இயக்குனர் சிகரத்தின் பழைய படைப்புகளில் கவியரசர் கண்ணதாசன் மெல்லிசை மாமன்னர் இவர்களது கூட்டணியில் உருவான அனைத்து படங்களின் பாடல்களும் தேவாமிர்தம் போன்றவை. அன்றும் இன்றும் என்றும் ரசித்து ருசித்து சுவைக்கும் தேனிசை அமுதங்கள். கதாபாத்திரத்தின் இயல்பு நிலையை சித்தரித்து எழுதப்பட்ட இப்பாடலுக்கு நீங்கள் அளித்த விளக்கவுரை அருமை.
@agilaseetharaman7638 Жыл бұрын
thamizhin azhagu, kavin thiramai, isain menmai, varthayin vilaiyattu, kuralin aalumai ..... no words to express.. its brilliant👍
@ragunaths25072 жыл бұрын
விளக்கி வைப்பாயோ என்றால் எனக்கு உன்மீது உள்ள சந்தேகத்துக்கு விளக்கம் சொல்லி அதனைத் தீர்த்து வைப்பாயோ என்பது பொருள்
@muthukrishnanaidujeyachand58722 жыл бұрын
கவிஞன்தான் வர்ணிக்கமுடியும் என்ற இலக்கியத்தை மீறி பாடலைகூட மிக நுட்பமாக அணு அணுவாகரசிக்கும்படி வர்ணிக்கும் வெள்ளைசாமிக்கு என்நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@gopalradha34182 жыл бұрын
Explain Mr vellaisamy greatest Salyut Thank you sir
@manimekalairajasundar93432 жыл бұрын
Q VA
@chathirasekaramchathirasek6919 Жыл бұрын
கவிஞனாயினும் அவன் ரசிகனாக இருந்தால் தான் வர்ணிக்க முடியும்!
@esanmukganathan38152 жыл бұрын
இந்த பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன். பாலச்சந்தர், கண்ணதாசன், விஸ்வநாதன், பாலு, & வாணிஜெயராம் ஆகியோரின் அருமையான படைப்பு. ஆனால் தங்களின் விளக்கம் கேட்ட பின்னர், இதில் இவ்வளவு நுணுக்கங்கள் இருப்பதை கண்டு மிகவும் வியக்கிறேன். நன்றி!!! தங்களின் இச்சேவை என்றென்றும் தொடர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்!!!!
@kousalyas99882 жыл бұрын
உண்மை 👍👏👏
@dinoselva9300 Жыл бұрын
யாரும் இப்போ இல்லை
@vsrajasubramaniyan71362 жыл бұрын
அருமையான விளக்கம்
@manikrishnanAmmukkutty2 жыл бұрын
சுசீலா அம்மா தமிழ் உச்சரிப்பு அழகு அழகு அழகு
@anbuarivu8031 Жыл бұрын
Susila ammava Vanijayaram amma sing a song
@manikrishnanAmmukkutty Жыл бұрын
@@anbuarivu8031 பாடியது வாணிஜெயராம் அம்மா அவர் தாய்மொழி தமிழ் சுசீலா அம்மா தாய்மொழி தெலுங்கு
@suraensuraen7732 жыл бұрын
பாடலை வரி வரியாக ரசிக்க கற்றுத்தரும் தாங்களும் ஒரு ரசிகமணிதான்.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
பட்டத்தை கொடுத்துவிட்டீர்கள்!! இந்த சந்தோஷத்திலிருந்து மீண்டும் வரனும்!!. அடுத்த பதிவு தரமானதாஇருக்கனும்!!மனுஷனு க்கு கஷ்டம் ஒன்றா இரண்டா!!?
@shanmuga9745 Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 னர்.
@Hijklm2 жыл бұрын
கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசனே 🙏🙏🙏 காமக்கொடூரன் எச்சிக்கலை முத்து 🐕🐕🩴🩴🩴
@anbuarivu8031 Жыл бұрын
Vairamuthu ah solringala😂
@Hijklm Жыл бұрын
@@anbuarivu8031 சண்டாளன் வைரமுத்து pig 🐖
@kousalyas99882 жыл бұрын
கவியரசரின் அருமையான பாடல் வரிகளுக்கு உங்கள் விளக்கமும் அருமை. மெல்லிசை மன்னரின் அற்புதமான இசையில் SPB & வாணி ஜெயராம் இருவரின் குரலில் இனிமையோ இனிமை. 👏👏👏👏👏
@kanchanaj4685 Жыл бұрын
Neengal. Narrate panniyadu. Vegu vegu super padalin varogalil ulla arrham eupozhu than purigiatju
பாடலக்குக்கான விளக்கம் வெகு அருமை. எனது கல்லூரிக் காலத்தில் பார்த்து ரசித்த ஒரு நல்ல படம். கம்பன் ஏமாந்தான்... , இலக்கணம் மாறுதோ... , இந்த இரண்டு பாடல்களும் என்றும் கேட்டு , உணர்ந்து ரசிக்கத் தகுந்தவை.கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிப் புலமைக்கு இந்த இரண்டு பாடல்களும் சிறந்த உதாரணம். பாடலின் நுட்பத்தினை விளக்கிய விதம் சிறப்பு.வாழ்த்துகள் சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமி. குருவித்துறை ச.கருணாகரன் , மதுரை.
@Hijklm Жыл бұрын
குருவித்துறை கருணாகரன். அந்த காலத்தில் எல்லா கேள்விகளையும் கேட்டுண்டு வானொலிக்கு நேயம்விருப்பம் பாடலை கேட்கும் அந்த கருணாகரனா நி
@vrchandrasekaran562 жыл бұрын
காலத்தால் அழியாத சாதணையாளர்கள். பாலச்சந்தர் அவர்களின் கதையும் கவியரசரின் தமிழ்ப் புலமையும், உள்வாங்கிக் கொண்டு இசையமைத்த விஸ்வநாதன் , பின்னனி பாடியவர்கள் யாவருமே மறக்க முடியாத சாதணையாளர்கள்.
@kuberanrangappan72132 жыл бұрын
இந்தப் பாலின் கருத்துக்கும் இசைக்கும் காரணமான கவிஞரும்,மெல்லிசை மன்னரும் பாராட்டுக்குரியவர்களோ அதே அளவு ஆலங்குடி வெங்கடாசலம் அவர்களும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட வேண்டியவர்.அருமை.வாழ்த்துகள்
Super sir... நீங்க பேசும்போது மனசு ரொம்ப ரிலாக்ஸா இருக்கு சார் thank U sir
@MariappanKP Жыл бұрын
P.சுசிலா அம்மா அவர்களின் பாடல்கள் தமிழ் உலகில் சாகா வரம் பெற்றவை.உலகம் உள்ள வரை அம்மா அவர்களின் பாடல்கள் நிலைத்து இருக்கும்
@eyalbajeyapandi37732 жыл бұрын
தெரிந்த பாடலில் இருக்கும் தெரியாத நுட்பங்களை புரியும்படி விளக்கும் முறை அருமை
@babyravi79562 жыл бұрын
ஆகா ஆகா ஏன்ன விளக்கம் அண்ணா!!!!! மெய் சிலிர்க்கின்றது.
@prakashsagayanathan21522 жыл бұрын
சில சமயம் சில பாடல்கள் என்றும் எப்போதும் நிரந்தரமாக மனதில் இடம் பெற்றுள்ளன
@ramamoorthyn9765 Жыл бұрын
அருமையான விளக்கம்👌
@zeetamil19782 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு
@தேனமுதம் Жыл бұрын
இயக்குனர் வகுத்த இலக்கணம்/பாடலில் கவிஞர் தொகுத்த இலக்கியம்/பாடலோடு இணைந்த இசை நயம்/பாடிய குரல் பாலசுவின் பால் வளம்/இணைந்து பாடிய வாணி குரலில் இனிய தேன் சுகம்/இது விளரி வழங்கிய தேநீர் விருந்து/
@devis10052 жыл бұрын
அருமை
@thilagarajan21172 жыл бұрын
உங்கள் விளக்கம் அற்புதம் நண்பரே..
@sakthivelsakthivel4988 Жыл бұрын
அருமை அருமை
@tamilvannan46 Жыл бұрын
👍விளரி சார் சூப்பர்👍
@natarajansiva-e2e Жыл бұрын
இந்தப் பாடலில் சுமித்ராவின் இடத்தில் சிலுக்கு ஸ்மிதா நடித்திருந்தால் மிகவும் சூப்பராக இருந்திருக்கும்! சிலுக்கைப் பாருங்கடா!!
@anantharunagirsamy22802 жыл бұрын
என்னை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று. தங்களுடைய விளக்கம் அருமை👌
@SankarNepal-d6s11 ай бұрын
Isai Ratchasan...NEE....I love you bro...❤❤❤
@crowndhanush Жыл бұрын
Excellent sir!!! I am ordent fan of KB and kavignarand really a fine song 🙏
@ravichandran16102 жыл бұрын
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று முன்பு நாயகனை வெயில் போல சுட்டெரித்த நாயகி பின்னர் மழை தரும் மேகமாக கனிவு காட்டினாள் என கவிஞர் கூறுகிறார் அனுமந்து செவித்திறனற்றவர் என்பதால் மணியோசை என்ன இடியோசை என்ன எதுவந்த போதும் நீ கேட்டதில்லை எனவும் பாடல் தலைப்பை நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து எனைக் காக்க கண்டேன் என கவிஞர் கூறும் அழகு அபாரம்
@crimnalgaming6490 Жыл бұрын
பாடல் வெளிவரும்போது பாடலின் அர்த்தம் புரிவதில்லை. வரிவரியாக பிரித்து பார்க்கும் தான் புரிகிறது. பாலச்சந்தரின் கதையை கவியரசர் ஒரு பாடலில் அடக்கி விட்டார்.
@sena35732 жыл бұрын
நானும் மிக மிக மகிழ்கிறேன் எனக்கு மிக மிக பிடித்த பாடல். என் தேவதை வாணி அம்மா வையும் இசை தெய்வம் எஸ் பி பி அவர்களையும் உயர்த்தி புகழ்ந்து பேசியமைக்காக உங்களை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறேன். என்னை நெகிழ வைத்து விட்டீர்கள் நன்றி நன்றி நன்றி. இந்த ஒரு பதிவிற்காகவே உங்கள் ரசிகராக நான் இருக்க வேண்டும். அற்புதமான பாடல். பாடலில் அனைவர் பங்களிப்பும் சிறப்பு. விளக்கம் எப்போதும் விட மிக அருமை. மிக மிக மிக நல்ல பாடல் மிக மிக மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@@mrsThangamaniRajendran839 சரி இவர் யாரூன்னு நீங்க நெனைக்கிறேள் !சொல்லுங்கோ!!!👸
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
@@helenpoornima5126 எனக்கு காமெடி நினைவு விருது. நான்யாருனுகேப்பாங்க! சொல்லிடாதீங்க!? அடிச்சு கூட கேப்பாங்கஅப்பவும்சொல்லிடா தீங்க!! நானே direct indirect passive and active voice use பண்ணியும் ஒன்னுத்துக்கும் அசையல. ஆதாரம் இல்லாமல் பேசி வம்புல தள்ளி விடபாக்குறயே. நியாயமா!! இது நியாயமா!? பேத்தி பக்கத்துல இருந்தா இந்தபாட்டு starting line சொல்லிருப்பா!
@helenpoornima51262 жыл бұрын
@@mrsThangamaniRajendran839 !!சரிமா ! ஒரு க்ளூக்குடுங்கோ ! நா கண்டுபுடிக்கிறேன்! 👸
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@balavel14622 жыл бұрын
13 வயதில் படம் பார்த்த போது பாட்டின் அர்த்தம் தெரியல. 58 வயதில் இன்று தான் பாட்டின் அர்த்தம் புரிந்தது.
@thamzeerhiba3838 Жыл бұрын
நான் 6 வயதில் அர்த்தம் புரியாமல் கேட்ட பாடல்
@rajankumarapaperumal8061 Жыл бұрын
பத்தாவது படிக்கும் போது பார்த்த படம்.அர்த்தங்கள் அப்ப புரியலை.இப்ப புரியுது.
