தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரையின் காணொளி

  Рет қаралды 18,555

VAYALVELI THIRAIKKALAM

VAYALVELI THIRAIKKALAM

Күн бұрын

தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு என்னும் தலைப்பில் புலவர் பொ.வேல்சாமி அவர்கள் ஆற்றிய உரையின் காணொளியை உலகத் தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் இணைத்துள்ளோம். இந்த உரையில் மதுரையில் தொடங்கப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கம் பற்றியும், வள்ளல் பாண்டித்துரையார் பற்றியும், செந்தமிழ் இதழின் சிறப்புகள் பற்றியும் அரிய செய்திகளைப் புலவர் பொ.வேல்சாமி அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். பார்த்து மகிழுங்கள். தமிழால் இணைவோம். தொல்காப்பியம் அறிவோம்.

Пікірлер: 67
@jezzant23
@jezzant23 20 күн бұрын
ஐயா பொ.வேல்சாமி, உங்களின் இந்த வரலாற்றுப் பதிப்பு மிகப்பெரிய தமிழ்பணி. நன்றி ஐயா!
@natarajangunasekaran8003
@natarajangunasekaran8003 Жыл бұрын
அய்யாவின்அய்யம் உண்மைதான் நியாயமாது கடந்தஒரு நூற்றாண்டாக தமிழனின் சுயவரலாற்றுநுட்பங்களும் அதன் சிறப்புகளும் தமிழனுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதில்மிக கவனமாகஇருந்திருக்கிறார்கள்.
@usha6445
@usha6445 3 жыл бұрын
எரித்து விடுதல்,கிணற்றில் போடுதல் .கல் வெட்டுகளை உடைத்துவிடுதல் ....தமிழ் நாடு இந்தியாவில் இருப்பதால் தமிழ் வளர்ச்சி தடுத்து கொண்டே இருக்கிறார்கள். தனி தமிழ் நாடு ஆனால் தான் தமிழ் வளர்ச்சி அடையும்🙏🙏🙏
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 Жыл бұрын
True
@vijay2viknesh936
@vijay2viknesh936 Жыл бұрын
இதை செய்ய முன்வந்தால் பக்கபலமாக வருவீர்களா....
@panneerselvammudaliarc8159
@panneerselvammudaliarc8159 3 жыл бұрын
அன்புடையீர்,அருமையான தொல்காப்பிய வரலாற்றுரை.நான்காவது தமிழ்ச் சங்கத்தின் பணிப்போற்றத்தக்கது.நிறுவனரின் சொந்த சமீனான விருதுநகர் பாலவநத்தத்தில் அவருக்குச் சிலையோ நினைவிடமோ கிடையாதென்பது வருந்தத்தக்கது.அவருக்கு நினைவிடமெழுப்ப திருமதி சுசீலா துரைப்பாண்டியன் அவர்கள் (மேனாள் மாவட்ட கல்வி அலுவலர்) முயன்று வருகிறார்.அவருடைய தொண்டுக்கு உதவி செய்ய விரும்புவோர் அவரோடு தொடர்பு கொள்ளலாம்.
@kumarganesan1839
@kumarganesan1839 2 ай бұрын
மோடி மஸ்தான் மாதிரி காட்டுவது மாதிரி இடுகாடு,சினிமா,சிலை,சாராயம் இதுலேயே தமிழன் வாழ்கிறான்.
@nulaipulam4926
@nulaipulam4926 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே
@arjunanmurugan6671
@arjunanmurugan6671 2 жыл бұрын
அற்புதமான உரை ஐயா ! நானும் தமிழுக்காக என்னை ஒப்படைக்கிறேன்.
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 жыл бұрын
சிறந்த விளக்கம் ஐயா
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
அருமையான பதிவீடு..வாழ்த்துக்கள் வணக்கம்
@vembarasiarasi2895
@vembarasiarasi2895 5 жыл бұрын
நுண்மான் நுழை புலம் தங்களின் சீரிய பணிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி யை தெரிவித்து கொள்கிறேன்.
@pandiankachirayar
@pandiankachirayar Жыл бұрын
மிக மகிழ்ச்சியாக உள்ளன
@kaliammanxerox8301
@kaliammanxerox8301 5 жыл бұрын
வாழ்த்துகள்.வாழ்த்துகள். அருமையான தகவல்
@vellapandi5989
@vellapandi5989 Жыл бұрын
பாரபட்சமற்ற ஆய்வு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி அய்யா
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
Dance and music (or for that matter any form of fine arts) has always been part of Tamizh culture. ‘Tholkaappiyam‘, the authentic work on Tamizh Grammar that was written in 500BC by Tholkaapiyar and texts like Pancha Marabu, Kooththa Nool, Bharata Senapathiyam have defined the grammar of classical dance. ‘Pancha Marabu‘by Arivanaar-which was also written almost the same time as Tholkaapiyam - describes in detail about music and dance. It talks about various hand gestures,abhinaya,kooththu,,naatyam.It also describes the letters to be used for jathis-tha,thi,tho,ki,k. Then there is ‘Kooththa nool‘ authored by Saaththanaar. This is the oldest available text on the grammar of classical dance.‘Kooththa Nool’ has two sections, ‘Suvai’ and ‘Thogai’ with 153 and 162 verses respectively. Here is a verse form Koothanool. Tastes emerge from the feelings within and these are expressed as dance. Feeling is the soul, Taste is the Mind, and expression is the body’. அகம்உயிர் ஆகச் சுவைஉளம் ஆக இழைஉடல் ஆக இயல்வது கூத்து. It is a cryptic verse with very deep meanings but what was written nearly 2500 years ago holds good even now. And this is applicable to any art form. However, ‘Silappathigaaram‘-one of the five major epics in Tamizh-is considered to be a complete book on classical dance. ‘Silappathikaaram’ gives a perfect description about Classical Dance and Music. ‘Silappathikaaaram'(Story of the jeweled anklets) is considered to be one of the greatest epics in the world of Literature.In the words of the Czech Professor Dr.Kamil Zvelebil. The author Ilango AdigaL has presented the grammar of Music and Dance. Given below is one sample verse that speaks volumes about the quality of the work. It says ‘One must start learning classical dance at the age of five without any compromise on Musical, Dance and Aesthetic Elements, practise rigorously for seven years and perform at the age of twelve.’ ஆடலும் பாடலும் அழகும் என்று இக் கூறிய மூன்றில் ஒன்று குறைவு படாமல் ஏழு ஆண்டு இயற்றி ஓர் ஈர் ஆண்டில் சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி. However, it is the description about Classical Dance in ‘Silappadhigaaram’ that calls for special mention and appreciation. Ilango adigaL must have been a perfectionist. The author elaborates on the qualifications of a Dance Teacher, Percussionists,Vocalist,Flautist, and the person(s) playing the ancient instrument ‘Yaazh’. He deals with each and every aspect of dance starting from the vocalist, the lyricist, the percussionist, the instrumentalists. What amazes one is the way he has defined the structure of the stage. Not only has he given the dimensions of a stage but also that he has mentioned about the lighting, and the way the stage has to be decorated. If the verse எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை வைத்த இடை நிலம் நாற்கோல் ஆக ஏற்ற வாயில் இரண்டும் பொலியத் தோற்றிய அரங்கினில் தொழுதனர் gives the desired dimensions of a stage, தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்து வரல் எழினியும் புரிந்துடன் வகுத்து talks about the lighting. He then goes on to describe the ‘Pancha Sandhi’ Kavuththuvum-an item that is performed in the beginning to ward off evil forces-and then the 11 different dances called as ‘Pathinoru aadal’..And that is the reason ILango AdigaL paid importance to music as well while talking about dance. In just one verse, he gives the names of the seven swaras as per Tamizh PaN. குரலே, துத்தம், கைக்கிளை, உழையே இளியே, விளரி, தாரம் என்றிவை எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும் பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும் Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni-Tharam. In another verse, he says PaNs(Ragams) are obtained by arranging the 12 Kovais(swaras) in a specified structure in the ascending and descending scale. But more than all these, what leaves one wonder struck is his definition of Gruha Bedam-tonic shift. He calls this as ‘Kural Thiribu’. He says ‘if the Thuththam(ri) of Mohanam is the base, it would give Madhyamavathi, if the KaikkiLai(ga)is the base it would give Hindolam, the ILi(pa) would give Sudhha Saveri and the ViLari(dha) Sudhha Dhanyasi’. Is it not amazing that somebody in the Tamizh land defined all these as early as the 5th century?Bottom of Form ‘MaNimekalai’- considered to be an offshoot of ‘Silappathikaaram’ since MaNimekalai was the the daughter of Madhavi and Kovalan- also talks a lot about the dance. Written by ‘Seeththalai Saaththanaar’, the text mentions about Tala Aruthi,the eleven different forms of dance-as already mentioned in detail in ‘Silappathikaaram’-the two forms of ‘Kooththu’ and the existence of a grammar book on ‘Bharatam’. In another major text, ‘Seevaka ChintamaNi’, the chief protagonist, Seevakan himself is a dancer. In Bhakti Literature,texts like Thevaram and Tirumanthiram talk a lot about the dance of Siva. Some verses in the ‘Naalayira Divya Prabhandam’ describe the dance of Krishna. ‘Thiruppugazh‘ written by AruNaGirinathar has lot of verses that use the dance syllables.In one of the verses, ‘Athala Sethanaar aada’, he makes all the gods in the heaven dance. Apart from these texts that are exclusive books on Grammar, classical dance finds a mention in Sangam Literature, works that preach Wisdom and Values like ThirukkuraL, Naaladiyaar etc., These are some of the glimpses from literature.Thanjavur big temple depicts 81 karanaas (loosely translated as poses but they are not just poses) out of the 108 Karanaas.The Nataraja temple at Chidambaram and the Saarangapaani temple at KumbakoNam have all the 108 karanaas depicted. Nobody has a clue as to why the balance of 27 is not depicted. Here are a few websites that you may access for further reading www.thinnai.info/downloads.php - for downloading Tamil Documents tamil.net/projectmadurai/- Project Madurai is an open and voluntary initiative to collect and publish free electronic editions of ancient tamil literary classics. This means either typing-in or scanning old books and archiving the text in one of the most readily accessible formats (“ETEXTS”) for use on all popular computer platforms. All etexts will be distributed in both web/html and PDF formats.- Distributed through the World Wide Web servers , anyone located anywhere may download a copy for personal use or read what we publish on the internet, free of charge. www.tamilvu.org/library/libindex.htm - online library at Tamil Virtual University www.tamilvu.org/- Online Tamil Virtual University
@jayaramanthamizhirai9332
@jayaramanthamizhirai9332 5 жыл бұрын
very good speech on tholkapiam and how to involve the youngsters
@aoustenaloysious8324
@aoustenaloysious8324 6 жыл бұрын
நன்றிகள் பலகோடி.... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 Жыл бұрын
Naam Thamizhar
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
Tamil Pan or Isai or music ( Iyal, Isai and nadagam) is the recorded earliest music in India. Silapathigaram ( also 2000years back in Tholkappium, Natrinai, kurunthogai and others) authored by Ilango Adigal around 500CE (1500 years ago) gives a perfect description about Classical Music. Is it not amazing that somebody in the Tamizh land defined all these as early as the 5th century? In just one verse, he gives the names of the seven swaras as per Tamizh PaN. குரலே, துத்தம், கைக்கிளை, உழையே இளியே, விளரி, தாரம் என்றிவை எழுவகை இசைக்கும் (Swaptha Swaram) எய்தும் பெயரே சவ்வும் (Sa) ரிவ்வும் (Ri) கவ்வும் (Ka) மவ்வும் (Ma) பவ்வும் (Pa) தவ்வும் (Tha) நிவ்வும் (Ni) என்றிவை ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும் Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni- Tharam. In another verse, he says PaNs(Ragams) are obtained by arranging the 12 Kovais(swaras) in a specified structure in the ascending and descending scale. Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni- Tharam. Purantharadasa (1500 CE, 500yrs back) a devotee of Vishnu, contributed enormously to further perfect the Tamil Pan as carnatic music and all others iincluding Mumoorthys are followers of Tamil Pan transformed ( name changed) to Carnatic music and further added their kirthana.
