Torontoக்கு கிளம்பியாச்சு | Niagara to Toronto Driveல போலாம் வாங்க | Episode 5 | Canada

  Рет қаралды 96,685

Way2go தமிழ்

Way2go தமிழ்

21 күн бұрын

Chronicles of Canada | Episode 5
Breathtaking Niagara Falls from the Skylon Tower, capturing its majestic beauty from above. Follow along as I embark on a scenic road trip to Toronto, soaking in the stunning landscapes and the thrill of the open road!"
Credits:
Piano by @JennisonsPiano
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 379
@sandyredemption4239
@sandyredemption4239 19 күн бұрын
Video vanthuruche...ellarum oodiyanga...❤
@arumugam6229
@arumugam6229 19 күн бұрын
22:14 Vera level 👍
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 15 күн бұрын
மக்கள் பணத்தில் பொதுப் போக்குவரத்து பாலங்களைக் கட்டி பின்னர் தான் கட்டியதாக திறப்பு விழா செய்வார்கள்.... ஆனால் கனடாவில் மக்கள் பணத்தில் கட்டிய பாலம் என்று கொட்டை எழுத்தில் போட்டுள்ளார்கள், மிக அருமை....
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 19 күн бұрын
தம்பி இப்படி ஒரு அருமை யான பதிவு எங்களுக்கு பார்த்து ரசிக்கும் பாக்கியத்தை கொடுத்த மாதவன் தம்பிக்கு முதலில் நன்றி .நேரம் போவது தெரிவதில்லை.எல்லா வளங்களும் பெற்று.வாழ்க.
@lathabalakumar6495
@lathabalakumar6495 18 күн бұрын
2 நாள் முன்னாடி அமெரிக்கா வந்தோம். இன்று உங்கள் video. Superb 🎉அருமை
@jansiranik2178
@jansiranik2178 19 күн бұрын
ஏரி, பாலம் கீழே பயணம் அண்ணாந்து பார்த்துக் கொண்டே, நாங்களே உங்கள் கூடவே வந்தது போன்ற அனுபவம் கிடைத்தது . நன்றி தம்பி மாதவா. மேலும் நயாகராவின் 2 முகங்களையும் நன்றாகப் பார்த்தோம், ரசித்தோம் . நன்றி சொல்ல வார்த்தை இல்லை நீயே நீ நீயே .
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 19 күн бұрын
Canada Niagara Falls Views Amazing Niagara To Toronto Journey Views Amazing Beautiful Videography Excellent 💪🏻👍🏻👍🏻👍🏻💪🏻💪🏻
@girichennai2756
@girichennai2756 19 күн бұрын
Skylon Tower உச்சியில் இருந்து நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்கும்போது அட்டகாசமாக இருக்கிறது. USA & Canada இரண்டின் பகுதிகளும் தெளிவாக அருமையாக உள்ளது. அந்த நகரெங்கும் சாலைகள் மிகவும் அகலமாக அட்டகாசமாகவும் சாலையின் இரு பக்கங்களிலும் பூங்கா மாதிரியான தோற்றத்தை வர்ணிக்க வார்த்தையில்லை. கடல் போன்ற பிரம்மாண்டமான ஏரியும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அருமை. Totally your coverage of this area is fantastic. Hats off to you bro.👍👍👍👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@Way2gotamil
@Way2gotamil 19 күн бұрын
Thanks bro. Glad you liked
@rvijayakumarnkl9605
@rvijayakumarnkl9605 19 күн бұрын
அமெரிக்காவில் இருந்து நயாகரா பால்சை கண்டு களித்ததை விட கனடாவில் இருந்து பால்சை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மிகவும் கிளியராகவும் மிகவும் அருமையாகவும் வீடியோ தெளிவாகவும் இருக்கிறது. இரண்டு வாரங்கள் கழித்து லேட்டாக வீடியோ தந்தாலும் மிகவும் ஒர்த்தான வீடியோவை தந்த எங்கள் இதய இல்லத்தில் குடியிருக்கும் தங்கத்தமிழனாம் way 2 go மாதவனுக்கு எங்களது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 19 күн бұрын
Tமிகவும் அருமைங்க மாதவன் ❤ நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன் ❤ சூப்பர் ❤ TOWER VIEW SUPER தொடரட்டும் நமது பந்தம் ❤❤ உங்கள் எபிசோட் வந்தாலே மிகவும் மகிழ்ச்சி..❤❤
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 19 күн бұрын
Way2go, பார்த்து ரசித்த Niagara falls , எங்களுக்கு பிடித்த சினிமா படம் மீண்டும் மீண்டும் பார்ப்பதை போல ,உங்கள் காணொளி வாயிலாக பார்த்து பார்த்து ரசித்தேன் நன்றி . Keep on rocking Maddy , 👍🙏🇨🇦🌟Usha London
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 18 күн бұрын
அமெரிக்கா நயாகரா கனடா நயாகரா அருமை மிக மிக அருமை.❤❤
@subashbose1011
@subashbose1011 19 күн бұрын
காணொளி முழுவதும் ரசித்து பார்த்தேன், அடி தூள் maddy boi....... எல்லாமே சூப்பர்
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 19 күн бұрын
. அருமையான ஒளி பதிவு. 🚗கார் பயணங்களில் பார்த்து ஒட்டவும்.. நன்றி...
@selvisaraselvi2562
@selvisaraselvi2562 19 күн бұрын
Falls view சொல்லவார்த்தை இல்லை மாதவன் Road traffic இல்லாம இருக்கு பார்க்க சந்தோசமா இருக்கு மாதவன் 🌹🌹👍👌👌👌
@kallirani8963
@kallirani8963 19 күн бұрын
சூப்பர் மாதவன் சொல்ல வார்த்தைகள் இல்லை பார்க்க சொர்க்கம் மாதிரி இருந்தது ❤❤❤❤❤❤
@PhirabuNedunchezhiyan-r2s
@PhirabuNedunchezhiyan-r2s 19 күн бұрын
நயாகரா நீர்வீழ்ச்சி அழகோ அழகு கடந்த முறை டவரின் நிழல் மிக அருமையாக இருந்தது மாதவன். சில வேலைகளில் நிழல் கால் சுவடு கூட அழகுதான், தங்களது சுற்றுலா சேவை ஆல் போல் தழைத்து, அருகு போல் படர்ந்து, மருகு போல் மணம் வீச வாழ்த்துக்கள்
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 19 күн бұрын
நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்கும்போது அட்டகாசமாக இருக்கிறது. USA & Canada இரண்டின் பகுதிகளும் தெளிவாக அருமையாக உள்ளதுSuper Madhavan
@babuvasanth4871
@babuvasanth4871 19 күн бұрын
அருமை நண்பா எங்கள் கண்களுக்கு அறுசுவை விருந்து போல இருந்தது
@laxlax1645
@laxlax1645 19 күн бұрын
உங்கள் பதிவு மற்றும் பேச்சை பார்க்கும் பொழுது எனக்கு ஆசிரியர் நன்னன் நினைவுக்கு வருகிறது Studio ல் மாணவர்கள் இருபது போன்று அவர் பேசும்விதம் போல் உங்கள் செயலும் மிக அருமையாக உள்ளது , வாழ்த்துகள்
@elangovanbalakrishnan9464
@elangovanbalakrishnan9464 18 күн бұрын
வணக்கம் நண்பரே. அருமையாக இருந்தது. என் மனைவியுடன் உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்ப்பது வழக்கம். இந்த பதிவும் அப்படித்தான். பார்க்க பார்க்க இன்னும் பார்க்கவே தோன்றுகிறது. பின்னணி இசை, காட்சிகளின் தொகுப்பு எல்லாமே அற்புதம். ஓர் இடத்தில் நீங்கள் சொன்னீர்கள், எங்கும் இதை இவர் கட்டினார், அதை அவர் கட்டினார், என்று தன் பெயரை போட்டுக் கொள்வார்கள், முதல் முறையாக மக்கள் வரிப் பணத்தில் இந்த சாலை அமைக்கப்படுகிறது என்று. சிறப்பான ஓர் சம்பவமாக பார்க்கிறேன், காரணம், நம் மக்களுக்கு சோறு இருக்கோ இல்லையோ, பேர் இருக்கனும். என்ன செய்வது. இப்படி சிந்தனையில் மாற்றம் வந்தால் நாமும் வளருவோம் நம் சமுதாயமும் வளரும். மிக்க நன்றி. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம். வணக்கம்❤
@amsavalli6443
@amsavalli6443 19 күн бұрын
Nice vlog.. picture clarity👌.. background 🎶... just wow..🎉 one of my favourite songs too..😊.. totally just amazing...❤
@statuscreation8375
@statuscreation8375 19 күн бұрын
Love from srilanka ❤❤❤ romba naala wait pannidde iruntha maathiri irukku
@bastiananthony3392
@bastiananthony3392 19 күн бұрын
கனடபவின் கோபுர காட்சிகள் காட்டியமை அழகாக இருந்தது. நன்றி.
@Manoharan-zz4gc
@Manoharan-zz4gc 19 күн бұрын
அமெரிக்கா+கனடா+நயாகரா நீர்வீழ்ச்சி.மற்றும்.சாலைகள.அருமை.மிகமிக.அருமை.
@mrvetrisbv3699
@mrvetrisbv3699 19 күн бұрын
Yeppada varum wait panninom... Wait pannathukku rombave worth ah panringa brother ❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻.
@rebeccaganesh75
@rebeccaganesh75 19 күн бұрын
Excellent coverage of Niagara Falls from the tower👌🏻👌🏻👌🏻
@Vwittysternraj.
@Vwittysternraj. 19 күн бұрын
Drone Shots is itself a TOUCH of WINNERS always.
@Vwittysternraj.
@Vwittysternraj. 18 күн бұрын
Because it Circles any Scenes.
@sriram1896
@sriram1896 19 күн бұрын
I'm so happy to see this video as 🎉 first person and commenting Super senior God will bless you
@chellapandiyan2001
@chellapandiyan2001 19 күн бұрын
You may fail yesterday bro ( Wednesday for not uploading a video ) but ,you never fail to surprise us by creating wonderful video content by today !! 😁
@Way2gotamil
@Way2gotamil 19 күн бұрын
@@chellapandiyan2001 thank you 😀❤️
@lalithapratap
@lalithapratap 18 күн бұрын
Tower view worth🙌👍 And full Video 👌
@kanagambalm6091
@kanagambalm6091 19 күн бұрын
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை.அழகான வீடியோ
@ldragneel8024
@ldragneel8024 18 күн бұрын
Mesmerizing video, Madhavan. It was a treat to watch NIGARA FALLS. Thanks for this fantastic video 👌👌👌👌👌👌👌
@srinivasanveera
@srinivasanveera 19 күн бұрын
Simply superb. Nice coverage of niagra falls from Canada side.
@subramanianannamalai8333
@subramanianannamalai8333 19 күн бұрын
22:30 "Your Tax dollars at work" is the main difference between USA/Canada and India. I have seen many such boards in USA as well. Really their way of thinking and broad minded approach is on a different level.
@visvajithm1756
@visvajithm1756 19 күн бұрын
Waiting for your video , you are the only Tamil KZbinr who is doing video perfectly bro❤
@radhakrishnanramanathan3260
@radhakrishnanramanathan3260 19 күн бұрын
Super video.worth waiting
@sakthivelanbazhagan2500
@sakthivelanbazhagan2500 19 күн бұрын
🤗Thanks Bro. Sema Worth. was waiting eagerly,
@Way2gotamil
@Way2gotamil 19 күн бұрын
❤️
@mannpesummahathuvamvpc4249
@mannpesummahathuvamvpc4249 19 күн бұрын
Tower View beautiful and very Worth seeing both American side and Canada side view of Niagara Falls. Superb Madhavan
@umaramachandran3193
@umaramachandran3193 19 күн бұрын
Excellent video to watch. Waiting to watch next videos. ❤🎉
@rajilaxmi9884
@rajilaxmi9884 19 күн бұрын
Superb Video. வாழ்க வளமுடன் தம்பி மாதவன். 🙏
@selvanayagammeryn
@selvanayagammeryn 19 күн бұрын
Amazing view of the Niagra falls.👌
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 14 күн бұрын
Supper video, very informative places and the way u explore is wonderful. Waiting to watch more from u. Vaalthukal, Mattapan.
@Way2gotamil
@Way2gotamil 14 күн бұрын
Thank you so much 🙂
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 19 күн бұрын
Very very beautiful and marvelous video Thankyou for shown the Tower view Thats highlighted one Anyway thank you very much Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@sarkhivlogs7578
@sarkhivlogs7578 17 күн бұрын
ரொம்பவும் அருமை தம்பி.தொடரட்டும் உங்கள் பணி.மிக சிறப்பு.
@Natarajan-ut8rk
@Natarajan-ut8rk 19 күн бұрын
Niagara waterfalls very very super bro .I love this video ❤❤❤❤❤
@musni....57
@musni....57 19 күн бұрын
Canada pohamel paakkanum yanra athu @madhavan bro de video paartha seri❤🎉😘
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 19 күн бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ❤
@lakshmananram825
@lakshmananram825 19 күн бұрын
I am always a fan of your video quality and content,and camera views are also awesome,keep rocking 😀😀😀😀😀 Waiting for a Hawaii Island tour......
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 16 күн бұрын
Amazing informative video. Very hard work, super 🎉😂❤
@push_r
@push_r 19 күн бұрын
Cinematography with the view is a feast for our eyes✨️The Blues and the greens. Its a treat♥️ Also Clifton Hills road in the sunlight is really like a exhibition that we can drive through
@thirumagalr3194
@thirumagalr3194 7 күн бұрын
We had enjoyed from USA side when we went to US in 2018! Now that you had shown the Canada side view,it is wonderful. No words to praise. Especially the Tower view, remarkable! Thank you. God bless you dear.
@rameshw8060
@rameshw8060 13 күн бұрын
Romba thanks bro unga US video ovondrum sema quality informative irukku thanks americava eppavume rasikanum pola irukku thank you
@ashaadluru
@ashaadluru 19 күн бұрын
Fantastic view!!
@thenmozhisampath6978
@thenmozhisampath6978 17 күн бұрын
U have taken us directly to that place nice to see your videos🎥❤🎉
@kumarvel5000
@kumarvel5000 13 күн бұрын
Hi mahadevan, you doing a good job. Past one year iam suffering from strock your digital travel video makes me to visit the country. Your voice is clear & good clear & nice தமிழ். . Still more to go many please. Keep going
@N.VigneshRaj
@N.VigneshRaj 17 күн бұрын
Anna Tower view kandippa worth. Tower view super. Toronto drive was super. Roads are nice and park like feel was super. I like that greenish environment. It is one of the best videos of yours.
@yuvanmanjula1359
@yuvanmanjula1359 19 күн бұрын
Hi madhanan Anna l am yuvan. Cannada is very unique and interesting place . Your cannada videos are like seeing in our two eyes Anna. Thank you for providing this experience anna
@caviintema8437
@caviintema8437 19 күн бұрын
Very super, very beautiful view, sir, I enjoyed it very much, super ❤❤❤
@shivalingamkala1916
@shivalingamkala1916 19 күн бұрын
Nice and clean looking everywhere.
@JenovaJeno-yo3vb
@JenovaJeno-yo3vb 18 күн бұрын
நீங்கள் நயாகரா நீரவீழ்ச்சிநேர்முககாட்சி காண்பித்தபோது நானும்பார்த்தேன் அருமையான காட்சியமைப்பு நன்றி
@user-mx1oy3dm4i
@user-mx1oy3dm4i 19 күн бұрын
the greatness about ur channel is while other youtubers give content , you give us an desirable experience.......lots of love bro
@andrew88078
@andrew88078 19 күн бұрын
Wonderful clip Bro, I love all your videos or coverages, I am from Sri Lanka, living in Switzerland, I wish that all your dreams should come true, God bless Mhadevan.
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 19 күн бұрын
Thanks for showing niagra falls in all available sources. Very nice.amezing presentation. Very hard work by you. Hats off to your efforts on this series. My heart felt thanks and blessings to you. Just keep it up ❤😂🎉
@rajant.g.5071
@rajant.g.5071 19 күн бұрын
Excellent canada la 😅
@Way2gotamil
@Way2gotamil 19 күн бұрын
Thank you 😁
@prabhudossr1682
@prabhudossr1682 13 күн бұрын
Super view. We can spend more time for view from this tower compared to helicopter. Hence my vote for this tower. One more awesome video from you.
@suseendranparthasarathi9740
@suseendranparthasarathi9740 19 күн бұрын
Climax with harries sir BGM...❤ proved once your are a harries sir fan...❤️👌 super anna...🤩
@jeyamohanmithunan1234
@jeyamohanmithunan1234 19 күн бұрын
bro ungaloda intha video ikku evlo naal wait pannurathu. big fan of way2go😇
@Way2gotamil
@Way2gotamil 19 күн бұрын
Thanks bro
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 19 күн бұрын
Waiting from 2o clock ⏰ for your video na ❤😍🤩🥰
@vibranarayanan1673
@vibranarayanan1673 19 күн бұрын
Super arumai yana kanoli thanks
@Sureya.Prakash
@Sureya.Prakash 19 күн бұрын
Super video bro 👌 🙌 ❤
@yuvanmanjula1359
@yuvanmanjula1359 19 күн бұрын
Outstanding video Anna
@Ronaldogiri
@Ronaldogiri 19 күн бұрын
Vera maari 🎉
@sarathasenthil5352
@sarathasenthil5352 19 күн бұрын
Great to see your video,on seeing your video I feel like travelling with you Have your food on time❤
@Way2gotamil
@Way2gotamil 19 күн бұрын
Glad to hear that
@haripriya2878
@haripriya2878 19 күн бұрын
Your video quality is so good it makes me feel realistic ….
@panjalingamkandasamy5516
@panjalingamkandasamy5516 19 күн бұрын
தம்பி நாயகர கட்டிய விதம் அருமையாக இருந்த து❤🎉வாழ்த்துக்கள் ❤
@poongodimuthuraj9618
@poongodimuthuraj9618 19 күн бұрын
Hi neenga podra video yellam super valthukkal...
@sixstarbro5963
@sixstarbro5963 19 күн бұрын
Vera mari Vera mari. Love from Sri Lanka.
@thelivingstone7
@thelivingstone7 19 күн бұрын
Superb vlog and remember the days we were there in Toronto
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 19 күн бұрын
Worth watching Nanri, worth supppper sundaram from Bangalore.
@kannamaitha9042
@kannamaitha9042 19 күн бұрын
Great job ❤
@lohitmaaran
@lohitmaaran 19 күн бұрын
Uggala thaan neanachutu iruthen video pootiga❤️‍🔥✨
@Way2gotamil
@Way2gotamil 19 күн бұрын
❤️
@MURUGANANTHAMS-gv8pw
@MURUGANANTHAMS-gv8pw 19 күн бұрын
Tower view superb
@sekararumugam1590
@sekararumugam1590 16 күн бұрын
I am your fan. Your all videos are excellent and very useful.
@chithrascpsairam8078
@chithrascpsairam8078 16 күн бұрын
showing brief view bro very nice ❤ tq
@umadevipalaniyappan6863
@umadevipalaniyappan6863 19 күн бұрын
Wow looks nicelovely thanks for video
@navinr8160
@navinr8160 19 күн бұрын
Great episode 🎉
@sarathid9497
@sarathid9497 19 күн бұрын
Congratulations brother ❤❤❤
@Vino__laiyauser
@Vino__laiyauser 19 күн бұрын
Athan nanum pathudae iruntha enna daa video kanum kanunu......tamil members meeting la busy agitingalooo ❤❤❤❤❤
@karikoki78
@karikoki78 19 күн бұрын
Super worth 👍
@j.kumarkumar5240
@j.kumarkumar5240 19 күн бұрын
Soooper maadhu thambi
@chandravijayasarathi9590
@chandravijayasarathi9590 19 күн бұрын
Thanks thambi for give us a super view from skylog pray for your health and long life to you our selfish wishes thambi because we want many more episodes from you
@MELLOCOMMUNITY
@MELLOCOMMUNITY 15 күн бұрын
வாழ்த்துகள் தம்பி...
@sureshkumar192
@sureshkumar192 12 күн бұрын
22:20 semma bro.... 👌👌👌👌👌👌👌😊😊
@Dharshification
@Dharshification 16 күн бұрын
I was there during the same time. We stayed in Tower Hotel which had much better room, spacious it was only 120 CAD fr double room. This has much closer and best falls view. Parking fr 25 CAD. #towerhotel #embassy #marriot are with best views. Though i had maximum fun there, i still enjoyed watching your video
@h277hariharadesikan5
@h277hariharadesikan5 19 күн бұрын
Ur mixing of music is very melody and fine.
@mubassirmassempire3037
@mubassirmassempire3037 19 күн бұрын
Worthu warma Worthu💪🔥
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 19 сағат бұрын
Fantastic🤘😝🤘
@user-pq7yx1hp2t
@user-pq7yx1hp2t 19 күн бұрын
Super view thanks bro
@sowmerg5147
@sowmerg5147 16 күн бұрын
Epdi video edukringa? Unga videos lam superb ah iruku paaka . And very informative videos . Unga videos parthutu terinjita piragu taan antha place ku kilambrathu. Unga bmw Voda big fan enoda paiyan .
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 19 күн бұрын
Niagara scene from the tower fentastic
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 387 М.
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 13 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН