ஆதித்த கரிகாலன் பெண் மோகத்தால் இறந்தாரா..? - உடைக்கும் Journalist Pandian | Ponniyin Selvan 2

  Рет қаралды 57,017

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

ஆதித்த கரிகாலன் பெண் மோகத்தால் இறந்தாரா..? - உடைக்கும் Journalist Pandian - உடைக்கும் Journalist Pandian | Ponniyin Selvan 2 | Manirathnam
#aagayamtamil #aagayamcinemas #ps2 #ponniyinselvan #ponniyinselvan2 #manirathanam #rajamouli #kalki #tamilnadu #rajarajacholan
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 193
@rajasekaranj1022
@rajasekaranj1022 Жыл бұрын
இவரோட முக்கியமான கருத்து இந்த படத்துல வயதான நடிகர்களை இயக்குனர் மணிரத்னம் ஏன் நடிக்க வச்சாருன்னு வருத்தப்படுறா மாதிரி இருக்கு நாட்டுல எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதைப் பற்றி பேட்டி கொடுக்காமல் 33.05 நிமிடம் நெட் போனதுதான் மிச்சம் ஆதித்ய கரிகாலனை கொன்றவனை தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்திடுங்க சார்
@kalidossv6900
@kalidossv6900 Жыл бұрын
வாழ்க திரு பாண்டியன் அவர்கள், சரியான பதிவு ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 Жыл бұрын
V
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 Жыл бұрын
Badda
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 Жыл бұрын
Jaya,oham
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 Жыл бұрын
இலங்கை தமிழர்களை பற்றி இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் எடுத்து இயம்பியமைக்கு நன்றி. வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️❤️❤️
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Жыл бұрын
பல தகவல்கள் சொன்னதுக்கு கோடான கோடி நன்றி ஐயா
@mooncity7896
@mooncity7896 Жыл бұрын
அன்று ஆதித்தகரிகாலன் அப்புறம் மகாத்மா காந்தி இவர்களை கொன்றவர்களுக்கு ஒரு தொடர்பு உள்ளது
@MurugaMuruga-ep1jd
@MurugaMuruga-ep1jd Жыл бұрын
அவர்கள் யாருக்காக கொலை செய்தார்கள் அதை சொல்லுங்க
@kalaik6756
@kalaik6756 Жыл бұрын
சரியாக சொல்கிறார். இவர் சொன்ன மாதிரி கோட்ஸேயின் வாரிசுகள் தான் மணி ரத்தினமும், ஜெயமோகனும்.
@raju-hy5wu
@raju-hy5wu Жыл бұрын
7:23
@rubberchandru3551
@rubberchandru3551 Жыл бұрын
ஆமாண்டா
@psprakash966
@psprakash966 Жыл бұрын
இவன் oru mental
@kannanpappa4090
@kannanpappa4090 Жыл бұрын
தமிழா தமிழா பாண்டியன் ஐயா ஒரு தகவல் களஞ்சியம்.🎉
@sairama2392
@sairama2392 Жыл бұрын
P
@selvamselvam-ik4vi
@selvamselvam-ik4vi Жыл бұрын
உங்கள் உரை உண்மை
@svbkaran
@svbkaran Жыл бұрын
தமிழ் அருமை பெருமைகளை எடுத்து விளக்கும் வகையில் இது குறித்து நாம் அனைவரும் அறிய ஆவல் அதிகரித்தது
@anuradhaaresh2004
@anuradhaaresh2004 Жыл бұрын
சிறப்பு ஐயா அந்த படத்தில் அனைத்தும் தவறு
@boomakumar8386
@boomakumar8386 Жыл бұрын
Amazing explanation really heart some 😊
@deepandeepu3921
@deepandeepu3921 Жыл бұрын
சிறப்பான உரை அய்யா , பார்ப்பன துரோகிகள் ஆதிக்கம் விரைவில் ஒழியும் .. 🎯 மக்கள் அறிந்து எச்சரிக்கை கொள்ளுங்கள் .. 🙏
@govindan470
@govindan470 Жыл бұрын
Deepan உன் அய்யாவிடம் கே ட்டு நாவல் எழுது விளங்கும் தமிழ் நாடு
@realmadrid-rb5cl
@realmadrid-rb5cl Жыл бұрын
3:00 அலெக்சாண்டர் கிறிஸ்தவர் என கூறுவது தவறு. அவர் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்
@Shalusacha
@Shalusacha Жыл бұрын
Correct a sonninga pandiyan sir
@sanjanashreerajasekaran5993
@sanjanashreerajasekaran5993 Жыл бұрын
சிறப்பான கருத்துகள் உள்ளன. நன்றி ஐயா .
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
தமிழர்களே கதை கேட்காமல் செயலில் ஈடுபடுங்கள் மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது எதிர்ப்பைத் தெரிவியுங்கள் 2000 ஆண்டுகளாக உங்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் விழித்தெழு தமிழா திரைப்படங்களில் மூழ்கி இருக்காதே மயங்கி இருக்காது வீதிக்கு வந்து போராடு எதிர்த்து போராடு போலி பிராமணர்கள் 3% தான் அவர்கள் நம்முடைய வரலாற்றை சிதைப்பதால் வெட்கமாக இல்லை😮😢
@Vijayssb1
@Vijayssb1 Жыл бұрын
முற்றிலும் மாற்றி எடுத்து உள்ளார். இந்த படம் முழுவதும் ராஜராஜ சோழன் தன்னைப் பாதுகாக்கவே கஷ்ட பட்டு கொண்டு இருப்பது போல் எடுத்து உள்ளார்.
@victoriawilliam7066
@victoriawilliam7066 Жыл бұрын
Ulagathai padaithavar thane timeline pirikka mudiyum? Yesu ulagathai padaithavar, timeline koduthavar, iruthiyil ulagathai nyayamtheerka varuven endravar, athanal than Kristuvukku mun Kristuvukku pin endru kuripidappatturukirathu. Nandri
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
27:09 💯
@pancharavi4256
@pancharavi4256 Жыл бұрын
Kadaram now call as Kedah was north in Malaysia and not nearby singapore
@jaiprakas831
@jaiprakas831 Жыл бұрын
The European figure was added before or after the acquisition of Tharangampadi (Tranquebar) in 1620 AD. Hemingway, historian thinks that the European head was that of Dane Roeland Crape, a pioneering personality in Dutch industry in this country. Cumma adichu vidatinge boss... Pls watch deep talk tamil. They with factual statement. Cumma publicity ku adichuu viduretheeeee
@murugesann5005
@murugesann5005 Жыл бұрын
அருமை
@senthilraj4951
@senthilraj4951 Жыл бұрын
நன்றி ஐயா
@sivakumarsks2036
@sivakumarsks2036 Жыл бұрын
👌👌
@allinallambiyoutubechannel5606
@allinallambiyoutubechannel5606 Жыл бұрын
Super pandiyan sir
@prakash6431
@prakash6431 7 ай бұрын
Nova kuda namba naavalan theevu la irunthu pona aalu than sir, naavai vali ya Lebanon ponaru. Namba culture than first tu in the world. Nova namba aalu athu la irunthu than Muslim, Christian, Jewish ellam vanthathu. Also intha reference ellam detail la korangar siddhar appove avaru paduna paatu la iruku. Very powerful country in the world.
@krishnakrish8646
@krishnakrish8646 Жыл бұрын
Sir goverment must not allow to change the history of the events in a historical Movie A novelist can create visionary characters But a historical movie must depict the truth. In all Tamil history texts ,all Cholas, pandyas, and cheras, must be included. Kindly see that in future that History is not changed. U hav so much knowledge of history Release the true history of the cholas.🎉 God bless you for your information to our தமிழ் யூத்.
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 Жыл бұрын
19.23: Who killed raja raja cholan???
@Seweasytaz
@Seweasytaz Жыл бұрын
Vikramku vayasu 60 irukalaam Aana iswarya ku 50 vayasu Irukakoodatha. Way logic . Plz come out of this old attitude. Appreciate those ladies for being beautiful even after their 40’s.
@saiprameka5071
@saiprameka5071 Жыл бұрын
Exactly this guy is nuts
@VNMRGSN
@VNMRGSN Жыл бұрын
All chola king statues are clan shaven with moustache. but mani rathnam has shown chola kings with beard and dresses like hindi serial it is againsy Tamil culture
@murugesann5005
@murugesann5005 Жыл бұрын
பழைய ஓலைச்சுவடிகள் போகிப்பண்டிகை என்ற பெயரில் அனைத்து வரலாற்று ஆவனங்கள் சங்கிகளால் பல நூறு வருடங்களாக நமது ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது
@ramanathangnanasambandam3967
@ramanathangnanasambandam3967 Жыл бұрын
I fully agree with it. I dirty plans behind the character assassination of the worlds greatest Tamil emperor born in indian sub continent.
@maniamselva7864
@maniamselva7864 Жыл бұрын
Thelivaana vilakkam, Nandri Aiya 🙏
@m.venkatachalam3917
@m.venkatachalam3917 Жыл бұрын
வரலாற்று உண்மையை தற்போது போதை மயக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மட தமிழர்களுக்கு உரைக்க சொன்ன பாண்டியன் அய்யா அவர்களுக்கு நன்றிகள் கோடி.
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 Жыл бұрын
நன்றி 🌹🌹🌹🌹🌹
@janakisangarappillai8348
@janakisangarappillai8348 Жыл бұрын
Kalhi wrote a novel which is not a historical story for studying. He only took the base from Cholas stories and mixed with his imagination and wrote a long story to make happy to his readers. Don’t blame Kalhi. If you have real concerns about the historical real stories, why don’t you go and do your own research and write a real history of Chola dynasty. Why sitting down and criticising others , fools only consider Ponniyin Selvan is the real story of Chola dynasty
@mechmaths9135
@mechmaths9135 Жыл бұрын
👍👍👍👍👍👍chola kadal........... cherra kadal..................... sammaaa.......👍👍👍👍👍
@jeyakumarmhalathy6277
@jeyakumarmhalathy6277 Жыл бұрын
இவரின் இந்த பேட்டிக்கு பின்னருமா தமிழ் நாட்டில் படத்தை ஓட விடுகிறார்கள்
@lakshmisanmugam5914
@lakshmisanmugam5914 Жыл бұрын
Alexander was born before christ and he has been mentioned in the bible christ is God not to be compared with humans
@satiskulanthai4582
@satiskulanthai4582 Жыл бұрын
Kadaram is in Malaysia not after Singapore.
@tamilselvan-se2lr
@tamilselvan-se2lr Жыл бұрын
Thankyou sir
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 Жыл бұрын
Yes
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
நமீதா லஷ்மி ராய் பின்னாடி சென்னையில் சுற்றிய சூப்பர் கிங் கிரிக்கெட் காரனை எல்லாம் தமிழனின் அடையாளமான ராஜராஜ சோழனுடன் ஒப்பிடுகின்றனர் 😠 எவ்ளோ திமிரு?கொடுமை
@shanmugamgovindasamy612
@shanmugamgovindasamy612 Жыл бұрын
Absolutely correct.
@mohamedtharvishaj3355
@mohamedtharvishaj3355 Жыл бұрын
Yaroda . Dhonia
@Pagutharivu-70
@Pagutharivu-70 Жыл бұрын
இராஜேந்திர சோழர் வாழ்க்கை வரலாறு. கூடிய... சீக்கிரம்.... வரும்
@baranis828
@baranis828 Жыл бұрын
Super
@mariappanm5616
@mariappanm5616 Жыл бұрын
Welldoneiyaa
@chelvi24
@chelvi24 Жыл бұрын
Buddhist was not tamil people's religion. Tamil people's religion was/is Shaivam. This man is the same as kalki and maniratnam, changing the history
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
60 years before,only aged ladies were heroines viz.bhanumathi,Anjali devi,Padmini,Vaijayanthimala etc.
@chelvi24
@chelvi24 Жыл бұрын
Aishwarya is not 55 years old. She doesn't have grandchildren. She is 50 years old and got a teenager child only.
@saiprameka5071
@saiprameka5071 Жыл бұрын
Even if she is that old ain't nothing wrong with her taking up lead roles this guy is an absolute piece of worthless piece of shit shouldn't be considering his words at all
@ksureshkumar2926
@ksureshkumar2926 Жыл бұрын
Alexander is not Christian sir, he was before Christ came into the world 🌎
@vgvignesh5115
@vgvignesh5115 Жыл бұрын
💯🎯🎉
@NAWAZKHAN-kd2jl
@NAWAZKHAN-kd2jl Жыл бұрын
Super!
@binaryfiles9284
@binaryfiles9284 Жыл бұрын
Brahmins will never accept brilliance of NON BRAHMINS
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Why do you / others expect Brahmins to accept his / her talent or brilliance ?
@svenkatesankrtmvsvenkatesa9378
@svenkatesankrtmvsvenkatesa9378 Жыл бұрын
long live pandian your videos.goes to peoples....tatooos....38244161000😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢🎉🎉🎉🎉illanchetchenni... senkootovan.kadunkone...3*12*36.lacs.crores.armies.ships..elephents..horse...tharai..ther padaikal..... emperror ship
@balaguru7220
@balaguru7220 Жыл бұрын
Super ayya
@binaryfiles9284
@binaryfiles9284 Жыл бұрын
That means Navy is derived from Tamil
@srekanths6175
@srekanths6175 Жыл бұрын
British kalathale godse gumbal எங்கே இருந்ததது..
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 Жыл бұрын
I was disappointed with ps 2 as it was very rushed and they missed important points such as Arunmozhi love on pongualzi and also the truth about Sendan Amudhan Birth and he is also the heir for cholan Also, Kundavi and Vandiyathevan marriage or engagement was missing. The entire actors did a great job, especially Vikram, and Aishwarya climax was great.
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Buddha didn't die for humanity, Buddha didn't resurrect. Buddha is not coming back. So, historians are smarter than you. They know what is correct.
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 Жыл бұрын
@@Me-nk5ic in your view...
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
@@kayalvilijayaram8729 Not in my view. It is the fact. Buddha is dead. Jesus is alive and Jesus is coming back. That's why!
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 Жыл бұрын
@Me nonsense than we shall continue our discussion before Jesus... fix an appointment with Jesus than we shall continue... all the best
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
@@kayalvilijayaram8729 You are a fool according to God of Bible. Let me teach you. If you want to live forever and have eternal life, why do you follow dead people like Buddha, Krishna, Muhammad. Just follow Jesus who defeated death and proved all His teachings about life is true. So, just follow Jesus and live forever like him or you will die forever like Buddha. I mean the eternal death of your Soul and Spirit. Jesus is in heaven. He came down in human form to die instead of you so that you can get a chance to live forever in heaven. If He comes down now, you will die seeing His glory and light because He is now in His glorious form which is many times brighter than Sun. He will still come down reducing His glory if you humble your heart with love not as arrogant and pride like now.
@nishaswamynathan7922
@nishaswamynathan7922 Жыл бұрын
70 vayasu Rajini sir hero’va irukumbothu, 49 vayasu Aishwarya mam heroine aaga koodatha enna? Mariyathaya paesa kooda theriyatha indha manushan nagareegatthai patri paesugirargal! Ithayellam kaeka vendiya thalai ezhuthu! Enna seiyya
@ganeshsubramanian3757
@ganeshsubramanian3757 Жыл бұрын
Aiswarya patti .🤣🤣🤣 What he said is absolutely correct..
@karpasurya
@karpasurya Жыл бұрын
In the earlier Cinema in Tamil most actresses acted as young heroines when they were not only 50 plus and looked plain ugly. Aishwarya looks like an Indian queen and few can match her regal looks. Imagine this speaker is cast as a King, even his family will run away from theatre. Women in India should not accept such stupid statements. It is a pride for Tamil cinema to even attempt such a great work and to be fair they have done a great job. Also Aishwarya herself had stated that she found it quite challenging Rajini to match his dancing steps. Also nothing wrong in Jeyamohan's version of movie story.
@saiprameka5071
@saiprameka5071 Жыл бұрын
Thats what I was thinking she has such talent beauty and grace that this guy knows nothing about he exaggerates her age and literally to him it seems like he only values an actress as long as she is young something is seriously wrong with men like him they don't know shit about acting they don't have any kind of talent all they would like to do is cbit chat , gossip and criticize people who are wayy more talented than them in everyway
@avadaimani2828
@avadaimani2828 Жыл бұрын
சரத்குமார்க்கு 16 வயது
@subrmanianmani9409
@subrmanianmani9409 Жыл бұрын
super
@binaryfiles9284
@binaryfiles9284 Жыл бұрын
Maniratnam already invested in UK the revenues of Raja Raja Cholan
@mahendirannagarajan1166
@mahendirannagarajan1166 Жыл бұрын
Eppadi kooda irunthu parthavan mathiriye pulugura
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Жыл бұрын
Stupid comment and talk. Kalkis story itself is imaginary and Manirathnam is taking a movie. Does any of these people commented about Paerthiban Kanavu picture. All political comments
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Why blaming Maniratnam ? He has taken the novel as cinema.see for aesthetic taste.
@muthuram2000
@muthuram2000 Жыл бұрын
First you must understand the fact that is novel is against the fact
@elavarasanc2795
@elavarasanc2795 Жыл бұрын
PS is fiction noval .you must know what is history and fiction
@anianto20
@anianto20 Жыл бұрын
If the novel is claimed to be fictional...then the names of kings should also have been fictional or imaginary names . Why the characters are given real historical names ? Deliberately and intentionally confusing history ...
@keralatalks3721
@keralatalks3721 Жыл бұрын
R u eating shit?? Who are these novels and manirathnam?? Who is he to take a filim of tamils history..?? Mani rathnam is a Brahmin.he and your Sharma groups are always against Tamils...!!
@shareeffashruff986
@shareeffashruff986 Жыл бұрын
MoneyRathnam 😁
@sujathasankar8838
@sujathasankar8838 Жыл бұрын
Book la last la vandhiyadevanukku vanara dynasty in rajavaga aakkapattirukkum. Also called vallavarayan. And kunthavaiyai kalyanam seythu kodukkapadum.
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Buddha didn't die for humanity, Buddha didn't resurrect. Buddha is not coming back. So, historians are smarter than you. They know what is correct.
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 Жыл бұрын
🙏
@ArunRaj-sq7qb
@ArunRaj-sq7qb Жыл бұрын
Neenga pesiyathu megaum pidikirathu
@venkateswarannarayanan4387
@venkateswarannarayanan4387 Жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை வருவதற்கு முன் ராஜராஜ சோழன்ஆதித்திய்யகரிகாலன் பற்றி இவ்வளவு பேசப்பட்டதா சொல்லுங்கள் பார்க்கலாம் கல்கி the great 😃👍😃👍😃
@binaryfiles9284
@binaryfiles9284 Жыл бұрын
Actor Sivakumar is brilliant than Cho Ramasamy so far as mahabharat story in depth knowledge is concerned. Cho Ranasamy already accepted his weakness in Mahabharat story
@trueindian2693
@trueindian2693 Жыл бұрын
Podanga Dravida coolie gala..
@tonygreenmike
@tonygreenmike Жыл бұрын
Alexander Christian ah ???!!! 😱😱😱
@arumugamperumal2772
@arumugamperumal2772 Жыл бұрын
இந்த ஆள் எந்த ஆணியையும் புடுங்க முடியாது. அடுத்தவன் புடுங்கறதையும் குறை சொல்லுவான். தொண்டை கிழிய கத்துவதற்கு கழுதையாலும் முடியும்.
@svbkaran
@svbkaran Жыл бұрын
போடா லூசு நீ கோட்சே குரூப் டா அதான் இப்படி பேசுகிறாய்
@rajbrothers3064
@rajbrothers3064 Жыл бұрын
Sanandhanavathyum nadagakathal gumbalum same assignment
@sujathalamech1264
@sujathalamech1264 Жыл бұрын
With due respect beg to differ Alexander was a Greek general and not a Christian- as Sir has mentioned. Further, Christianity has its roots in the oldest civilisation in the world which is Mesopotamia - Old Testament - According to historic and archeological records- the second olest civilisation is Egyptian followed by India which is third - Sir shd do a fact check bfr getting into world history. The first or oldest civilisation in this world as per record is the Mesopotamia n which is associated with the Old Testament patriarchs - Adam, Noah and the great flood, Abraham and all the kings 👑 in the Mesopotamia region - which is connected to the birth if Jesus Christ in the New Testament. So history is divided as the BC bfore CHrist - starting from the world's oldest civilisation and AD from the birth of Christ. - for your kind information.
@balamurugan3231
@balamurugan3231 Жыл бұрын
Sema reel
@muralib1857
@muralib1857 Жыл бұрын
JEYAMOHAN. ALWAYS AGAINST TAMIZHAN. TAMILNADU.
@abdulyunusentertainmentcha9782
@abdulyunusentertainmentcha9782 Жыл бұрын
Manamgeatta Mani Rathnam Cholargal Varalarai Thaeriyama Panathukaga Mattum Than Padam Eadukuran Mani Rathnam........Moneyyyyyyyyyyyyy Rathnammmmmmmmmmmmmmmm
@mahenloganify
@mahenloganify Жыл бұрын
Poda punde
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
PS 1 & 2 is a "movie". If you're unable to differentiate between a movie, novel and history then it is your ignorance or inefficiency.
@jayagopalankandamkandath4487
@jayagopalankandamkandath4487 2 ай бұрын
Elloruckum mun pirandhavan thaan Pandiyan
@Max-dz3ud
@Max-dz3ud Жыл бұрын
PS1 PS2 against Thamizhan
@thiruvalluvanr3
@thiruvalluvanr3 Жыл бұрын
Npw its ok
@karthikmohandoss1554
@karthikmohandoss1554 Жыл бұрын
Pandian is crypto Christian?? Why you hate sanadhan?? Or you guys from Theeya katchi?? You are spreading fake information with full hate.
@thiruvalluvanr3
@thiruvalluvanr3 Жыл бұрын
No voice
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 Жыл бұрын
பழுவேட்ட'ரையர் '. பழுவேட்டையரா
@hebbarbk
@hebbarbk Жыл бұрын
Kaveri is for Karnataka
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Happily enjoy. Remember that heavy rain in KA shall help TN with Kaveri. We the people of TN shall pray strongly for heavy rain in KA to Sri Andal Nachiyar and Sri Chamundeshwari Devi 🙏.
@abdulyunusentertainmentcha9782
@abdulyunusentertainmentcha9782 Жыл бұрын
Tamilargal Konchamvathu Yosika Vaenum........ Namathu Varalattarai Thavaraga Sitharaikira Moneyyyyyyy Rathnammmmmmmmmmmmmm. Yathisaiiiiiiiiii Anaivarum Aatharika Vaenummmmmmmmmm
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
So.... You have mastered the history of TN - wow !!! Have you urged the Govt. of TN or India to implement the history of TN in school education ?
@yugeshrenu1158
@yugeshrenu1158 Жыл бұрын
Varalaru vera, novel vera da nayee..manirathnam clearly told that the movie mostly based on the novel..nee sikirama sethuru
@Xiaozhanchinese
@Xiaozhanchinese Жыл бұрын
Manirathnam Novelaye base pannalaye...padichirundha ungaluku theriyum
@kathirvel3379
@kathirvel3379 Жыл бұрын
நக்கி பிழைக்கிறவன் இப்படித்தான் எழுதுவான்.
@Xiaozhanchinese
@Xiaozhanchinese Жыл бұрын
@@kathirvel3379 neenga yara soldringa
@rubberchandru3551
@rubberchandru3551 Жыл бұрын
Don’t waste time by just blaming. You are not a judge.
@GgGg-vu8wq
@GgGg-vu8wq Жыл бұрын
Yo venna Alexander Greek
@Gurudhanabal3
@Gurudhanabal3 Жыл бұрын
Time travel er
@MurugaMuruga-ep1jd
@MurugaMuruga-ep1jd Жыл бұрын
பாண்டிய சோழ பகையை நீங்கள் ஆரிய தமிழ் பகை என்று சொல்றீங்க வீரபாண்டியன் தலை வெட்டிய ஆதித்த கரிகாலன் என்ற கல்வெட்டு பொய்யா
@janakisangarappillai8348
@janakisangarappillai8348 Жыл бұрын
Don’t tell nonsense, SriLankan Tamils are not crazy about Cinema. That is only Business of Subaskaran. Don’t generalise all Sri Lankan Tamil are fools and crazy about cinema.
@rajakumare3315
@rajakumare3315 Жыл бұрын
But conquering Asia lik Malaysia Burma Singapore Indonesia is not big issue..... we were not a fishing land at tat time too. Singapore was a small waste land. Chozlan jus waste time tats y they death said so....example like jayalalitha.... incredible india always....stop taking and move ur xxx
@lohidharamasubramanian2788
@lohidharamasubramanian2788 Жыл бұрын
Actually not on this topic... On any topic his speech is boring
@guruvenkat9451
@guruvenkat9451 Жыл бұрын
Next week, he is going to speak about Indian Economics, How to avoid heart-attack and India's foreign Policy and finally US Economics. Pls be prepared.
@hebbarbk
@hebbarbk Жыл бұрын
Godse gumbal allai, congress
@sundararajanvaradharajan5061
@sundararajanvaradharajan5061 Жыл бұрын
Mad fellow for cheap publicity.Get him admitted in mental hospital.
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Even there he shall trouble those patients 🤣🤣🤣🤣
@baskarsubbarayan8992
@baskarsubbarayan8992 Жыл бұрын
Cinema oru entertainmentukkana media. Unmai story therindhavar yarum illai.
@vijayjolly07
@vijayjolly07 Жыл бұрын
Dai rombha over uh poiturikinga da
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 Жыл бұрын
பொன் போன்று நெல்மணிகள் விளைந்ததால் பொன்னி நதி
@chandrashekhars3152
@chandrashekhars3152 Жыл бұрын
😀😀😀😀 Enjoy this commedy interview. You will not stop laughing😀😀 I think this old man has lost all senses. Either this old man has taken Full whiskey bottel or Country liquor. Watch this full video and enjoy how a drunkerd speaks. Full full commedy😀😀😀😀.
@mooncity7896
@mooncity7896 Жыл бұрын
திருமலை நாய்க்கர் மரணம் கூட மர்மம்.
@yugeshrenu1158
@yugeshrenu1158 Жыл бұрын
Pesi2 sethuruda nayee! Mada payaleh
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Why I Changed My Name from Agni to Vijay Antony? My Hidden Truth😱Vijay Antony Reveals for 1st time
44:39
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 125 М.
Когда отец одевает ребёнка @JaySharon
0:16
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
小丑牌ATM提款机?#short #angel #clown
0:14
Super Beauty team
Рет қаралды 27 МЛН
Скажи «Папа»
0:37
Камышниковы
Рет қаралды 4,4 МЛН