@srinivasansuresh7248
@srinivasansuresh7248 5 жыл бұрын
Rare and useful news
@Asha_rani2398
@Asha_rani2398 9 ай бұрын
🙏abhi comment ham aapko comment karenge 🙏🙏🙏
@azosiva
@azosiva 5 жыл бұрын
Please tell about Mozhi Gnayiru Devaneya Pavanar and Abraham Pandithar...
@muruga999
@muruga999 5 жыл бұрын
He won't tell true Tamils name
@thamizhevuyir
@thamizhevuyir 3 жыл бұрын
அருமை அருமை ஐயா
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 3 жыл бұрын
கால்டுவெல் என்று ஆரம்பித்தவுடன் நான் தவறுதலாக நினைத்தேன். அன்று பார்ப்பனர்களும் தமிழுக்கு தொண்டாற்றினர் என்று உண்மையை உணர்த்தியதற்கு நன்றி.
@govindan470
@govindan470 3 жыл бұрын
பாலு பிராமணன் என்று எழுதவும்
@kolandasamyp3808
@kolandasamyp3808 5 жыл бұрын
சிறப்பு. வளர்க.
@Umashankar-il9dz
@Umashankar-il9dz 5 жыл бұрын
நன்றி..
@anandkanaga4378
@anandkanaga4378 3 жыл бұрын
ஐயா அருமை விழக்கம்... நன்றிகள்!!!
@HemaNemoo
@HemaNemoo 3 жыл бұрын
🙏🙏
@komathysathiyapal980
@komathysathiyapal980 6 жыл бұрын
great information
@jiviproduction4114
@jiviproduction4114 4 жыл бұрын
Your face same DMK secretary Stalin
@kumaresan6834
@kumaresan6834 3 жыл бұрын
குடவோலை முறை இருந்தது.அது பெருமை. ஆனாலும் அதையும் பார்ப்பான் சதி என்கிறார். என்ன சொல்ல வருகிறார் இவர்? புரியவில்லை.
@karthivlog2759
@karthivlog2759 5 жыл бұрын
Čc
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 4 жыл бұрын
Ungalai pol pesubabsrgalumn Appa di pesubabargalai ketpavargalum adigamanal tamil samudayam inda brahmin non Brahmin endru piriyamaml irukkum
@bharathras
@bharathras 4 жыл бұрын
நன்றி. உண்மையே. தமிழ் எழுத்துக்களையும் பாதுகாப்போம்.
@manikandanr4960
@manikandanr4960 3 жыл бұрын
இப்ப நீங்கள் சொல்ல விரும்புவது என்ன நீங்கள் தமிழர் புகழுக்கு களங்கம் ஏற்படத்த முயல்கிறீர்களா உங்கள் தாய்மொழி யாது
@KannanR-pt2vs
@KannanR-pt2vs 5 жыл бұрын
வட இந்தியாவில் இஸ்லாமியர்கள் வந்த பிறகுதான் சமஸ்க்ரிதத்தில் நூலின் தேடலும் உரையெழுத்துவது என்ற காலமாக இருந்துருக்கும் .. அது குரானின் தாக்ககமாக இருந்துருக்கும் என நம்புகிறேன்.... குரானிலும் வெறும் கடவுள் கோட்பாடு இல்லாமல் மற்ற மனித வாழ்க்கையின் இயல்பான அல்லது பொதுவான செய்திகளை தொகுத்துருக்கலாம் ,,,,
@Chanmos
@Chanmos 5 жыл бұрын
he is wrong ....
@rahu8717
@rahu8717 Жыл бұрын
🙏🙏🙏🤝🤝🤝👏👏👏👏
@umakann
@umakann 2 жыл бұрын
அருமை. வித்துவசிரோமணி பிரம்மசிறீ சி கணேசையர் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பை அவர்தம் மாணாக்கர் பண்டிதர் நமசிவாய தேசிகர் எழுதியுள்ளார். அதனை கீழுள்ள இத்தளத்தில் வாசிக்கலாம். pandithar.blogspot.com/
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 7 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 38 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН
எழுத்துவகை - தொல்காப்பியம் | ஓம்தமிழ்
30:24
தொல்காப்பியம் - தொடர்பொழிவு
1:09:06
VAYALVELI THIRAIKKALAM
Рет қаралды 25 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 7 МЛН