ஒரு வழியாக வாகினிக் கண் விழித்து விட்டால் ஆனாலும் இன்னும் கலக்கம் தீரவில்லை புதிருக்குள் புதிராக உள்ளது கதை இந்த கதையை எங்களுக்கு சொல்லியதற்கு நன்றியை தவிர வேறு என்ன செய்ய முடியும் எங்களால் வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டும் உங்கள் பயணம் ❤❤❤
@arunyasstorytime5503Ай бұрын
மிக்க நன்றி சகோதரா. இன்னும் பல புதிர்களும், பழைய புதிர்களுக்கான விடைகளும் வரவிருக்கின்றன.
@SureshKumar-vc6toАй бұрын
உணர்ச்சி ததும்பச்செய்து♥️உள்ளத்தை♥️♥️ ஆர்ப்பரித்த அற்புதமான பதிவு 🥹🥹🥹 வருணன்❤வாகினியின் பரிசுத்தமான காதலைக் கண்டு உள்ளம் சிலிர்க்கிறது 😘😘😘 இனிதே தொடரட்டும் தங்கள் பயணம் 🙏🙏🙏 மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 😍💐💐💐💐😍
@arunyasstorytime5503Ай бұрын
நன்றி சகோ😊😊😊
@ushagopalakrishnan727425 күн бұрын
ஆதித்யன் போலா ஒரு நல்ல மன்னன் நடைமுறையில் இருந்தால் மக்கள் எத்தனை மகிழ்ச்சியாக இருப்பார்கள்.கற்பனை செய்து களிப்படைவோம்.சுகந்தி மாண்டது வருத்தம் அளிக்கிறது. மற்றபடி வருணன் வாகிநி கற்பனை உரையாடல் அற்புதம். தொடரட்டும் தங்களின் கற்பனை வளம். 👌👌👏👏💯💯
@ushagopalakrishnan727423 күн бұрын
வருணன் தந்தை மற்றும் ஆதித்யன் உரையாடல் மூலம் ஆதித்யன் மற்றும் வருணன் இருவரும் சகோதரர்கள் என்று எண்ணுகிறேன்.சரிதானே. மற்றபடி எப்போதும் போல் அருமையாக இருந்தது.👌👌💯💯
@arunyasstorytime550320 күн бұрын
நன்றி 😍
@dharanimathi5468Ай бұрын
Pls sister wait panna mudiyala next episode upload pannunga.
@letchumyananthan4693Ай бұрын
Sis this is only channel and story I will listen in KZbin..early waiting for next episode. Love from Malaysia
@arunyasstorytime5503Ай бұрын
Thanks sago for the love 😍 I'm really happy😊😊😊
@youngkarthik4448Ай бұрын
அக்கா அந்த இரு தோழர்களுக்கு இடையே சண்டையை😭 மட்டும் தவிர்க்க முடியுமா கொஞ்சம் அதை பற்றி ஆலோசித்து பார்க்கவும் அக்கா...😔 நான் கூறியது தவறாக இருந்தால் மன்னிக்கவும்🙏 நண்பர்களே நீங்களும் கொஞ்சம் கூறுங்கள்🙏
@ArjunRaja-n1vАй бұрын
சரியாக தான் கூறியுள்ளார் அதை பற்றி சிறிது ஆலோசித்து பாருங்கள் அக்கா🤷♂
@arunyasstorytime5503Ай бұрын
சண்டையை தவிர்த்தால் கதையின் ஓட்டம் விறுவிறுப்பாக இருக்காது சகோ... இவர்கள் விரோதிகளானாலும் அவரவர்க்கென்று அமையப் போகும் வாழ்வில் இன்பமாகத் தான் இருப்பர். வருந்தாதீர்கள்
@poongodimani3341Ай бұрын
Like this story very nice 👍❤❤❤❤❤
@arunyasstorytime5503Ай бұрын
Thank you for your love❤️
@harithasuganya7416Ай бұрын
வினோ அக்கா இது கற்பனை கதையாக இருந்தாலும் மனது வலிக்கிறது, கண்ணில் தானாக நீர் வழிகின்றது😢😢😢😢💔💔💔
@arunyasstorytime5503Ай бұрын
நன்றி சகோ🙂 உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தும் படியான சம்பவங்களும் எதிர்காலத்தில் நேரவிருக்கின்றன.
@ssangeetha8690Ай бұрын
I am addicted to your voice mam❤❤❤
@arunyasstorytime5503Ай бұрын
Thank you sago🥰🥰🥰🥰
@KalaisLifestyle2229 күн бұрын
Oru vazhiyaaga kanavu nallabadiyaga mudinthathu endru nenaikkume podhu 😭😭 vahini varunanai ethirka pogiraal endraal 😭😭 maaran ☹️☹️☹️ suganthi ❤️❤️ proud of her ❤ Nandhini varappogiraala 🤔 varunan maaranin natpu ❤❤
Pirivuku pinnadi vara natpu innum balamaga irukum sago❤️❤️❤️❤️
@deathgamer5606Ай бұрын
Beautiful dialogues. But the story going very sad to hear vahini's critical condition and suganthi's demise. The very much shocking news is nagammal patti's signal to Adhithya about varunan's vahini's future incidents. Oh god let's wait and watch what will happen because the story going very thrilling about Vaishali's behavior. But from the beginning the great doubt in my mind who is Vaishali and where from she came and why suddenly this marriage with varunan etc etc. Everything for the sake of vahini's life but whose life is in danger by that great villie Vaishali. Congratulations dear for the your narration with beautiful examples. Keep rocking and eagerly waiting for next chapter dear. I am appreciating you for giving equal importance to all characters who are involving in this story. The great applause to you dear.
@arunyasstorytime5503Ай бұрын
Thank you ma. The story revolves around Aadhitya varman. All the characters and happenings are closely connected with Aadhithya. So it is essential to give importance to all the characters. Thanks for your comment ma🙂
@saranyakarthik-gh1dlАй бұрын
Hi akka impress the story ❤❤❤❤❤❤❤😢😢😢😢 next episode podunga 🎉🎉🎉🎉🎉
@arunyasstorytime5503Ай бұрын
Thanks sago. Sure
@ravi-uw7jqАй бұрын
Hi akka please next episode q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arunyasstorytime5503Ай бұрын
Sure sago
@jayarani9730Ай бұрын
Super ❤❤❤❤❤❤
@arunyasstorytime5503Ай бұрын
Thanks for the love ❤️❤️❤️❤️
@murugesanarumugam-c9pАй бұрын
Super sister ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@arunyasstorytime5503Ай бұрын
Thanks sis 😍😍😍
@yuvaranik6984Ай бұрын
Vagini and varunam kadhai nanraga irundhadhu 😊
@arunyasstorytime5503Ай бұрын
நன்றி சகோ😍
@selvinmuvin4958Ай бұрын
வாஹினியை வருணனுடன் சேர்த்து ஆதித்யாவை பிரித்துவிடுவிர்களா நியாயமே இல்லை
@arunyasstorytime5503Ай бұрын
😂😂😂 ஆதித்யனைப் பிரிந்தால் வாஹினியையும் வருணன் இழக்க நேரிடும் சகோ😔😔😔 தவறு செய்பவன் தண்டனை அனுபவிக்கத் தானே வேண்டும் 😞😞😞
@Vanitha1998-m5mАй бұрын
😮😮😮😮😮❤❤❤❤
@kselvamkselvam9738Ай бұрын
Entha friday and sunday kaga Wighting
@arunyasstorytime5503Ай бұрын
❤️❤️❤️❤️
@SrilakshmiBhuvanagiriАй бұрын
❤
@sumathiravichandran158Ай бұрын
😢😢😢😢💔💔💔💔
@kuttyrakshitha4300Ай бұрын
Next episode eppo varum Friday varai waiting kathirukka mudiyama sister