக் காயப்படுத்தி குடிசைலருந்து கான்கிரீட் கட்டிடங்கள் வரைக்கும் கட்ட வேண்டியது. அங்கயெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள், வாகனப்புகைனு சுற்றுச் சூழலையும் மாசு படுத்த வேண்டியது. எப்படி இதுக்கெல்லாம் அனுமதி கிடைச்சது? மலைகள், மரங்கள், குளங்கள பாதுகாக்கதான் அங்கெல்லாம் கோவில்கள உருவாக்கினாங்க. திருவண்ணாமலையையே சிவனோட உருவமா வழிபட்டாங்க. 'சிவன் சொத்து குல நாசம்' னு சொன்னதோட அர்த்தம் யாருக்கும் விளங்கல. பாதிக்கப்பட்டவங்க மேல பரிதாபப்படுறதா கோவப்படுறதான்னே தெரியல. கடவுளோட பிள்ளைகளான இயற்கை வளங்களுக்கு பொறுமை மிக அதிகம், சீண்டினா வர்ற சீற்றம் அதைவிட அதிகம். அப்புறம் யாரலயும், எதுவாலயும் அவைகளக் கட்டுப்படுத்த முடியாது. ஏன் இயற்கைய படைச்ச கடவுள் கூட திடீர்னு மேஜிக் பண்ணிலாம் காப்பாத்த வர மாட்டார். அந்த சீற்றத்துக்கு சிறியவர் பெரியவர், நல்லவன் கெட்டவன், ஏழை பணக்காரன் எதுவும் தெரியாது. தன் பாதையில குறுக்கிட்டத தகர்த்தெறிஞ்சிட்டுப் போய்க்கிட்டே இருக்கும்.
@mohansundaram279814 сағат бұрын
போதாக்குறைக்கு கிரிவலப்பாதையில் ஆங்காங்கே புதிது புதிதாக முளைக்கும் அசைவ பிரியாணிக்கடைகள் வேறு..ஊரெல்லாம் நாறும் பிரியாணிக்கடை திறந்து நாசம் செய்கீறீர்கள்..... கிரிவலப்பாதையையாவது விட்டு வையுங்களடா பாவிகாளா!...வலம் வரும் போது சகிக்க முடியவில்லை..
@soofiasabeel73914 сағат бұрын
Correct
@AvoordonG13 сағат бұрын
Unmitha
@abinayavenkatesh428613 сағат бұрын
💯 சதவீதம் மிகவும் உண்மை
@Ramani14312 сағат бұрын
எனக்கும் இதே ஆதங்கம் தான் இந்த மனிதன் பேராசை பிடித்தவன் மழைக்கு ஆறுக்கு ஏரி குளம் இதற்கெல்லாம் ஒதுக்கி வைத்த இடத்தை கூட மனிதன் பேராசியால் விடுவதில்லை, எங்கே இலவசமாக கிடைக்கிறதோ அங்கெல்லாம் போய் வீடு கட்டுவது முதலில் குடிசை அப்புறம் ஓடு இப்பொழுது பேராசை தார்சு வீடு ஒரு அடுக்கு இரண்டு அடுக்கு வாடகைக்கு விடறது ஏகப்பட்ட ஆசைகள் நீங்கள் சொல்வது அனைத்துமே மலையோரத்தில் ஏன் வீடு கட்ட வேண்டும் அல்லல் பட வேண்டும் பரிதாபமாகவும் இருக்கிறது ஆதங்கமாகவும் இருக்கிறது இயற்கையாக இருந்தாலும் மழையாக இருந்தாலும் ஆறாக இருந்தாலும் அதனை வாழ விட வேண்டும் அப்பொழுதுதான் நாமும் நலமாக இருக்க முடியும் முதலில் மனிதன் தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும் என்று நினைக்க வேண்டும் பத்து வீடு வாடகைக்கு விடனும் சும்மா உக்காந்து சாப்பிடணும்னு பேராசைப்படறதுனால தான் காடு மலை எல்லாம் வீடு கட்டறாங்க என்னன்னு சொல்லுவது இனிமேல் எல்லாம் சில பார்த்து திருந்தனா சரி அதே மாதிரி சொந்த வீடு வைத்துள்ளவர்கள் அதிக வாடகைக்கு விடுவதாலும் இது இந்த மாதிரி பிரச்சனைகள் கண்டிப்பாக வரும் ஏனென்றால் வாடகை கொடுக்க முடியாதவர்கள் ஏதாவது புறம்போக்கு இல்லத்தில் போய் வீடு கட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் வாடகைக்கு ஒரு வழி செல்ல வேண்டும் குறிப்பிட்ட வாடகை தான் வாங்க வேண்டும் என்று ஒரு வரையறுக்க வேண்டும் வாடகை கொடுக்காமல் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள் பக்கம் போனால் கொஞ்சம் வாடகை கம்மியா இருக்கும் ஏதாவது ஓரத்தில் ஒரு குடிசை போட்டாவது இருந்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்யும் துரோகம் தான் இது கடவுள் என்ன செய்வார் அவர் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் நீ ஆடு மணி தான் ஆடு என்று
@alagesabhupathysankaravelu936615 сағат бұрын
என்னடா நீயூஸ் சொல்றீங்க மழை பெய்தால் அருவி மாதிரி நீர்வரத்தான் செய்யும்.
@aselvaraju363216 сағат бұрын
சம்பவம் சம்பவம் என்று நீங்கள் சொல்வது தான் பெரிய சம்பவம் போல் உள்ளது
@fiddelisjessindharani559115 сағат бұрын
அம்மா தாயே நீ வாசிப்பதில்தாம்மா அதிர்ச்சி ஆகுது.
@GMOHAN-ow3dj14 сағат бұрын
😂😂😂😂
@priyadharshini_p444012 сағат бұрын
😂😂😂
@DavidJebaraj-s4o15 сағат бұрын
எங்கள் அண்ணாமலையில் எப்பொழுதும் மழைக்கு பின்னால் நீர் விழ்ச்சி உருவாகி மறையும். நீங்கள் தான் பீதியை கிளப்பி விடுகிறீர்கள்.
@sakthisksk964317 сағат бұрын
அண்ணாமலையாரின் எச்சரிக்கை உலகத்திற்கு பேர் ஆபத்து உண்டு உலகம் கவனமாக இருக்கனும் ஓம் நமச்சிவாய
@bhavaniprabu347715 сағат бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@madhumvs269515 сағат бұрын
Om nama shivaya
@bharathidarshanram24915 сағат бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@All_Rounder_PM14 сағат бұрын
ஓம் நமசிவாய.. நல்லவருக்கு நல்லதே நடக்கும்... தீயவர்களுக்கு இது கடைசி எச்சரிக்கை. 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய
@RamachandranK-xo5cx16 сағат бұрын
இது போன்ற சிறு நதிகளும் ஓடைகளும் அந்த மலையில் எப்போதுமே உண்டு. யாரும் அச்சப்பட வேண்டாம்
@YogaMahaLakshmiKanchiSilks16 сағат бұрын
செத்தா நேரா பரலோகம் தானே😂
@chithambaramgobi754114 сағат бұрын
இறைவன் மட்டுமே உறைந்திருந்த மலையிலும் மலையை சுற்றியுள்ள பகுதிகளிலும் பேராசை பிடித்த மனிதன் தன் சுயநலத்துக்காக ஆக்கிரமித்து கொண்டான்.சித்தர்கள் வாழ்ந்த மலையை தன் சித்து விளையாட்டுக்கு பயன்படுத்தி கொண்டான். சாது மிரண்டால் காடு கொள்ளாது.சமீப காலங்களில் கிரிவலம் செல்பவர்கள் கிரிவலம் செல்கிறேன் என்ற பெயரில் மலையை அண்ணாமலையாரே கண்ணீர் விடும் படி குப்பை தொட்டியாக மாற்றி விட்டார்கள். பொறுக்க முடியாத அண்ணாமலையார் தன் நெற்றிக்கண்ணை திறந்து விட்டார் போலும்.
Ethukunga kapathanum all happens only by vithi nga
@mohan2691014 сағат бұрын
திருவண்ணாமலை கிரிவலம் மழையை சுத்த வந்தா மலைக்கும் வெளியில் உள்ள கட்டிடங்களை சுற்றும் நிலைமை அதன் நடுவே இந்த நிலச்சரிவு ஆசைக்கு அளவு உண்டு அதை புரியாவிட்டால் இதுவே நிலைமை ஓம் நமசிவய
@Fla-q2z16 сағат бұрын
கடவுள் மீதும் , இயற்கை மீதும் ,. பழி போட்டு தப்பிக்க முடியாது .,.,. இது பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்
@TN-qe1xi16 сағат бұрын
ஆராய்ச்சி செய்வது நல்லது
@AlameluPandiyan-z3y16 сағат бұрын
என்னடா ஆராய்ச்சி செய்ய வேண்டும்
@thenimozhithenu16 сағат бұрын
@@AlameluPandiyan-z3yமோடி தான்டா பதில் சொல்லணும். அவன் அழிவு கிட்டதில்.
