மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் தீவிர ரசிகன் வெங்கடேசன் முடையூர் திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு மாவட்டம்❤ சாமானியன் படம் மிகவும் அருமை வெற்றி வாகை சூடிக்கொண்டது❤ வாழ்த்துக்கள் ஐயா
@tharageswarimohan90516 ай бұрын
சார் நிறைய எபிசோட் கொடுங்கள் sir please.
@arunb88416 ай бұрын
அப்படியே, அந்த கௌண்டர் - செந்தில் அவர்களையும் பேட்டி எடுத்து விடுங்க, சித்ரா சார்..🙂
@prabhuraj60496 ай бұрын
Ama bro ❤
@pazhanidparts23356 ай бұрын
மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் புகழ் ஓங்குக..
@mahendranmuthusamy31376 ай бұрын
Waiting for next parts
@RamkiYuthinesh29 күн бұрын
சார் கவுண்டமணிய இன்டெர்வு எடுங்க சார்
@tharageswarimohan90516 ай бұрын
Tv எல்லோர் வீடுகளிலும் இல்லாத காலத்தில் எங்கள் வீட்டருகே ஊரைவிட்டு சென்னைக்கு பிழைக்க வந்த எளிய மக்கள் கூரை வீடுகளில் தினமும் இரவு பத்து மணிவரை இவரின் கரகாட்டக்காரன் பட ஒளிச்சித்திரம் தான் ஓடும் . அருமையாக இருக்கும் ❤
@karnan44836 ай бұрын
👍👍👍👍👍👍
@renganathanks18546 ай бұрын
Welcome ராமராஜன் Sir..
@Mrkeys-c4g6 ай бұрын
Here both are very Cine memories knowledge, congratulations
@TouringTalkiesCinema6 ай бұрын
Thank you! 😃
@kavithamohan82366 ай бұрын
1 st time you are replying to a comment.❤❤❤❤❤@@TouringTalkiesCinema
@elangkumaranp.a.22526 ай бұрын
❤❤
@Mrkeys-c4g6 ай бұрын
"Nammaooru Nallaooru" shooting spot is SOORANKUDY in Kanyakumari Dist is my village, : Sankaravel Suyambhu, Coimbatore
@delhihari2826 ай бұрын
எனக்குள் ஒருவன்... ஶ்ரீ ப்ரியா,ஷோபனா... மாதவி இல்லை
@thamaraik17736 ай бұрын
Very difficult to understand what he is saying. His speech is slurred
சரவணன் உதாரணம் கூட எதார்த்தமாக எழுதினது தான். தவறாக நினைக்க வேண்டாம்.
@sitarang076 ай бұрын
He is hard to understand sometimes
@guitarsen2366 ай бұрын
கவுதமி தான் உங்க டைவர்ஸ்க்கு காரணம்னு சொல்றாங்யளே?
@nrfilmtheatre61146 ай бұрын
கௌதமி நடித்தது 1992 டோட சரி, விவாகரத்து 2001 மிகவும் தவறான கேள்வி, இதை வேறு நடிகரிடம் கேக்க வேண்டிய கேள்வி சகோதரர்
@sivakasi6 ай бұрын
கமலஹாசனுக்கு
@perfumegarden29046 ай бұрын
SURESH Naditha Hallo Yaar Pesurathu THIRAIPADAM Yaaru Director
@nrfilmtheatre61146 ай бұрын
ராமராஜன் சார் தான் டைரக்டர்
@perfumegarden29046 ай бұрын
@@nrfilmtheatre6114 OK andha Padathai Patri Avar Pesuvathillaye Nalla THRILLAR MOVIE
@kannankrp4256 ай бұрын
Please ask about his family sir, without his family questions this interview not interest....
@N.Ramadurai6 ай бұрын
குசும்போ
@mask27056 ай бұрын
இவரையெல்லாம் ஒரு நடிகர், அதுவும் கதாநாயகன் என்று மக்கள் ஏற்றுக் கொண்ட காரணத்தால் தான் லட்சம் லட்சம் பேர் நமக்கும் வாழ்வு கிடைக்கும் என்று சினிமா உலகுக்கு வந்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
@SivaMurugan-ll7wn6 ай бұрын
Poda venna rajini enna periya analagana poda moodittu