இவ்வளவு பெரிய பாலத்தை நிறுவிய நமது வேலை ஆட்களுக்கும் பொரியாளர்களுக்கும்🎉மிக்க நன்றி🎉 நடு பாலத்தில் மின் இணைப்பு எப்படி செய்கிறார்கள் என்று பெருத்து இருந்து பார்கலாம்🎉❤❤All workers love u All❤❤
@kumarnarayanan3483 ай бұрын
Nice video super coverage
@ravichandran013 ай бұрын
அருமை
@aruncrackz3 ай бұрын
nandri
@rudolffabrie32333 ай бұрын
Suddenly a lot of progress.😊
@ganeshmgl79423 ай бұрын
என்ன அருண் வீடியோ அருமை.ஆனால் உங்க வாய்ஸ் missing.
@aruncrackz3 ай бұрын
Adutha Videovil Voiceoda Varum bro
@harishankarep81713 ай бұрын
Voice oda podunga bro
@aruncrackz3 ай бұрын
Contifaa Nalaike Varum bro
@instainsta44563 ай бұрын
Good videos bro
@ranganayak25913 ай бұрын
🎉
@ammanbalaji42933 ай бұрын
❤🎉❤
@maduradayalan29053 ай бұрын
At time 2:29 I see one of the employees is walking on the Centre Bridge without any safety harness which is objectionable. In case of any untoward accident the entire project would come to a halt and everyone would start abusing the Company, IR, GOI etc. Let the workers wear all requisite PPE to avoid damage to themselves and avoid problems to others as well. Let the Supervisors note this and take appropriate action and insist using PPE.
@rahulvlog1743 ай бұрын
Getting Future ready for Double Line
@aruncrackz3 ай бұрын
Yes
@Sri199083 ай бұрын
Ippotha oru video parthean pa anda thuku palathu melaa engine poradu katunanga
@aruncrackz3 ай бұрын
Ama Bro Antha Video Shorts la Upload Panni Irugan Bro Parunga
@shivakumarap43253 ай бұрын
Hope the Control room is equipped with two stand by Generators with adequate capacity to run the power generation during external power failure and also immediate start of Generator with in few seconds when external power gets tripped.
@shivakumarap43253 ай бұрын
Proper SOPs to be displayed in control room. Ensuring adequate fire fighting equipments. Sufficient lighting both internal and external. Proper rest room with a small pantry for the working staff. Basic First aid and sufficient life jackets. Proper protection of control room building particularly with heavy tide of the sea.
@madhialaganbalu27413 ай бұрын
Hello sir today loco trail from pampon to mandapam?
@aruncrackz3 ай бұрын
Liftla Trackehh Innum Fix pannala
@madhialaganbalu27413 ай бұрын
@@aruncrackz innum evlo naal agum sir
@shivakumarap43253 ай бұрын
No Sir. It will take time. Since the control room equipments to be installed and Commissioned asper the design. That will be in coordination with the vertical bridge structure lifting Motors on top on either side. Plus parallely the rail track has to laid and has to be negotiated with the outer bridge rail line perfecly in line with. Proper seating of the centre bridge structure to be ensured plus and other technical works. After that the trial train coach can me made to run.
@shivakumarap43253 ай бұрын
I think the railway authorities must have taken adequate precautionary steps to ensure safety aspects on weather alarming equipments in control room aswell the stability of the center Bridge structure. Ensuring the periodical maintanance overall with proper safety display board.
@antonytharthees39413 ай бұрын
Passanger service start date
@aruncrackz3 ай бұрын
October 1-2024
@RajKumar-ds5hw3 ай бұрын
இல்லை, அந்த பகுதியில் மட்டும் பாண்டோ கிராப் என்ற ரயிலின் சாதனம் கிழே இறக்கி வண்டி ஓட்ட படும்
@shivakumarap43253 ай бұрын
அப்படி செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன். ஏன் என்றால் Pantograph இல்லாமல் electric locomotive வேலை செய்ய முடியாது. வெறும் pantograph மின் கம்பியின் தொடர்பு விலக்குவதற்கும் மற்றும் சேர்பதர்க்கும் மட்டும் தான் Battery மூலம் இயக்க முடியும். மற்ற படி வண்டியை நகர்த்த கூட முடியாது.
@shivakumarap43253 ай бұрын
மேலும் Pantograph இன் உயரத்தை கணக்கிட்டு தான் மத்தியில் இருக்கும் பாலத்தை வடிவு அமைத்து இருக்கிறார்கள். எனவே பணி முடிந்தவுடன் நாம் நன்றாக பார்க்கலாம். 😀
@rajanrg3 ай бұрын
முன்னொரு காலங்களில் 2015 வரை ஏசி டிசி கட் ஆஃப் முறை இருந்தது. பாம்பேயில் பெரும்பகுதி தடம் டிசியில் இயங்கியது. அப்போது டிசிக்கென்று தனி லோக்கோவும் இருந்தன. அவற்றை இணைத்து எல்டிடி வரை இயக்கினார்கள். பின் அந்த லோக்கோக்கள் ஏசி\ டிசியாக மாற்றினார்கள். அவை ஏசி பகுதி யிலிருந்து டிசி பகுதிக்கு மாறும் போது ப்ளாக் செக்ஷன் வைத்து சுமார் 30 அடி 20 அடி தூரத்திற்கு பேண்டோவை இறக்கி 10 கிமீ வேகத்தில் நியூட்ரல் மோடில் ரயிலை இயக்கினார்கள். இந்த வகை முறை 3 வருடங்கள் இருந்தன. அது மாதிரியே தூக்கு பாலத்தில் நியூட்ரல் முறையில் இயக்குவார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.
@padmanabhanvaidisvaran55633 ай бұрын
கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் இடையே கிட்டத்தட்ட 100 மீட்டருக்கு மேல் ஒரு TSS டம் இருந்து TSS க்கு மாறும் போது பவர் கட் தினசரி ஒவ்வொரு ரயில் போகும் போது ஆகும். ஆனால் ரயில் நிற்காமல் momentum உதவியுடன் போகும். EMU வில் நான்கு pantographs இருப்பதால் முதல் பெட்டி அங்கே கிராஸ் செய்யும் போது பின்னால் இருக்கும் மோட்டார் கோச்சுகளிடம் இருந்து பவர் கிடைக்கும். கடைசி பெட்டி அந்த இடத்தை தாண்டும் போது முன்னே இருக்கும் பெட்டிகளில் மின்சாரம் இருக்கும். ஆனால் இங்கே ரெகுலர் ரயிலில் முன் புறம் மட்டுமே எஞ்சின் இருப்பதால் ரயிலின் momentum தான் நிற்காமல் போக வைக்கும் என்று தோன்றுகிறது. எப்படி இருந்தாலும் ரயில் போகும் போது lifting span ல் மின் தடை இருக்காதே? திறக்கப்படும் போது ரயில் போகாது.
@ksradhakrishnan41863 ай бұрын
நடுப்பாலத்தில் மின் மயமாகுமா?
@b.c.balasubramanian74383 ай бұрын
ஆகாது பாலம் முன் வரை வந்த பின் பேண்டோகிராப் இறங்கி விடும் வந்த வேகத்தில் பாலம் கடந்த பின் பேண்டோகிராப் மேலே போய் மின்சாரம் கனெக்ஷன் ஆகும்
@ksradhakrishnan41863 ай бұрын
தகவலுக்கு நன்றி.@@b.c.balasubramanian7438
@MUNIYAPPAN-xr9ll3 ай бұрын
Ippothu agathu but December endkkul agividum ippothu diesel engine thaan odum
@shivakumarap43253 ай бұрын
பாலு Sir. அது அப்படி இல்ல. மத்திய பாலத்திலும் கண்டிப்பாக மின் கம்பி இருக்கும். ஆனால் அது அந்த மத்திய பாலத்தின் இரு முனைகளிலும் வெளியே இருக்கும் மின்கம்பியின் தொடர்போடு தனித்து மின் சக்தியுடன் இருக்கும். அந்த மத்திய பாலத்தின் நீளத்திற்கு அந்த மின் கம்பி வெளி மிங்கம்பியுடன் தொடர்பு இல்லாமல் இருக்கும். ஒரு சிறிதளவு இடைவெளி மாத்திரம் இருக்கும். ஆக மின் தொடர் வண்டி செல்வதற்க்கு எந்த தடங்கலும் வராது