💥Today's special recipe 🤤| கற்றாழை ஜூஸ் | Ts family

  Рет қаралды 4,863,224

TS FAMILY

TS FAMILY

Күн бұрын

Today's special juice | கற்றாழை ஜூஸ் | Ts family #youtubeshorts #trending #shortsvideo #shorts #aloverajuice

Пікірлер: 480
@amsavenisurendiran7992
@amsavenisurendiran7992 10 ай бұрын
ஆமாம் கற்றாழை கழுவ வேண்டும் சகோதரி😊
@kaniz1632
@kaniz1632 10 ай бұрын
yes 7 முறை தண்ணீர் விட்டு கழுவனும் இல்லை என்றால் அலர்ஜி உள்ளவங்களுக்கு அரிப்பு ஏற்பட்டு விடும்
@kalifathullahkalifa1958
@kalifathullahkalifa1958 10 ай бұрын
7 முறை kaluvanum
@1.000k
@1.000k 9 ай бұрын
🎉😊🎉❤🎉
@SanthakumariSanthakumari-qg7fm
@SanthakumariSanthakumari-qg7fm 4 ай бұрын
Super 🎉🌈👭
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நன்றாக முற்றிய கத்தாழை யாக இருந்தால் ஏழு முறை கழுவி விட்டு ஜுஸ் செய்யலாம் நான் எடுத்துக் கொண்டது பிஞ்சாக இருந்ததால் இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து ஜுஸ் செய்தேன்
@manimegalaim6515
@manimegalaim6515 Жыл бұрын
அதானே பார்த்தேன் எல்லாவற்றையும் சரியா சொல்லவீங்களே.என்ன இப்படி செய்து விட்டார்களே என்று நினைத்தேன்.அதை கரக்ட்டா புரிந்துகொண்டு உடனே விளக்கம்.சூப்பர் சகோதரி.
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 Жыл бұрын
Ama nanum nenachean , Yenna itha yellam nalla seiyya theriyathavanga apdiyea kazhuvama sapta odambu sari illama podum
@Gayathridevimuthu
@Gayathridevimuthu Жыл бұрын
Neenga video la wash panna mathri ah kattala direct ah jar la pottutinga apram eapti 2times wash pannanu solringa
@Gayathridevimuthu
@Gayathridevimuthu Жыл бұрын
​@@manimegalaim6515 video la wash panna mathri ah kattala direct ah jar la pottutinga apram eapti 2times wash pannanu solranga
@renulokesh4323
@renulokesh4323 Жыл бұрын
பொய் ஏன் சொல்றிங்க...பிஞ்சா இருந்தாலும் கழுவனும்....வழவழப்பு போன பிறகு தான் பயன்படுத்தனும் ....செய்த தப்ப ஒத்துக்கனும் ...
@vijayadorairaj2905
@vijayadorairaj2905 10 ай бұрын
Nalla wash pannittu seinga.Naatu sarkai yudan sukku yelakai pottu seithal romba nalla irukum
@tasteofsaanvi
@tasteofsaanvi Жыл бұрын
Unmaiya appadiyae solreenga 👌👌
@nniranjana9378
@nniranjana9378 Жыл бұрын
கற்றாழை மடலை ஏழு முறை கழுவவேணும்😊❤
@SivanyaGandhi
@SivanyaGandhi Жыл бұрын
gzbdvznvdbv😊hzjHzh❤
@jayakandhannatarajan366
@jayakandhannatarajan366 Жыл бұрын
Avlo time wash panna andha essence laam poidum then no use to intake as food for health
@ddsthoughts51
@ddsthoughts51 Жыл бұрын
Correct
@vijayaselladurai3799
@vijayaselladurai3799 Жыл бұрын
​@@jayakandhannatarajan366 7முறை கழுவி தான் பயன்படுத்தனும்
@suganpal1142
@suganpal1142 Жыл бұрын
​​@@jayakandhannatarajan366 it should be washed 7 times bcoz there yellow fluid which would come of the aloe Vera which is not good for health, that's why.