@YogaMahaLakshmiKanchiSilks16 сағат бұрын
@@AlameluPandiyan-z3ycorrect 😂 பொது அறிவு போதும்
@ssn907214 сағат бұрын
மலை அடிவாரத்தில் வீடு கட்டுவது, ஏரிகளில் வீடு -- அனுமதி கொடுத்து எப்படி??😮
@santhamurugesan520416 сағат бұрын
மலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாற்று இடம் கொடுக்க வேண்டும். இப்படியே போனால் பெரும் ஆபத்து காத்திருக்கிறது.
@prabukrishnagiri541415 сағат бұрын
நீயூஸ் சேனல் பார்த்தாலே திகில் படம் பார்க்குற பீலிங் வருது
@YogaMahaLakshmiKanchiSilks16 сағат бұрын
மலையே அண்ணாமலையார் தான் அவர்மேல் வுக்கந்திருங்கங்க😮 பின்னே என்ன ஆகும். இப்படி வீடு கட்டக்கூடாது நு கூட தெரியாதா. மேலே உள்ள மண் பாறை நம் மேல் வுளுதுடும்னு.
@duraimohan86717 сағат бұрын
அண்ணாமலைக்கு அரோகரா
@HariKrishnan-ye7bc4 сағат бұрын
என் தந்தை சிவபெருமானே போற்றி போற்றி ❤ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤❤❤❤❤
@JayaKumar-b3t16 сағат бұрын
ஆஹா என்ன அச்சம் அருவி உருவாகியது நல்லது தானே திற்பரப்பு அருவி போல் குளிக்க வேண்டியதுதான்
@moorthirtR-bi9nr12 сағат бұрын
நான் அடுத்த ஜென்மத்தில் 7 ஆம் படை முருகனாக அவதரித்து அனைத்து மக்களையும் காப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்
@mandodari403716 сағат бұрын
காலத்தின் கடைசி கட்டத்தில் இருக்கிறோம் நல்லது நினைப்போம் நல்லது நடக்கட்டும்❤❤
@kumudhabakthipadalgal982016 сағат бұрын
கடைசிஎல்லாம் இல்லை இது தான் ஆரம்பம் இன்னும் பார்க்க வேண்டியது அளவுக்கு அதிகமாக இருக்கிறது ஓம்நமசிவாய
@kisvanth865516 сағат бұрын
வேதம் 2024 வருடங்களுக்கு முன்பே இறுதி காலம் என்கிறது.. அதுவே உண்மை
@kumudhabakthipadalgal982016 сағат бұрын
@@kisvanth8655 இன்னும் பல்ஆயிரம் இல்லை இல்லை பலலட்சம் காலம் உள்ளது யுகம் என்பது பலலட்சம் வருடம் வாழ்க நலமுடன்
@devi920215 сағат бұрын
This is because of liquor and non veg consumption around the mountain.
@dwbh9914 сағат бұрын
ஏன் சாக போறிங்களா
@elangoelangovan426217 сағат бұрын
சிவனின் ஆட்டம் ஆரம்பம்
@Mk-kumaresh16 сағат бұрын
Start from 1:35
@madhum677315 сағат бұрын
இனிமேல அண்ணாமலையை தரிசிக்கலாம்.. அண்ணாமலையில் இருக்கற கட்டிடங்களை அல்ல
@bharathidarshanram24915 сағат бұрын
ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@AmeenNurul-r1x15 сағат бұрын
ஓர் இறைவன் மட்டுமே உண்மை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அவனிடமே பிறார்த்திப்போம்
@vasundharavasudevan997416 сағат бұрын
உதயநிதி சென்றதால் வந்த வினை
@manigandanraman957416 сағат бұрын
ஒரு நிமிசத்துல செய்தின்கூட 10 நிமிஷம் soldrinka. சாதாரண நிஸ் பேராதிர்ச்சியா soldrinka. Unka மேல கேஸ் போடுவேன். அப்படிலா னா நித்தீமண்டர்சத்தில் மனு கொடுப்பேன் naalaikki👍.
