Thank you sir 👌👌very useful clear clarification 👌👌🙏🙏
@psgshankar1543 ай бұрын
நான் 275000 கட்டி 10 மாதம் ஆச்சு இதுவரை வரவில்லை .. எல்லா charges கட்டியாச்சு கம்பம் இல்லை material இல்லை.. target குடுக்க விலை.. அறிவிப்பு விரைவில் என காரணம் தான் மிச்சம்😢😢
@UTHAYA_2627Ай бұрын
என் தாத்தா விண்ணப்பம் செய்திருந்தார் .... இலவச விவசாய மின் இணைப்புக்கு... 10year முன்னாடி... தாத்தா இறந்துவிட்டார் அப்பாக்கு அதை மாத்துனோம் இது வரை வரல வரிசையில வந்துடுச்சு பொருள் இன்னும் வரவில்லையாம்... உண்மை என்னனா 500000 amount கட்டி விண்ணப்பம் செய்தவர்வளுக்கே முதலில் தருவாங்களாம்... பணம் கடுனவங்களுக்கு 3 பேருக்கு குடுத்துட்டு இலவச இணைப்பு ஒருவருக்கு தருவாங்களாம்... குறிப்பு... ஏன்டா வெண்ணைகளா 500000 தர அளவுக்கு இங்க எத்தன விவசாயி இருக்காங்க.... ஊழல் தான் எல்லாமே வழக்கு போடலாம்னா பெத்தவங்க வேணாம்பானு அப்பாவியா இருக்காங்க.... மீறி செயல்பட முடியல வளர்ப்பு தடுக்குது... என்னதான் ஆகுதுன்னு பாக்குறேன்னு waiting இன்னும் 5 monthku அப்பறம் எல்லா பயலையும் நீதிமன்றதில ஏத்தி உரிக்கனும்னு waiting. .. என்ன போல இலவச மின்சாரத்திற்கு காத்திருப்போர் reply pannuga
@MrHen-kd7pd6 ай бұрын
Bro urban land... village master dashboard la didn't showing survey number Any solution.....?
@krishnamoorthi97235 ай бұрын
12/02/2024 250000அமௌன்ட் கட்டி விட்டோம் மின்சாரம் கொடுக்கவில்லை
@mrramesh24795 ай бұрын
Anne current vanthucha
@arunborewellpoint5 ай бұрын
Same situation
@deenadhayalan95942 ай бұрын
நான் 50,000 சர்வீசுக்கு பணம் கட்டி இரண்டு வருடங்கள் ஆகின்றன பட்டா நிலத்துக்கு காரர்கள் தடுக்கிறார்கள் தடுக்கலாமா?
@dharanish48514 ай бұрын
Tatkal epppo open pann7vanga please reply
@s.p.sarathy65755 ай бұрын
இலவச இணைப்பு விண்ணப்பித்து, அதன் பின்பு 3A1 இணைப்பு வாங்கினால் அதற்கு பிறகு தட்கல் முறையில் விண்ணப்பிக்க முடியுமா?
@omsivam58593 ай бұрын
முன்னாடி பண்ணலாம். இப்பம் முடியாது. 3A1 வாங்கிவிட்டால் அப்படியே continue பண்ண வேண்டியது தான்
@vnmraja2 ай бұрын
Change panikalam
@Cmuthukrishnan-x5b5 ай бұрын
2013 ஆகஸ்ட் விவசாய இலவச மின் இணைப்பு விண்ணப்பம் 500 பணம் நாகப்பட்டினம் மாவட்டம் எப்போது கிடைக்கும்
@gaja-pw1mp5 ай бұрын
2024 Tatkal pathi information video pottunga Nanba