எஸ்.வி.ரங்காராவை நேருக்கு நேராக விமர்சித்த எம்.ஆர்.ராதா

  Рет қаралды 176,869

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 67
@seenipeyriyakaruputheyvar1280
@seenipeyriyakaruputheyvar1280 4 жыл бұрын
என் சிறு வயதில் படிக்காதமேதை படத்தில் ரங்காராவ் நடிப்பைப் பார்த்து அழுதது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது, அற்புதமான நடிகர்
@sekarng7021
@sekarng7021 5 жыл бұрын
ரங்கா ராவிற்கும் நல்ல மரியாதை மிக்க பரிசளித்து சினிமா உலகம் பெருமை கொண்டிருக்களாம். நல்ல செய்தி நன்றி.
@momthegreatest
@momthegreatest 5 жыл бұрын
Amazing Great actor on par with the best...he had his own style..his great big body supported his roles in Puranic stories..effortless expressions...his big body made him act elderly roles and sad that he died of heart attack when he was just 56 years old...
@krishnakumariswaminathan5432
@krishnakumariswaminathan5432 3 жыл бұрын
Chithra sir all ur videos speech very interesting. My favourite actor S.V.Rangarav👍
@sundararamank2290
@sundararamank2290 5 жыл бұрын
Shri. S.V. Ranga Rao is a giant actor in Tamil and Telegu cinema industry. Of course Shri. M.R. Radha equally matched him by his performance in Tamil films.
@km.chidambaramcenathana2766
@km.chidambaramcenathana2766 5 жыл бұрын
எஸ்வி ரங்கா ராவ்!!! மறக்கமுடியாத நடிகர்!!!
@vasanthigopinath4439
@vasanthigopinath4439 5 жыл бұрын
We always loved to watch Mayabazaar movie.Now my grandchildren also enjoy watching that song kalyana samayal sadatham
@kousalyas9988
@kousalyas9988 5 жыл бұрын
S.V. ரங்கா ராவ், இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. படிக்காத மேதை படத்தில் அவர் நடிப்பு இயல்பாக இருக்கும். அவரது கம்பீரமான தோற்றம், அப்பா பாத்திரத்திற்கு, பொருத்தமாக இருக்கும். அவரை போல் இன்றுவரை யாரும் இல்லை.
@subramaniana7761
@subramaniana7761 5 жыл бұрын
Sir,you have many valuable information.
@shivaranjithshiva694
@shivaranjithshiva694 4 жыл бұрын
My favourite Actor S.V.R IYYA
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 жыл бұрын
SV rangarao most versatile actor...natural and casual actor of all time....
@vinothinimohan4425
@vinothinimohan4425 5 жыл бұрын
Arumaiyana pudhiya thagaval 😊😊😊👏👏👏👏👏
@malikathfouzia7352
@malikathfouzia7352 5 жыл бұрын
he was a very natural actor. Romba mariyathaiyum gambeeramum niraindha thotram kondavar.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 4 жыл бұрын
SV ரங்காராவ்🌺🙏🙏🙏
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 5 жыл бұрын
பேசும் தெய்வம் என்ற படம் சிவாஜியும் பத்மினியும் நடித்திருந்தாலும் படம் பழுவதும் நம்மை கனமான காட்சியை கூட தனக்கே உரித்தான ஸ்டைலில் மக்களை லேசாக உணரச்செய்வார் எப்போதும் அலுக்காத படம்
@sekark4023
@sekark4023 5 жыл бұрын
Chithra Sir 💐💐 S.V.R super Chithra Sir next T.S Balayaa &S.V Subbaya &Chittur Nagayya &V.S.Raghavan sollunga sir💐💐
@mangayarkarasiemayavel8294
@mangayarkarasiemayavel8294 5 жыл бұрын
I love S V R sir...
@muralipnb
@muralipnb 5 жыл бұрын
very casual acting. like hollywood actors. he is the only versatile actor
@rambabukoduri5733
@rambabukoduri5733 4 жыл бұрын
Very good message thanks
@mahalaskhmisridhar6755
@mahalaskhmisridhar6755 4 жыл бұрын
Really like all your videos sir! Romba yatharthamana pechu, real incidents sollum vidam.. Impressed! When you interview you really allow the guest to talk with apt questions!! Good job
@rajeswaris4517
@rajeswaris4517 5 жыл бұрын
I love SV. Ranga Rao sir. What a performer
@555shekha
@555shekha 5 жыл бұрын
Three s.vs were great actors in movie land 1.sahasnamam 2.subbiah 3. Rangarao. Nenjuirukkum varai ninaivuirukkum.
@AA-jj8bg
@AA-jj8bg 5 жыл бұрын
Super sir. You are recording everything like an American. Please continue.
