super ah இருக்கு madam. நானும் செய்ஞ்சு பார்த்தேன். உண்மைலயே அருமையாக வந்தது. சாதம் full ah காலி ஆகிருச்சு
@RECIPESINMYWAY Жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@thilagavathi401 Жыл бұрын
@@RECIPESINMYWAY v
@sureshg2659 Жыл бұрын
OMG kadavule vandhu neril samaithu kattiyadhu pol ulladhu yegga appatha kural...sayal... God is great
@aroundpriya2003 Жыл бұрын
Unmaiya solanumna yevalo super a samaika therunhavangala irunthalum 50% of people ku rasam sariya vekka varala.... Including me 🤷♀️. Will try this method anna 👍
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@r.bavithra570122 күн бұрын
Thanks appatha ❤, epayum naa rasam kevalam ah vapaen , neenga sonna maari vachu enga veetula elarukum en rasam nu achiriyam thanks nga 😍😍
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@r.sasikumarsasi91 Жыл бұрын
Unmaiyava
@r.sasikumarsasi91 Жыл бұрын
Same en hubby um
@periyanayagamapn7368 Жыл бұрын
எனக்கு நேரம் கிடைக்கும் போது நானும் செய்து பார்க்கின்றேன் அண்ணா...👍👍
@RECIPESINMYWAY Жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@gramathumanvasam3228 Жыл бұрын
இப்ப தான் தேறிகிறது நீங்க இவ்வளவு டொஸ்டா சமைக்கிரதுக்கு யார் காரனம் என்று சூப்பர் அண்ணே
@RECIPESINMYWAY Жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@thisan23 Жыл бұрын
Amma inaiku na senja romba taste ya irundhuchu idhey mari naraya receipe podunga amma
@RECIPESINMYWAY Жыл бұрын
Kandipa upload pandrenga
@rajarajeswarisailapan9595 Жыл бұрын
Super . வத்தக்குழம்பு அதிலும் கல்யாண வீட்டு வத்தக்குழம்பு செய்முறை பதிவிட முடியுமா ..? அதிலும் திருநெல்வேலில ஒரு கல்யாண வீட்ல சாப்பிட்டோம் ... அய்யோ என்னா taste ❤
@RECIPESINMYWAY Жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@ammaniarunachalam1754 Жыл бұрын
அக்கா அருமையிலும் அருமை அக்கா அப்படியே புளிக்குழம்பு செய்து காட்டுங்க நன்றி கர்த்தர் உங்களை. ஆசீர்வதிப்பாராக அல்லேலுயா ஆமென்
@RECIPESINMYWAY Жыл бұрын
🙂🙏
@sumathisaravanan685 Жыл бұрын
Rasam arumaiyaga iruinthathu amma thanks
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@parthasarathy7896 Жыл бұрын
அம்மா! நீங்க வச்ச ரசம் ரெம்ப அருமை. எந்த ஊரு? தேனி மாவட்டமா? நானும் இதே மாதிரி தான் ரசம் வைப்பேன். உங்க சமையல் குறிப்புகள் எல்லாம் சூப்பர்.
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க கோயம்புத்தூர் மாவட்டம்
@chitraananth18 Жыл бұрын
இதே போல் தான் நான் செய்வேன்...தக்காளியை அரைத்து போடாமல் வெங்காயம் வதங்கியதும் அதில் போட்டு நன்றாக மைய வதக்கி செய்தாலும் அருமையாக இருக்கும்... மிக்சியில் அரைக்காமல் சிறிய உரலில் இடித்துப் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்..
@RECIPESINMYWAY Жыл бұрын
🙂🙏
@s.susandammusthabi1452 Жыл бұрын
வெந்தயம் மற்றும் வெங்காயம் சேர்த்தது வியப்பைத் தருகிறது. பாத்தாலே சுவையானதாகத் தெரிகிறது.
Semma super athai, periyavanga kaipakkuvame thani thaan🙏🙏🙏
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@arjunanv4118 Жыл бұрын
எளிய முறையில் நல்ல செலவு ரசம்.
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@vivekananthans6549 Жыл бұрын
அம்மாவின் கைப்பக்குவத்தில் உருவாக்கம் பெற்ற ரசம் அருமை Sir!...
@RECIPESINMYWAY Жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@user-su3xd8fn5z Жыл бұрын
Supper Amma .ஆங்கிலத்தில் சொன்ன விதம் இன்னும் சூப்பர்.
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@latharamesh3239 Жыл бұрын
Kongu famous kalyana மொச்சை கொட்டை வருத்து அரைச்சு செய்து காட்டுங்க pls
@muralivaishnavi3276 Жыл бұрын
WOW SUPERB SISTER. RECIPES IN MY WAY TRADITIONAL RASAM RECIPE TAMARIND TOMATO RASAM. RASAM RECIPE IN TAMIL. RASAM. SISTER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO AMMA WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI AMMA WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN NANNDRI VANAKKAM VALTHUKKAL OKY AMMA. RECIPES IN MY WAY TRADITIONAL RASAM RECIPE TAMARIND TOMATO RASAM. RASAM RECIPE IN TAMIL. RASAM. 🙏🙏😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻👍👌
@RECIPESINMYWAY Жыл бұрын
🙂🙂🙂🙂🙏🙏🙏🙏🙏🙏
@ramachandranpillai5315 Жыл бұрын
என்னோட அம்மா மாதிரி இருக்கிங்க ரசம் செய்யவில்லை செய்து பார்க்கவேண்டும்🙏🏼.
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@VidhyaSundaresanVS Жыл бұрын
செம சூப்பராக. இருந்தது. நன்றி மா👃😋
@RECIPESINMYWAY Жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏🙏
@jaishreejesi6553 Жыл бұрын
Arumai amma
@yuvaranisasikumar6556 Жыл бұрын
அருமையான ரசம் நன்றி அம்மா 🙏🙏👍👍♥️♥️
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@philominarabi4651 Жыл бұрын
Different rasam seithu parkaren
@mohanmlatha3990 Жыл бұрын
super amma tq old receipe new taste
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@tastid7962 Жыл бұрын
Super rasam preparation. Thanks amm.
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@arulgopal294 Жыл бұрын
சூப்பர் அம்மா
@jaheerusaingaheerusain1680 Жыл бұрын
பூண்டு எண்ணையிள் வதக்கி போட்டால்தான் ரசம நன்றாக இருக்கும்.
@manisdrama7100 Жыл бұрын
பாட்டியம்மா வேற லெவல் சூப்பர்
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@minklynn1925 Жыл бұрын
மழைக்காலத்திற்கு ஏற்ற ரசம் சூப்பர்.
@baskaranramalingam3184 Жыл бұрын
Rasam super . Paatti. Iwant to try .let me try and inform you how it is . Thank you very much to you .
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@stellasridevi9186 Жыл бұрын
Really recipe on your way i can't see this model rasam before this video and thank you for cooking elders
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@VijayaLakshmi-lu4xe Жыл бұрын
சூப்பர் ரசம் சாப்பிடலாம் போல சளிக்கு நம்ப நல்ல
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@lorddsschool8421 Жыл бұрын
VERY DIFFERENT METHOD , I MUST TRY.
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@vimalaking9282 Жыл бұрын
.rasam.super amma buy u didn't add garlic 🧄?
@chellappansanthi7257 Жыл бұрын
Last la sethanka
@sumangalikubendran1566 Жыл бұрын
@@chellappansanthi7257 last ah Setha pacha vasham adikkatha
@RECIPESINMYWAY Жыл бұрын
Video skip pannama paarunga
@sundrisworld Жыл бұрын
Just curious, the essential ingredients for rasam are curry leaves, garlic, cumin, black pepper, turmeric, and tamarind. I did not realize that coriander and fenugreek are also used. This is very new to me. Good to know. 😍
@anjulavincent8749 Жыл бұрын
Use coriander leaf cut and put it, as well as corinader stem crush and put it in Rasam tastes good
Onion, green chilly in rasam? But seems to be good & want to try!
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@vijayaganesh1706 Жыл бұрын
சூப்பர் அம்மா நல்ல டேஸ்டா இருந்தது நன்றி🙏🙏🙏👍👍👍👍
@rangaramesh3578 Жыл бұрын
ĺlo
@parvathys5517 Жыл бұрын
@@rangaramesh3578 good
@AshokAshok-ff4sf Жыл бұрын
@@rangaramesh3578 q
@sivasakthibarath7172 Жыл бұрын
@@rangaramesh3578 LlLL
@bhagyalaxmisethi1548 Жыл бұрын
@@rangaramesh3578 1j
@chandhukoki3609 Жыл бұрын
சூப்பர் அம்மா 👌🏻👌🏻
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@laxmiiyer3 Жыл бұрын
😜 super RasAmma
@RECIPESINMYWAY Жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏🙏
@rebekkalbalajikarttik6837 Жыл бұрын
Amma supera English la ingredients telling good mom semma rasam thank you Mom I love you 💞💐👍
@RECIPESINMYWAY Жыл бұрын
Andha kalathula P. U. C MUDICHIRUKANGA
@subaranjanak2954 Жыл бұрын
@@RECIPESINMYWAY great
@savithrijayaraman8987 Жыл бұрын
Onion ,how goes with rasam
@savithrijayaraman8987 Жыл бұрын
Onion ,how goes with rasam
@bridjetscooking2745 Жыл бұрын
Really it's different amma,
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@shanthysarusuvairecipes Жыл бұрын
Yummy tasty rasam.... good share.....joined
@Senthilkumar-cd2bt Жыл бұрын
உங்க ஊர் எங்க இருக்கு அன்னா
@sweet6955 Жыл бұрын
Rasam super
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@ganeshanaruna7002 Жыл бұрын
Anna. Amma samaiyal super
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@selvy1356 Жыл бұрын
புதுமை அருமை நன்றி 🙏
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@sathiyap73 Жыл бұрын
அண்ணா அத்தை வச்ச ரசம் சூப்பர் அண்ணா
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏
@santhisanthi2908 Жыл бұрын
Super athai very good rasam brother 🙏💐🌹🙏
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@saminathanparvathisami4434 Жыл бұрын
அருமை அருமை
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@sulochana7062 Жыл бұрын
சூப்பர்,அருமை,சஙகோதர்
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க🙏🙏🙏🙏
@poornimafashion2874 Жыл бұрын
New type of rasam nice
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@darsh133 Жыл бұрын
Wonderful ✨ god bless you Amma abundantly 💐
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@karuppiaha9227 Жыл бұрын
Anna kavnui arisi recipe podunga
@mahithamahitha911 Жыл бұрын
Super Patti excellent making. Tommorow I am going to try this. Thanks for sharing grand ma.keep rocking.
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@velazhagupandian9890 Жыл бұрын
அருமையான ரசம். அருமையான சுவை. கற்று கொடுத்த அம்மாக்கு நன்றி. உரித்தாகுக. from,"வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,... நன்றி......
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@jayashreebhaskar3162 Жыл бұрын
Roomba super. Correct method.
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@theyoungbamboo3397 Жыл бұрын
Here after this what the method 👏👍🥰💐amma super 💞
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@naturalremedieshubtamil Жыл бұрын
Useful tip.
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@dharmayoga7537 Жыл бұрын
நன்றிகள் யாழ்ப்பாணத்திலிருந்து. இது சாதாரணமாக எத்தனை நபர்கள் சாப்பிடக்கூடிய அளவு ? ❤❤கடலை எண்ணெய்க்குப்பதிலா நல்லெண்ணை அல்லது தேங்கயெண்ணையைப் பயன்படுத்தலாமா ?
@selviesakki2459 Жыл бұрын
நல்லெண்ணெய் Ok
@dharmayoga7537 Жыл бұрын
@@selviesakki2459 Thank you.
@RECIPESINMYWAY Жыл бұрын
4 நபர்கள் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்
@lakshmikanthan1280 Жыл бұрын
நன்றி.மற்ற சமையல் முறைகளையும் பதிவிடலாம்.
@RECIPESINMYWAY Жыл бұрын
🙂🙂🙏🙏🙏
@vanimmpandian390 Жыл бұрын
Hi amma rassm superb 👍👍👍yummy 😋😋😋❣️❣️❣️❣️❣️
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@abilesh2301 Жыл бұрын
அருமையான ரசம் 😇😍🙏
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@9dp.msakthivel77 Жыл бұрын
Atha ithu eppa irunthu super
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@elamparithisubramaniam7280 Жыл бұрын
அய்யா இப்ப தெரியுது உங்கள் சமையல் பரம்பரை பரம்பரையாக வந்தது
Onions are used here. I never heard anybody using onions before. Just curious
@seetahariharan4089 Жыл бұрын
Some communities use madras onion... Many use garlic... Some don't use garlic or onion!
@radhasrinivasan1798 Жыл бұрын
Superb pati.. Ungaluku 100/100mark .👍👍👌👌
@ryanaaron81 Жыл бұрын
Ou vy
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@amirtharani.a561 Жыл бұрын
really v.v.thanks patty.
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@chitrakala2503 Жыл бұрын
ரசம் மிகவும் அருமை அம்மா 👌🙏
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@sivakumari198 Жыл бұрын
Mnchal podi podavendama
@preethiamose3913 Жыл бұрын
Remba thanks Amma🙏Remba thanks sir🙏🥰😋
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@jareenak2912 Жыл бұрын
super very very nice
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@kalakala3615 Жыл бұрын
அருமை சகோ 👌👌👌👌👌👌
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏
@clydellaperies4721 Жыл бұрын
I think that the lawn grass underneath gas cooker is plastic. Need to be careful when you place stove on top. In any accident this plastic catch fire quickly and spread. Safety concerns.
@malar6977 Жыл бұрын
l
@malar6977 Жыл бұрын
P
@malar6977 Жыл бұрын
L
@sheejaashok1185 Жыл бұрын
Ys !! has to be careful. Very danger
@clydellaperies4721 Жыл бұрын
I think that artificial grass shouldn't be underneath the gas cooker. Supposed to be artificial lawn. Dangerous.
@roofplus6968 Жыл бұрын
Super Amma. But missing. Asopotia and garlic
@vanmazhai9562 Жыл бұрын
Add pannanga
@RECIPESINMYWAY Жыл бұрын
Video skip pannama paarunga
@nandhuma9085 Жыл бұрын
சுப்பர் அம்மா
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@mari-el3gl Жыл бұрын
Aravaila sinnatha manjal pottu irukkalam
@keerthipavanya3810 Жыл бұрын
நானும் இப்படி தா வப்பா சூப்பர் இருக்கும் நா அம்மில அரைப்பா அப்பதா இன்னும் நல்லா இருக்கும்