தொழில் முடக்கத்தை நீக்கும் சூட்சம துர்க்கை பரிகாரம் | tholil vasiyam durgai pariharam | aanmeegam

  Рет қаралды 29,834

ஜோதிட ரகசியங்கள்

ஜோதிட ரகசியங்கள்

2 жыл бұрын

தொழில் முடக்கத்தை நீக்கும் சூட்சம துர்க்கை பரிகாரம் | tholil vasiyam durgai pariharam | aanmeegam
In this spiritual world to attract everything regards to prosperity we provide many tips in our Jothida ragasiyangal channel .
astrology remedy for success in life and jothida pariharangal in tamil
our website www.parigaram.com
subscribe our channel for more interesting videos.
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
vamanan sesshadri latest videos பரிகாரம் below :
Mobile phone மூலம் அதிர்ஷ்டம் பெற vamanan Seshadri tips
• மொபைல் போன் மூலம் அதிர...
மூக்குத்தி ரகசியம் வாமணன் சேஷாத்ரி ஆன்மீக குறிப்புகள்
• மூக்குத்தி ரகசியம் | V...
வற்றாத செல்வம் சேர மணிபர்ஸ் தெரபி - jothida ragasiyangal vamanan Seshadri tips
• வற்றாத செல்வம் சேர | ம...
சித்தர்கள் தரிசனம் பற்றி மாயன் செந்தில்குமார்
• சித்தர்களை நம்மால் காண...
வருமானத்தை அதிகரிக்க amethyst stone எப்படி பயன்படுத்துவது - mayan Senthil tips
• வருமானத்தை அதிகரிக்க A...
Below is our facebook page to connect with us
/ parigarangal
do you want Jothida ragasiyam Vamanan Seshadri videos ?
You can find guru vamanan seshadri remedies completely (Jothida Ragasiyangal Full Playlist ) in the below link :
• vamanan seshadri
KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ரபீடம் அக்னிருத்ரன் குருஜி காமாக்யா பரிகார தாந்த்ரீக வித்தகர்
அவர்களின் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் தரும் வாஸ்து செடிகள்
• அதிர்ஷ்டத்தையும் யோகத்...
வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க ஆன்மீக ரகசியங்கள்
• வீட்டில் தெய்வ சக்தி அ...

Пікірлер: 39
@kalidosskalidoss4026
@kalidosskalidoss4026 Жыл бұрын
கடவுள் மனிதன் உருவில் வருவது உண்மை 👍
@manjulamadhavan82
@manjulamadhavan82 2 жыл бұрын
நீங்கள் இறுதியில் கூறியது மிகவும் உண்மை சுவாமி ஜி .கடந்த ஓரு ஆண்டு காலமாக துர்காம்மா வை தொடர்ந்து வழிபாடு செய்து வருகிறோன் .எனது வாழ்க்கை யில் சிறந்த முன்னோற்றம் கிடைக்கிறது சுவாமி ஜி..நான் மேலும் அம்பாளை எப்படி மேலும் சிறந்த முறையில் வழிபாடு செய்து என்று ஒருவாரமா மனதில் நினைத்து கொண்டு இருந்தேன் ...உங்கள் மூலமாக அம்பாள் எனக்கு மிகவும் சிறந்த முறையில் வழி பாடு செய்ய என்க்கு அருள் வழங்கி இருக்கிறார்... மீண்டும் நன்றி சுவாமிஜி....
@mrgymcareservicelimited9628
@mrgymcareservicelimited9628 Жыл бұрын
Mam morning poganum illa evening poganuma sollunga
@mrgymcareservicelimited9628
@mrgymcareservicelimited9628 Жыл бұрын
Sir na சொந்த தொழில் பண்ணிட்டு இருக்கேன் தொழில் சரியா போகல ரொம்ப கஷ்டமா இருக்கு கையில பணம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நல்ல தீர்வு sollunga pls😢
@manjulamadhavan82
@manjulamadhavan82 2 жыл бұрын
நன்றிகள் கோடி சாமிஜி
@mouttoucoumara2049
@mouttoucoumara2049 2 жыл бұрын
நன்றிகள் சாமிஜி
@meghanathanmegha4354
@meghanathanmegha4354 Жыл бұрын
Mikka nandri aiyya ( om nama shivaya)
@dhanalaxmiganeshsankar2823
@dhanalaxmiganeshsankar2823 2 жыл бұрын
Nandri Guruji
@gvr7866
@gvr7866 2 жыл бұрын
Anai varukum nandri...
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi 2 жыл бұрын
Nandri hari anna.
@durgaravichandran7646
@durgaravichandran7646 2 жыл бұрын
Nandri swami🙏
@gayathrisrinivasan6254
@gayathrisrinivasan6254 2 жыл бұрын
Super sir
@swagboys1068
@swagboys1068 3 ай бұрын
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நீங்கள் சொன்ன பரிகாரம் செய்யலாமா
@perumalvishnu4199
@perumalvishnu4199 Жыл бұрын
Nanga ethu Mari vilaku potura varayum rompave nalla palan thanthathu ayya
@kamalasekhar4438
@kamalasekhar4438 Жыл бұрын
Near my house no temple allow to touch Duragadevi for applying sandal paste
@murugavel6435
@murugavel6435 Жыл бұрын
மனிதர்கள்எல்லோருமேகர்மாவைஅனிவிப்பவர்கள்தானேபெறியநம்புதரி.மனதில்பலஅபிலாஜைகளை.வைத்துகொண்டு.சாமியைதொடலாமா
@mrgymcareservicelimited9628
@mrgymcareservicelimited9628 Жыл бұрын
4.30 -6.00 morning or evening pls sollunga
@Fit2Fit14
@Fit2Fit14 3 ай бұрын
Sandhana kattai ku enga pogurathu
@Ronaldo-jy6dz
@Ronaldo-jy6dz Жыл бұрын
Ragu Kethu thozam poga parikaram
@Indianawest
@Indianawest 2 жыл бұрын
Idhu unmaiyana vishyam nan anubavitha oru tharunam adhu
@Fit2Fit14
@Fit2Fit14 3 ай бұрын
1.5 years ha job illa try panna kadakala, jathagum pathu parigarum patthu kuda inum job kadakala , correct ha yaruna solla erudha solluga
@pandiansuguna6797
@pandiansuguna6797 2 жыл бұрын
nandri guruji
@XD_Zip
@XD_Zip 2 жыл бұрын
Ayya vanakam... Im from Malaysia, we cant do this parigaram at temple they wont allowed can do this at home? I have durga amma Photo kindly advice.
@gvr7866
@gvr7866 2 жыл бұрын
Sure u can...god bless u..
@yogeshprem9529
@yogeshprem9529 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@bharathidharshan1322
@bharathidharshan1322 Жыл бұрын
Sir, naanka vaakanam vaithu ullom, but tholil rempa manthama irukku, itherku enna parikaaram seiyalaam
@ganesarajuprabagaran9291
@ganesarajuprabagaran9291 2 жыл бұрын
சந்தனத்தை நாமே நேரடியாக பூச வேண்டுமா ? அல்லது அர்ச்சகரிடம் கொடுத்து பூச சொல்ல வேண்டுமா ??
@gvr7866
@gvr7866 2 жыл бұрын
Neengaley seiyalam ma
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi 2 жыл бұрын
Anna Ethan eppadi kovil il seiya mudiyum.next way sollunga hari anna.
@karuppan9344
@karuppan9344 Жыл бұрын
Jathagam irukka
@karuppan9344
@karuppan9344 Жыл бұрын
Na parigaram solran nanga night samakodangi pakkuravanga
@radhigaraja5306
@radhigaraja5306 11 ай бұрын
​@@karuppan9344 Anna jathagam parpingala
@ananthansumathi
@ananthansumathi 2 жыл бұрын
சுவாமி சந்தன கட்டை எங்கே சுவாமி கிடைக்கும் ப்ளீஸ் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@ganesarajuprabagaran9291
@ganesarajuprabagaran9291 2 жыл бұрын
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
@qf8822
@qf8822 2 жыл бұрын
Mount Road Anna Salai. Poomphuar run by Govt of Tamil Nadu Opp to LIC building , Next to Higginbotham shop
@gvr7866
@gvr7866 2 жыл бұрын
Naatu marunthu kadayil ma
@p.pooranee8823
@p.pooranee8823 Ай бұрын
Ungala neengale sami nu solringa le, neenga sami ya? Iyyar val, neenga iyyar val mattum tha Kovil la thatla 500 rs potta apdiye maalaigal yanna mariyathai yanna Iyyar val
@p.pooranee8823
@p.pooranee8823 4 ай бұрын
Nee ippadiyae tha eruppe, nee MUNNUKKU VARAVE MATTE, ethu man kudukkum sabam
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 27 МЛН
தொழில் முன்னேற்றம் அடைய #lovelylotuspetals
9:41
Lovely Lotus Petals (அழகான தாமரை இதழ்கள் )
Рет қаралды 33 М.
GADGET PROTECTOR DE PALETAS 🍡 ¡LO NECESITAS!
0:15
its mritunjoy
Рет қаралды 11 МЛН
ДОМАШНИЙ ПВЗ @DetyaBoga
0:21
KINO KAIF
Рет қаралды 4 МЛН
She guess best choice of sweets from her boyfriend 😋😅😎
0:29
СКУЛЬПТУРЫ ИЗ МУСОРА (@tdeininger - Instagram)
0:19
В ТРЕНДЕ
Рет қаралды 1,9 МЛН