பொன்னியின் செல்வன் நாவல் படிச்சிட்டு அருள்மொழி வர்மன் மேல இருந்த அந்த பைத்தியம் இப்போ உங்களோட ஆதித்ய வர்மன் மேல வந்துருக்கு❤❤
@arunyasstorytime55033 ай бұрын
மிக்க நன்றி சகோ❤️ சாண்டில்யனின் யவன ராணி படியுங்கள் சகோ🙂 அதன் கதாநாயகன் இளஞ்செழியன் மீதும் இதே போன்றதொரு உணர்வு ஏற்படும்❤️❤️❤️
@deathgamer56063 ай бұрын
Nice chapter story going smoothly . Your narration just soothing nailing . Best wishes for golden jubilee soon. Some forgot tamil words again I heard here after a long time . One is thoorthan. Another is adhura salai . . Congratulations dear
@arunyasstorytime55033 ай бұрын
Thank you so much ma🙂
@skmthevar19863 ай бұрын
Adithya varman intha story ennoda. Wifethan first pakka start pannanga ipo nanum intha storykku addict agitten ❤❤
திறமை பலருக்கு இருக்கலாம் சகோ. ஆனால் அதை ரசிப்பதற்கான ரசனை உணர்வும், பாராட்டுவதற்கான பெரிய மனதும் வெகு சிலருக்கு மட்டுமே இருக்கும். அது உங்களுக்கு நிரம்பவே உள்ளது. பாராட்டுக்களுக்கு நன்றி சகோ❤️❤️❤️❤️❤️ அரவிந்தன் சொன்ன புதிர் கதையின் போக்கில் விடுபட்டு விடும்🙂🙂🙂
@revathikaruppanan94793 ай бұрын
ரொம்ப தேங்க்ஸ் மனதுக்கு இதமாக இருந்தது ஆனால் எனக்கு ஒரு சிரிய குறை என்னவென்றால் ஆதித்தன் பாசம் என்று வருனனுக்கு கொஞ்சம் அதிகமாக இடம் கோடுப்பது போல் சில இடங்களில் வருணன் மேலோங்கி இருப்பது போல் இருக்கிறது என்ன தான் நன்பர்கள் விசுவாசி என்று காரணம் சொன்னாலும் ஆதித்தனை வருணன் தண்டிப்பதும் அதை ஆதித்தர் விளையாட்டாக எடுத்து கொல்வதும் அதுவும் அடுத்த நாட்டில் இப்படி நடந்து கொல்வது மனதிற்கு வருத்தத்தையும் கோபத்தையும் வரவழைக்கிறது மற்றபடி உங்கள் குரலில் கேக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி
@arunyasstorytime55033 ай бұрын
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் இதெல்லாம் சகஜமே சகோ... அன்பை வருடிக் கொடுத்து மட்டுமில்லாமல் முரட்டுத்தனமானமாகவும் வெளிப் படுத்தலாம். அதுவுமின்றி அதிகமாக நேசிப்பவர்கள் அதிகமாக கோபம் வருவது இயற்கையே😊
@Varunan36193 ай бұрын
I'm so happy sagoo
@arunyasstorytime55033 ай бұрын
Me too sago😍
@jayarani97303 ай бұрын
❤❤❤
@Senthilkumar-dt7nd3 ай бұрын
Super akka
@arunyasstorytime55033 ай бұрын
Thanks sago
@KarthikSathya-v1i3 ай бұрын
❤❤அக்கா nice❤❤
@arunyasstorytime55033 ай бұрын
Thanks sago
@sasikalas28263 ай бұрын
Thanks akka flash back ah mudichitinga ❤
@arunyasstorytime55033 ай бұрын
😁 Flash back innum iruku. Varunan marraiage story sollanume😊 Apo dhan future story puriyum🙂
@sasikalas28263 ай бұрын
@@arunyasstorytime5503 ok akka antha nandhini Devi ah epo intro kodupinga nu wait pannura
@arunyasstorytime55033 ай бұрын
Intro enna! nandhiniye seekiram vandhuruva sago😊
@sasikalas28263 ай бұрын
@@arunyasstorytime5503 ok akkaaa I am waiting 😍
@jaisreeb38103 ай бұрын
நான் ஃபர்ஸ்ட் கமெண்ட் பண்ண வந்துட்டேன்
@arunyasstorytime55033 ай бұрын
❤️❤️❤️
@SubithaSubi-nt8jm3 ай бұрын
Hiii akka 💐 ❤❤❤
@arunyasstorytime55033 ай бұрын
Hi sago❤️
@shanthisethu81833 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉
@vijivijisarvesh62673 ай бұрын
Ada poooo varuna😅... Adithya va avanga mattuma konjuranga ellarum thaan chellam koduthu kedukuranga 😂😂