▶kzbin.info/www/bejne/r2S9qJ-Jd7mXbKs Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
@saipranavbkukgd9897 Жыл бұрын
Excellentஇரவின் மடியில் கேட்டால் தேன் அற்புதம் இறைவனின் அருட்கொடை Pbs குரல் வளம்
@rajendranrajraj1006 Жыл бұрын
Excellent person unforgettable songs and I am pakka fan once I met him ( very long back) him in Woodlands hotel Chennai very simple in
@shunmugasundarame70453 жыл бұрын
அன்றைய இசையமைப்பாளர்கள், பாடகர்கள்,பாடலாசிரியர்கள் ...எல்லாரும் சேர்ந்து ரசிகர்களின் இசை ரசனையை மேம்படுத்தினார்கள்! அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
தூய குரல்... . பிசிறு இல்லாத உச்சரிப்பு குரல்... இவருடைய திறமை.... மென்மையான பாடலா இவர் ஒரு அதாரிட்டி.... பல மொழி வித்தகர்
@Gowri-yt4jd3 жыл бұрын
Q
@asharajasekar19963 жыл бұрын
மனதை மயக்கும் இனிமையான குரல்.....
@RajanRajan-lj4dy11 ай бұрын
மதி மயக்கும் பாடல் தேன் இனிமை ❤❤❤
@surajssubramanian73272 жыл бұрын
Evergreen Viswanathan Ramamoorty music
@krishnamoorthyr64492 жыл бұрын
I am listening. But not comment. Now I entered. What a beautiful voice. Going 60' s
@adhikesavalusundaram57483 жыл бұрын
இந்த பாடல் மிகவும் பிடிக்கும்🍎🍒 பி பீ சீனிவாசன் அவர்கள் பாடிய பாடல் மிகவும் பிடிக்கும்🍎🍒🍒11 2 21
@ilayappan77336 жыл бұрын
Hello Dr.PBS சொர்கத்தில் இருந்து எங்களை பார்க்கின்றீர்கள். உங்க பாடல்கள் தான் அமைதியான இந்த நட்ட நடு இரவில் ஒவ்வொரு பாடலின் வரிகளை இசையோடு கலந்து பொருள் புரிந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தெய்வ மகன் தேனினும் இனிய குரல் உங்களுக்கு இறைவன் அளித்த சாகா வரம் இப்பூவுலகம் உள்ளவரை எம்மைப் போன்ற ரசிகன் உங்கள் பாடல்களை அதன் தத்துவங்களை வாழ்க்கை பாடமாக ஏற்று நடப்பார்கள். ஓங்குக உம் புகழ் வளரட்டும் தமிழும் தமிழ்ச் சமுதாயமும்.
@mvvenkataraman Жыл бұрын
என் தாய் வழி சித்தப்பா ஸமிஸ்கிரித பண்டிட், இவர் சந்தேகம் கேட்க அடிக்கடி வருவார் சித்தப்பாவிடம், என் சித்தி ஒரு முறை உங்களுக்கு பிடித்த பாடல் என்ன என்று கேட்க, "நிலவே என்னிடம் நெருங்காதே" என்றாராம்!
@manikulliyachinnasamy97343 жыл бұрын
இந்த பூமி இந்த பாடல்களை மட்டுமல்ல... அன்றைய பழைய பாடல் களையும் தன்னகத்தே அரண் போல பத்திரப்படுத்தும்... என்றும் இவை live ல் இருப்பவை.. வாழ்க பழைய பாடல்கள்...
@annamalai78s876 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் பி பி சீனிவாஸ்
@sathivelc63245 жыл бұрын
y
@vincentnarayanassamy55992 жыл бұрын
இற்றுப்போன இதயத்தை இதமாக்கும் இனிய குரல் பொருள்நிறைந்த கவிதை இதமான இசை
@rps3822 Жыл бұрын
W sal in ur
@SrinivasanP-dv4uz Жыл бұрын
😊
@SrinivasanP-dv4uz Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SrinivasanP-dv4uz Жыл бұрын
@@rps3822😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SrinivasanP-dv4uz Жыл бұрын
@@rps3822😊😊😊😊😊😊😊😊😊
@mrvenkatesan11978 жыл бұрын
இவர்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் என்பதே பெருமை யாக உள்ளது.
@jacobvictor38758 жыл бұрын
MR VENKATESAN
@sarojini7633 жыл бұрын
கண்களில் கண்ணீர். ஶ்ரீனிவாஸ் அவர்களின் மென்மையான இதமான குரலில் முதற்பாடல் கருத்தும் இசையும் கொண்டு மனதை வருடுகிறது
@kesavanr43093 ай бұрын
கேசவன் ஜலகண்டபுரம். சேலம் மாவட்டம். 22_7_2024மாலை7-30
@thiagarajahrajah59634 жыл бұрын
Sreenivos,songs are just not only evergreen,but never fades away forever.his songs will always be alive from generations to generations.the all songs which the legend sreenivos sung at his peak careers time,with other professional legends such as kandashan,who wrote the lyrics and colloberated with m.s.visvanathen, who gave the melodical tunes for him.
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.. ஊருக்கு என்று வாழ்ந்தவன் கோவில் ஆகலாம்.. வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்.. இளவே எண்ணிடம் நெருங்காதே.. நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை... மலரே என்னிடம் மயங்கதே நான் இல்லை.. மயக்கமா கலாக்கமா மனதிலே குழப்பமா.. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.. எதையும் தாங்கும் இதயம் இருந்தால்,.. பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே பெண் என்று நம்பி... பேசாமல் சென்ற மலரே வா.. ரோஜா மலரே ராஜகுமாரி ராஜா என்று வந்த மலரே வா.! அழகிய மிதிலே நீ இருந்தால்.. வளர்ந்த கதையே மறந்து விட்டாய் கேளுடா கண்ணா..
@Thinkright0073 жыл бұрын
Best song in King PBS voice ஆண் : { நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை } (2) ஆண் : மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை ஆண் : கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ ஆண் : பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ ஆண் : நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை ஆண் : ஊமையின் கனவை யார் அறிவார் ஊமையின் கனவை யார் அறிவார் என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார் மூடிய மேகம் கலையுமுன்னே நீ பாட வந்தாயோ வெண்ணிலவே ஆண் : நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை ஆண் : அமைதி இல்லாத நேரத்திலே அமைதி இல்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான் நிம்மதி இழந்தே நான் அலைந்தேன் இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான் ஆண் : நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை ஆண் : மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
@kavithamahesh396311 ай бұрын
❤ இதயம் தொட்ட பாடகர் 🎉
@mohdsiddiquegseshagiri85513 жыл бұрын
There must a new 'PBS' be born to hear his lovely molodies.
@Z.Y.Himsagar2 жыл бұрын
❤️"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" என்ற வரிகளை கேட்கும் ஒவ்வொரு முறையும், எனக்குத் தேனைக் காட்டிலும் தித்திக்கும் என் அன்பு நண்பன் SSM Zubair Ali மட்டுமே இன்றளவும் என் கண்களுக்கும் என் குடும்பத்திற்கும் பிரக்த்திக்ஷய தெய்வமாக காட்சியளிக்கிறான்❤️
@abrahamjerome60562 жыл бұрын
நல்ல கருத்தான பாடல்கள்.நாம் நினைப்பது ஒன்று தெய்வமோ நினைப்பதுவோ வேறு! ! ! ! நாம் நாட்டுக்குச் சென்று வர நினைத்தோம்.ஆனால் இலங்கை நாட்டின் நிலைமையை எண்ணும் போது மிகவும் வருத்தமாவும் வேதனையாகவும் இருக்கிறது. அதை மீண்டும் பொலிவுடன் கட்டி எழுப்ப வேண்டிய கட்டாயம் நம் எல்லோருக்கும் உண்டு.இதிலிருந்து ஒன்று பட்டு வாழ்ந்தாலே அதை சீக்கிரத்தில் நிவர்த்தி செய்ய முடியும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக புரிந்து கொண்டு அவற்றை நடைமுறை படுத்த வேண்டும்.புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் பங்களிப்புகளும் மிகச் சரியான முறையில் பயன்படுத்த படவேண்டும்.
@tamilnilavu25135 жыл бұрын
தேனினும் இனிமையான குரல் P.B.S - ன் தேவ கானங்கள் ...!
@MervynGomez4 жыл бұрын
அமைதியான இரவில் ரசிக்கதக்க நல்ல பாடல்கள் நிலவே என்னிடம் நெருங்காதே போன்ற பாடல்கள் என்றும் இனிமை
ஆத்மார்த்தமான குரல். என்றும் நின்று நிலைத்திடும்.....
@Raj-vn2tj3 жыл бұрын
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா ஓ ஓ ஓ ஓ ஓ ..... பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா ஓ ஓ ஓ ஓ ஓ .... கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஓ ஓ ஓ ஓ ஓ ................. கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா செக்கச் சிவந்த இதழோ இதழோ பவளம் பவளம் செம்பவளம் தேனில் ஊறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூமலரும் எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா
@allimuthuvetrayan98756 жыл бұрын
PBS ஐயா அவர்களின் குரலைக் கேட்கும் போதெல்லாம் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுகிறேன். அதிகை அல்லிமுத்து அதியமான்கோட்டை
@vasudevangovind9057 Жыл бұрын
உலகமே பெற்றும் உண்ணதமான குரலின் அண்ணா
@vasudevangovind9057 Жыл бұрын
நான் தினம் தினம் சந்தித்த வுட்லன்ஸ் ஹோட்டல் மறக்க முடியாத நாட்கன்
@raftone1236 жыл бұрын
இவருடைய குரல் வலிமைமிக்கது. இந்தக்காலம் இவர் பாட வந்துருந்தால் இன்றைய தொழிநுட்பம் இன்னும் இந்த கம்பீரமான குரலை மெருகேற்றிருக்கும்.
JANUARY-02 ,2024: GOLDEN PERIOD OF TAMIL FILM MUSIC INDUSTRY. ABSOLUTELY ONE CAN LISTEN EACH AND EVERY WORD AND TAMIL LANGUAGE'S LETTER'S PRONUNCIATION WITHOUT GUESSING. MUSIC ALSO AUTOMATICALLY TAKE BACK POSITION WHEN SINGERS ARE SINGING.
@SubathraSankaran-ez4bg7 ай бұрын
Some more songs are there China chinna kannanukku super songs mayallama kalakkama song lyrics is very meaningful
@balajin86113 жыл бұрын
First 5 songs gems PBS - lyricist kannadasan-composer duo Viswanthan-Ramamoorthy created more than 6 decades. still fresh to our ears with peace of mind.
@rubankumar1013 жыл бұрын
tttttkktlt terri 5d
@janakisrinivasan55763 жыл бұрын
Some of the above philosophical songs that come across in our life
@sureshg75073 жыл бұрын
Viswanathan- Ramamoorthy was a heavenly combination. The melody of that era is sorely missed. Nothing today being passed off as music has any semblence of that greatness
@thirumurthiv40063 жыл бұрын
A
@padmasachithanandham33404 жыл бұрын
இதனையும் விரும்பாத ஜென்மங்கள் உண்டா. அதெல்லாம் ஒருவேளை நல்லதை நாடாத எதுவும் ஆபாசமாகப் பார்க்கும் கருப்புக் கும்பலாக இருக்கும். அவர்களுக்கு...
Josef balan. Mayakkama... Kalakkama..! Everyone experience in the life..!
@maheenmuhammed46953 жыл бұрын
മാസ്മരിക ശബ്ദം ഇന്ദ്രിയങ്ങളിൽ തുളച്ചു കയറുന്ന ശബ്ദം അപാര ഫീലിംഗ്
@Z.Y.Himsagar4 жыл бұрын
❤️பாடல்களின் நினைவுகள் நெஞ்சைப் பிழிகிறது. இதயம் கனக்கிறது. இறந்த காலம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.❤️
@craftyqueen45595 жыл бұрын
எனது அபிமான பாடல். மயக்கும் குரல். இதமான இசை. காலம் கடந்தும் நிற்கிறது.
@தமிழ்-கதிர்4 жыл бұрын
அனைத்து வேலைகளையும் முடித்த பின்பு களைப்புடன் படுக்கைக்கு சென்றால், மயிலிறகு கொண்டு நீவி விட்டு தூங்க வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர். உங்களுக்கு எங்கள் குடும்பத்தினர் அனைவருடைய அன்பும், மரியாதையும் கலந்த வணக்கங்கள்.
@satheeshchandra25904 жыл бұрын
Prathivaadi Bhayankara in melody. Melody King Maadhurya Saarvabhouma Raaja Shaareera viz. Devine voice born for Expression Emperor Dr. Raajkumaar because only Dr. Raajkumaar couid beautifully express his melodious singing. Amara Gayaka. Voice of Legend Dr. P. B. Sreenivaas' is stress curing provided one likes melody.
@natchander7 жыл бұрын
P b sreenivas was considered the stylish and modern singer those days he sang mostly for geminiganesh and some good songs for mgr also a v m Raja muthuraman were the other actors for whom p b s sung beautifully lover of pens pubs always collected huge pens you know he was a good tamil poet though his mother tongue was telugu,, let us pay respects to this great singer natarajan chander
@emaldaamutharaj65764 жыл бұрын
F
@nadarajankanenthran58683 жыл бұрын
Td
@nadarajankanenthran58683 жыл бұрын
S
@anjaneyuluvoora35886 ай бұрын
మథురమైన శ్రావ్య పాటలు. మనస్సుకెంత ఆహ్లాదం, శ్వాంతన కూర్చగల ఈ పాటలు అజరామరం. వినగలిగిన మనం ధన్యులం 🎉🙏🙏
@muralidharanar95052 жыл бұрын
PBSreenivas sir அவர்கள் எல்லா தமிழ் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர்கள்.துன்பம் வரும்போது இவர்கள் பாடல்களை கேடீடாவ் மனம் புத்துணர்ச்சி பெறும்
@kasidevadosskanagasabapath7956 Жыл бұрын
😊
@allapp9930 Жыл бұрын
1i000PPPP
@chandrakalajhnataraj260 Жыл бұрын
@@kasidevadosskanagasabapath79560n,000 CR
@amarbala69074 жыл бұрын
Kalangalil PBS ..oru vasantham
@louischarles96484 жыл бұрын
அற்புதமும் ஆரவாரமும் இல்லாது இனிமையான குரல் வளம்.
@dhandapanithiyagarajan39023 жыл бұрын
தனித்துவமான குரல். வளர்ந்த கலை மறந்துவிட்டால் எனக்குப் பிடித்த பாடல்.
@jegathajegatha182 жыл бұрын
super,Patti,valthukkal
@dhandapanithiyagarajan39022 жыл бұрын
@@jegathajegatha18 Thanks my lady. But I'm a male, you know😂
Manathai mayil iragal varuduthu vathu pola beautiful songs.
@palanisamys63455 жыл бұрын
இப்படி ஒரு பாட்டெல்லாம் கடவுள் தந்த வரம்
@anjaneyuluvoora35886 ай бұрын
ఆ కాలం సంగీత దర్శకులు, గాయకులు , రచయితలు కలిసి సృష్టించిన మాధుర్యాలు చిరకాలం నిలిచి ఉంటాయి . వారందరూ కృతకృత్యులు 🙏🙏
@koyaka475 жыл бұрын
Good musical composition. Natural golden voice of P.B.Sreenivas. Talented band members providing the harmonius backing.
@amuthamalarapmuthu27007 жыл бұрын
Very motivation song..especialy ninapathelam nadanthu viddal..manuthan embavan..mayakamma kalakama.
@santoshkuamr8374 жыл бұрын
Even though iam born in 80s I am used to SPB,Yesudas voice..But this legends voice is something above all..his voice is something heavenly takes you to a different dimension. ..evergreen voice...
@muthukumariyyappan34553 жыл бұрын
I too bro 80s
@baskaranraghavan15183 жыл бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு - superb lyrics
@shivaramn92683 жыл бұрын
Even though PBS Sir, has left for his HEAVENLY ABODE, his melody is still entertaining us and will be eternal.
@sankariraju91153 жыл бұрын
மென்மையான குரல் பேச வார்த்தைகள் தான் இல்லை
@bharathimohank40453 жыл бұрын
மிருதுவான தாலாட்டும் குரலோன் வாழ்க.
@27Manoharan4 жыл бұрын
God given gift melodious voice to P.B.Sreenivas. Everyday before going for sleep, I used to listen some of his songs. Long live his fame !
