ஆதித்த கரிகாலனை கொன்ற பிராமணர்கள் - எழுத்தாளர் ராஜா தமிழ்மாறன் | Tamil | Raja Tamilmaran

  Рет қаралды 10,101

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

ஆதித்த கரிகாலனை கொன்ற பிராமணர்கள் - எழுத்தாளர் ராஜா தமிழ்மாறன் | Tamil | Raja Tamilmaran
#PS2 #IBCTamil #RajaTamilmaran #PonniyinSelvan #ManiRatnam #PonniyinSelvanHistory #PonniyinSelvanHistoryStory #ManiRatnamAboutPonniyinSelvan
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 64
@SampathKumarKMU
@SampathKumarKMU Жыл бұрын
மிக சிறந்த பேட்டி, வரலாற்று ஆய்வுகள் மிக சிறந்த கண்ணோட்டம்
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Жыл бұрын
சிறப்பு . மணிரத்தினம் ஒரு சிறந்த சினிமா இயக்குனர் + வியாபாரி . அவருடைய நோக்கம் லாபம் ஈட்டுவதுதான் .
@udhayanithi1428
@udhayanithi1428 Жыл бұрын
வரலாற்று உண்மைகளை திரிக்க நினைக்கும் பார்ப்பனீய கும்பலை வெளிச்சமிட்டு காட்டிய அண்ணனுக்கு நன்றி...
@a.s.rajanraja3544
@a.s.rajanraja3544 Жыл бұрын
ஆதாரப்பூர்வமான அருமையான பதிவு.. வேண்டும் வேண்டும் இதுவும் வேண்டும்.. தன் குறையை மறைக்க வரலாற்று மீது பிழையிடுவது மாபெரும் அழுகல் எடுத்த படைப்பு இதற்கு ஏன் இவ்வளவு செலவு... காலக் கொடுமை
@viswanathanravishankar4723
@viswanathanravishankar4723 Жыл бұрын
மிக அருமையான விரிவுரை....👏👏
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp Жыл бұрын
நல்ல விளக்கம் அண்ணா மிகவும் உண்மை
@Rajakumar-zp3ym
@Rajakumar-zp3ym Жыл бұрын
Very nice answers. All tamilians should know and read our real history by verifying the real facts.
@mrtechy2014
@mrtechy2014 Жыл бұрын
அருமையான விளக்கம்..
@AG_KATHIRAVAN
@AG_KATHIRAVAN Жыл бұрын
சிறப்பான பேட்டி
@murugesanss665
@murugesanss665 Жыл бұрын
இவர்கள் ஒரு போதும் நேர்மையாக இல்லை
@Sarveshkumar.237
@Sarveshkumar.237 Жыл бұрын
Tamil people should know their real history, importance of language,
@ebanesh6027
@ebanesh6027 Жыл бұрын
நாட்டுக்காக பெண்ணைத் துறக்க கூடிய ஒரு வீரனை எல்லாத்தையும் விட்டுவிட்டு வா என்று நந்தினியை கேட்டது கேவலமாக கீழ்த்தரமாக ஆதித்த கரிகாலனை காட்டியதை மன்னிக்க முடியாது.
@tsahayagunaseely4474
@tsahayagunaseely4474 Жыл бұрын
ஏன் த்வறன வரலாற்றை படமாக எடுத்த்தாய் என்று மணி ரத்தினம் டம் கேள்வி கேட்டு எதிர்க்க வேண்டியது தானே?
@ambikasomu9875
@ambikasomu9875 Жыл бұрын
பைத்தியகாரன் மாரி பேசாத அவனுங்கதா வரலாற்று புனைவுனு உருட்டிவிட்றானே
@Hdahusjjdk
@Hdahusjjdk Жыл бұрын
பல பொய்கள் சேர்ந்தது தான் நாவல்.
@raju1950
@raju1950 Жыл бұрын
Was udayar kudi kalvettu available at the time of kalki ? You fellows produce another movie depicting your ideas
@hihellovanakam4052
@hihellovanakam4052 Жыл бұрын
🎉🎉🎉🎉
@Suresh26894
@Suresh26894 Жыл бұрын
ithu oru padam..varalaru kedayathu..athula ethuku director oru kuripitta samuthayatha thaakanum
@godas55
@godas55 Жыл бұрын
இது தமிழர்களைப் பிரிப்பதற்காக வெளியாட்கள் தமிழர்களைப் போல் செயல்படும் ஆழமான சதி என்பது தெளிவாகத் தெரிகிறது. மணிரத்னம் திரைப்படங்களில் கவனமாக இருங்கள். அவர் தமிழர் அல்ல. இது நிச்சயமாக பிராமண சதிதான்.
@mohankanagasundram526
@mohankanagasundram526 Жыл бұрын
@k.p.doraisamy1790
@k.p.doraisamy1790 Жыл бұрын
I was thinking of commenting exactly what this writer stated @ 7.40 and I was totally shocked when he just commented on the reason for the death of the late Mahatma Ghandhi as an example. So, I am sure as a director cum producer he has done a grave injustice to the death of the Chola King AATHITYA KARIKALAN in the movie Ponniyin Selvan. He deliberately hid the truth from the fact under the guise of calling it a novel with historical base. Hiding a very important fact of history on this Chola King’s murder is indeed a sinister approach to protect the exposure of the true assassins from public knowledge. By doing so, he changes history which the future generation maybe deceived of. However, little does he realise that in due time more writers like Mr. Raja Tamilmaran, historians and researchers like Mannar Mannan will delve deep and expose all those who were connected directly, indirectly and historically trying to hide facts under the guise as fiction and novel using historical background. Such concealment will soon create more digging into a can of worms or skeletons in the closet! THANKS FOR HIDING THE FACTS! THE PEOPLE ALL OVER THE WORLD ARE WAKING UP! P.S. It is my humble request that this video clip interview be shared with all those seeking for the truth of the murder of the Chola King, AATHITYA KARIKALAN!
@suganshorts5194
@suganshorts5194 Жыл бұрын
நந்தினி கதாபாத்திரம் கற்பனை...ஆதித்தன்..நந்தினி காதல் என்பதும் கற்பனை..ஆதித்தன் மரணமும் கற்பனையே..
@HappyHappy-yh1xj
@HappyHappy-yh1xj Жыл бұрын
Kalki n mani main blady culprits
@viswanathan1073
@viswanathan1073 Жыл бұрын
Its not chola history film but kalki's ponniyin selvan novel based
@s.anpunaathan1902
@s.anpunaathan1902 Жыл бұрын
Manirathanam. 420. Ematru
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
உத்தமசீலி ஆதித்த கரிகாலனின் சித்தப்பா அல்ல. சிறிய தாத்தா. நீங்க தப்பா பேசறீங்களே! உங்கள ௭ன்ன செய்யறது?
@rajasalem8237
@rajasalem8237 Жыл бұрын
உண்மை , சின்ன பாட்டன்தான், தவறுக்கு வருந்துகிறேன் . திருத்திக் கொண்டேன். 🙏🏻
@umab174
@umab174 Жыл бұрын
Maran sir unga analysis super but ,eyuuthu eyuuthu pesireenga vetthu onno thundu erandu appadi pechunga,kellvi kettpavar eppadi avarudaiya paarvai erukku endral Thuruvilaiyaadal film I'll Nagesh mathiri eavalayu piyaiyoo avaalauu pourkasugal pidithukkondu Meethi thaarungal solluvaan.athea mathiri filmill ulla kutraththai nallavitha maaga paarungal endru solluraan,thambi ethu phaandhi sooru illa,vittu Sella Tamaiyarin thanmaana uyir muuchu,Tamiliyan history.Manirathanam piyai seithuvittar.
@AG_KATHIRAVAN
@AG_KATHIRAVAN Жыл бұрын
வரலாற்று திரிப்பை தோலுரித்த ராஜா அவர்கள்
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep Жыл бұрын
ONLY SOME FAKE STORIES, FROM MANI RAT RATNAM TO MAKE MONEY
@Hdahusjjdk
@Hdahusjjdk Жыл бұрын
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் வரலாறு இல்லை. அது ஒரு கதைப் புத்தகங்கள். இது வரலாறு இல்லை.
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
Inda poyyana padathukku koottam vera
@farisfaris7177
@farisfaris7177 Жыл бұрын
Mani thelunkan maddumalle yoothekkai kooli bramanen kayyal
@bhmeha
@bhmeha Жыл бұрын
uselss discussion . Raja Thamizhmaran lacks knowledge.
@peoplesvoice777
@peoplesvoice777 Жыл бұрын
அறிவில் சிறந்தவர்கள் கல்கியும், மணிரத்னமும் அவர்கள் கூறுவதே உண்மையான ஹிந்து மன்னர்கள் வரலாறு,பாரத் மாதா கீ ஜெய்
@user-mn9gz1zp8w
@user-mn9gz1zp8w Жыл бұрын
போடா டேய் சங்கி நீ சொல்றதெல்லாம் ஏத்துக்க முடியாதுடா உங்க சங்கீ புத்தி என்னன்னு எங்களுக்கு தெரியாதா என்ன?
@thottakalaisaaral1069
@thottakalaisaaral1069 Жыл бұрын
Avan poola pudichu oombuu..பாரத் மாதகே ஜெய்...
@praba1959
@praba1959 Жыл бұрын
வரலாற்றை மாற்றுவதில் வல்லவர்கள். மூதாதையர் எவ்வழியோ அவ்வழியே பயணிக்கும் ஈனர் கூட்டம்.
@mdakbardeen1201
@mdakbardeen1201 Жыл бұрын
என்னய்யா பேசுறீங்க என்ன மாதிரி கேள்வி. பட்டவர்த்தனமான நயவஞ்சகம். இரண்டு சூழ்ச்சியாளர்கள் கல்கி. மணிரத்தினம். தமிழை அதீதமான காதலிக்கும் சுகாசினி
@magendrank.pperumal8607
@magendrank.pperumal8607 Жыл бұрын
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று என்று கூறியவரும் ஒரு பிராமணர் தான் ஆனால் மணிரத்னம் ஒரு ஜாதியவாதி என்று தெரிகிறது.
@mohanfrance4796
@mohanfrance4796 Жыл бұрын
சுபாஷ் வெரிக்குட்டிகு செருப்பபல ஆடிகணும்
@pasumaipuli1530
@pasumaipuli1530 Жыл бұрын
🎉🎉🎉🎉
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН