ஆதித்ய வர்மன்- 62 ஒரு அசகாய சூரனின் காதல் கதை | வினோதினி வீரபாண்டியன் | Aadhithya Varman - 62

  Рет қаралды 4,592

Arunya's Story Time

Arunya's Story Time

Күн бұрын

Пікірлер
@jaisreeb3810
@jaisreeb3810 19 күн бұрын
கதையின் விறுவிறுப்பு அதிகரிக்கிறது ஆனால் கதையின் நேரம் குறைகிறது சகோதரி அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு கதை இன்னும் கொஞ்சம் அதிகாரிங்க ப்ளீஸ்
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 9 күн бұрын
அவசியம் முயற்சிக்கிறேன் சகோ🙂🙂🙂
@vinothinisaravanan4393
@vinothinisaravanan4393 19 күн бұрын
கதை மிகவும் சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருக்கிறது தோழி. சீக்கிரம் அடுத்த பதிவை பதிவிடுங்கள். நன்றி😊
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 9 күн бұрын
நன்றி தோழி😍😍😍
@kuttyrakshitha4300
@kuttyrakshitha4300 19 күн бұрын
Arumai story sister
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 9 күн бұрын
Thank you dear😍
@FathimaFathi-zo2sg
@FathimaFathi-zo2sg 19 күн бұрын
Wow adutha episode podungalen akka
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 16 күн бұрын
கதையின் ஓட்டத்தை பற்றி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.ஒவ்வொறு வரிக்கும், வார்த்தைகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் அபாரம்.👌👌👏👏💯💯
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 16 күн бұрын
மிக்க நன்றி 😍
@kuttyrakshitha4300
@kuttyrakshitha4300 19 күн бұрын
Unmai sister kanavil nadappathu nijathil nadakkum athai nangu unarthen pala murai
@kamalamalagar8718
@kamalamalagar8718 19 күн бұрын
Nanum than sis enkume nadanthu irku
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 9 күн бұрын
Yes sago
@HemaLatha-he7of
@HemaLatha-he7of 19 күн бұрын
Iam waiting for next part sis overexcited
@SubithaSubi-nt8jm
@SubithaSubi-nt8jm 19 күн бұрын
உண்மை சகோதரி கனவில் தோன்றும் ஒரு சிலா விசயங்கள் நிஜத்தில் நடக்கும் அது உண்மை ❤❤❤❤❤❤ கதையின் விறுவிறுப்பு அதிகரிக்கிறது அதுத்த பாகம் சீக்கிரம் அனுப்புங்கள் சாகோ ❤❤❤❤❤❤❤❤🎉🌹🌹🌹🌹💐💐💐
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 9 күн бұрын
ஆம் சகோ. பலருக்கும் அந்த அனுபவம் உண்டு. நன்றி சகோ😍😍😍
@yuvaranik6984
@yuvaranik6984 18 күн бұрын
Oru cinima partha mayakkam yennul ... thanks vino 😊 waiting for next episode
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 11 күн бұрын
Thank you sago🙂
@hemahemu2914
@hemahemu2914 19 күн бұрын
Achachoooo. Yen akka enga heart beat ivlo high la vachu wait panna vaikuringa.... Sunday varathukulla varusham pora mathiri irukumea😢😢😢
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 11 күн бұрын
😊😊😊
@arunmoshok3070
@arunmoshok3070 18 күн бұрын
சகோ எப்படி இருக்கீங்க,கதை அருமையாக செல்கிறது வாழ்த்துக்கள் 🥰🥰🥰
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 11 күн бұрын
நன்றி சகோ😊 தங்களது தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍😍
@vijivijisarvesh6267
@vijivijisarvesh6267 19 күн бұрын
Intha toll gate appadi thaan sago😂😂😂.... Fast track ( Adithya) 😂😂vanthum gate thorakala 😂😂😂😂
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 9 күн бұрын
😂😂😂
@KalaisLifestyle22
@KalaisLifestyle22 11 күн бұрын
Sornikka ☹️☹️ proud of her 🤗❤ maaran enna seikiraan endru mun pathivil ketturunthaen ❤❤ ippothu purinthathu ❤❤ vahinikku ethuvum aaga koodathu 😭😭 angae varunan ingae Vahini ☹️☹️ yaar intha Vaishali 😡 sowbarnikkavin yugam unmaiyanathu...
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 11 күн бұрын
Vaishali yaar endru varum vaarathil therindhu vidum sago. Aval kadhaiyum mudikapadum
@KalaisLifestyle22
@KalaisLifestyle22 11 күн бұрын
@arunyasstorytime5503 🤗🤗👍👍
@IndhumathiIndhu-q2d
@IndhumathiIndhu-q2d 14 күн бұрын
Super ♥️♥️♥️♥️♥️♥️♥️
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 11 күн бұрын
Thank you🙂
@deathgamer5606
@deathgamer5606 19 күн бұрын
Very important turning point of the story this chapter contains. Excellent. Wow karumbu thinna kooliya? Vaiyapuri nee koduthu vaithavanada. After that the remaining chapter oh god Very miserable. Adi pavi Vaishali we are very much underestimated you. You are the reason for vahini's bad condition. Wait. Our Adhithya will look over everything. Congratulations dear. Waiting eagerly for next chapter to know about the further consequences. Keep rocking.
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 11 күн бұрын
Sure ma. Aadhithya will look after her. But there will be a turning point in that moment. Its a surprise. Wait and watch🙂🙂🙂
@Tuty_Gaming_tamil69
@Tuty_Gaming_tamil69 19 күн бұрын
நீங்கள் தினமும் ஆதிகதையை போடாவிட்டாலும் நான் தினமும் 1 முதல் 61 கதைகளில் ஏதாவது இரு கதைகளாவது கேட்டுக்கொண்டே இருப்பேன் . அடுத்த பாகத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.❤❤❤கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. வருணனுக்கும், வாஹிணிக்கும் எதிராக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.நிச்சயமாக இது அரசன் சுதாகரனின் ஆட்களாகத்தான் இருக்க வேண்டும்.time increase pannuga sister❤❤❤
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 11 күн бұрын
தங்கள் அன்பிற்கு ஆயிரம் கோடி நன்றிகள் சகோ🥰🥰🥰🥰🥰🥰 சுதாகரனின் வேலையா என்பது விரைவில் தெரிந்து விடும்.
@jayalalithagunasekaran9234
@jayalalithagunasekaran9234 19 күн бұрын
❤❤❤❤❤
@thayalinimanimaran8823
@thayalinimanimaran8823 19 күн бұрын
@selvinmuvin4958
@selvinmuvin4958 19 күн бұрын
ஒரு எப்பிசோடில் சிரிக்க வைக்கிறிர்கள் அடுத்த எப்பிசோடில் அழ வைத்து விடுகிறிர்கள்
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 11 күн бұрын
அழுகையும் சிரிப்பும் கலந்தது தானே சகோ வாழ்க்கை🙁🙁🙁🙁
@selvinmuvin4958
@selvinmuvin4958 11 күн бұрын
ஆம் சகோதரி என் கருத்துக்கு நீங்கள் பதில் போடவில்லை யே என்று வருத்தமாக இருந்தது இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி
@jayarani9730
@jayarani9730 19 күн бұрын
Super ❤❤❤❤❤
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 11 күн бұрын
Big thanks
@kalidhaskalidhas788
@kalidhaskalidhas788 18 күн бұрын
👌👌👌👌👌💐💐💐
@Durga-mv8ny
@Durga-mv8ny 17 күн бұрын
Akka time ayirici yen inum story podeleh 😧😧😧
@gomathysathish3858
@gomathysathish3858 19 күн бұрын
How many more episodes to go
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 9 күн бұрын
Not sure sago😔😔😔 Is it boring????
@Vanitha1998-m5m
@Vanitha1998-m5m 19 күн бұрын
❤❤❤❤❤❤😢😢
@Suganrajs-u9s
@Suganrajs-u9s 18 күн бұрын
வாகினி ஏதோ நேரமா திரும்ப கதைக்குள்ள கொண்டு வாங்க சிஸ்டர்
@Suganrajs-u9s
@Suganrajs-u9s 18 күн бұрын
💔💔💔
@kamalamalagar8718
@kamalamalagar8718 19 күн бұрын
Enkume nadanthu irku sis kan munne one sec vanthu pokum but ninamave nadanthudum athu enaku
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 9 күн бұрын
Its true sago. Enakum experience iruku🙂
@vijivijisarvesh6267
@vijivijisarvesh6267 19 күн бұрын
Vahini ku onum agathu 😊... Ethum Agaum kudathu sago😔😔.. vahini enoda sister 🤗🤗
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 9 күн бұрын
😊😊😊😊Kavala padathinga sago. Vahiniku (unga sagothariku) edhum aaga vida maten😍😍😍
@sudarsansuganya1691
@sudarsansuganya1691 19 күн бұрын
Akka yentha book ithu soolunga
@harithasuganya7416
@harithasuganya7416 17 күн бұрын
இது வினோ அக்காவின் கற்பனை கதை
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 9 күн бұрын
Idhu en karpanai kadhai sago. Kadhai muluvadhum mudintha poragu puthagamaga veliyiduven❤️❤️❤️
@saranyamuthukumar2951
@saranyamuthukumar2951 19 күн бұрын
கதை விறுவிறுப்பாக செல்கிறது. வாகினிக்கும், வருணனுக்கும் ஒன்றும் ஆக கூடாது. வைஷாலினியின் சதியை அறிந்த பிறகு வருணன் மற்றும் சௌபா வின் மனநிலை எப்படி இருக்கும்? ஆதித்யன் எதிர்வினை என்னவாக இருக்கும். அடுத்த பாகதிற்காக காத்திருக்கிறேன் சகோதரி
@arunyasstorytime5503
@arunyasstorytime5503 11 күн бұрын
கூடிய விரைவில் உங்கள் கேள்விகளுக்கான விடைகள் கிடைத்து விடும் சகோ🙂🙂🙂
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН