எம்ஜிஆரை முதலில் சந்தித்த அந்த தருணம் | Exclusive Interview | K. Bhagyaraj | Chai With Chithra - 8 Music By: www.bensound.com
Пікірлер: 141
@suriyamoorthy65275 жыл бұрын
திரு கே.பாக்கியராஜ் அவர்களுடைய தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம். ஒரு இடத்தில கூட பாரதிராஜா சார்னு கூட சொல்லல எங்க டைரக்டர்னு தான் சொல்லுராங்க என்ன ஒரு குரு பக்தி. மிக்க நண்றி சித்ராலட்சுமனன் சார்
@mahalingamm935 жыл бұрын
தற்பொழுது சினிமா வட்டாரத்தில் மனசாட்சியுடனும் எதாா்த்தத்துடனும் இருக்கும் ஒரே ஆள் உயா் திரு பாக்யராஜ் ..சாா் மட்டுமே...வாழ்க வளமுடன்.
@govardhan_nagaraj5 жыл бұрын
சிறந்த எழுத்தளர் K.பாக்யராஜ் சாரின் மிக சிறந்த நேர்காணல்....இன்னும் சினிமாவை நேசிகின்றார்... மிக்க நன்றி சித்ரா சார்...
@thamilappa92355 жыл бұрын
அருமையான நேர்காணல். K. பாக்யராஜை பற்றிய பல புதிய தகவல்கள் அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டது அருமை.
@Pazha135 жыл бұрын
யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்களை அற்புதமாக வழங்கும் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajakumarivenkataraman60455 жыл бұрын
Mgrm
@amalasekarsekar98595 жыл бұрын
Pazha selvaraaju nice
@DulfiqarIsmail5 жыл бұрын
அபிமான கதாசிரியர் இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் மிக யதார்த்தமாக நேர்மையாக சுவாரஸ்யமாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.
@rameshmk49024 жыл бұрын
பாக்கியராஜ் சார் படம் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் உண்மையில் ஒரு நல்ல மனிதர்
@msenkumar5 жыл бұрын
Bhagyaraj sir நீங்க பேச பேச கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிரது. நீங்கள் சொல்வது எங்களை அந்த இடத்துல நாங்க இருந்து பார்பது போல் இருக்குது அருமை
@nithyam87734 жыл бұрын
Kuzhandhaigaluku kadhai soldra mathiri migavuvum ealimaiya, nidhanama, azhaga unga experience soldringa....nalla irukkanum sir neenga... unga film la oru moral irukkum eapavum.... thank you sir 🙏
@sobanasai24842 жыл бұрын
Arumai Arumai both K.Bhagyaraj and Chitra
@laddu7563 жыл бұрын
அருமையாக உண்மையை சொல்லுகிறார்கள்
@brintak77525 жыл бұрын
Ha ha!! Income tax raid vachu oru movie edukkalaam pola.But it's good to know such a straight forward officers was there at that time!!
@05bbc5205 жыл бұрын
சுவாரசியம், அருமை. எதிர்பார்க்கிறோம் இன்னும் அதிகமாய்.
@envisageds5 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@msenkumar5 жыл бұрын
Chitra chai with Bhagyaraj சூப்பர் ji, thanks to your team 🍵🍵🍵 bhagyaraj is good screen play writer and script writer/director /actor and he could help new directors how to do screen play, now a days directors don't know to do screen play for story its missing also they don't have dialogue writers too. Bhagyaraj Raj u r a director no one replace ur place.. Ur creativity knows what people want really awesome, you are one of best director for tamil cinema, we feel we are lucky... Why can't do films again if not please do serials in tv... U can change tv audience... Serials directors also don't have creativity... Plz save tamil society Bhagyaraj sir வாழ்க பல்லாண்டு, 🙏 வணக்கம்
@yuvarajkros5 жыл бұрын
Awesome interview, very interesting to view! Mr chitra doing very good job! Baghiyaraj sir narrated his old time in very interesting way! Seen other episodes as well , all are very good! Baghiyaraj narrates his old times in awsome way, because he is great !
@kabilan5 жыл бұрын
Bhaghyaraj and BharathiRaja is a legend!! Very interesting interview. Well done Chithra👍
@msbha7 ай бұрын
Good Interview. Many incidents hilariously narrated by Bhagyaraj in his own style. How he missed the chance of becoming a kingmaker was really his bad luck. But during his period, he was a great director and writer. His movies were gems. Hats off to him. His name also will remain along with other few great directors as long as tamil cinema industry exists.
@sabarishmuthukrishnan46305 жыл бұрын
This interview was excellent really well done chitra sir and kbr channel we are waiting
@piramanayagamdurai11204 жыл бұрын
அருமையாக இருந்தது பேட்டி
@marimuthuas41655 жыл бұрын
Bhagyaraj interview is fascinating with many interesting real life anecdotes. He is a down to earth man yet sauve. He is soft yet diplomatic. He gives in depth information yet up to a point without transgressing his own limit so as to not hurt others. He is frank to admit his limitation in politics. All these characteristics & traits make him a content man in life. That is a true achievement for any man. Kudos to chithra for having given a wonderful programme.
@srikanthprakash47485 жыл бұрын
Wow, Mind blowing knowledge and wise person!
@karthika70864 жыл бұрын
Excellent Interview Super and thank you sir
@ChandrouuPrasath-ig3or Жыл бұрын
கண்ணதாசனிடம் முழுக்கதை சொல்ல வேண்டுமே ,இப்போது அவர் இருந்திருந்தால் என்ன நடக்கும்
@ramittnj5 жыл бұрын
Very genuine view. Legend. Should start round 2 successively soon.
@rajakarthik785 жыл бұрын
அருமை நான் பாக்கியராஜ் சார் சேனலுக்கு வெயிட் பன்னுரன்
@maheshvenkataraman8695 жыл бұрын
Super interview, Chitra you are unbeatable in your cinema qualities of interview
@tarunchander775 жыл бұрын
Excellent interview series !!
@haarshanhaarshan75535 жыл бұрын
Super interview...... Thank you chitra sir... Looking forward to see more interesting film personality in future... Especially veteran celebrities who can share nostalgic moment.....
@mahalingamm935 жыл бұрын
சினிமா வட்டாரத்தில் எதாா்த்தமுடனும் மனசாட்சியுடனும் இருக்கும் ஒரே ஆள்..உயா் திரு பாக்யராஜ் ..சாா் மட்டுமே...
@natarajanseshadri68293 жыл бұрын
பாக்யராஜ் ஒரு சிறந்த இயக்குனர் அவர் ஒரு சிறந்த மனிதர் என்பது அவருடைய பேட்டியில் தெரிகிறது அவர் ஏன் முன் போல் படங்கள் தயாரித்து இயக்குவதில்லை இவர் போன்ற இயக்குனர்கள் இருந்தால் சினிமா உலகம் ஆரோக்கியமானதாக இருக்கும்
@sandhyag1525 жыл бұрын
Very frank talk bhagyaraj sir
@malathisethuraman70565 ай бұрын
Bakiyaraj sirendrum eanaku pidithavar ❤❤❤❤
@Themanyuva4 жыл бұрын
Good interview
@arivazhaganvaradharasu8895 жыл бұрын
ராஜா சார் நீங்கள் வேட்டிய மடிச்சுகட்டு படத்தை இப்போது நீங்கள் விஜய் சேதுபதி யையூம் .ஹீரோ வேரு நபரை யூம் வைத்து எடுத்தால் படம் சூப்பர்ஹிட்... சார்
@ssschannel245 жыл бұрын
பாக்யராஜ் is great💐💐💐💐
@balasubarmani92452 жыл бұрын
என் தமிழ்மன் தந்த புதயல் இலையராஜ ..டி ஆர். பாக்கியராஜ். பாரதிராஜ . நானும் என்நன்பரும் கைதியின் டைய்யிரி படம் பார்த்துவிட்டு. தலைவர் வீரன் சிவாஜியை பற்றி போஸ்வார் என்றதும் நான். சிரி சிரிஎன்று கண்டுருல் பன்னமுடியாமல் சிரிச்சவன் காரனம். தலைவர் நம் சிவாஜியை பற்றிதான் போஸ்வார் கர்ப்பனையில் சரித்தேன். வேட்டியை மடித்து கட்டு. படத்தில் சிங்கு வேசம் போட்டு தன்மனவியை கட்டி பிடிக்கும் காட்ச்சி வரும் முன்னவே சிரித்து விட்டேன் நோய்யை விரட்டும் மருந்து பாக்கியராஜ் .கோனார்மகன் சாமிநாதபுரம்
@posadikemani94425 жыл бұрын
Super interesting
@sekarguna29585 жыл бұрын
Very nice and superb interview 👏👏👏👏
@kodhaisharon90653 жыл бұрын
Gud person baaki sir
@sandhyag1525 жыл бұрын
Keep.it up.sir all the best chitra sir
@sumathis29475 жыл бұрын
Bakyaraj sir my favorite hero
@indianindian80455 жыл бұрын
Very good man
@thendralsha52564 жыл бұрын
Dear k.b.r. welcome to youtube canal
@UnavumArasiyalum5 жыл бұрын
I am bhagyaraj sir fan
@srisaravanafilmarts41363 жыл бұрын
The legend dr.k.bagyaraj ❤️
@sandhyag1525 жыл бұрын
All The best bhagyaraj sir to start kbr.channel my support to you sir
@msenkumar5 жыл бұрын
Bhagyaraj sir, start youtube channel ... I m the first guy to like ur channel... Welcome sir...
@sandhyag1525 жыл бұрын
Very interesting sir
@ismailbasha21574 жыл бұрын
சூப்பர்
@mubarakali31004 жыл бұрын
தங்களது தகவல்கள் எல்லாம் நல்ல ஸ்வாரஸ்யம்தான் but there's a small jerk. அவ்ளோதான். 😂😂😂😂😂. No problem. அது அப்படி தான் அப்படி தான். சந்தோஷம்.
@v.jayavelv.jayavelvelu.69465 жыл бұрын
True indias number one screenplay king is mr..k.bagyaraj
@vkbrabu4 жыл бұрын
I know he is a great screen play writer and director but came to know from this interview how good a Human being He is. Very pragmatic
@mahiarun55215 жыл бұрын
Super interview 👌💓👍
@sasikumar-ml3ge5 жыл бұрын
Nice interview
@svsgaming59995 жыл бұрын
suprrrr sir
@plusminus79955 жыл бұрын
பாக்யராஜ் தலைவர் சின்னவீடு மறக்க முடியுமா
@mohanaa.j.59355 жыл бұрын
K.Bhagyaraj Sir romba nallavar athanaalthan avaruku arasiyal seripattu varavillai..
@jansirani44465 жыл бұрын
Animals
@deepansangreal9855 жыл бұрын
Nala iruku sir video
@kumarg14285 жыл бұрын
சிறப்பு
@akarathehechithajaaya14655 жыл бұрын
Aai with chithra
@kesavadasapuram95 жыл бұрын
Bhagyraj Sir, is one of the great human being in indian cinema. but film industry people not giving right recognisation.
@kumarprasath88715 жыл бұрын
Waiting Bhagi for your channel BEST wishes
@RameshKumar-yf6lt5 жыл бұрын
Super
@rajascriccraftacademy6085 жыл бұрын
அருமையான காணொளி....
@bossranga5 жыл бұрын
Chitra lakshman sir two friends ipadi Dhan pesuvaargal yenbadharku idhuvey example sir super 👌 sir
@balrajn41605 жыл бұрын
Not only in cinemas, in reality also genuinely a great man, in all the aspects. , It is a pity that he could not make it in politics, which is a great loss to Tamilnadu only.
@saleemjaveed32585 жыл бұрын
வாத்தியார் சாப்பாடிலியே விஷம் இந்த செய்தி ஏன் வெளி வரவில்லை இது சாதார்ணமாக கடந்து போகும் செய்தி அல்லவே உலகத்துக்கே விருந்தோம்பல் பற்றி சொன்ன ஒரே முதல் தலைவன் எங்கள் வீட்டு பிள்ளை எம்ஜிஆர் அவருக்கே வா
@rajkumarvpost5 жыл бұрын
Nice
@selvakumarezhil49883 жыл бұрын
சாராய கடைகள் திறந்தவுர் எம்ஜிஆர்
@djdinesh86884 жыл бұрын
My fevrt director sir
@sundaric59835 жыл бұрын
Bagyaraj sor waiting for your youtube channel!!!
@KannadiChannel5 жыл бұрын
good
@sridhara.sridhar48555 жыл бұрын
great legend director bagyaraj sir ,proud to a Tamil cinima
@l.m.g.r57175 жыл бұрын
Really lot of information , he missed lot of chances future biography ready. Really he is not thinked future how it's .He is satisfied his work. Any congratulations sir. Happy present and future life
@gkvalluvan21215 жыл бұрын
bakiyaraj is gentle man legend
@prabhaharanr97365 жыл бұрын
Legendary artist
@naryanasamyramamurthy94225 жыл бұрын
K.bhagyaraj interview Part 1,2,3,4 missing please share the above part
@appavi10685 жыл бұрын
புதிய படம் இயங்குங்கள் பாக்கியராஜ் அண்ணா
@brintak77525 жыл бұрын
You channel is better than valaipechu!! They are giving positive news about the hero's who all are paying them.Avoid valaipechu!!
@kabilan5 жыл бұрын
Valai pechu is good too. Dont compare
@mohanapandianraju11205 жыл бұрын
I agree with Kabilan. Valai pechu is good too. They are fearless people and have a funny program with facts.
@antcoolg5 жыл бұрын
Why you didn’t ask questions about Sivaji sir
@SasiKumar-qm8zn5 жыл бұрын
Dislike பண்ணறதுக்கு என்னருக்கு? கடவுளே
@SugavanamSundaram5 жыл бұрын
Ar murugadoss fans
@karthikeyanmani68135 жыл бұрын
Vidiyum varai kathiru part 2 eppo sir
@subramanisubramani29865 жыл бұрын
Thanks, bakyaraj, sir,,,,,,,
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி5 жыл бұрын
சூப்பர் சார்
@abithamurugaiyan28065 жыл бұрын
Legend bagaraj
@murugank39115 жыл бұрын
மனசாட்சி உள்ள நல்ல மனிதர்
@vishnuprakash92145 жыл бұрын
Please say about mangooze mandai comedy and experience with sandanam and aarya
@latharamesh32395 жыл бұрын
Where is epo 1 to 4
@ashokkumar-xy6uy5 жыл бұрын
Bhagyaraj Honest Speech
@janarthanansekar82315 жыл бұрын
Arasiyal asai illana yen thaniya katchi aramchinga MGR name la?
@ayyamech5 жыл бұрын
17:40 about jpr
@raghuram73214 жыл бұрын
Irumal disturb aaga ulladhu.
@sarathkumar-005 жыл бұрын
Chai enga da
@muneesgurueditz16225 жыл бұрын
Mgr ivlo casual a irunthara.cant believe
@vishnupriya22605 жыл бұрын
Unga Funk super jee
@djdinesh86884 жыл бұрын
Sir uga keta assistant seranu enaku oru aim sir
@robwright59405 жыл бұрын
Your children should have become better educated and professional.