@rammoorthy9569
@rammoorthy9569 5 жыл бұрын
எஸ்.வி ரங்கராவ் அருமையான நடிகர் அருமையான பதிவு
@thyagarajanvaidyanathan2315
@thyagarajanvaidyanathan2315 5 жыл бұрын
Till date no one has replaced him. No body can !
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 4 жыл бұрын
Unmai unmai supera nadikkum thatha
@thomasxavier3923
@thomasxavier3923 5 жыл бұрын
arumayana pathipugal
@vadirajes
@vadirajes 5 жыл бұрын
yes You are right, Actors Rangarao, Nagiah's movies were in coaching session holywood acting school in 1945 to 1975.
@paristilipan6497
@paristilipan6497 5 жыл бұрын
கல்யாண சமையல் சாதம் பாடல் ஒரு பிரஞ்சு பாடலைத் திருடி உருவாக்கப்பட்ட பாடல்..இப்பவும் வேலைத்தளத்தில் கேட்கிறேன் அந்தப் பிரஞ்சுப் பாடலை.
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 5 жыл бұрын
Rajasekaram Thileepan அது மிலிட்டரி மார்ச் பாஸ்ட் பேண்ட் it ia common to all European courtiers those time elloes dungan an american waz dorector we had nothing so take it easy
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 5 жыл бұрын
The credit for the original tune was given in the movie itself. They didn’t steal.
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 5 жыл бұрын
S.V.ரங்காராவ் 1940களிலேயே B.A.பட்டதாரி. Englishஐ ஆங்கிலேயர்களுக்கு நிகராக,அருமையான accentல் சர்வசரளமாகப் பேசியவர்.Tata Sons Companyயில் Executiveஆக பணிபுரிந்தவர் என்றும் செய்தி உண்டு.ஒரு ஜமீந்தார் அல்லது ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் எப்படி இருப்பார், எவ்வளவு ஆளுமையுடன், எந்த மாதிரியான குரல்வளத்துடன் இருப்பார் என்பதற்கான உதாரணபுருஷர்(வசந்த மாளிகை, நிச்சய தாம்பூலம், வாழ்க்கை படகு,கற்பகம்... கப்பலோட்டிய தமிழன்)!அவர் இருந்த காலத்தில்,அவரது bungalow இருந்த ஹபிபுல்லா ரோடே தனி கம்பீரம் பெற்றிருந்தது.தனது performanceஇனால் ஒரு weak/சங்கடப்படுத்துகின்ற scriptஐக்கூட hypnoticஆக உயர்த்துபவர். S.V. Subbiahவுக்கும் இவருக்கும் தொழில்போட்டி(சம்பள விஷயத்தில்)இருந்ததாகக்கூறுவர். தமிழில் ஏனோ இவருக்கு அவரைவிட சற்று குறைந்த சம்பளமே (ஜாதகப் ப்ராப்தி??)தர முன் வந்தது அவரை disincentiviseசெய்தது என்றும், படப்பிடிப்பில் எதிர்பார்த்த professionalism இல்லையென்றால் punctualityக்கு priority தரமாட்டார் என்றும் கூறுவர்.S.V.Subbiahவும் equally terrific actor என்றாலும், S.V.ரங்காராவ் மட்டுமே செய்யக் கூடிய roleகளில் S.V.Subbiahவை கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது. கலைக்கோயில் தோற்றத்துக்கு அதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.ஸ்ரீதரின் தம்பி C.V.ராஜேந்த்ரன் இயக்கத்தில் வெளிவந்த super stylish filmஆன "ராஜா"வில் ராஜாதிராஜ உயர்ரக வில்லனாக,வெகுஸ்டைலிஷாக நடித்து,James Bond பட வில்லன்களுக்கு நிகரான classஐயும்,evil suavityயையும் தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர் S.V.ரங்காராவ்! அதற்கு C.V.ராஜேந்த்ரனுக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்!
@vadirajes
@vadirajes 5 жыл бұрын
you are so amazing person to share about S V Rangarao. thanks
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 5 жыл бұрын
@@vadirajes தங்கள் பெருந்தன்மைக்கு எனது வணக்கமும், நன்றிகளும்...! As a token of gratitude,pls.find two links that capture the class&quality of superior talents S.V.Rangarao had the pleasure and privilege of meeting head on in Thamizh Cinema! What you see,observe&relish in the song& sequence in the links below,will be a treat to உயர் ரசனை that enriches Life! : kzbin.info/www/bejne/oKa5hJSwrbR7bsU kzbin.info/www/bejne/rWPEeauFrNGLeck
@mahalaskhmisridhar6755
@mahalaskhmisridhar6755 4 жыл бұрын
Rangaroa sir is the best!! Karumai thadumbum eyes
@R.Balu3029
@R.Balu3029 5 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@jasimiyan2133
@jasimiyan2133 5 жыл бұрын
உண்மையான அப்பா எஸ் வி ரங்காராவ்.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 4 жыл бұрын
Super mayabazaar
@rajendranm5491
@rajendranm5491 5 жыл бұрын
Although Rangarao had acted in negative roles as villain like in Baadala bairavi,Baktha Prahalaatha and Nam Naadu, his performance in Raja as a crual villain was outstanding.
