TR Mahalingam Centenary: Isai Payanam

  Рет қаралды 11,649

Dr Charulatha Mani

Dr Charulatha Mani

26 күн бұрын

Dr Charulatha Mani's Isai Payanam on the great singer/actor T R Mahalingam's great musical legacy on his Centenary Celebrations 23/06/2024. Sri Madurai GS Mani Chief Guest. Held at Arkay Convention Centre Chennai.
with vidwans
B Anantakrishnan - Violin
Sai Ragavan - Mridangam
Gomati Shankar - Harmonium
Pradeep B - Tabla

Пікірлер: 11
@omsaimantra
@omsaimantra 24 күн бұрын
மோகனசுந்தரம் படத்தில் வரும் டிஆர் எம்ன் " பாட்டு வேணுமா? உனக்கொரு பாட்டு வேணுமா?" எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. நீங்களும் கேட்டுப் பாருங்கள்
@arumugamsubrayar3971
@arumugamsubrayar3971 4 күн бұрын
அருமை இனிமை
@abdulrahimyaqoob105
@abdulrahimyaqoob105 25 күн бұрын
உச்சஸ்தாயியில் பிர்ஹாக்களை சர்வ சாதாரணமாக சுகமாய் வெளியாக்கும் இசைச் சக்ரவர்த்தி டீ.ஆர். மகாலிங்கம்.. இப்படிப்பட்ட நடிப்பிசை மேதையை இனி காண்பது என்றோ...? சொந்தப்படம் எடுத்து பெரும் சரிவைக்கண்டு வாழ்கையில் உச்சத்தையம் பாதாளத்தையும் பார்த்த மேதை.
@udhayaselvan7764
@udhayaselvan7764 25 күн бұрын
உமாபதே உனையல்லால் உலகில் உண்டோ மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் தாளம் இட்டு கொண்டு கைகளும் உடலும் அசைத்து இரசித்து சுரங்கள் பாடுவது மிகவும் அருமை. செந்தமிழ் தேன்மொழியாள் உங்கள் குரலில் மிகவும் அருமை கேட்டு மகிழ்ந்தோம் மற்றும் எல்லா பாடல்களும் அருமை பக்கவாத்தியங்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது.அவர் டி ஆர் எம் அவர்களைப் பற்றி பேசியதை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டோம் உங்களுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
@kanank13
@kanank13 25 күн бұрын
Thanks! Nice presentation. Kudos to you and your entire team.
@isaipayanam
@isaipayanam 24 күн бұрын
Thank you so much 👍🏾🙏🏾
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 16 күн бұрын
World records video
@neithalisai4089
@neithalisai4089 25 күн бұрын
Hemavathi ragam awesome❤🎉🌾🌹🌻💐
@SumathiMathi-uw8yi
@SumathiMathi-uw8yi 25 күн бұрын
Madambleasingtrlonglife❤
@perumalpoominathan7798
@perumalpoominathan7798 20 күн бұрын
Illadha ondrìllay emakku pidiththa nalla padalgal
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Isai Payanam Paddhati Jan 2024 - Atana, Kapi & Pilu, Dharmavati & Madhuvanti
1:43:38
Russian Lady asks Sadhguru why femininity is so important?
34:13
Ready4Adventure
Рет қаралды 78 М.
Isai Payanam Originals: Suddha Saveri in classical and film music
40:06
Dr Charulatha Mani
Рет қаралды 4,5 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 87 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 123 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 503 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 45 МЛН