@lally687911 сағат бұрын
😂😂😂😂
@sangeetha202514 сағат бұрын
மலையை வெட்டி எடுத்ததுனால வந்த வினைதான் இதுலாம்.. இப்போவாது மக்கள் விழித்து கொள்ள வேண்டும்...
@ArokiyamAKAK10 сағат бұрын
இயேசுவே உலகின் இரட்சகர்
@jaysanka1501Сағат бұрын
ஓம் நமசிவாய ❤
@vanivanisri395816 сағат бұрын
Akkiramam adhigam aagum podhu azivu uridhi 😡😡😡😡
@தலசுரேஷ்-ல2ந14 сағат бұрын
சனி ஞாயிறு மற்றும் திங்கள் இடைவிடாமல் பழுது மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி இருக்கும் ஊர்களில் வெள்ளப்பெருக்கெடுத்து சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து அதிலிருந்து வந்த மழை நீரும் இவை இரண்டும் கலந்து ஊர்களில் வீடுகளில் பல நாசங்கள் ஏற்படுத்தி விட்டது இது மட்டுமில்லாமல் பெரிய துயரம் திருவண்ணாமலை கிரிவலம் மலையின் பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்துள்ளனர் மிக மிக துயரமான நாள்😢😔
பாவங்கள் பூமியில் அதிகமானதாக இருக்கும் போல அண்ணாமலையார் நிச்சயமா காப்பாற்றுவார் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@SangeethaSiva-e9t15 сағат бұрын
அப்பா நமோசிவய ஓம்
@kiruthikar143514 сағат бұрын
வருட வருடம் மழை பொழியும் பொழுது இந்த மாதிரி நீர்வீழ்ச்சி வருவது சகஜம் ஓவர் பில்டப் தேவை இல்லை
@magicpolitical8483 сағат бұрын
மண் சரிவை விட நீங்க பேசியது மிகவும் பயமாக உள்ளது
@sskindustries881311 сағат бұрын
ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.அப்போதுதான் தெய்வ பயம் இருக்கும்.
@vairamuthukarmegam121314 сағат бұрын
இயற்கையை மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் வந்த வினை
@nathiyasubash800713 сағат бұрын
இயற்கையை காப்பாற்ற ஆண்டவன் ஆடும் ஆட்டம், மக்களாகிய நாம் விழித்துக் கொள்வது நன்று
@arunkumarnr963116 сағат бұрын
Very sad to see the unapproved houses in the hill..they slowly increasing the accupancy there ...government should rehabilitate them to proper housing board units rather allowing them to destroy nature with the risk of own lives..
@magicworld-magicworld13 сағат бұрын
அங்கே நில அதிர்வு ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா என்று ஆராயுங்கள், அடுத்து நடக்க இருக்கிறது பாதுகாப்பு முக்கியம்...
@MSundaram-io1zc16 сағат бұрын
தவறு செய்வது கடவுள் கோபம்
@abdulkareemkareem143816 сағат бұрын
அல்லாஹ்!இவர்களை காப்பாற்றுவனாக.
@suthagaranarumugam648015 сағат бұрын
நம்மை நாம் மாத்திரம் காப்பாற்ற வேண்டும்
@ramanp5861Сағат бұрын
கடவுள் ஒருவரே. அவர் தான் உலகை ஆளும் உலக கடவுளாகிய உலக நீதிபதி நீதிதேவர் அவர்கள். அவர் அனைத்தையும் அறிவார். அவருக்கு தெரியும் எது நன்மை எது தீமை என்று. அவரை மீறிய சக்தி விண்ணுலகிலும் சரி பூளோகத்திலும் சரி வேறு ஒன்றும் கிடையாது.
@கமலநாதன்-ள1ச11 сағат бұрын
நீங்க சொல்ற பீதி தான்.. மிக, மிக பயங்கரமாக உள்ளது....!!!!! (நீர்வீழ்ச்சிக்கு எதுக்கு இந்த பில்டப்....???)