@ramachandrannarayanan16302 жыл бұрын
Good topic like this is good ,
@vijayaragavan71732 жыл бұрын
Super
@nathannathan71972 жыл бұрын
Maranthu pona pathivugal...... Thank you sir
@licsundarammusic22962 жыл бұрын
Excellently explained sir. A Great song by Kannadasan MSV KB Spb n Vani Amma. 🙏
@selvamaniselvamani3004 Жыл бұрын
THALAIVARE, Kalakalana kakkal you percent MASS KALLAKKAL
@gvkrishnan652 жыл бұрын
சுசீலா அம்மா மற்றும் ஜானகி அம்மாவின் உச்சரிப்பை பற்றிய உங்களது பதிவு எனக்கு உடன்பாடில்லை. மன்னிக்கவும்
@srinivasansridharan Жыл бұрын
Both songs in the film are evergreen and meaningful. All the people involved are legends
@kramesh672 жыл бұрын
Thanks for explaining each line they produce it took me many decades to understand 🎉
@udayappanravanan97922 жыл бұрын
பீஸ்ட், வாரிசு, வலிமை, லவ்டுடே படப் பாடல்களில் ஒன்றை இவ்வாறு விளக்கி பாடினால் உங்களுக்கு ரூ பத்தாயிரம் பணப்பரிசு தருகிறேன், ஓகே என்றால் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்
@periyasamy-lk8rx2 жыл бұрын
புதுப் பாடல்களில் என்ன கருத்து ஏதாவது தமிழ் இலக்கிய நயம் இருந்தால் நானே பணப் பரிசு தருகிறேன்.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
இது ஏமநாதபாகவதர் பாண்டிய மன்னனுக்குவிடுத்தஅரைகூவலா நினைக்கத் தோன்றுகிறது.
@user-dk8yh2nz7w2 жыл бұрын
அருமையான அற்புதமான கருத்தை தரமான குரலோடு தந்த நல்ல விரிவுரையாளர் நீங்கள். பல கோடி நன்றிகள் உங்களுக்கு. தங்களின் தரமான சேவை தொடரட்டும்.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
மாப்பிள்ளை கலெக்டர் என்றார்கள். பிறகு நான் அந்தகலெக்டர்னு நினைத்தேன். இந்த கலெக்டர் னு நினைத்தேன் என்றார்கள். பாவம் வெள்ளை ச்சாமிதம்பிய அந்தமாதிரி சிக்கலுக்கு ஆளாக்கிறாதீங்க!!
@govindarajanvasantha78352 жыл бұрын
Kaviarasar and kvm valgavalamudan
@megausj Жыл бұрын
அருமை.
@umasasi3586 Жыл бұрын
Super super
@muthuswamysanthanam26812 жыл бұрын
Alangudiyar explanation is very great keep it up Ayya.
@pandiarajanpandiarajan57402 жыл бұрын
Super patu nice expression
@vijayshriram42062 жыл бұрын
Susheela Ammas Tamil pronunciation is very good and clear. Why u blamed her
@Rama-qv1ue8 ай бұрын
It is 200% true...
@timesofnagarathar48522 жыл бұрын
Arumai👏
@julietvanakumari5511 Жыл бұрын
Your explanations/ notes and your voice are super but Kannadasan is now no more and K.B. also nore to watch this your channel.
@srinivasanm80752 жыл бұрын
What You a Explained, is really a super. Thank You Sir
@vijayaraghavankrishnamacha9122 жыл бұрын
super vilakkam
@anburasi589 Жыл бұрын
இசையமைப்பாளர். அறியாமலா.. யாரை. எங்கே. பாடவைப்பதென்பது. நாம் பேசி. என்ன. பயன்.
@nagarathinamv1949 Жыл бұрын
So many matters in creating a song.
@sermavigneshsanthakumar68223 ай бұрын
கவிஞர் அவர்கள் ஒரு தனிப்பறவி தான் அவர் 21/2மணி நேரம் படத்தை 2 நிமிடம் பாடலில் சொல்லிவிட்டு போய் விடுவார்
KB கைக்கு அடக்கமான நடிகர்களை களி மண்ணாக இருந்தாலும் கலை வடிவாக உருவாக்கியுள்ளார். 🙏🏿🙌
@tamilmannanmannan58022 жыл бұрын
MM.MSV🎻KAVI💗
@helenpoornima51262 жыл бұрын
Howvare you TMM?!?!👸 🌹
@tamilmannanmannan58022 жыл бұрын
Find🙂ur find🙂
@aanmigaarularul68162 жыл бұрын
கடவுளுக்கு பிடித்து போனதால் காலன் மூலம் கண்ணதாசனை தன்னிடம் அதி விரைவில் சேர்த்து கொண்டாரோ... நன்றி
@chendurpandian.k47232 жыл бұрын
🌹👍🙏🏾
@r.radhakrishnan3501 Жыл бұрын
Neengal paada vendaam. Original song play pannungal.
