ஜயா திரு கலைஞானம் உங்கள் பயண வார்த்தைகள் என் சிறுவயதில் நான் கஷ்ட பட்ட அந்த நாட்கள் நினைவலையாக வருகிறது. நான் மதுரை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து இன்று மொரீசியஸ் வசிக்கும் ஒரு தமிழன்.
@rangarajans9633 жыл бұрын
அப்பா நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@amuthanagappan40823 жыл бұрын
ஐயா உங்கள் கதை நடை மிகவும் அற்புதம் கேட்டு கொண்டே இருக்கலாம் நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழணும்
ஐயா தெரியாத பல விஷயங்களை தெரிய வைக்கிறீர்கள்...நீங்கள் சொல்ல சொல்ல ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு...இப்படி கதை சொன்னால் யார்தான் மயங்க மாட்டார்கள்?!... You are GREAT...!!
@shanmugammegala30073 жыл бұрын
ஞாபக சக்தியுடன் அருமையாக கதை சொல்லகிறீர்கள் . வாழ்க வளமுடன்
@sivabarathi5893 жыл бұрын
ஐயாவை வணங்குகிறேன். நல்ல ஞாபகசக்தி மற்றும் குரல்வளம். நூற்றாண்டு கடந்து சிறப்பாக வாழ இறைவன் ஆசீர்வதிக்கட்டும். தகவல் களஞ்சியம்.
@sudhankeer14493 жыл бұрын
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் நன்றி அய்யா
@sreegangadeeswararkollimal56163 жыл бұрын
குரல் வளம் மிக்கவர்.
@selvarajlakshmi4033 жыл бұрын
பாகப்பிரிவினை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்க லாம்
@mylambavel80493 жыл бұрын
அருமை அருமை 👍👍👍👍
@meetan-3 жыл бұрын
இவர் சொல் திறமைக்கு ஈடு இணை இல்லை. கேட்க கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது.
@aryamalaradhaa80342 ай бұрын
Very interesting informations
@vedhagirinagappan18853 жыл бұрын
ஐயா கலைஞானம் அவர்கள் திரையுலமனிதர்களின் கதை களஞ்சியம்.எல்லாமனிதர் வாழ்க்கை வரலாற்றை பற்றி சொல்லும் விதம் அருமை.
@ResidentNotEvil53 жыл бұрын
Mr.Kalanganam the way of story telling very interesting 👍
@muralitl52613 жыл бұрын
Super ayya.
@pragasamramaswamy15923 жыл бұрын
VERY GOOD NARRATION.
@amuthapongnan24983 жыл бұрын
Aiyya nalla visaysngala solringa. Nanri aiyya.Amutha Malaysia
Now a days when you hear a song only music is so loud but you can’t hear any words. Horrible music. In a year, only may be 2 or 3 songs from all those movies made that year will be tolerated. Also all the songs and dances are played in foreign countries which is absolutely not related to any of the story lines in the movies. One thing happened, Indian cinema prompted foreign countries travel than our own country amazing places to see. Shame on the Cinema industry!