TR மகாலிங்கத்துடன் போட்டிபோட்டுப் பாடிய சிவாஜி/ ராஜராஜ சோழன்/தென்றலோடு பாடல்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 116,058

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 82
@murugana212
@murugana212 Жыл бұрын
சூப்பர் சூப்பர் நன்றி நண்பரே
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 жыл бұрын
கேட்பதற்கு சுவாரஸ்யம் அதிகமாக இருக்கிறது வாழ்த்துகள் நன்றி வாழ்த்துகள்
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 жыл бұрын
ஐயா தெய்வமே ராஜா ராஜா சோழனையோ வீரா பாண்டிய கட்டபொம்மனையோ நாங்கள் பார்த்தது இல்லை ஆனால் சிவாஜி ஐயா அவர்கள பார்த்து இவர் தான் ராஜா ராஜா சோழன் என்று இப்ப மட்டும் இல்லை இனி வரும் பலநூறு ஆண்டுகள் ஆனாலும் என்னுவோம் 🙏🙏🙏🙏
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 2 жыл бұрын
உண்மை உண்மை
@venkatg6559
@venkatg6559 2 жыл бұрын
கம்பீரம் நடையழகு சிம்மகுரல் என்றால் சிவாஜி மட்டுமே
@padmanabhanthyagarajan8749
@padmanabhanthyagarajan8749 2 жыл бұрын
கவிதை நடையை பாடலுடன் அளிக்கும் போது பாடல் நன்றாக விளங்கும்.
@devasenapathik305
@devasenapathik305 2 жыл бұрын
நிறைய சங்கதிகள் இளைய தலைமுறைக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி
@omsaimantra
@omsaimantra 8 ай бұрын
The song writer is kavi yogi Sudhdhananda bharathi.
@rajieducationandentertainmentc
@rajieducationandentertainmentc 2 жыл бұрын
தமிழ் மொழி மீது சிறந்த பற்று கொண்டவர்கள் மட்டுமே இது போன்ற பாடல்கள் எழுத,பாட, சுவையாக விமர்சிக்க முடியும்.👏👌👌👌
@srk8360
@srk8360 2 жыл бұрын
மிகவும் அருமை..
@sankaranarayananr2005
@sankaranarayananr2005 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். மிகவும் ஆர்வம் உள்ள ஒருவரால்தான் இம்மாதிரி சுவையாக உரை ஆற்ற முடியும். வாழ்த்துக்கள்
@mohanelumalai8824
@mohanelumalai8824 2 жыл бұрын
ஐயா உங்கள் குரல் மிகவும் அருமை நான் அடிமை. உங்களை வரலாற்று ஆசிரியர்கள் உங்களை. பயன்படுத்தினார்கள் என்றால். திரபடதுறைக்கும். நன்றி சொல்வேன்
@abdullaab8511
@abdullaab8511 2 жыл бұрын
தெளிவான விளக்கம் தந்தமைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும்.
@priyammusicpark9780
@priyammusicpark9780 2 жыл бұрын
ராஜராஜசோழன் திரைப்படம் இன்றளவும் பொற்ற வேண்டிய காவியம்
@jaganathans9039
@jaganathans9039 2 жыл бұрын
❤️❤️🙏🙏👍❤️அருமை
@lungiboy8345
@lungiboy8345 9 ай бұрын
T.R மகாலிங்கம்மதுரை சோழவந்தான் மண்ணின் மைந்தன்
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
எங்கள் கலையுலக இறைவனின் அருமையான நினைவுகள்
@gopalakrishnans2090
@gopalakrishnans2090 2 жыл бұрын
Nalla padam.....nalla paadal. Arumayaana vilakkam....
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Arumai. nice 👍 movie. sivaji lived has raja raja cholan
@karunagarans4643
@karunagarans4643 2 жыл бұрын
வரலாற்றுக் காவியம் "ராஜராஜ சோழன் " படப் பாடல் குறித்த பதிவு சிறப்பு. எனது பக்கத்து ஊர்க்காரர் என்பதில் பெருமையே. எனது பள்ளிப் பருவ வயதில் திரு .தென்கரை R மகாலிங்கம் அவர்களைப் பார்த்திருக்கிறேன் அவை சுகமான நினைவுகள். குருவித்துறை ச.கருணாகரன் , மதுரை.
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
T R மகாலிங்கம் அவர்களின் தந்தை என் பாட்டனாரின் நண்பர். இருவரும் வேத விற்பன்னர்கள். திரைத்துறைக்கு வரு முன் என் பாட்டனார் அவர்கள் அவ்வப் பொழுது தென்கரை செல்லும்போது அப்போது சிறுவனாக இருந்த TR மகாலிங்கம் அவர்களின் (மற்றும் அவர் சகோதரரின்) பாடும் திறமையைக்கண்டறிந்து பெரிதும் ஊக்குவித்ததாக க்கூறுவார்கள். என் பாட்டியின் பிறந்த ஊர் தென்கரை. எங்கள் பூர்விகம் மதுரை. உங்களின் குருவி(ன்)த்துறையைச் சேர்ந்த சிலர் என் இள வயதில் எங்கள் குடும்ப நண்பர்கள். நான் ஏற்கனவே ஓரிருமுறை உங்களுக்கு ப்பதிவிட்டுள்ளேன். V. GIRIPRASAD (69 Years)
@mythilip3243
@mythilip3243 2 жыл бұрын
Be!
@mythilip3243
@mythilip3243 2 жыл бұрын
@abdullaab8511
@abdullaab8511 2 жыл бұрын
அத்திக்காய் காய் ஆலங்காய் என துவங்கும் பாடலுக்கு விளக்கம். நன்றி.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Arumai arumaiyana pathiu thanks sir 🙏
@muralimohang6040
@muralimohang6040 2 жыл бұрын
இந்த படம் முதன் முதலாக சினிமாஸ்கோப் படமாக வெளியானது ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி மூன்றாம் ஆண்டில் வெளிவந்தது
@arakasiara7233
@arakasiara7233 2 жыл бұрын
Raja raja Solan filem very nice 👌👍🏼🙏
@chandranraman9519
@chandranraman9519 2 жыл бұрын
சிவாஜியின் குரலா அது ? இப்ப தான் தெரியும். நல்லாயிருக்கு 👌👌
@TamilSelvan-wm6ux
@TamilSelvan-wm6ux 2 жыл бұрын
சிறந்த பதிவு...
@barnabas8408
@barnabas8408 2 жыл бұрын
பாவை விளக்கு படத்தில் வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள் என்ற பாடலுக்கும் சிவாஜி அடியெடுத்துக் குரல் கொடுத்திருப்பார் சி. எஸ். ஜெயராமன் பாடியிருப்பார்
@balurr9244
@balurr9244 9 ай бұрын
Arumai Arumai
@karikalancholan3246
@karikalancholan3246 2 жыл бұрын
Super
@umaamarnath4745
@umaamarnath4745 2 жыл бұрын
Superb
@சிவசிந்தனைகள்கஸ்தூரி
@சிவசிந்தனைகள்கஸ்தூரி 2 жыл бұрын
இருவரும் பாடும் போது அதை எழுதும் பெண் வெள்ளைச்சாமி அண்ணா , புதுகை. நடிகைவிஜய ராணி.
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 2 жыл бұрын
வணக்கம் வெள்ளைச்சாமி சார்.நீங்க சொன்ன தெல்லாம் சரி! ஆனா இது இங்க பேசுனதவிட பட்டிமன்றத் தலைப்பில் பேசினா நல்லாவே எடுபட்டிருக்கும். நானும் என் கமெண்ட் களை சில சேனல்களில் தந்து கொண்டிருக்கிறேன். அதில் உங்கள் நண்பர்களதும் இருக்கலாம். அப்படி பார்க்கும்போது சந்தானம் ஆர்யா &co நினைவு வருது. சந்தானம் வசனம் உங்களை நினைவூட்டுகிறது.எல்லாரும்பத்து friends உடன் சந்தோஷமா இருக்காங்க நான் ஒரே friend ah வச்சிக்கிட்டு அப்ப்பா.... நன்றி சார்!
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgavalamudan
@KaPooSelvi
@KaPooSelvi 2 жыл бұрын
Yes Nan. Veerapandia Kattapomman Parthathillai Rajaraja Solan and Sivan Krishnan
@KaPooSelvi
@KaPooSelvi 2 жыл бұрын
Edhu ellan namma Nadikar Thilagam Sivaji Sir Moolam parthuvitten
@sena3573
@sena3573 2 жыл бұрын
நீங்கள் சொன்ன செய்யுள் அருமை. புதிய செய்தி எனக்கு. ஏன் சார் டி ஆர் மகாலிங்கம் அவர்களோடு சிவாஜி கணேசன் போட்டி போட்டு பாடினாரா அவர் எங்கே சார் பாடி உள்ளார் வசனம் தான் பேசி உள்ளார். மகாலிங்கம் போல் தூக்கி பாட யாராலும் முடியாது. எங்கே இப்போது வர இருக்கும் பொன்னி யின் செல்வன் திரைப்படத்தில் இது போன்ற தொரு பாடலை கொண்டு வர சொல்லுங்கள் பார்ப்போம் சவால் என்று சொல்லுங்கள் உங்கள் திரை உலக நண்பர்கள் இடம். எனி வே நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@sena3573
@sena3573 2 жыл бұрын
நன்றி ஐயா
@sundhar.singer.1594
@sundhar.singer.1594 2 жыл бұрын
வசமாக இருக்கிறது ஆகவே தாளம் வாசித்து பாட்டாகிவிட்டனர்.T.R மகாலிங்கத்தை மிஞ்ச யாரும் பிறக்கவில்லை.
@nagalakshmiumanath6987
@nagalakshmiumanath6987 2 жыл бұрын
@@sena3573 t
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 2 жыл бұрын
மகாலிங்கத்தைப்பற்றி பேசுபவரா சி .எஸ் .ஜே பற்றி பேசினார்!?!?
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
"திரையுலக மார்க்கண்டேயன்" சிவக்குமார் அவர்கள் போல நீங்களும் இலக்கிய நினைவாற்றல் சூப்பர்..!!!
@arjunmallik5555
@arjunmallik5555 2 жыл бұрын
True
@arulmani6055
@arulmani6055 2 жыл бұрын
Super aya
@jongayya9831
@jongayya9831 2 жыл бұрын
The voice of Sivaji’s dialogues doesn’t sound like of his own . They resemble A.P. Nagarajan’s voice.
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
Why this doubt ? It is Sivaji's own Voice only. Pl listen again. V.Giriprasad
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 2 жыл бұрын
@@vgiriprasad7212 நல்லது நண்பரே
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
@@PANDIARAJAN1 மிக்க மகிழ்ச்சி. அன்புடன், V.GIRIPRASAD
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
Sivaji sir voice only
@abdullaab8511
@abdullaab8511 2 жыл бұрын
அடுத்து எதிர்பார்து.. அகத்தியரின் தாயிச் சிறந்த கோயிலும் இல்லை..
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 2 жыл бұрын
வசனமும் நடிப்பும் ஒரு Track, பட்டு வேறு ஒரு Track இரண்டையும் சேர்த்து வைத்து ஒப்பிட முடியாது என்பது என் கருத்து. TR மாதா லிங்கம் சற்று குறைத்து மதிப்பிப்பிட்டது சரியாக இருக்காது என்று எனக்கு தோன்றுகின்றது. அவர் பாட தலை தானாக ஆட்டுகிறது.
@PVtvg
@PVtvg 2 жыл бұрын
TR மகாலிங்கம் ஆலாபனை மன்னன்..
@sundhar.singer.1594
@sundhar.singer.1594 2 жыл бұрын
திரு விளையாடல் படமே சாட்சி.
@aathirarahav9515
@aathirarahav9515 2 жыл бұрын
Chinna vathila tr mahalingam sir iranthuvitar endru theriyamal en 18 vadhu vayathil en appavidam tr mahalingam love pandren sonnadhu en appa sonnatha ketu crying because he is death before in ur birthday year
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq 2 жыл бұрын
இது என்ன புது கதையாக இருக்கிறது
@mohann9780
@mohann9780 2 жыл бұрын
ராஜ ராஜ சோழன் திரைப்படம் தமிழகத்தை விட இலங்கையில் அதிக நாட்கள் ஓடியது என்று அப்படவிழாவிற்கு செல்ல சிவாஜி அவர்களுக்கு விசா வழங்க சிங்கள அரசு மறுத்து விட்டது என்று கூறுகின்றார்களே ?? அது உண்மையா ?? விவரம் தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும் .
@murugansiva3170
@murugansiva3170 2 жыл бұрын
Thendralodu udan piranthal sentamil pennal
@muralimohang6040
@muralimohang6040 2 жыл бұрын
அந்த குரல் நடிகர் திலகம் குரல் அல்ல அது ஏ பி நாகராஜன் அவர்களின் குரலாகும்
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
இல்லை நண்பரே ! ஐயத்திற்கிடமின்றி அது சிவாஜியின் குரலேதான். மீண்டும் ஒரு முறை கேளுங்களேன். V. GIRIPRASAD (69)
@royamsureshkumar
@royamsureshkumar 2 жыл бұрын
பாடாதீர்கள்.
@vsheikh
@vsheikh 2 жыл бұрын
I must disagree, the voice is not that of sivaji.
@KVPTVR
@KVPTVR 2 жыл бұрын
Sir appothu current cut mosamaga iruntha neram athodu settukkaga A P N AVL SELAVU OVER PADAM PALA THEATREGALIL. THONNURU NATKALUKKUALE ODIYATHU ATHUMATYUMALLA MALAYALA MUTHAL 70 M. M THATCHOLI AMBU GUEST ROLE PADAM HIT THELUNGIL N T R NA RAO UDAN NADIGAR THILAGAM ATHUTHA. TELUNGIL 1 ST 70 M M SIR NIRAYA NT THIN SATHANAIGAL VELIYIL THERIVATHILLAI KAMARAJ V
@andalramani6191
@andalramani6191 2 жыл бұрын
சிவாஜி நன்றாக பேசுகிறார். மஹாலிங்கம் நன்றாக பாடுகிறார். சிவாஜி நன்றாக பாடுவாரா என்பது சந்தேகத்துக்குறியது 🤔😃
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
அருமையா பாடுவார்
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அண்ணே!வணக்கம்ணே! இப்ப நம்ம புதுக்கோட்டை பிரகதாம்பாள்ல தேரு வுழுந்துஒருபொம்பளைசெத்திப்போச்சு பாவம்!மனசுகஷ்டமாருக்கண்ணே!!!! அண்ணே! நீங்க சொல்றதுதப்புண்ணே! இதிலே சீங்கம் பாடலைண்ணே பேசறாரூ!ஒங்களுக்குப்பேசறதுக்கும் பாடறதுக்கும் வித்தியாசம் தெரியாதா அண்ணே?!அடப்பாவமே!!!! டிஆர் மஹாலிங்கத்தை வெல்ல ஒருத்தராலும்முடியாது அவர் ஒரு தனீயான பாணீயுள்ள சங்கீதஸ்வரங்களோடு ஆலாபனைகளோடு மூச்சுவிடாமல் பாடக்கூடியவர்! அண்ணே ! தெரிஞ்சாப்பேசுங்கண்ணே !ஒங்களுக்குப்புடிச.சவர்ங்கறதால இப்பீடிலாம் அபாண்டமானப்பொய்யச் சொல்லாதீங்கண்ணே!இதையும் கேக்கிறநம்புறொருகேணைக்கூட்டம்இருக்கே !நான் என்னத்தச் சொல்ல?!?! அப்புறம் அண்ணே!ஒருதரம் எனக்காக நம்மூரூப் புதுக்குளம் ஏரிய ஒருதடவை ஒரேஒரு தவமட்டும் ஃபுல்லா சுத்திப்பாத்திடுங்கண்ணே ! எனக்காக அண்ணே! 👸 🙏
@yci_240
@yci_240 2 жыл бұрын
நீயெல்லாம் கருத்து சொல்லனும் அத ஒரு கூட்டம் கை தட்டி வரவேற்கனும் அட கடவுளே இது காலத்தின் கட்டாயம்.என்னெ கொடுமையடா சாமி.
@pandeyrajdevar5894
@pandeyrajdevar5894 2 жыл бұрын
Pudikalana Moodikitu poda Virunthaliku porantha parathesi.
@RaniRani-qk6ju
@RaniRani-qk6ju 2 жыл бұрын
Over acting sivaji
@sathasivam4572
@sathasivam4572 2 жыл бұрын
அப்போது தான் நன்றாக இருக்கும்
@bharathbharath1442
@bharathbharath1442 2 жыл бұрын
ஒருவரே பத்து பேரை அடித்தால் அதுதான் இயல்பு.
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
நடிக்க தெரியாத நடிகரின் ரசிகர்களின் இயலாமை ஏக்கமே இந்த ஓவர் ஆக்டிங் என்ற சொல் இன்னும் எத்தனை காலம்தான் திருந்தாம இருக்கிங்க தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் தமிழ் மண்னுக்கும் தன்நடிப்பால் வாழ்ந்து காட்டிய எங்கள் கலைக்கடவுள்
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
ராணி முதலில் ஒரு நடிப்பு கல்லூரி தொடங்குங்கள்
@RaniRani-qk6ju
@RaniRani-qk6ju 2 жыл бұрын
@@seenivasan7167 nadika theriyathukum over acting ku romba different irruku...example soilla va.
@rajeshwarip7862
@rajeshwarip7862 Жыл бұрын
Superb
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН