பெற்றோர்கள் Vs ஆசிரியர்கள் |Neeya Naana Troll

  Рет қаралды 171,103

Today Thug

Today Thug

Күн бұрын

#neeyanaanalatest #neeyanaanatroll #Parentsvsteachers #neeyanaanagobinath
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.

Пікірлер: 83
@tamilselvi-tf4wj
@tamilselvi-tf4wj 3 күн бұрын
அந்த மாதிரி பள்ளியை தானே பெற்றோர் விரும்பி சேர்க்கிறார்கள் இந்த கலாச்சாரம் அரசு பள்ளிக்கும் வந்து விட்டது
@user-qr3ok9mm5k
@user-qr3ok9mm5k 2 күн бұрын
ஆமா, என் பசங்க அரசுப்பள்ளியில் தான் படிக்குறாங்க.. பார்ஜெக்ட் தந்தா பசங்களால செய்யமுடியுறத மட்டும் பசங்களையே செய்ய சொல்வேன், அவங்களால செய்ய முடியாட்டா நான் செய்துதர மாட்டேன். அதுக்கு பிரைவேட் ஸ்கூல்ல சொன்னா செய்வீங்க நாங்க சொன்னா செய்வீங்களானு கேக்குறாங்க டீச்சர்😢
@AkilaThangaraj-v9o
@AkilaThangaraj-v9o 18 сағат бұрын
என் மகள் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறாங்க. அவங்களோட வாசிப்பு திறன் க்கு அந்த ஆசிரியர் தினமும் பொம்மை ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவங்க.அந்த குழந்தை எந்த பக்கத்தை வாசித்து காட்டினாங்களோ அந்த பக்கத்திலேயே அந்த பொம்மை ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவாங்க.அந்த ஸ்டிக்கர் வாங்குறதுகாகவே என் பொண்ணு திரும்ப திரும்ப வாசித்து பழகிட்டே இருப்பாங்க.இப்போ சாதாரணமாகவே செய்தித்தாள் வாசிக்க பழகிட்டாங்க.என் பொண்ணோட வகுப்பு ஆசிரியர் ஒரு நாள் கூட நாற்காலி la அமர்ந்து நான் பார்த்ததே இல்ல.எப்போவுமே குழந்தைகளோடு தரை ல தான் அமர்ந்து சொல்லி கொடுப்பாங்க.பாடம் மட்டும் இல்லாம யோகா சொல்லி தராங்க.பொது அறிவு தகவல்கள் நிறைய என் பொண்ணு சொல்லுவாங்க.யார் சொல்லி கொடுத்தது nu ketta enga miss சொன்னாங்க nu சொல்லுவாங்க.அதே போல மாணவர்களின் மற்ற திறமைகள் க்கு சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து உற்சாக படுத்துறாங்க.என் பொண்ணை அரசு பள்ளி la சேர்ததை ninaichu rempa மகிழ்ச்சி அடைகிறேன். அரசு தொடக்க பள்ளி விராலிப்பட்டி திண்டுக்கல் மாவட்டம்
@om_sai2K06
@om_sai2K06 17 сағат бұрын
😊❤❤
@saravanasaravana250
@saravanasaravana250 4 күн бұрын
இதுக்கு அப்பா படம் பத்தாலே result தெரிஞ்சுரும்
@umaviswanathan8893
@umaviswanathan8893 4 күн бұрын
இப்போதைய சில teachers De motivate பண்ணுவதில் கில்லாடிகள். தங்களுடைய சொந்த பிரச்சினைகளை குழந்தைகளிடம் தீர்த்துக் கொள்கிறார்கள். எவ்வளவு நன்றாக படிக்கும் குழந்தையாக இருந்தாலும் target பண்ணி torture பண்ணுகிறார்கள்.
@Jhansirani-A2B
@Jhansirani-A2B 3 күн бұрын
My school, I can't say anything, literally worst, iam talking about 30 years ago. 🤣🤣🤣🤣
@PleaseDontCare
@PleaseDontCare 3 күн бұрын
நாங்க ஸ்கூல் படிக்கும்போது, தினமும் செய்தித்தாள் பார்த்து, குறிப்பு எடுத்து சமூக அறிவியல் நேரம் வரும் போது விருப்பம் உடையவர்கள் எழுந்து நின்று வாசிக்க வேண்டும். இது மாதிரி நிறைய செய்வோம். பள்ளி முடிந்தவுடன், பள்ளி தோட்டத்தில் தோட்ட வேலை, தனி கரும்பலகையில் கலர் சாக்பீஸ் கொண்டு படம் வரைவது என்று எனக்கு நிறைய கற்றுக் கொடுத்து அது ஒரு அரசு உதவி பெறும் பள்ளி. இன்னும் பெருமை படுவென் அந்த பள்ளியின் மாணவன் என்று.
@JothiNanthu
@JothiNanthu 3 күн бұрын
சில ப்ராஜெக்ட் குழந்தைகளால் செய்ய முடியாது என்று தெரிந்தும் கொடுக்கிறார்கள் சில ப்ராஜெக்ட் பெற்றோர்களே செய்து கொடுப்பார்கள் என்பதும் ஆசிரியர்களுக்கு தெரியும் 80ஸ் 90ஸ் பள்ளி காலத்தில் ப்ராஜெக்ட் என்றால் வகுப்பில் ஒருவரும் இருவர் தான் செய்து கொண்டு போக வேண்டிய நிலை
@shobasuniqueway9927
@shobasuniqueway9927 4 күн бұрын
ban the stupid system of doing home work and projects
@renukambal3949
@renukambal3949 4 күн бұрын
Thalaiva vaa thalaiva 🎉🎉
@MUTHU-m4e
@MUTHU-m4e Күн бұрын
Ithula FOOD DAY vera. Satti neraiya samachu kudukanum. Teacher's nalla thimppanga. Savadikuranga sir😢😢😢😢😢😢😢😢
@raizahasmath5580
@raizahasmath5580 3 күн бұрын
Colours Days are celebrated in Montessori classes only in order to reinforce colours for LKG and UKG students. The whole school celebrating Colours Days is such an unnecessary thing.
@nasilayasmin3108
@nasilayasmin3108 17 сағат бұрын
Vera level gobinath sir 😂😂😂
@gurumoorthy323
@gurumoorthy323 2 күн бұрын
Study stress ala than school enjoyment a poganumnu ketkurom
@Dailytreatsz
@Dailytreatsz 2 күн бұрын
Goliath sir u spoke for all parents ❤❤❤❤...school projects are torture to parents waste
@allaboutexperience8617
@allaboutexperience8617 4 күн бұрын
Editing super all dialogues suits well keep doing 😂😂😂😂😂😂😂😂😂
@todaythug6628
@todaythug6628 4 күн бұрын
🙏
@HappyArchaeology-bh7ni
@HappyArchaeology-bh7ni 3 күн бұрын
As I am a Teacher this education system is totally wrong becoz schools are increases day by day... Education ah marketing level la panranga...Nan 1st std to 8th std varaikum class edukuran 1std student ku 5th std padikura pilaingala pola dairy portion kuduka solranga kammi ah kudutha management side la ques kkuranga niraya study portion kudutha tan parents satisfied aguranga nu...1st std padikura student ah think panrathulla...Worst mindset of Parents and Management
@umaviswanathan8893
@umaviswanathan8893 4 күн бұрын
அந்த டீச்சர் வீட்டு குழந்தைகள் தானே தான் ப்ராஜெக்ட் பண்ணுதா னு கேளுங்க. தேவையில்லாமல் பெற்றோர்களுக்கு தலைவலி வேலை கொடுக்கிறார்கள்.
@tamilselvi-tf4wj
@tamilselvi-tf4wj 3 күн бұрын
இந்த மாதிரி project கொடுக்கிற பள்ளியை தானே விரும்பி சேர்க்கிறார்கள்
@CookingHaul
@CookingHaul 3 күн бұрын
Irukkadhu.. Padikave tution anupuvanga ...evanga schoola peela vitukitu thirivaanga.. Ippo ellam naala teacherse illa ellam kaadu kaha dhan style paneathuku dhaan pola
@senthilsaloon5508
@senthilsaloon5508 2 күн бұрын
ஸ்கூலோட சர்வய்வல், அவ்வ்ளோதான் 😄😄😄😄👌
@senthilsaloon5508
@senthilsaloon5508 2 күн бұрын
🙏
@manvasanaibanu
@manvasanaibanu 2 күн бұрын
Today thug ஏன்பா உங்க சங்கத்துல யா கோபிநாத் சேந்து இருக்காரு சொல்லவே இல்ல 🤣🤣🤣🤣🤣🤣🤣
@banupriyagunasekaran2882
@banupriyagunasekaran2882 21 сағат бұрын
Hereafter students are playing in home parents are going to school Heavy homework heavy portions day by day test projects imposition very heavy ..it's all done by parents too
@nithyarajarathinam6208
@nithyarajarathinam6208 Күн бұрын
En paiyan pre kg tha padikuran. may be ella pre schools ipdi irukalam but avan play school vera school anga ipdi illa play group eh hw project rymes nu irunchu but inga avanuku daily hw jus alphabets la order wise la oru letter jus 1 letter oru 8 to 10 times eluthara mathiri tha kudupanga week end la tha book eh kudupanga hw ku athu 3 to 4 hw irukum perusa project ethum illa festival time la parents kooda children ah involve panni ethum activity kudupanga athuku star la illa school la avan panraku tha star gift la. Day to day activity like super market la purchase panrathu epdi cloth washing simple ah breakfast panrathu epdi like bread jam butter activity post office kootitu poi athu use solli kuduthanga ipdi useful ah panranga really engaluku romba pidichuthu next yr school lkg to 12th irukara school polam nu iruntha enga idea mariruchu coz school based education ku poratha vida 5 yrs varaiku activity based learning children ku best mind free ah irukum avanga educate pannala epdi learn panrathu think panrathu face panrathu nu tha sollitharanga. Romba paravala inga engaluku
@manjud9686
@manjud9686 16 сағат бұрын
Entha school pa ena state??
@anumohan1596
@anumohan1596 4 күн бұрын
trol a Konjama podunga pls.
@todaythug6628
@todaythug6628 4 күн бұрын
Ok
@raizahasmath5580
@raizahasmath5580 3 күн бұрын
Yeah, too much. Every wordukkum podrathu
@vanithasokkanathan3247
@vanithasokkanathan3247 16 сағат бұрын
Intha celebration la panni irukom nu solli extra fees vanga thaan 😂
@padmasini1
@padmasini1 4 күн бұрын
Anda design konda pota teacher ku sanni la thocha serupu ala addi....idu yeppadi teacher nu theriyala😢😢😢
@CookingHaul
@CookingHaul 3 күн бұрын
Ippidi dhan naraye peru...
@muperntheverkalchanel-
@muperntheverkalchanel- 2 күн бұрын
Private school employe worst government school best niraya kastankal anupavichen
@pureheart5033
@pureheart5033 4 күн бұрын
Education system too wrong
@padmasini1
@padmasini1 4 күн бұрын
Psychology Pathi pesina teacher.....sonda kasula sunyam vachikitanga😂😂
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 2 күн бұрын
There is a limitation for everything teachers must understand that
@anithanarayanan4516
@anithanarayanan4516 3 күн бұрын
What teacher saying is 💯 true only
@Logesh926
@Logesh926 3 күн бұрын
Athuthanle vargeesu 😅
@abhaihmg1565
@abhaihmg1565 4 күн бұрын
Teacher's gang not talking responsibly parents should realise n join children in good school not in kuppa teachers living school
@parimaladiet914
@parimaladiet914 15 сағат бұрын
Parents don't admit yr children in Private schools
@Shajna-g9r
@Shajna-g9r 18 сағат бұрын
Which episode
@Little_flowers
@Little_flowers 17 сағат бұрын
Episode nimber
@Educationguide-ph1xq
@Educationguide-ph1xq 18 сағат бұрын
Episode no solunga
@todaythug6628
@todaythug6628 18 сағат бұрын
S23 E135
@sameemaBanu-xo8oc
@sameemaBanu-xo8oc 3 күн бұрын
My son is also studying in 3rd std, shld write 1 to 1000 number names last week , he literally got sick
@scribbler_ark
@scribbler_ark 2 күн бұрын
My nephew wrote 1 to 100 number names 3 times in UKG...... What a pity man???
@manvasanaibanu
@manvasanaibanu 2 күн бұрын
1to1000 na.... எனக்கே குளிர் காய்சல் வந்துரும் போல 🤔🤔🤔🤔🤣🤣🤣
@scribbler_ark
@scribbler_ark 2 күн бұрын
@@manvasanaibanu குழந்தைங்க கை 5 வயசு வரைக்கும் பிஞ்சாயிருக்கும். இப்படி எழுத வைக்கிறது தான் அதுகளுக்கு வெறுப்பு வரக் காரணமே......
@dsffdsfdsfdsfdfd
@dsffdsfdsfdsfdfd Күн бұрын
Nan ellam mudinja panna ille vidu.never forced
@HemaK-kd9xu
@HemaK-kd9xu 4 күн бұрын
How many of them are taking their children to dams?
@srijeyamvegmartbalamurugan2225
@srijeyamvegmartbalamurugan2225 23 сағат бұрын
Project kudukathenga
@ifthemcho.6834
@ifthemcho.6834 2 күн бұрын
This is ok normal, But some high school teacher s are very arrogant and they are punishing for unnecessary reasons. There are not teacher ii
@ifthemcho.6834
@ifthemcho.6834 2 күн бұрын
They are devils iam not student. Iam a mother.
@Shajna-g9r
@Shajna-g9r 18 сағат бұрын
Episode number?
@todaythug6628
@todaythug6628 18 сағат бұрын
S23 E135
@sulochanamanoranjan7130
@sulochanamanoranjan7130 2 күн бұрын
மவுன் டெயின் illa மவுன்ட ன்
@todaythug6628
@todaythug6628 2 күн бұрын
Ok
@sumimoli3819
@sumimoli3819 2 күн бұрын
WELCOME TO NEW ERA OF SO CALLED EDUCATION....! 😂 without knowledge 😂😂 Education in bharat just business and scamming only...! 😢 giving unwanted pressure on unusual age of the child in an unusual way like introducing 12th standard portion to 11th standard...! 😢
@KalaiSelvi-qg5gk
@KalaiSelvi-qg5gk 4 күн бұрын
Anna pls episode number poduga i
@todaythug6628
@todaythug6628 4 күн бұрын
S23 E135
@KalaiSelvi-qg5gk
@KalaiSelvi-qg5gk 4 күн бұрын
Ok bro
@abdulalimanezanez6858
@abdulalimanezanez6858 4 күн бұрын
Unmailea suprr bro 💯
@todaythug6628
@todaythug6628 4 күн бұрын
@abdulalimanezanez6858 🙏
@innumpearuveikkala705
@innumpearuveikkala705 Күн бұрын
Maidha maava vechi mountain pannirkalaame
@User_Yuga_
@User_Yuga_ 3 күн бұрын
Ask for teacher's education qualifications and marksheet to know if they are really good in the academics. !!! Average and below average junkie are teachers 😂😂
@AKTROLLS-u1t
@AKTROLLS-u1t 4 күн бұрын
Indha show la epdi bro download pandrathu😢
@Expl0re..with_swe
@Expl0re..with_swe 4 күн бұрын
Tamilkolly la paarunga
@periyasamysamy1189
@periyasamysamy1189 4 күн бұрын
Tamilyogi tv shows
@shashanktrainvideo
@shashanktrainvideo 3 күн бұрын
Disney hotstar la
@laksamy2335
@laksamy2335 Күн бұрын
Episode number
@todaythug6628
@todaythug6628 Күн бұрын
s23 E135
@ChrisHemsworth-gq5rm
@ChrisHemsworth-gq5rm Күн бұрын
😂
@ganeshganesh5870
@ganeshganesh5870 3 күн бұрын
😂😂😂😢😢😢
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 20 сағат бұрын
எந்த ஸ்கூல் டீச்சர் அரசு பள்ளி யா தனியார் பள்ளி வாத்திகளா?
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,6 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 58 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 53 МЛН
Abortion In Village | Nakkalites Fzone
19:52
Nakkalites FZone
Рет қаралды 742 М.
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58