@subramanian34162 жыл бұрын
Thunivu song vanthu 4 days aachu Aalaye kanom
@pdamarnath39422 жыл бұрын
There is none in tamil cinema field who can find fault in tamil pronounciation of smt. Suseela. She is the best singer tamil cinema ever had. So your statement about Suseela is either wrong or biased.
@josephs54412 жыл бұрын
Excellent
@s.veejayvarmhen63732 жыл бұрын
Well said Sir..
@sinnaparperumal76302 жыл бұрын
Next Ms Vani Jayaram song.....maligai enn mannan mayangum. Lyrics by legend Vaali sir Plz
@helenpoornima51262 жыл бұрын
அண்ணா!ஏண்ணா எனக்கு வர்ற பதில்களை எடுக்கறீங்க? என்னதான் சொல்றானுங்கோன்னு பாக்கிறேனே!!!!!! திட்டினாதிட்டட்டுமே அண்ணா!இப்ப அந்த பதில்களை ப்போடுங்க ! 👸
@VILARI2 жыл бұрын
புரியல
@helenpoornima51262 жыл бұрын
@@VILARI என் கமெண்ட்டுக்கு வர்ற பதில்களை ஏன் எடுக்குறீங்க ? அதை எடுக்காதீங்க ன்னு சொல்றேன் அண்ணா! 4replies ல 2தானிருக்கு !மிச்சரெண்டு எங்கே?!?! 👸
@jeromejohnpeterm6171 Жыл бұрын
பெண்மை தந்தானோ ...... Not தந்தாளோ
@BalaMurugan-oe2ko2 жыл бұрын
Vani Jayaram 😂😂😂 Tamil pronounciation 😮😮😮. P.Susheela is always best.
@m.srajan6306 Жыл бұрын
Your program is very nice but pls dont sing. It spoils the whole thing
@rajendrannanappan29782 жыл бұрын
சுஷீலா அம்மாவின் தமிழ் உச்சரிப்பு சுமார் என்று சொன்ன முதல் ஆள் நீங்கள் தான். உங்கள் காதுகளில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று நினைக்கிறேன். சுஷீலா அம்மாவை போல் தமிழை உச்சரித்த பாடகி வேறு யாரும் இல்லை. இதை பல மேதைகளே சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் சுஷீலா அம்மாவின் பாடல்களை அதிகம் கவனித்து கேளுங்கள். உங்களுக்கு தெரியாமல் ஒரு legendry சிங்கரை குறைத்து மதிப்பிடாதீர்கள். இளையராஜா p. சுஷீலா 65 என்ற நிகழ்ச்சியில் p. சுஷீலா அம்மாவின் தமிழ் உச்சரிப்பை பற்றி சொல்லி இருப்பார். அந்த வீடியோவை youtube ல் போய் பாருங்கள்.
@ananthakumarkandhiabalasin37492 жыл бұрын
தானே பிழையாக சொல்றாரே.!!
@rajendrannanappan29782 жыл бұрын
@@ananthakumarkandhiabalasin3749 அவரே ஒரு அரை வேக்காடு
@helenpoornima51262 жыл бұрын
@@rajendrannanappan2978 அண்ணனுக்கு மொட்டமண்டயனின் பாடகிகள் தான் ஒசத்தீ ! 👸
@rajendrannanappan29782 жыл бұрын
@@helenpoornima5126 well said
@manikrishnanAmmukkutty2 жыл бұрын
ஆம்
@udhayakumar48742 жыл бұрын
Sir Description la name correct pannunga sir Kannadasan nu
@VILARI2 жыл бұрын
நன்றி
@udhayakumar48742 жыл бұрын
Welcome Sir
@udhayakumar48742 жыл бұрын
Oru Song nalla irrukum, ana adha eppadi rasikanum nu neenga sollum bodhu ungaluku negar Neenga than sir.
சின்னவயதில்இடிஇடிக்கும்போது காதைபொத்தி அர்ஜுனா அர்ஜுனா என்று சொல்வோம். வேணுமின்னா அதை try பண்ணுங்களேன் .
@helenpoornima51262 жыл бұрын
@@mrsThangamaniRajendran839 இப்பவும் அர்ஜூனா?!?!அம்மா!நீங்க என் 💑 காதலரை நினைவுபடுத்தீ என்னை அழவைக்கறீங்க !😭 👸
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
@@helenpoornima5126 ஐயோகடவுளே! இந்த பொண்ண நினைவுபடுத்தியருக்க்கூடாதா!? நான் இப்போதுதான் மா என் டியூட்டி(தனிமையில்அழுவது) முடித்து,,ரிலேக்ஸ் ஆனேன் உனக்கு பதிவிடவில்லையேனு குழம்பினேன். உன் தெய்வமும் என் தெய்வமும் எப்படி நம்மை பொம்மையென வைத்து விளையாடிவேடிக்கைபார்க்கி ன்றன.என்கண்களில் ஈரம் காயவில்லை இன்னும். நீசொல்லிதான்உணர்ந்தேன்.
@vasudevancv84702 жыл бұрын
NONSENSE. Without MSV's Magical, Matching Composition, the song will be Nothing. MSV was the Main Architect behind this Song. MSV"s Music will Never Reach your Ears as you seem to have Selective Hearing Problem. How can you Omit to Project MSV"s Photo in the Thumbnail? It clearly shows your Partiality and Bias. Of course, it is Wrong to Expect from Music illiterates to project & highlight the Greatness of MSV.
@sivamanib.4339 Жыл бұрын
பாட்டு சூப்பர் என்பதில் துளியும் சந்தேகமில்லை ஆனால் அந்த பல கட்டத்தில் வாணியம்மா ப்ரபலமாக இருந்ததால் அவர் பாடியிருப்பாரே தவிர தமிழ் உச்சரிப்பில் சுசீலாம்மாவும் ஜானகியம்மாவும் என்றுமே compromise செய்ததில்லையே இதற்கும் அவர்கள் இருவரும் தெலுங்கை தயங்க மொழியாக கொண்டவர்கள். வாணியம்மா இனிமையாகப் பாடினார் என்று சொன்னால் போதுமே எதற்காக காலத்தால் அழிக்க முடியாத பலப்பல இனிமையான பாடல்களைக் கொடுத்த இரு பெரும் ஆளுமைகளை குறைத்துப் பேசுவதை கண்டிக்கிறேன்
@renganathanbashyam90262 жыл бұрын
Thanks for explaining. Request you to avoid singing pls.
@soucoumarwr71952 жыл бұрын
நீங்கள் விளக்கம் மட்டும் தாருங்கள்।பாட வேண்டாம்
@lalappanlolappan26052 жыл бұрын
He is just making up these stories without any evidence. There is no evidence to most of these stories. Beautiful song, though.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
Yes I too feel this but the intention is to spread the lovely things behind every song.தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
வணக்கம்! இடியாப்ப சிக்கல் !!! இடியாப்பத்த பாத்தவுடன்லேயர் பை லேயரா சாப்பிடத் தோணும். ஆனா முடியாது முடியவேமுடியாது தமிழ்லபுரியரமாதிரிசொல்லனும்னா twistவச்சிஎடுத்தபடம்.இந்த விடுகதய சால்வ்பண்ண அன்று அலையோஅலைனுஅலஞ்சகூட்டத்திலநானும் ஓருத்தி! ஓவராதிருப்தி பட்டுக்காதீங்க படம் பாத்தாலே புரியாது இதுல!!? அதெப்படி எந்த பாட்டஎதிர்பார்க்கறமோஅதுகிடையாது.என்றுகரெக்டாசொல்லி விடு றீங்க! கண்றாவியான கேள்விப்பட முடியாதஉறவுக்கெல்லாம்சொந்தக்காரர் தான்இமயமெனபுகழப்பட்ட டைரக்டர்.படத்தாயாரிப்புமுடிந்து வீடு திரும்பும் போதெல்லாம் அவர் மனைவிவழக்கமாகக்கேட்கும் கேள்விஇன்றுஎவளோடுபடுத்தி ருந்த?இது டைரக்டரேதன்திருவாய் மலர்ந்தருளியது.பாட்டசொன்னமா சிச்சுவேஷன்விளக்கனுமானு போனும்பாடல்கள்ஒன்றையும் குறைகூறமுடியாது.இன்றும்காது களில்ஒலிக்கிறது. வாழ்த்துக்கள்!!