@hussainrahiem2406
@hussainrahiem2406 5 жыл бұрын
Mohan babu's photo is display instead of S.V Rengaroa.That is "MAHA NATHI"s Photo of Mohanbabu act as S.V.Rengaroa charecter.
@muhammedariff734
@muhammedariff734 5 жыл бұрын
He will give his best perform ..,mostlly in short dialouges !
@vijayakumartc4902
@vijayakumartc4902 5 жыл бұрын
Those are the days of giants; giants like M R Radha, S V Ranga Rao, S V Subbaiah, S V Sagasranamam, T S Balaiya, Raghavan et al.
@babu.s.8337
@babu.s.8337 5 жыл бұрын
He is very good actor
@vijayalakshmi9133
@vijayalakshmi9133 5 жыл бұрын
S v ..rangarav sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaviyarasan1853
@kaviyarasan1853 5 жыл бұрын
super
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 4 жыл бұрын
En chinappai (patti) husband rangarao thathavoda thambi
@sankaranrajagopalan9562
@sankaranrajagopalan9562 5 жыл бұрын
SVR par excellence. Till date no one resembles his acting or great appearance.
@giridharannagarajan2941
@giridharannagarajan2941 5 жыл бұрын
Rangara Rao good actor but Mr Radha best human
@MrVasanthasenan
@MrVasanthasenan 5 жыл бұрын
Chitra ayya latchiya nadigar patri Sila thagavalkal podungal
@rameshbabukrb3121
@rameshbabukrb3121 5 жыл бұрын
irandhu ithanai aandugal kazhithum pesapadigiraar endral avar kadavulal aasirvadhikapattavar
@tyagarajakinkara
@tyagarajakinkara 5 жыл бұрын
There is no actor performer equal to SVR even Sivaji Ganesha n used to feel very concerned when ever he is acting in combination of SVR
@tyagarajakinkara
@tyagarajakinkara 5 жыл бұрын
Sivaji feared only three actors they are Savitri amma, Soucar Amma SVR
@dkdinesskumar7348
@dkdinesskumar7348 5 жыл бұрын
@@tyagarajakinkara SVR Is A Great Actor , But Don't Compare Him With Sivaji ... Sivaji is an actor par excellence
@rajasekar7108
@rajasekar7108 3 жыл бұрын
SV Rangarao is very arrogant person. We should always respect to freshers/trainees. He was also once upon a time as fresher.
@santhoshkumar-ue4qt
@santhoshkumar-ue4qt 5 жыл бұрын
MR Radha.. Oru devudiya magan..
@mytube3486
@mytube3486 5 жыл бұрын
Sir NTT first movie is manadesam
@jayakumarp9648
@jayakumarp9648 4 жыл бұрын
M.r ராதா முன் எம்.ஜி.ஆர் ரே வாலை ஆட்டமாட்டார்...ரங்காராவ்லாம் எம்மாத்திரம்..
@amyrani7960
@amyrani7960 5 жыл бұрын
Rangarao, sahasharanamam, s v suppaiha, nagaiah, t k bagavathi pondra appakalai pol ippoh yaru ellai
@muhammedariff734
@muhammedariff734 5 жыл бұрын
1:36 AMBEDKHAR!!!!!?
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 5 жыл бұрын
Ore varthaile sollenumna S V Ranga rao is equal to Shivaji Ganesan
@faizulriyaz9135
@faizulriyaz9135 5 жыл бұрын
s.v.ranga rao time keeping is very worst always...
@ReactionAction-uo9sd
@ReactionAction-uo9sd 22 күн бұрын
sv rangarao mr radha ts baliah sv subbiah sv sahasranamam v nagiah vs raghavan ts muthiah ellorume jambavangal aanal sv ranfaeav ts valiah mr radha ucarkalai parthu sivajiye kobjam payappaduvar nadippil appadi oru potti irukkum mukkiyamaga padikkatha methai il suvajiyum sv rangarav um potti pittu badithiruppargal ”
@muhammedariff734
@muhammedariff734 5 жыл бұрын
1:36 AMBEDKHAR!!!!!?
@muhammedariff734
@muhammedariff734 5 жыл бұрын
1:36 AMBEDKHAR!!!!!?
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 13 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 88 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН