ஜெயலலிதாவை சந்திக்க ரொம்ப ஆசைப்பட்டேன் - Actress Vadivukkarasi | Part - 1 | Chai with Chithra

  Рет қаралды 72,265

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 61
@uravaavoom2972
@uravaavoom2972 Жыл бұрын
மிகவும் பிடித்த ஒரு நடிகை மற்றும் பெண்மணி மகிழ்வும் வாழ்த்தும்
@661857
@661857 Жыл бұрын
உங்களுக்கு இருக்கும் மனஸ்தாபங்களை தாண்டி, நிகழ்ச்சிக்காக வடிவுக்கரசி அவர்களை பேட்டி எடுத்தது உங்கள் பக்குவத்தை காட்டுகிறது, சித்ரா!🙏🏾👍🏾
@Redlotus90
@Redlotus90 Жыл бұрын
Why misunderstanding?
@661857
@661857 Жыл бұрын
@@Redlotus90 He once admitted that over a period of time Vadivukarasi blamed him for some reason.. don't remember which episode..
@mA-fd3vu
@mA-fd3vu Жыл бұрын
Some bharathiraja movie
@cvk1958
@cvk1958 Жыл бұрын
1980 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணில் தெரியும் கதைகள் திரைப்படத்தில் “ நான் உன்னை நெனைச்சேன், நீ என்னை நெனைச்சே” பாடலில் இவர் நடிக்க இவருக்கு பிண்ணணி பாடியது வாணி ஜெயராம், கூட நடித்த ஶ்ரீப்ரியாவுக்கு பிண்ணனி ஜிக்கி, ஜோடியாக நடித்த சரத்பாபுக்கு பிண்ணணி SPB. இந்த சிறப்பான, நம் நினைவில் நிற்கும் பாடல் காட்சிகளில் நடித்த இவர் அன்று கதாநாயகியாக நிற்க்கமுடியாது போனாலும் இன்று இப்படி அம்மா, பாட்டி வேடங்களிலில் நடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டால் இவரை பாராட்டாமல் இருக்கமுடியாது. உதயநிதியின் பாட்டியாக “ கண்ணே கலைமானே” படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
@sivakasi
@sivakasi Жыл бұрын
வடிவுக்கரசி மேடத்துக்கு இவ்வளவு பெரிய சினிமா பேக்ரவுன்ட் இருப்பது இந்த பேட்டியில் தான் தெரியவந்தது
@Hahaichageditmyuser11
@Hahaichageditmyuser11 Жыл бұрын
Great interview. Hats of yo vadivukarasi madam.
@sivakumararumugam37
@sivakumararumugam37 Жыл бұрын
நடிகை கனகா நேர்காணல் எப்போது?
@Alim-lw5hd
@Alim-lw5hd Жыл бұрын
She is not ready to give interview it seems
@muthuvelv3108
@muthuvelv3108 5 ай бұрын
Please sir enga kanaka akka va interview pannunga
@madhansakthivel7003
@madhansakthivel7003 Жыл бұрын
Vadivukarasi Amma still energetic in acting 😊
@DESEEYAM
@DESEEYAM Жыл бұрын
wonderful person. great interviews by Chitra Lakshmanan. This channel is a treasure of TN Cine Industry
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
பக்தி படங்கள் என்றால் இயக்குனர் ஏபி நாகராஜன் இசை கேவி மகாதேவன் நடிப்பு சிவாஜிகணேசன் ஆகியோர் கூட்டணி செய்த சாதனை வேறு யாராலும் முடியாது. நான் வடிவுக்கரசி அவர்கள் மதுரை பக்கம் என்று நினைத்தேன் அவருடைய தமிழ் உச்சரிப்பு அப்படி. முதல்மரியாதை இவருக்கு ஒரு மகுடம்.
@jprabakar9320
@jprabakar9320 Жыл бұрын
What a surprise to note she is related to the great Mr.APN. Hats off to CL for such interviews.😮
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
Please interview vanishree mam
@Hahaichageditmyuser11
@Hahaichageditmyuser11 Жыл бұрын
Kindly interview actress Elavarsi and Sasikala
@aravwind
@aravwind Жыл бұрын
I still remember Vadivukkarasi mam's interview series (5-6 episodes available in KZbin) with Hindu in KZbin which is her lifetime best interview, interviewed by someone who is equivalent or one stand above Mr. Chitra. If you start watching one episode, you will continue watching all in one shot. Such a compelling interview by Vadivukkarasi mam.
@jai-jj6jj
@jai-jj6jj Жыл бұрын
S
@sgramesh1980
@sgramesh1980 Жыл бұрын
Ramji interview with vadivukkarasi
@tnpscvshousewife9076
@tnpscvshousewife9076 Жыл бұрын
Very true
@dineshbabu3140
@dineshbabu3140 Жыл бұрын
I remember camera battery drained that much content without boring
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Chitra sir please take a interview from sachu amma and sn parvathi amma humble request sir please it would be a great interview sir please
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
Yes sir. We have a handful of artists of yesteryears so I request to interview all of them one by one at the earliest.
@nirmalakshimiadhikesavan5419
@nirmalakshimiadhikesavan5419 Жыл бұрын
Radika mam interview poduga sir please please
@reva4sm582
@reva4sm582 Жыл бұрын
Actress lakshmi pending ❤
@Karthikbro-o
@Karthikbro-o Жыл бұрын
She is a born artist ❤
@deepavani7751
@deepavani7751 Жыл бұрын
Sartha mam interview please sir
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 Жыл бұрын
அருமையான பதிவு.
@mayuri7923
@mayuri7923 Жыл бұрын
Interview nilalgal ravi sir
@whitepaper386
@whitepaper386 Жыл бұрын
Director Abaavanann interview eruka sir.
@madeshwarandr2998
@madeshwarandr2998 11 ай бұрын
Great actress
@CarolKishen
@CarolKishen Жыл бұрын
Nalla alagaana totram.
@muthuvelv3108
@muthuvelv3108 5 ай бұрын
Please sir enga kanaka akka va interview pannunga
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
Super ma 🙏
@marynayagi8078
@marynayagi8078 Жыл бұрын
Sir actress lakshmi mam intreview pannunga
@anm3794
@anm3794 Жыл бұрын
Ivlo periya anubhavam,thiramai irunthum sariyana angigaram ippo vara kidaikala
@vijinivarthiexplores6444
@vijinivarthiexplores6444 Жыл бұрын
That's my father's school he told me u worked there mam thx u mentioned
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Oh. That's great. 👍
@saravanansathyanarayanan6670
@saravanansathyanarayanan6670 5 ай бұрын
நடிகை அருந்ததி, இளவரசி இவர்களை பேட்டி எடுங்க சார்
@mA-fd3vu
@mA-fd3vu Жыл бұрын
How it can B chithi should b periyammaa
@Anjalimaran
@Anjalimaran Жыл бұрын
Actress arundhadhi please
@mustafamustafa-tf7xw
@mustafamustafa-tf7xw Жыл бұрын
Take one time interview with goundamani
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
சினிமா துறையில் நடிப்பு இலக்கணம் கூறும் அனுபவம் உள்ளவர்.
@prasanna5864
@prasanna5864 Жыл бұрын
Cinema Cinema 📽️ program enna achu chitra Sir.. please telecast the cinema cinema 🎥 program. I'm big fan of CINEMA CINEMA 🎥🎥 . Prasanna from Coimbatore..
@maladhi8777
@maladhi8777 Жыл бұрын
Krvijaya padi
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Megaum pidekum. V. K. . amma 🙏
@babukbabuk8503
@babukbabuk8503 Жыл бұрын
வடிவுக்கரசி அம்மா நம்ம ஊர் பக்கம்
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ncie
@mahalakshmiparamasivam6784
@mahalakshmiparamasivam6784 Жыл бұрын
😂🎉😊❤😊😮❤🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉😂😂🎉😂🎉😂😢🎉🎉❤😂😂🎉🎉😂😂🎉🎉🎉😂🎉😢🎉😂🎉😂😂🎉😂🎉😂😂❤🎉❤🎉🎉🎉😂😂🎉❤🎉❤🎉❤🎉🎉😊❤🎉🎉😢❤🎉❤🎉🎉❤😂😂🎉❤🎉❤😊😊❤😮❤😢🎉😅uw
@Ajaykrishna97_
@Ajaykrishna97_ Жыл бұрын
Oru pakka interview mattiruku , next few days ku entertainment than
@jyothibala2766
@jyothibala2766 Жыл бұрын
Sir Mr Karthik sir interview plz
@rajaratnamparamasamy995
@rajaratnamparamasamy995 Жыл бұрын
மேடம் வடிவுக்கரசி #MGR ரை குறிப்பிடும் போது ஒரு மரியாதை இல்லாமல் MGR என்றும்,சிவாஜியை சிவாஜி சார்,சிவகுமாரை அண்ணன் என்கிறாய் இது உனக்கு தவறாக படவிலைலையா???
@mA-fd3vu
@mA-fd3vu Жыл бұрын
Malayaluthu payaluku edhuku Mariyaadhai
@mA-fd3vu
@mA-fd3vu Жыл бұрын
She never told how her family lost all money
@Alim-lw5hd
@Alim-lw5hd Жыл бұрын
Movie producing n suffering losses
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Жыл бұрын
பாரதிராஜாமுதலில்தட்டிவிட்டுதானே, சான்ஸ்கொடுத்தான்...
@Alim-lw5hd
@Alim-lw5hd Жыл бұрын
Apdiyellam thappa pesathinga
@balasubramanianvenkataraman
@balasubramanianvenkataraman Жыл бұрын
yadharthamana pechu
@marynayagi8078
@marynayagi8078 Жыл бұрын
Sir actress lakshmi mam intreview pannunga please
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,1 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 10 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 171 МЛН
Koffee With DD - Sri Priya and Radhika Sarathkumar - 01/05/14
42:38
Vijay Television
Рет қаралды 922 М.
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,1 МЛН