@sumithrasridhar420711 сағат бұрын
டிசம்பர் மாதம் தொடக்கமே ரொம்ப பயமா இருக்கு இன்னும் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று தெரியவில்லை... கடவுளே நீங்க தான் மக்களை காப்பாற்ற வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏
@stockportfolio116717 сағат бұрын
Na Tiruvannamalai la tha iruka enga oor la Mazhai athigam peithal neer vizchi varum idhuku munadi kuda athiga time vandhu iruku... Ana idha ivlo buildup pani solanum nu avasiyam illa. Ungaluku vera news kedaikara varaikum enga oora vachu Content panuvinga chai
@esthermanohari334016 сағат бұрын
😂😂
@parusaran704015 сағат бұрын
Crt bro
@abinayavenkatesh428613 сағат бұрын
ஓம் நமசிவாய
@Kalaiselvi-p3x13 сағат бұрын
பேய் கதை சொல்ற மாதிரி சொல்றீங்க
@letsobservenature940215 сағат бұрын
அவசரகால செய்திகளை இதுபோல சொன்னால் எரிச்சலடைய வைக்கும். நேரத்தை அதிகரிக்க ஏதேதோ செய்கிறார்கள்.
@rameshm652913 сағат бұрын
இயற்க்கைக்கு மாறாக நடந்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் ஓம் சிவாய நம.
@sivasanthosh060615 сағат бұрын
ஓம் நமசிவாய
@நாதன்சபரி-ர6ழ12 сағат бұрын
செய்த பாவங்களுக்கு தண்டனை எல்லாத்துக்கும் ஒருநாள் வரும் ஓம் நமசிவாய வாழ்க
@visukorgify14 сағат бұрын
மழைக்காலங்களில் திருவண்ணாமலையில் நிறைய நீர்வீழ்ச்சிகள் வருவது இயற்கை தான்
@c.saravananc779612 сағат бұрын
மலையில் குடியிருப்புகள் அமைத்து இருப்பது சிறந்ததாக இருக்காது. ஏனெனில் இது இறைவனின் திருவுருவம். இதை பக்தர்கள் பயபக்தியுடன் வலம் வந்து வணங்கும் போது அந்த மலையிலேயே ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி குடியிருந்து வருவது சிறந்ததாக இருக்காது...
@Mpangelprincess11 сағат бұрын
Content starts at 1:37
@Dmk-91614 сағат бұрын
கலியுகம் ❤ சிவ அகோர தாண்டவம்
@yuvanvinoth....765815 сағат бұрын
இது ஆபத்து என தெரிந்தும் கூட ஏன் மக்கள் அங்கு வீடு கட்ட வேண்டும்
@bestlowbudjetbalacarsarcot662914 сағат бұрын
Annamalai Arora அண்ணாமலையாருக்கு அரோகரா ஆக்கிரமிப்புகளை இதற்கு காரணம் அனைத்து ஆக்கிற அமைப்புகளையும் அகற்ற வேண்டும் அரசு ஊழிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@narayanashamikrishnaswamy845013 сағат бұрын
இது நீர்வீழ்ச்சி அல்ல சிவனின் கண்ணீர்
@VISEK0113 сағат бұрын
மலையிலிருந்து அதிக மழை பெய்யும் போது தண்ணி கொட்டுறது சகஜமான ஒன்று. ஒரு விபத்து நடந்தது உண்மை தான். அதனால உறைந்து போகின்ற சம்பவம் என்பது மிக கேவலமான வர்ணனையா இருக்குறது? மழையை விட நீங்கள் நியூஸ் வாசிப்பது தான்பேரதிர்ச்சியாக உள்ளது
@mathankumar307413 сағат бұрын
அண்ணாமலையை சிவனாக வணங்கும் மக்கள் அதன் மீது வீட்டை கட்டியது சரியா?... பின் விளைவுகளை அனுபவித்தும் தெளிவடையாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது
ஏண்டா அந்த மழையை பாக்குறதுக்கு வெறும் மொட்டை பாறை மாதிரி இருக்கும் மீண்டும் காட்டுவது என்னென்ன பச்சை பச்சையா என்று காட்டுறீங்க அந்த மலையா இல்ல வேற ஏதாவது மலையா டா கிரிவலம் சுத்தி வர மலை தானே சொல்றீங்க இல்ல வேற எதுனா மலையை சொல்றீங்களா டா
@Haroon220113 сағат бұрын
நான் இப்படி சொல்கிறேன் என ஹிந்து சகோதரர்கள் கோபம் இல்ல வருத்தம் அடைய வேண்டாம். இது ஒரு இயற்க்கை சம்பவம், இதுவே உங்களுக்கு தாங்க முடியவில்லையே, நமது தாய்நாடு இந்தியா ஆட்சி செய்யும் B.J.P எங்களின் வழிபாடுத்தலங்கள், அதுவும் பல நூறு வருடங்களாக உள்ள மசூதிகளை இடித்து தகர்கிறார்களே, எங்களுக்கு எவ்வளவு வலிக்கும் என உங்களால் யோசிக்க முடிகிறதா!!
@PHR54311 сағат бұрын
அண்ணாமலையார் உதவி செய்யாமல் தூங்கி விட்டாரா😂😂😂 மூடநம்பிக்கையை விட்டு விடுங்கள் என்றால் யார் கேட்கிறார்கள்
@user-fg9xu6os7f15 сағат бұрын
கடவுள் காப்பாற்ற மாட்டார்...பணத்தை அதற்கு செலவழிக்காதே... இயற்கை பெருங் கடவுள்
@akhiavi252413 сағат бұрын
வாயில நல்லா வருது மேடம்... இந்த நியூஸ் வாசிக்கிற உங்களுக்கே இது சரியா படுதா...
@சித்தர்கள்நமஹ14 сағат бұрын
ஈசன் இறைவா அனைத்தும் போகட்டும் பூமி அழியட்டும் 😂😂
@sruthimaathaalayampithaa484512 сағат бұрын
உங்க சேனல் மேல இடி விழுந்தா மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் னு நாங்க சொல்றோம்
@selvajyothi5013Сағат бұрын
Our heavenly father Jesus, you're the only one God to protect this innocent people Lord, they blankley believe but no one protect this people, please Lord protect this innocent people, peace to them, heal to them in Jesus name Amen
@glorywalker564516 сағат бұрын
இனி உங்க channel ஐ பார்க்க கூடாது என்ற முடிவு
@KarthigaKarthiga-yn1rsСағат бұрын
Enaku indha video patha vudane kashtama irruku 🥹🥲😰😭
@vishnupriyak604713 сағат бұрын
மலை மீது புதியதாக நீர்விழ்ச்சி வந்ததது போல அதிர்ச்சி தகவல் சொல்ல வேண்டாம் மலை மீது விழும் மமழை நீர் கிழ் நோக்கி வருவது இயற்கை தானே. தண்ணீர் வரும் தடங்களைதடுத்து விட்டு உலக அதிசயம் போல பேசுகிறாய்.... இயற்கையை அதன் வேலைய செய்ய விடுங்க
@SivaSiva-un4rb12 сағат бұрын
இப்புரியுதா இயரக்கையை ஆக்ரமித்தால். இதுதான் நிலமை.
@mallikaramesh583312 сағат бұрын
நாட்டில் ஒன்று நடந்துடக்கூடாது இதை வைத்தே கொண்டாடி மக்களை பயமுறுத்துவீங்க.
@NgarajannelaliNagarajann-vt7mh13 сағат бұрын
இதுதான் இமயமும் ஒரு நாளில் நீரில் மூழ்கிய பகுதியா இருந்தது.கடல் பகுதி நிலப்பகுதியாவதும் இயற்கையின் இயல்பு .
@sowbarnikab212413 сағат бұрын
Annamalaiyaareh... Ellaraiyum kaapaathappa🙏
@vignesh-murugan714 сағат бұрын
Sambavam 1:38
@shobanar865110 сағат бұрын
Girivalam selvoruuku sariyana road kooda illai 😢
@AshokAshok-jg4wq9 сағат бұрын
முதலில் இவர்களுக்கு.. அடிவாரத்தில் மேற்பகுதியில் வீடு கட்ட யார் அனுமதி கொடுத்தது
@rohmprakaash157715 сағат бұрын
KaliYugam...Going to At Its Peak..
@sekarsuganthi127317 сағат бұрын
First water fall Next land slide So dangerous Be safe
@menagasambathmenagasambath693516 сағат бұрын
Don't feel for every situation god bless you for all ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@chitra_luxica10 сағат бұрын
Adhirchi news 1:37
@banuthavasi33612 сағат бұрын
மலையை மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் வந்த வினை இது....,.😅
@slummusicians643815 сағат бұрын
Puthiya Thalaimurai ❌️ Pazhaiya Parambarai✅️
@Siva-wy8cz3 сағат бұрын
மலை கிரிவலத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்தால் தவறு. அரசு கவனிக்கல