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Arumai.supev. valhavalamutan
@ManiushaUsha-mz8re
@ManiushaUsha-mz8re Жыл бұрын
Super.akka
@revathisona5873
@revathisona5873 Жыл бұрын
Akka straighta use panadhinga nalla wash pani use pananum little amount poison present in the Alovera
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 5 ай бұрын
எங்கள் வீட்டில் ஜீஸ் போடுவோம்
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 Жыл бұрын
Very good 👍👍👍. Jesus bless you and your family 🙏🙏🙏
@mukilanmukilan-jk6ih
@mukilanmukilan-jk6ih Жыл бұрын
@suresh.Gsuresh-h2i
@suresh.Gsuresh-h2i 7 ай бұрын
Amen 💙✝️💙
@geethav5422
@geethav5422 Жыл бұрын
Super amma
@raghavirr7584
@raghavirr7584 Жыл бұрын
கற்றாழை ஜெல் கழுவ வேண்டும் அம்மா
@jemirussia5492
@jemirussia5492 Жыл бұрын
ஜூஸ் நல்லா இருக்கு சகோதரி ஆனா இனிமேல் கற்றாழை use பண்ணும் போது ஏழு தடவை நல்லா கழுவிட்டு ஜூஸ் போடுங்க சகோதரி அதான் நல்லது
@shruthishruthi7078
@shruthishruthi7078 Жыл бұрын
How many 7 times cleaning
@mr__bayaas9053
@mr__bayaas9053 Жыл бұрын
ethuku 7times kaluwanum sis
@ashwinipriya5254
@ashwinipriya5254 11 ай бұрын
Ethukku ezuthadava kazhuvanum
@rvallivalli9791
@rvallivalli9791 Жыл бұрын
❤❤❤❤❤❤
@PushpapushpaPushpa-k2t
@PushpapushpaPushpa-k2t Жыл бұрын
சூப்பர் sister
@shaikaliali3197
@shaikaliali3197 Жыл бұрын
oh my favourite juice
@BabuBabu-s9x
@BabuBabu-s9x Жыл бұрын
Superb amma
@frnaturalsnd
@frnaturalsnd Жыл бұрын
Katraalai gel eduthapram 5 to 6 times wash pannanum
@seethachinnanicechinnaseet3356
@seethachinnanicechinnaseet3356 Жыл бұрын
Yes Nalla wash pannanum ippadi kudikakoodathu.
@pauldurai3478
@pauldurai3478 Жыл бұрын
Ss
@vinithamahendran5912
@vinithamahendran5912 Жыл бұрын
​@@seethachinnanicechinnaseet3356y sis
@dhanatn233
@dhanatn233 Жыл бұрын
​@@vinithamahendran5912 கற்றாழை இல் மேல் தோலில் brown நிறத்தில் ஒரு liquid இருக்கும் அது விஷ தன்மை வெய்ந்தது. அது நீங்க தான் 7 முறை சுத்தம் செய்ய படுகிறது
@vinithamahendran5912
@vinithamahendran5912 Жыл бұрын
@@dhanatn233 👍
@chandrasekar9237
@chandrasekar9237 2 күн бұрын
❤❤❤super😊🎉
@mariyambeevihakkim2477
@mariyambeevihakkim2477 11 ай бұрын
🎉❤
@Deepiskitchan
@Deepiskitchan Жыл бұрын
Hii sis ...wash pannitu use பண்ணுங்க
@PriyakumarPriya-jp5hl
@PriyakumarPriya-jp5hl Жыл бұрын
அக்கா உங்களுக்கு தெரியாதாது ஏதாவது இருக்கா.... அனைத்து உணவு வகைகளையும் தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள்.... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்....
