என்ன நடந்தாலும் முதலமைச்சரும் சரி அமைச்சர்களின் துணை முதல்வரும் பேட்டி கொடுத்து போட்டோ எடுக்கிறது இல்ல நம்பர் ஒன்னா இருக்கா நல்லது பண்றது இல்லை யாரையும் காணோம் வாய் மொழியில் திட்டம் பூராம் சொல்றீங்க செயல் மொழியில் காணோம் எங்க ராமநாதபுரத்தில் வந்து பாப்பீங்களா எங்க தொகுதி பரமக்குடியில் வந்து பாப்பீங்களா என்னை ஓட்டுக்கு திமுக எம்எல்ஏ வந்தால் தான் பார்த்தேன் அப்புறம் அந்த பக்கமே வந்து பார்த்ததில்லை எங்களுடைய எம்பி நவாஸ்கனி ஓட்டுக்கு வந்தது தான் பார்த்தேன் அப்புறம் அந்த பக்கமே வந்து பார்த்ததில்லை
@Kamaleshburat-zf1ne20 сағат бұрын
Hi
@kulothungans143321 сағат бұрын
விவாதத்திற்கு பிரதமர் சரியான பதில் தந்து அசத்துகிறார்!