@chandrashekarn.m.26247 ай бұрын
I love all the old Tamil songs uploaded for PBS sir excellent and supermost
@balajic14675 жыл бұрын
Heavenly Voice only from god's child P.B.Srinivas.real mastero
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
Welcome P.B. Sreenivas. வாழ்த்துக்கள்.! 🙏 இவருடைய பாடல்கள் அனைத்தும் மிகப் மிகவும் விரும்பி ரசித்துக் கொண்டே இருக்கலாம். நான் அவருடைய ரசிகன். அவர்கள் பாடல்கள் என்றால் எனக்கு "உயிர் " எழு பாடல்கள் அருமையிலும் அருமை. 1) மனிதன் என்பவன் 2). நீலவே என்னிடம் மயங்கதே... 3). மயக்கமாக கலக்கமா 4). பூஜைக்கு வந்த மலரே 5). ரோஜா மலரே ராஜகுமாரி ஏழையின் 6) அழகிய மிதிலே நகரிலேயே 7) வளர்ந்த கதையே மறந்து விட்டாய் கேளுடா கண்ணா எல்லாம் பாடல்கள் அனைத்தும் இனிமை நிறைந்துள்ளது. வாழ்த்துக்கள்.! 🙏
@bgbalu2226 Жыл бұрын
S😅
@rathanumasankar65334 жыл бұрын
PBS sir and AM Raja Sir were the true melody legends that cannot be replaced in Tamil cinema.... Good old days!
@zakirarmy3417 Жыл бұрын
Humhumhmhum 4th mruhmurmhhhmuumuhuhuhmuhhumhuuh mhuhuhuhmuhmhumhmuhmhh. Him hmm. Uhmmhumm. Him. Humuhmuh. Humuhmuh. I'm. Humuhmuh. Uhmuhmuhuhuhuhuh. Uhuhm. Uhuhmuhmuhmuhmuh. Ph. Humuhmuh. Ph. Uhuhmmmuhmuhmmhumuh. Uhmuh. Uhmuhmuhuhuhuhuh. Uhmuhmuhmuhmuhmuhmuhmuhmmuhmuhmuhmuhuhuh. .uhmuhuhmuhm. Ph. Uhuhuhuhmuhuh. Ph. Uhmhumuhuhmuhmuhmuhmuhmmmuhmhumuhuhmuhmuhmuh. Humhumuhmmhumhu. Hummmuhmuhmrmuhmhumuhhuhuhmmuhhumuhmmhummmuhmuhmuhmhumuhmuhmuhm hmm mmuhmuhmmhmmuhm hmuuh yes fufhuuuu7r7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuhuuuuuuuumu hi huuuumuhumuhurhmhuummhuuruhmuhuhmuuhmhuhuumhuuuhuuuuuhhuhuhhuhu. Hi. Umuhumhhere ur muhmuhumour urmhuukfhhh .hfhuudur7uuuuuuuuuuruuuuduuuurhfoohohmutumh4rdd dressed ddddr 4th rmmmummru Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm..ruhuheu he uhuhuhruhuhuhuhuhmuhuhruhuhuhmuhhmu he muhuhh it's rhuuhu he h utr uh humuhuhuh muhmuhhuuhmuhmu hmm uhuh muhuhmuhmhurmhhUuuuhuhhmurhmurmhuhumuhmuhuruuum7mm.. uh Er Tree hmuhmuhmuhmuhmuhmuhmumuthmu. Up.. H. Ph. Ph. Uhu
@kousalyasrinivasan66733 жыл бұрын
எந்த க் காலத்திலும் அழித்தது.கண்ணதாசன் பாடல்கள்
@visvaananth8616 жыл бұрын
P B ஸ்ரீனிவாஷ் அவா்கள் பாடிய பாடல்கள் என்றும் நீங்காத நினைவுகள். தலை சிறந்த பாடகா் ஸ்ரீனிவாஷ் அவா்கள்.
@AbcDef-mb2gp5 жыл бұрын
visva Ananth marakkamudiyuma p. b.srinivas avarkalai
@ballyk27995 жыл бұрын
visva Anant x
@sankarkalidoss76404 жыл бұрын
0
@padmapadmavathi99004 жыл бұрын
It is great !!! PBS has got voice which is God's gift
@Butterflies_Beauty3 жыл бұрын
நீங்கள் சொர்க்கம் சென்று கந்தர்வர்களுக்கு பாடி கொண்டு இருக்கிறீர்கள்.
@Deebankalamegam5 жыл бұрын
Im a 90's kid but i likePBS ...wonderful voice ❤️
@sambasivamr84432 жыл бұрын
என்றைக்குமே கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கலாம்
@prabhurani3328 Жыл бұрын
இனிமை யான பாடல்கள்
@GeorgeFernandas-eq7wb2 ай бұрын
4:11
@kavitharaju6538Ай бұрын
PB sreenivas ,I admire his voice,God gift to him,2024 m is loyal fan.
@leelasudhager50472 жыл бұрын
Old songs are always precious especially the voice of PBS is always mesmerizing
@gpandidurai8718 Жыл бұрын
அருமையான குரல்வளமுடையவர் தமிழ் உள்ளளவும் யாரும் மறக்க. மாட்டார்கள்
@abdulraheemv7885 жыл бұрын
அத்தனை பாடல்களும் தேன் நிறைந்த கிண்ணம்.
@anjaneyuluvoora35886 ай бұрын
మనస్సును కదిలించగలిగిన మహా అద్భుత గీతాలు
@mvvenkataraman2 жыл бұрын
மனிதன் என்பவன் மனிதன் எப்படி இருக்கவேண்டும், புனிதனாக இருப்பது அவசியமாகும், கனிவான மனமோ கடவுளுக்கு சமம், இனி இப்படி ஒரு பாடல் பிறக்காது! நிலவே என்னிடம் காதலிக்கும் கன்னியை, சேதம் மனதில் வராமல், ஓதுகிறான் காளை, கருத்தை, சாதகம் இல்லை என்கிறான்!- மயக்கமா குழப்பத்தின் உச்சியில், அழ வேண்டாம் என செப்பி, உழுகிறான் மனதை உத்தமன், தொழச் செய்கிறான் கைகூப்பி!- பூஜைக்கு- சங்கமம் இருவரும்,, மங்காத காதல் வாழ்க, பொங்குது மனங்கள், தங்கமான தருணங்கள்! - ரோஜா மலரே ராஜா ,மகளை பார்த்து, ரோஜா என்கிறான் காளை, தூய மனம் கொண்டவளோ, நியாயம் காதல் என்கிறாள், வெற்றி பெறுவார்களா? வற்றி விடுமா காதல்? அழகிய மிதிலை- ஜானகி காத்திருக்கிறாள், கானம் பாடி ராமன் வர, தேனான காதல் தொடர, வானமே வாழ்த்துகிறது!- வளர்ந்த காலை திறமை நன்கு கொண்டவள், மறக்க கொண்ட திறமையை, உரிமையோடு அவன கேட்க, பொறுமை தேவை என்கிறாள்! M V Venkataraman -
@saismrti4 жыл бұрын
Voice of PBS is one that you can listen to continuously without ever getting tired. Apart from being a great singer, PBS has written hundreds of ghazals and has even invented some new raagas. I don't know if his children will popularize these ghazals. I am also interested in the new Raaga he has invented.
@lawrancerajkumar84065 жыл бұрын
Unique voice ever produce by any body we are all gifted to hear ! Valarnda kalai maranduvittal Anada kanna what a beautiful song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@uhbbgjnbn3535 жыл бұрын
Yes
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
P. B. Sreenivas. Tamil Songs is very beautiful and very Nice Songs. I have a love the all song. I am mostly likely to be songs our fan's. Thanks you. Good Night. 🙏
@cmohanchandra95116 жыл бұрын
So sweet and pleasant voice...very soothing! He is a singer of the highest caliber.
@ragumanragu25644 жыл бұрын
Good comment
@ஆற்றுநீர்ச்சூழல்4 жыл бұрын
இவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் அதை எழுதிய கவிஞரின் தமிழ்முரசில் கலந்து; பாலில் விழுந்த பழமாக சுவைக்கும்.
@benjaminefranklin93747 жыл бұрын
when I start playing guitar my ambition is to play with respected PBS. I played with him 4 stages. His submissiveness and respect for music has raised him to a legend. now I miss him.
@damodarannatarajan98214 жыл бұрын
Logamayjan
@SRAMAN-re6ke4 жыл бұрын
Retired in nov 2018 and settled in madras thank you very much @@damodarannatarajan9821