ரொம்ப ரொம்ப நன்றி இலங்கைமக்களின் நலன் கருதி உங்கள் சேவை தொடரட்டும். ரொம்ப ரொம்ப நன்றி
@SeenithambyJaleel14 сағат бұрын
இலங்கையில் கிழக்கு அம்பாறை மிதமான மழை ❤ உங்கள் வானிலை அறிக்கை மிகவும் அருமையாக உள்ளது நன்றி நண்பரே ❤❤❤
@JanaNanarthan14 сағат бұрын
❤suppar anna naangal paakkram❤
@MakeshMakesh-q2n19 сағат бұрын
Nanri🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤️❤️❤️
@BalasubramaniamBala-v6k20 сағат бұрын
இனிய காலை வணக்கம். தேவன் தாமே தங்கள் இச் சேவையை ஆசீர்வதிப்பாராக. இதனால் நாங்கள் எச்சரிக்கப்பட்டு , நேரத்தோடு எங்கள் வேலைகளை செய்ய உதவியாயுள்ளது . நன்றி சகோதரரே. ❤❤❤❤❤❤❤
@Francis9019 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா. தங்கள் மேலான அன்பிற்கு நன்றி!
@alagedralagedr939618 сағат бұрын
இனிய காலை வணக்கம் வாகரை அம்மன்தளாவெளியில் சிறு மழை
@TharmarajTharmaraj-z8h19 сағат бұрын
Godalming ❤mannar srilanka 🎉🎉
@SanjiRiya-mu1op18 сағат бұрын
Annan iam srilanka
@komathykaaviya444719 сағат бұрын
Amparai, Akkaraipattu la night la erunthu kadummalai
@ThevamalarThevu16 сағат бұрын
God morning Sri lanka
@sasikaran268419 сағат бұрын
நாங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து உங்கள் பதிவுகளை பார்க்கிறோம் நன்றிகள்.
@Francis9019 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே!
@MadhuMadhu_2714 сағат бұрын
இலங்கை மட்டக்களப்பு ஸ்ரீ முருகன் 🙏🙏 அருமையாக ஆறுதலாக நீங்கள் தரும் விவரங்கள் அனைத்தும் முற்றிலும் அச்சுட்டாக இலங்கையில் நடைபெறுகிறது இலங்கையை விட்டு அதாவது மட்டக்களப்பு பகுதியை விட்டு இந்த சனியன் பிடித்த மழை எப்பொழுது தொலையும் என்று தயவுசெய்து சொல்லுங்கள் மலைக்கு ஏசக்கூடாது என்று கூறுவார்கள் இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே 😭😭
@Francis9014 сағат бұрын
இன்று இரவு முதல் மழை குறையும் சகோதரி.
@Nirmalananthu17 сағат бұрын
I'm from Sri lanka anna
@sathiskiristi512218 сағат бұрын
Good morning bro satiyana malai KILINOCHCHI
@VeerasingamVijayakanth18 сағат бұрын
Good morning 🙏. I'm srilanka.
@Francis9017 сағат бұрын
Good morning to you too. Stay safe!
@SankeethaSan-w7r19 сағат бұрын
இலங்கை கிழக்கு இரவு கடும் மழை பெய்தது
@JanaNanarthan14 сағат бұрын
❤❤❤
@RatnamMahendran-w4p7 сағат бұрын
சகோ வலைச்சேன -வாழைச்சேனை
@JanaNanarthan14 сағат бұрын
Anna ovvarum naalum podunga❤
@Francis9014 сағат бұрын
நிச்சயம் தொடர்ந்து தகவல் தருகிறேன் நண்பா! பார்த்து பயன் பெறுங்க! நன்றி
@r.vishnuganth112715 сағат бұрын
வணக்கம் அண்ணா கண்டாவளை பிரதேசம் நேற்று மதியத்தில் இருந்து இன்று காலை வரை கடும் மழை நெல் வயல்கள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளது நன்றி
@Francis9015 сағат бұрын
மிக வேதனை அளிக்கிறது நண்பா!
@ravidasankalidasan20669 сағат бұрын
கொழும்பில் மூடியவானம் இடை இடை மெல்லிய தூறல்...
@TharsharthTharu19 сағат бұрын
,, மட்டக்களப்பில் மழை
@YESHUAJAHOVAH612514 сағат бұрын
Slalom anna திருகோணமலை.. வெருகல்.. 4.நாள்.. மழை.. பயிர்கள் எல்லாம் அழிகிறது..
இன்று மாலை மேல் மழை குறையும். நாளை மாலை மீண்டும் மழை அதிகரிக்கும்.
@ravindranravindran962618 сағат бұрын
காலை வணக்கம் நண்பா எனது பிரநேசம் நீங்கள் குறிப்பிட்ட வாகரை பிரதேசமே
@RishanthanSanthuru19 сағат бұрын
திருகொணமலை மூதூர் கங்குவோலி
@sathiyamoorthysabesh472518 сағат бұрын
முல்லைத்தீவில் கடும்மழை. உங்கள் செய்திகளுக்கு நன்றி விவசாயப் பேரழிவு இந்த இடத்தில் ஏற்ப்பட்டு உள்ளது ஒட்டுசுட்டான் பிரதேசம் நாம்
@Francis9018 сағат бұрын
மிக வேதனை அளிக்கிறது சகோதரி!
@thanapalasingamsiva190119 сағат бұрын
Good
@ssatheesh03718 сағат бұрын
நான் இலைங்கை அண்ணா
@fathimahaneema17 сағат бұрын
நான் இலங்கை. 24,25 திகதிகளில் இலங்கையில் பதுளை, பண்டாரவளை காலநிலை எவ்வாறு இருக்கும்?
@Francis9017 сағат бұрын
இரண்டு நாட்களும் நல்ல மழை பதிவாகும் நண்பரே!
@JasinthaSureshKumar19 сағат бұрын
வணக்கம் கிளிநொச்சியில் இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றது
@Francis9019 сағат бұрын
பாதுகாப்பாக இருங்கள் நண்பா!
@GresiniGresini10 сағат бұрын
Hi anna
@ThiruThiru-ns1ys11 сағат бұрын
Vavuniyavilum kadumaiyana mazhai peikirathu...
@JerosanaQueen13 сағат бұрын
நான் கிளிநொச்சியில் இருக்கின்றேன். நெல் அறுவடை செய்யும் காலத்தில் மழை பெய்கின்றது. எப்போது மழை ஓயும் விளக்கமாக சொல்ல முடியுமா. மழையினால் இலங்கையில் அறுவடை பருவத்தில் நெல் பயிர்கள் பல இடங்களில் அழிவடைந்துள்ளன.
@Francis9013 сағат бұрын
இன்று இரவு வரை நல்ல மழை பதிவாகும் சகோதரி. அடுத்த நான்கு, ஐந்து நாட்களுக்கு மழை வாய்ப்பு குறைவு தான் சகோதரி!
@jeevaranijeevarani576416 сағат бұрын
Mahaoya
@PonnaiyahYogarajah20 сағат бұрын
காலை வணக்கம் தம்பி இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது நன்றி