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@vijayalakshmifashion6442
@vijayalakshmifashion6442 Жыл бұрын
Kulambu link podunga amma
@Pushpavalli-vi7gi
@Pushpavalli-vi7gi 7 ай бұрын
குழம்பு லிங்க் போடூங்க அக்கா
@harshasai-foryoutelugu8259
@harshasai-foryoutelugu8259 Жыл бұрын
அண்ணா அண்ணா வீடியோவுக்கு நான் முதல்ல கொடுத்தேன் முதல் லைக்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ தேங்க்யூ பா
@harshasai-foryoutelugu8259
@harshasai-foryoutelugu8259 Жыл бұрын
Ok
@harshasai-foryoutelugu8259
@harshasai-foryoutelugu8259 Жыл бұрын
அண்ணா எனக்கும் சப்போர்ட் பண்ணுங்க அண்ணா
@abia8866
@abia8866 5 ай бұрын
❤good mummy
@jamaldeenrifas7118
@jamaldeenrifas7118 Жыл бұрын
அக்கா ரோட்டு கடை பரோட்டா செய்யுங்க அக்கா😊😊
@sathiyapriya9847
@sathiyapriya9847 Жыл бұрын
Super amma❤
@SJaya-hn1nx
@SJaya-hn1nx 11 ай бұрын
❤😊suuber
@najiranajira1059
@najiranajira1059 Жыл бұрын
Antha gel wash pannum apothan athu sapda nallathu
@pushpabalakrishna8568
@pushpabalakrishna8568 10 ай бұрын
👌👌
@VijayaLakshmi-tg1yy
@VijayaLakshmi-tg1yy Жыл бұрын
Great ng ka, ungala nerula parkanum ng enga familyoda
@MaraiMarai-jk6wt
@MaraiMarai-jk6wt Жыл бұрын
சூப்பர் அம்மா
@lakshlakshmanan4846
@lakshlakshmanan4846 Жыл бұрын
Super akka
@SubhaRoseli
@SubhaRoseli Жыл бұрын
❤❤❤❤❤❤❤😊
@malarvathimuniandy2300
@malarvathimuniandy2300 Жыл бұрын
Must Wash sis
@jamunarani631
@jamunarani631 5 ай бұрын
❤❤❤❤hi amma appa how are you ungalai naan vananguren amma appa 🙏
@kayalvizhik2685
@kayalvizhik2685 Жыл бұрын
ivanga samaikurathe enakku pudikkathu snacks vena paravala
@manjudaicy1007
@manjudaicy1007 Жыл бұрын
Suppr akka
@vijayarani5257
@vijayarani5257 10 ай бұрын
My dear aleovera vil so much AttakasKari di ni 😊
@chellapandis5630
@chellapandis5630 Жыл бұрын
சூப்பர்
@saranyasasi7531
@saranyasasi7531 Жыл бұрын
கற்றாழை பாயாசம் செய்ங்க சகோதரி
@allaporantamilan6491
@allaporantamilan6491 Жыл бұрын
❤❤❤❤❤❤ very good at least you got a chance you can pick up
@bhuvibhuvana3994
@bhuvibhuvana3994 Жыл бұрын
Seekiram 1 m subscribers varuvanga
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே தேங்க்யூ
@sudhakardoss6775
@sudhakardoss6775 11 ай бұрын
👍🙏
@ShahiGani-uz5to
@ShahiGani-uz5to Жыл бұрын
Good idiea but wash and use❤❤❤❤
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Yes, thanks
@JeevisLens
@JeevisLens 3 ай бұрын
Gel wash Panama saptutu vandha neraya problems varum parthukonga
@rsugunarsuguna
@rsugunarsuguna Жыл бұрын
சூப்பர் குடும்பம் வாழ்க வளமுடன்
@knbrothers1192
@knbrothers1192 Жыл бұрын
Katrazhaiya kazhuvi use pannunga
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Ok
@premaaiyer3493
@premaaiyer3493 5 ай бұрын
I love your conversation with your husband. He is such a a patient man! If I same thing you do to my husband! He will get really upset. I thought all Tamil men were like my husband! Your son's are also very pleasant. Keep making more videos.
@mariyammalmari5445
@mariyammalmari5445 Жыл бұрын
சூப்பர் அம்மா 👌❤️👍🌹👏😋
@padmadevi3359
@padmadevi3359 10 ай бұрын
பட பட என்று பேசும் kitchen oueen akka.
@smarimuthu3163
@smarimuthu3163 7 ай бұрын
எத்தனை நாள் கெட்டுபோகமல் இருக்கும் அக்கா?
@rubydeena4133
@rubydeena4133 Жыл бұрын
Thank you so much for your recipe ma'am 🌹🌹🌹🌹🌹
@arthisathyaraj3479
@arthisathyaraj3479 Жыл бұрын
Washing in kattralai 7 times
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
ஐய்யே,கழுவிதான் சாப்பிடனும் ,இதுல குழம்பு வேறயா😂
@madhavanmadhavan8835
@madhavanmadhavan8835 Жыл бұрын
A
@paraaparaa_br.a.s.baskar
@paraaparaa_br.a.s.baskar Жыл бұрын
Stripes should enough be washed
@sureshb3019
@sureshb3019 Жыл бұрын
*இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு மிகவும் நல்லவர். இயேசு மிகவும் உண்மையானவர். ஒரு முறை தமிழ் பைபிள் வாசித்து பாருங்கள். அதன் பிறகு மெய்யான தெய்வம் எதுன்னு உங்களுக்கே தெரியும். இயேசு சீக்கிரம் வரப்போகிறார் 🙌✝️🕊️ JESUS is the only one GOD. There is no other GODS apart from him. After death if our soul needs to go to heaven. Accept JESUS as your only GOD and Saviour of your soul. Our soul need to be washed by the Blood of JESUS. If you are in any helpless and troublesome situation in life. Just pray to JESUS. He will surely Help you out of all your trouble and give you peace and happiness. JESUS can heal any diseses. If you pray to him👍👍👍 உங்க எல்லோரோடைய கால்லயூம் விழலுந்து கெஞ்சுறன் பா. 🙏 தயவு செஞ்சு உங்களுக்கு ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்னை உங்க குடும்புதலையோ இல்ல உங்க வாழ்க்கைளையோ இருந்தா. தயவு செஞ்சு ஒரே ஒரு முறை இயேசுவை நோக்கி ஒரே ஒரு சின்ன ஜெபம் பண்ணுங்க. *இயேசுவே எனக்கு உதவி செய்யுங்கனு கேளுங்க கட்டையும் உங்களுக்கு நுறு சதவீதம் 100% இயேசு உதவிசெய்வார்* 🙏🙏🙏
@Lalitha-x3v
@Lalitha-x3v Жыл бұрын
Mixe jar link send pannunga.
@nagarajangovindha417
@nagarajangovindha417 11 ай бұрын
Super sister
@ts_family_2311
@ts_family_2311 11 ай бұрын
Thank you
@gajapathyparimala586
@gajapathyparimala586 Жыл бұрын
good amma
@amudhapanneerselvam2457
@amudhapanneerselvam2457 Жыл бұрын
Aarumai ma super ideas,friendly hubby🎉🎉🎉🎉
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 10 ай бұрын
Annanukku oru juice koduthirukkalamey.
@housnamohamed4553
@housnamohamed4553 Жыл бұрын
Super sis...u r so rapid❤
@dorrischetty6169
@dorrischetty6169 Жыл бұрын
Next time juice podum pothu dhayavu senji katralaiya nalla wash pannunga please.
@seethaseetha2573
@seethaseetha2573 Жыл бұрын
Super amma 👍
@muttakanni........1438
@muttakanni........1438 Жыл бұрын
Antha juice mixer link aupuga amma
@sureshssowmiya6522
@sureshssowmiya6522 Жыл бұрын
All in all alagu rani
@fathimaimranfathima4430
@fathimaimranfathima4430 11 ай бұрын
👌👌😋😋 super aunty
@fathimaimranfathima4430
@fathimaimranfathima4430 11 ай бұрын
🥰
@pathmavathypathmavathy5755
@pathmavathypathmavathy5755 5 ай бұрын
Please wash the alovera gel
@sherinerenisha460
@sherinerenisha460 Жыл бұрын
aunty neenga use panura mixie jar name pls
@DeepaDeepa-tm4rl
@DeepaDeepa-tm4rl Жыл бұрын
@vijayarani5257
@vijayarani5257 Жыл бұрын
Best bestn
@sujithasujitha2123
@sujithasujitha2123 Жыл бұрын
Ss
@Mystery_queen.77
@Mystery_queen.77 6 ай бұрын
Amma juice la ice cubes add pannalama
@ts_family_2311
@ts_family_2311 6 ай бұрын
Yes
@HajujemiK.k
@HajujemiK.k Жыл бұрын
Supper ❤👍👍👍
@Sgdharantpl
@Sgdharantpl 5 ай бұрын
❤❤❤❤❤ss
@MuruganMurugan-uf6gz
@MuruganMurugan-uf6gz Жыл бұрын
Super
@hamavathihama
@hamavathihama Жыл бұрын
Akka Supar
@Nandhu-oh3lm
@Nandhu-oh3lm Жыл бұрын
Akka super desh
@ezhilrajamanickam235
@ezhilrajamanickam235 Жыл бұрын
கற்றாழையை ஏழுமுறை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும் என்பார்கள் ஆனால் நீங்கள் ஒருமுறைகூட கழுவ்வில்லை
@kaniz1632
@kaniz1632 Жыл бұрын
சரியா சொன்னிங்க
@Thebeautyofnature18
@Thebeautyofnature18 11 ай бұрын
A? 7 murai kaluvanum
@ezhilrajamanickam235
@ezhilrajamanickam235 11 ай бұрын
@@Thebeautyofnature18 கற்றாழையின் முதலில் வரும் பிசுப்பு சிறிது நச்சுதன்மை கொண்டது ஆகவே நன்றாக கழுவ வேண்டும்
@SathiyanS-ko2cq
@SathiyanS-ko2cq Жыл бұрын
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@bittboxhdyy
@bittboxhdyy Жыл бұрын
Vadikatta venaama pls replay
@dinakarans2452
@dinakarans2452 Жыл бұрын
Super sister ❤ ❤❤❤❤
@BBavithra-fj7sb
@BBavithra-fj7sb Жыл бұрын
அக்கா எனக்கு தக்காளி தொக்கு செய்து கட்டுகங்க அக்கா
@gomathinarayanan
@gomathinarayanan Жыл бұрын
So nice
@jenijeni9040
@jenijeni9040 Жыл бұрын
Wow nice sister ❤❤❤❤
@user-dk1uj3zz7
@user-dk1uj3zz7 Жыл бұрын
சூப்பர் மா கிரேட்
@srisdrawings994
@srisdrawings994 Жыл бұрын
Akka please pizza 🍕😋
@jeevahari-b4e
@jeevahari-b4e Жыл бұрын
❤❤❤
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 Жыл бұрын
Pasangaluku apuram than appaku 😂 Yella appakalukum indha nelama than pola
@vasanthiv9491
@vasanthiv9491 Жыл бұрын
கற்றாழையை நன்கு அலசி பயன்படுத்த வேண்டும்
@revathimuruganatham9853
@revathimuruganatham9853 Жыл бұрын
Gghhh
@aswinidennis9842
@aswinidennis9842 Жыл бұрын
S
@mahendiranstmmahendiranstm9601
@mahendiranstmmahendiranstm9601 Жыл бұрын
அக்கா குழம்பு
@naryansusi
@naryansusi Жыл бұрын
SuBar
@prabhusivasakthi4
@prabhusivasakthi4 Жыл бұрын
nice amma
@lakshmig5078
@lakshmig5078 Жыл бұрын
சூப்பர்! ஆனால் கற்றாழையை 7 முறை கழுவி விட்டு உபயோகிக்க வேண்டும்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஆமாங்க ஏழு முறை தான் கழுவணும் நல்ல முத்துனா கத்தாழையா இருந்தா ஏழு முறை கழுவனும் இது கொஞ்சம் பிஞ்சு கத்தாழைங்கிறதுனால நான் ரெண்டு முறை கழுவினேன்
@Gayathridevimuthu
@Gayathridevimuthu Жыл бұрын
​@@ts_family_2311 Neenga video la wash panna mathri ah kattala direct ah jar la pottutinga apram eapti 2times wash pannanu solringa
@kasthuridayalan5790
@kasthuridayalan5790 Жыл бұрын
Paruppu thuvaiyal seidhu kattunga amma 😊
@pnrselva9389
@pnrselva9389 Жыл бұрын
Super Amma 👌👌👌🥰🥰🥰
@ak.nishashaak.nishasha9012
@ak.nishashaak.nishasha9012 9 ай бұрын
Kaluvalena paralogam nichaiyam
@srilax89
@srilax89 Жыл бұрын
How to make curry
@sekarm8666
@sekarm8666 Жыл бұрын
super sister vazhthukal
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you 😊
@Lahiru497
@Lahiru497 Жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@manjular-cm1br
@manjular-cm1br Жыл бұрын
😊
@karunakarent2715
@karunakarent2715 5 ай бұрын
Eppa pothum pa
@saburabeevi-ir9xs
@saburabeevi-ir9xs Жыл бұрын
🥰
@sarigamano695
@sarigamano695 Жыл бұрын
Super akka 👌🏻👌🏻
@MEME-gm1ju
@MEME-gm1ju Жыл бұрын
Love from Kerala 🥰🥰
@ns.200
@ns.200 Жыл бұрын
😂ஓஹா நமக்கு எதும் கிடையாதாட்டுக்கு😂
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 44 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 78 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
WATCH THIS VIDEO!!!! before making aloe vera juice at home, Remove Poison from Aloevera
3:11
Something's Cooking With Alpa
Рет қаралды 2,7 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 44 МЛН