@@VILARI நீங்கள் இந்தபதிவில் பாடினீர்களா!? வழக்கமான சாங்ஸ் கேட்டுட்டு அடுத்த வேலையைப் பாக்கறமாரி போயிட்டேன். மன்னிச்சுடுங்க!!
@selvajai5014 Жыл бұрын
நீ எந்த பாடலில் நீ ஏசு தாஸ் மலையாள வாடை அடிச்சிச்சு சொல்லுங்கள்... சுசீலா உச்சரிப்பு தவறு செய்த பாடலையும் கூறவும்... அதிகபடி ஆலங்குடி.....
@helenpoornima51262 жыл бұрын
அண்ணா!அது ஏன் அண்ணா பாட்டை வைக்கவே பயப்புடுறீங்க? நல்லப்பாடல்தான்! நல்ல இசை எம்எஸ்வீ தான் !பாடறவங்களெம் சரிதான்! இதுக்குமுன்னாடி குமார் போட்ருப்பாரு கேப்பீபீ படங்களுக்கு ! கேம்பீன்னாவே வீ்குமார்தான்! அவர்ப்போட்டப்பாடல்களால்தான் படங்கள் பிரபலம்அடைஞ்சன இவருக்கெம் பேர் வந்த து! கேப்பீபீ குமார் இணைஞ்சது எப்பவுமே சூப்பர்தான் !அதெக்குப்பின் இந்த பிராமணக்கெழவன் எடுத்தப்படங்களெம் பாடல்களெம் சரியாக இல்லை இதான் உண்மை !இவன்களுக்கு எப்பவுமே மத்தவங்களைக்கெடுக்குறபுத்தி உண்டு !இந்த பிஜேப்பீபீ இருக்கலையா ?! எல்ஙாம்பீபீன்னே வருது! அதனால இந்த பிராமணன் கெழவன் எடுத்த படங்களை ரொம்பவும் ஓவராப்புகழத்தேவையில்லை பீபீ கசக்கிப்புழுஞ்சது வீ குமாரைத்தான் !நல்லது அண்ணே ! 👸 🙏
@vrchandrasekaran562 жыл бұрын
தமிழ் மீது என்ன கோபமோ? எதற்குமே உருப்படாத அரசியல் தமிழ் மீது ஆர்வம் கொண்டால் , உண்மையான தமிழ் மொழியின் இசையை ரசிக்க முடியாது. ஆழ்வார்களும் நாயன்மார்கள்களும் மற்றும் திருவாசகமும் கண்டெடுத்த தமிழ் மொழியின் அற்புதத்தை கவியரசரின் மூலமாக பாமரமக்களும் புரிந்து கொள்ளலாம்.
@chellappanannamalai93012 жыл бұрын
அரசியல் மதம் ஜாதிக்கு வேறு தளங்களுக்கு செல்லுங்கள் இது தமிழ் இசை கவி கலை
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
@@chellappanannamalai9301 நீங்கள் நூறு சதவீதம் உண்மை. பெண்களுக்கு எல்லாத்தையும் கொட்டிவிட்டாதான்நிறைவு. ஆண்களுக்கு அந்தமாதம் முழுவதுமான செலவுக்கு கையில் பணம் வந்தால் எப்படியோ அப்படி! பேரைப்பாத்தும் தள்ளிவிட்டு போயிடுங்க!
@vrchandrasekaran562 жыл бұрын
@@chellappanannamalai9301 கே. பாலசந்தர் பிராமண குலத்தில் பிறந்தது குற்றமா? பாரதியார், உவே.சாமிநாதயர், சத்தியமூர்த்தி ஆகியோரின் பெருமையை குழி தோண்டி புதைத்த திமுகவின் பிராமண எதிர்ப்பு , தமிழ் வாசகர்களையும் ஈர்த்துள்ளதே?
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Why glorify Kannadasan? He was a lyricist, writing songs was his profession, got paid, must deliver results. If he doesn’t the directors will go to someone else. Don’t glorify people when they were just doing their jobs. Nizhal nijamaagirathu was a bore and a copy of a Malayalam movie.